Тёмный

Unlimited Non-Veg Feast in Banana Leaf | Tamil Vlog | London 

London Tamil Bro
Подписаться 347 тыс.
Просмотров 69 тыс.
50% 1

லண்டனில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கொடுத்த வாழை இலை கறி விருந்து | Tamil Vlog | London
Hi Everyone, In this video, we have reviewed one of the best South Indian Restaurants in East Ham, Anjappar, London with Namakkal MGR ayya. They serve the best Authentic Chettinadu food. They have introduced Thalai Vaazhai Kari Virundhu for the weekends from 30th Sep onwards for a month.
Timings: Saturday & Sunday 12pm - 4pm.
Anjappar, London
240 High Street North, London E12 6SB
► Help us get 300K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Irfans view, pakoda boyz, dan jr vlogs, dan jr biryani, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, tamil people in london, latest tamil vlog
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc
Other Alternate names of biriyani,
Biriyani, Biriani, Beriani, Briyani, Breyani, Briani, Birani, Buriyani, Bariania,Beriani, biryani, piriyani, Biryani varities, Chicken Dum Biryani, Mutton Seeragasamba Dum Biryani , Chicken Tikka Biryani, Chicken 65 Biryani, Prawn Biryani, Fish Biryani, Egg Biryani, Veg Biryanipriyani, buryani, bucket biryani, bucket biriyani

Опубликовано:

 

28 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 месяцев назад
London Tamil Bro, நான் ஶ்ரீலங்க யாழ்ப்பாணபெண், ஆனால் சென்னை அஞ்சப்பர் கடை சாப்பாடு தேடி சாப்பிடுவேன், புரட்டாசி சனி விரதம் நடக்கின்றது இப்போது . நீங்கள் நாமகல் MGR கூட உணவருந்தி உரையாடல் சுப்பர் , நானும் எனது பாட்டியும் MGR ரசிகைகள். அட, அட, அட, சொல்லி சாப்பிடும் போது வாய் ஊறுகின்றது , இன்று வெள்ளிக்கிழமை , நாவை அடக்கி விட்டேன் , நான் கட்டாயம் போன் பண்ணி விட்டு வந்து சாப்பிடுவேன். நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏👏👏👏Usha London
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@user-be6hk1fq8e
@user-be6hk1fq8e 10 месяцев назад
வாழ்த்துகள் சகோ என்ன ஒரு இதயகனி தலைவர பார்த்தா மாதிரி வாழ்க புரட்சி தலைவர் புகழ் 🙏
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@vijayakumar5267
@vijayakumar5267 10 месяцев назад
உற்சாகமான விருந்து அதுவும் லண்டனில் புரட்சி தலைவருடன் நமது புரட்சி தமிழன் இணைந்து சாப்பிடும் வரலாற்று நிகழ்வு. சந்தோஷம். மாறுபட்ட பதிவு அருமை❤❤.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️🥰
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 2 месяца назад
Puratchi Thalaivar mathiri irukkaar Namakkal MGR✌️
@sivabalasingham9918
@sivabalasingham9918 10 месяцев назад
Bro This was Epic... Start to Finish! Solid content as always Amazing video Bro 😊
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much bro 🙏❤️
@bastiananthony3392
@bastiananthony3392 10 месяцев назад
வாழை இலையில் கறி சோறு பிரமாதம்! அதைவிட உங்கள் வர்ணனை அதைவிட சிறப்பு! காணெளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 10 месяцев назад
Very nice mouth watering video. Aiyo missing very much vanjiram fish & fish curry. Wishing Anjappar family all de very best on their new and noble venture. Namakkal MGR Sooper. God bless.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you appa 🙏❤️🥰
@mahalakshmiparamasivam6784
@mahalakshmiparamasivam6784 10 месяцев назад
💐💐 வாழ்த்துக்கள் மிகவும் அருமை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்...👍👍
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@theniswimming9872
@theniswimming9872 10 месяцев назад
English Channel swimming mudichuttu varum pothu London la vanthu anjapparla hotal treat kuduthanga but karivirunthu Miss pannitom next kanddippa varom London Tamil makkal ellorum poi sappidunga romba nalla irukku Thank you Anjappar and London Tamil bro
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much Anna. Just saw your comment 🙏❤️
@kirubasudha
@kirubasudha 10 месяцев назад
Super duper video nanba ❤️❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much Kiruba ❤️🥰🙏
@subashash7312
@subashash7312 10 месяцев назад
Hi brother, Thanks for the update Brother na ungala last 2year follow pannuran but na uk 2023 vathan but unga video nala than romba help full eruku last time matton biriyani video pathu poitu saptan same what you said same taste epo etha video parkum pothe 😊😊😊😊 keep on rocking Tamil bro ❤❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much brother for taking your precious time to comment. Comments like yours keeps me going❤️❤️❤️ Thanks a million once again. And sorry for the late reply 🙏
@bobbyponniah3176
@bobbyponniah3176 10 месяцев назад
👍👍👍I am a great fan of Namakal ( MGR ) including your Vlog too : Keep it up : 👍👍
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 месяцев назад
Super pathivu pa mahane 👌 Anjaper kadai Sappadu ellam super 👌 Parkum pothe sappida asaiyaga ullathu pa mahane Valga valamudan 🙏
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏❤️
@subashbose1011
@subashbose1011 10 месяцев назад
எப்பா என்னாப்பா இப்படி MGR அவர்களை கூட்டிட்டு வந்துட்டீங்க..... விருந்து அட்டகாசம் பா.....
