Unknown facts of Safire theatre | Tamil Nadu's first Multiplex Theatre For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Safire theatre ..... என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஓர் excellent theatre ... ( அப்போது கல்லூரி காலம் ... மந்தைவெளியில் ( மயிலாப்பூர் ) எங்க குடும்பம் ... அப்போதெல்லாம் மிக பிரமாண்ட Hollywood படங்களை இங்கு பார்த்து ரசித்துள்ளேன் .. Cleopatra , good bad ugly , for a few rollers more , seven times seven , Mercenaries, once upon a time in the west , SPARTACUS , Guns for San Sebastián , TOWERING INFERNO, THE POSSIDEON ADVENTURE, ..... போன்ற எண்ணற்ற great movies இங்கு பார்த்து ரசித்த லட்சகணக்கான சென்னை ரசிகர்களில் நானும் ஒருவன் ... அக்காலங்களில் SAFIRE theatre one of the top most theatre in Asia . இந்த உன்னதமான தியேட்டரை ..” தன் அதிகாரத்தை ஆணவத்தை பயன்படுத்தி மிரட்டி வாங்கி நாசமாக்கியது கால்களே இல்லாமல் ... எப்படி செத்தார் ..? என்பது கூட தெரியாமல் செத்து போன மறைந்த ஜெயல்லிதா ... ஜெயல்லிதாவை இத்தியேட்டரை வாங்க வைத்தது இப்ப கர்நாடக சிறையில் கம்பி எண்ணும் மன்னார்குடி மா்பியா கும்பலன் தலைவி சசிகலா என்ற மூதேவி ... Safire theatre ... never forget in our life .
The victoria edward hall (தங்கரீகல்)- 1902,( ஆங்கில படம் மாலை நேரம் மட்டும் ஒளிபரப்பட்டது.) சிடி சினிமா -1921,(1933 ல் சிந்தாமணி திரைபடம் இரண்டு தீபாவளிக்கு ஒடியது.) இம்பீரியல் சினிமா -1930, (இதில் 1890 ல் டெண்டு கொட்டாயில் உமை நகரும் படம் ஒளிபரப்பட்டது. ) தங்கம் - 1952( 2563 இருக்கைகள் ,ஆசியாவில் பெரியதாக இருந்தது.)சிவாஜியின் முதல் படம் பராசக்தி முதல் படமாக திரையிடப்பட்டது. சித்ரகலா ஸ்டூடியோ - தமிழ்நாட்டில் முதல் நாடகம் ஸ்டூடியோ..
சவுத் இந்தியா வின் முதல் திரையரங்கம் கோயம்புத்தூர் டிலேட் தியேட்டர் தமிழ் நாட்டில் உள்ள முதல் திரையரங்கம் சவுத் இந்தியா வின் முதல் திரையரங்கம் கோயம்புத்தூர் வெறைட்டி ஹால் ரோடு💯🙏மற்றும் முதல் சினிமா ஸ்டுடியோ அனைத்தும் கோவையில் தான் வரலாறு சொல்லும் உண்மை 💯🙌❤
The victoria edward hall(தங்கரீகல் திரையரங்கம்)- 1902ல் கட்டப்பட்டது. சித்ரகாலா ஸ்டூடியோ மிகவும் பழைமையாவை.. சிடி சினிமா -1921, இம்பீரியல் சினிமா -1930, இங்கு 1890 ல் ஊமை நகரும் படம் காட்டப்பட்டது..ஜெனரேட்டர் உதவியுடன்.
Yes ... 1991 she became cm. she grabbed this theatre and demolished it and tried to construct ADMK office. However she could not construct office and the land remains as vacant and now its ADMK property.
@@saishankar9921 - Sad how politics have ruined a beautiful complex. It is a barren land even today. Old timers can only have the memories of this complex.
Sajeekumar Raghavan YES .... true “ credit “ goes to the most corrupted pair ( பகல் கொள்ளைக்காரிகள் ) jayalalitha and mafia gang leader SASIKALA ... these two devils destroyed one of the most beautiful theatre called SAFIRE !
1991 jayalalitha cm anna udane indha theatrea valachu poottu ADMK office katta plan pannanga. But theatre demolish panni summa irukku office katta mudiyala. Ippo andha edam ADMK sothu
sai shankar True ... இப்ப கர்நாடக சிறையில் கம்பி எண்ணும் பகல் கொள்ளைக்காரி சசிகலா வற்புறுத்தலின் பேரில் இத்தியேட்டரை மிரட்டியே வாங்கியது ஜெயல்லிதா ... ஆனா ... எவனோ ஒரு fraud ஜோசியக்காரன் சொன்னான் என்பதற்காக இதில் கட்சி ஆபிஸ் கூட கட்ட முடியாமல் இடித்து தரைமட்டமாக்கி விட்டு ஜெயல்லிதா போட்ட திமிர் ஆட்டம் ...... அப்பப்பா ... அந்த கடவுளுக்கே பொறுக்கவில்லை ...!!!
சேலம்.மார்டன் தியேட்டர் -1935, கோவை - டிலெட் -1914, சென்னை பாட்சா -1917, மதுரை - The victoria edward hall(தங்கரீகல்)-1902, மதுரை -சிடி சினிமா-1921,மதுரை -இம்பீரியல் -1930, மதுரை தங்கம் -1952 -இருக்கை -2536( ஆசியாவில் பெரியது). தமிழ் நாட்டில் பழைமையான நாடக ஸ்டூடியோ - சித்ரகலா.
1991 jayalalitha cm anna udane indha theatrea valachu poottu ADMK office katta plan pannanga. But theatre demolish panni summa irukku office katta mudiyala. Ippo andha edam ADMK sothu