நாசி கொரிங் NASI GORENG ஆசியன் (ASIAN )உணவு வகை இது . மலைசியா , இந்தோனிஷியா, புருனை, சிங்கப்பூர், நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு
தெப்பக்குளத்திலருந்து நிர்மலா ஸ்கூல் வரைக்கும் ஒரு கிலோமீட்டர் கூட இல்லை எதுக்கு இத்தனை ஹோட்டல் ஓப்பன் பண்றாங்க அம்மன் ஹோட்டல காலி பண்ணாமல் விட மாட்டாங்க போல🤣🤣🤣