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி சகோ 🙏❤️
@ganapathysenthilkumar619
@ganapathysenthilkumar619 10 месяцев назад
Bro, Your presentation is so nice. Keep it up..
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you
@rajkumara3309
@rajkumara3309 10 месяцев назад
மக்கள் திலகத்தை உண்மையான அன்போடு நேசிக்கும் நாமக்கல் எம்ஜிஆர் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@dhanamlakshmi7053
@dhanamlakshmi7053 10 месяцев назад
அருமையான தெளிவான பதிவு..SUPER.🙏🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@redrose4287
@redrose4287 10 месяцев назад
அருமை வாழ்த்துகள் மிகவும் சிறப்பாக உள்ளது
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@premanathanv8568
@premanathanv8568 10 месяцев назад
நமது ஊரில் உள்ளது போன்ற உணவு வகைகள் சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍 நாமக்கல் எம்ஜிஆரை சந்தித்தது மேலும் மகிழ்ச்சி ❤️🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஷாம் அசத்திட்டீங்க
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி சகோ 🙏❤️
@geetharaj957
@geetharaj957 10 месяцев назад
அருமையான பதிவு சகோதரரே
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@sakthikitchen879
@sakthikitchen879 10 месяцев назад
சூப்பர் சூப்பர் தம்பி. கூடச் சாப்பிட எங்க யாரையோ கூட்டிட்டு வந்துட்டீங்களே.. மக்கள் திலகம் தான் வீட்டுக்கு வந்தவங்கள சாப்பிட விடாமல் போக விடமாட்டார் என்று சொல்லுவாங்க, மெனக்கட்டு சாப்பிட கூட்டிட்டும் போவார் என்று சொல்லுவாங்க நீங்க அவரையே கூட்டிட்டு வந்து சாப்பிட வச்சுட்டீங்களே சபாஷ்
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி அக்கா. அவர் தான் எனக்கு விருந்து கொடுத்தார் 🙏❤️🥰
@samibharathi
@samibharathi 10 месяцев назад
Namma MGR londonla irukkaru.. Vazhthukal...
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thanks for commenting 🙏❤️
@ganapathysenthilkumar619
@ganapathysenthilkumar619 10 месяцев назад
Super Bro, Need more videos
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much. Sure 🙏❤️
@kavyakonar2404
@kavyakonar2404 10 месяцев назад
Arumai Anna❤❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you sis 🙏❤️
@mekalapoyyamozhi744
@mekalapoyyamozhi744 10 месяцев назад
லண்டன் செய்தி தெரிந்து கொள்ள நல்ல சேனல்.நேரில் பார்ப்பது போல உள்ளது 🎉
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@Bharat_Das_144
@Bharat_Das_144 10 месяцев назад
சாப்பாடு அருமை ♥️ சகோதரரே உங்கள் பேச்சு இனிமை 💕
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி சகோ 🙏❤️
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 10 месяцев назад
Super Namakkal MGR kuda kari viruinthu nonveg people have liked the video sam bro interview very very superb.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@abubackermohammed8201
@abubackermohammed8201 9 месяцев назад
😋, 👌and ப்ளீஸ் agri farm வீடியோ,,, as well as துபாய் புடவை wearing ஸ்டைல் 👌
@manivannan8114
@manivannan8114 10 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி சகோ 🙏❤️
@Tamil.o.Official
@Tamil.o.Official 10 месяцев назад
London Tamil Bro - We went today to this restaurant, houseful; people were waiting outside. Anyway, let's talk about the food. We were sitting in the basement area, and we thoroughly enjoyed Thalai Vaazhai Kari Virundhu; the only minor downside was the rice and curries were not warm enough; hence, we were not able to enjoy the combination of Thalai Vaazhai leaf and curries. For that price, we thoroughly enjoyed it, and we will visit again.
@londontamilbro
@londontamilbro 10 месяцев назад
Thanks for your comments. Vl definitely let the owners about this. Nandri for your comments.
@rajaguru1279
@rajaguru1279 9 месяцев назад
What is the price in pounds?
@kozhunji
@kozhunji 10 месяцев назад
அருமை!
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@ashokg4775
@ashokg4775 10 месяцев назад
Very amazing food your video so much happy
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@PriyaVas123
@PriyaVas123 10 месяцев назад
Nice video bro.. MGR rocks..
@user-dx2hn3qy3v
@user-dx2hn3qy3v 10 месяцев назад
Nice ,video bro...mGR,rokd, Amslrsadmoulana looks like mesrilankna,
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you 🙏🥰
@rajmk3
@rajmk3 10 месяцев назад
Welcome back with MGR.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you 🙏❤️
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 9 месяцев назад
super video brother God bless you and family all 👌🥰
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@divakaranpranavam
@divakaranpranavam 7 месяцев назад
Super Brother Video Namakkal MG R kanpithathu Super Origenal Purachi Thalivar Parthapole ullathu Thank you Brother Super❤❤❤🌹🌹🌹👌👌👌🙏
@Jeyakumar.1
@Jeyakumar.1 10 месяцев назад
வணக்கம்ணே துபாய்லே இருந்து.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
வணக்கம் சகோ 🙏❤️🥰
@selviselvi5019
@selviselvi5019 10 месяцев назад
Thalaivare than bro i am very happy
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@mohamednaina7707
@mohamednaina7707 10 месяцев назад
Arumai bro nice
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@VIJAYAKUMAR-ks2ez
@VIJAYAKUMAR-ks2ez 10 месяцев назад
as its ditto MGR extraordinary thanks london tamil bro....
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much brother 🙏❤️
@goldenmgr8937
@goldenmgr8937 10 месяцев назад
அருமை
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 10 месяцев назад
Really I saw MGR thank you sir
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thanks for commenting 🙏❤️
@shivakumarm3593
@shivakumarm3593 9 месяцев назад
Sooper sooper bro... y not you visit andra, kerala n karnataka style restuarants bro... unga channel konja innum wide ah spread panunga..
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 10 месяцев назад
London Tamil sangam Mgr ayya vachi oru concert pannunga pls❤
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 9 месяцев назад
வணக்கம், ரெம்ப சிறப்பு. ❤❤❤😊😊😊🎉🎉🎉
@PradeepKumar-tp4wk
@PradeepKumar-tp4wk 10 месяцев назад
Ulagam sutrum valiban ❤ MGR pugazh vazhga ulagamellam
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@sevuganv6962
@sevuganv6962 10 месяцев назад
Fine N V Special famous Nattukottai chettinad congratulations
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you 🙏❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 месяцев назад
Anjapar Warner ellam nandraga sonargal pa mahane Super pathivu pa mahane 👌
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you Amma 🙏❤️
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 10 месяцев назад
Super bro ❤❤❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@BalaBala-co8iz
@BalaBala-co8iz 10 месяцев назад
Super bro
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@VinothRamalingam22787
@VinothRamalingam22787 10 месяцев назад
Parotta items available at Anjappar only in evening not lunch. so plan for it.
@arunjoy1473
@arunjoy1473 10 месяцев назад
Super bro 😋
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@vkrevi
@vkrevi 9 месяцев назад
அண்ணா வணக்கம்.. நலமா? இந்த வாரம் திங்கள் கிழமை ஈஸ்ட் ஹம் வந்தேன் இந்த சாப்பாடு கடையை பார்த்தேன்.. கூட்டம் அலைமோதியது அதனால் வேறு கடைக்கு சாப்பிட போய்விட்டேன்..அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக அஞ்சப்பருக்கு செல்கிறேன். உங்களின் தகவலுக்கு நன்றி அண்ணா ❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Must try food. Hopefully u Vl like it.
@loganathans6263
@loganathans6263 10 месяцев назад
I am the first person to see you vlog 💪
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️ sorry about the late reply
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud Месяц назад
Wonderful eating I like the way you enjoy food and celebrate it.
@ensamayal6537
@ensamayal6537 10 месяцев назад
தலை வாழையிலை கறி சோறு விருந்து நாமக்கல் MGR உடன்.எப்படி bro இப்படி ஒரு content கிடைச்சிருக்கு?.புரட்டாசி மாதம் முருங்கைக்கீரை aalu fry சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது வஞ்சரம் மீனை இவ்வளவு close ஆகவா காட்டுவீங்க..😢.முதலில் இனிப்பு சாப்பிட்டு ஆரம்பிங்க tired ஆக இருக்கும் body cells freshness க்கு வருமாம்.சூடான சாதம் வாழையிலையில் மருத்துவகுணம் நிறைந்த உணவு.'அஞ்சப்பர்'வாழ்க!..MGR அண்ணன் getup மட்டும் போடாமல் வருமானம் அனைத்தும் ஏழை குழந்தைகளுக்கு செலவிடுவது புல்லரிக்க வைக்கிறது.வாழ்க வளமுடன்..❤
@nirojannirojan1918
@nirojannirojan1918 10 месяцев назад
அண்ணா நாங்க மூன்று தடவை வந்து சாப்பிட்டு இருக்கிறோம் தலைவாழலையே தரலையே❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
வாழை இலை விருந்து இப்போ தான் start பண்ணுறாங்க. அதான் இந்த video. நீங்க video முழுசா பாக்கல 😁
@jawahar132
@jawahar132 10 месяцев назад
Vazhka puratchi thalavar pugal, you get instant 1000 likes
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@sethuparamesh1365
@sethuparamesh1365 10 месяцев назад
Super
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you 🙏❤️
@Amnseries
@Amnseries 9 месяцев назад
bro i would like to see you in the public asking about leo trailer and showing them it would be a good content there will a lot to watch it.
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 10 месяцев назад
Big loved from Malaysia.
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@shibushiva5755
@shibushiva5755 10 месяцев назад
this is Virtual Feast 🤤🤤🤤🤤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏😁
@amuthavalli5033
@amuthavalli5033 10 месяцев назад
எங்க பையனும் லண்டன்ல தான் இருக்கான் உடனே உங்க வீடியோவை அனுப்பிவிட்டு உனக்கு கறிவிருந்துக்குஎங்கழுக்குஇதுபுரட்டாசி😢😢😢😢
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏❤️
@bharat4282
@bharat4282 9 месяцев назад
Super MGR
@naveenkumars4484
@naveenkumars4484 10 месяцев назад
Bro pharmacist job pathi oru Vedio podunga bro please
@ammuhoney4263
@ammuhoney4263 10 месяцев назад
Food waste pannama saptara alagu super bro ingayum food review panrangale appa appaaaa. ....
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much 🙏❤️🥰
@soundarkrishna4278
@soundarkrishna4278 10 месяцев назад
Good
@gopikrishnamahendran9659
@gopikrishnamahendran9659 10 месяцев назад
அட நீ வேற ஏப்பா லண்டன் தமிழ் ப்ரோ புரட்டாசி மாசம் விரதத்தில் இருக்கோம் முடிஞ்ச உடனே வரோம்
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
😁😁😁 🙏❤️
@piyako3586
@piyako3586 10 месяцев назад
Wholesale production of Jigarthanda and paruthi paal yaravadu panunga so just like how we get everyday
@babygeethanjali2701
@babygeethanjali2701 9 месяцев назад
சூப்பர் தமிழ்நாடு உணவு non veg தருவது மகிழ்ச்சி
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 10 месяцев назад
Madurai , food 😮 now UK❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thanks for commenting 🙏❤️
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 10 месяцев назад
👌
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
🙏❤️
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 10 месяцев назад
Mgr ❤🎉
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
❤️🙏
@soundararajanc5304
@soundararajanc5304 4 месяца назад
London tamil bro you are looking like indian cricket spinner namma Ravi.Aswin
@rajant.g.5071
@rajant.g.5071 10 месяцев назад
Mailvakanam Annaa Ghat elthu Mudhu 😮.saptungko😅😅😅
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much Anna 🙏❤️
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 2 месяца назад
Puratchi Thalaivar mathiri irukkaar Namakkal y✌️
@ganapathysenthilkumar619
@ganapathysenthilkumar619 10 месяцев назад
Bro, Please put some videos about job opportunities in UK.
@mohamedyunus4385
@mohamedyunus4385 10 месяцев назад
1st comment, cup ennaku than😅
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you so much. Ungalukku thaan 🙏❤️🥰. Sorry for the late reply
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 10 месяцев назад
உண்மையிலேயே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சாப்பிடுறதை பாக்கர மாதிரியே இருக்கு. எங்க வீட்டு பிள்ளை படத்துல ஹோட்டல்ல சாப்பிடற சீன் ஞாபகம் வருது😅😅
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
மிக்க நன்றி 🙏😊❤️
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 10 месяцев назад
MGR ❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
🙏🙏🙏
@sivakumarimgr9742
@sivakumarimgr9742 10 месяцев назад
நான் சமச்சதகூட இப்படி சுவைச்சி சாப்பிட்டது இல்லையே😢😊
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
😁😁😁
@mohnpraath2319
@mohnpraath2319 10 месяцев назад
Vanakkam tamil bro madurai la irundhu ❤🎉😊😅
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
வணக்கம் சகோ. How are you?
@mohnpraath2319
@mohnpraath2319 9 месяцев назад
Fine bro .How are you all ur family?
@kathirspidey
@kathirspidey 10 месяцев назад
Bro nigaa eptti broo london ponigaa ennaa work paanuu tingaa sollugaa broo
@mythilisuresh4276
@mythilisuresh4276 10 месяцев назад
அண்ணா என்னோட கணவர் கேட்டரிங் படிச்சிருக்காங்க ஹோட்டல எதாச்சி வேலை கிடைக்குமா உதவி செய்ங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 10 месяцев назад
Yum
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
🙏❤️
@livestreamingtv4746
@livestreamingtv4746 10 месяцев назад
Sir doctor in uk (PLAB) yarachum oru doctor vachu video pogunga sir
@bharat4282
@bharat4282 9 месяцев назад
Good hotel owner.
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 9 месяцев назад
தமிழகத்தில் மிக சிறந்த மதுரை அம்மா உணவுகம் அம்ச வள்ளி மட்டன் பிரியாணி சாப்பிட வாருங்கள் நண்பரே எம்ஜுஆருக்கு மிகவும் நெத்திலி கருவாடுகுலம்பு பிடிக்கும்
@hasheefakram5262
@hasheefakram5262 10 месяцев назад
where is this place ?
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 9 месяцев назад
Sorry, forgot to wish Hottel members and owner. ❤❤❤ thanks body's 😊😊😊❤❤❤❤
@DineshKumar-yv7mk
@DineshKumar-yv7mk 10 месяцев назад
MGR❤
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
Thank you 🙏❤️
@shinyrockz2404
@shinyrockz2404 6 месяцев назад
MGR soooooooooooper
@revantht5426
@revantht5426 10 месяцев назад
sir purattasi month....mudiyala romba tempt agudhu sir...
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
😁 sorry
@sarheessathees1332
@sarheessathees1332 10 месяцев назад
Yaarugka ivaru namma puradchithalavar pola irukkaru
@kaverimanianv2004
@kaverimanianv2004 10 месяцев назад
Anna London lottery tickets price special video
@user-pg8ke3qd4g
@user-pg8ke3qd4g 10 месяцев назад
OK
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 10 месяцев назад
Met him in namagal syndicate bank br many times
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
😊😊😊🙏❤️
@murthys5095
@murthys5095 10 месяцев назад
அறுசுவை உணவு தெரியும் இது எதன சுவை உணவு சொல்லுங்கள் ப்ரோ
@radialexports9384
@radialexports9384 10 месяцев назад
❤👍👍👌👌👌
@londontamilbro
@londontamilbro 9 месяцев назад
🙏❤️🥰
@mohamedfayasfayas1576
@mohamedfayasfayas1576 8 месяцев назад
❤.
@everydaylife9249
@everydaylife9249 9 месяцев назад
Anna come north east Anna
Далее
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48
Штаны легионера
00:44
Просмотров 151 тыс.
Unlimited Food At @599 || in madhapur
4:41
Просмотров 1,7 тыс.
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48