Тёмный

Unmai Karaoke/Track |John Jebaraj|S Creation|Tamil Christian song|#johnjebaraj #tamilchristiansongs 

Подписаться
Просмотров 18 тыс.
% 0

Praise god Everyone
Please Subcribe Our Channel And Like This Video And Share To Your Friends
Song By : Ps John Jebraj @johnjebaraj
Video By : S Creation
Lyrics:
Senaigalin Karthar Avaradhu Naamam
Unmai Ullavar Enbathu Avar Adaiyalam
Avar Sollumbothu Eppadi Naddakum Yaarukum Theriyathu
Avar Seiyutha Pinbu Yeppadi Nadanthathu Evarukkum Puriyaathu
Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyalam
Unmai Avar Aadharam
Senaigalin Karthar
Pogumpothu Yaakobaga Odinen
Thirumbum pothu Isravelaga Thirumbinen
Paathai Muluvathum Soolchigal irunthum Kirubai Vilagale
Avar Unmai Ennai Soozhnthathale Sattrum Sarakkale
Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyalam
Unmai Avar Aadharam
Senaigalin Karthar
Avarai Vittu Odina Naatkal Aayiram
Avar Unmai Seitha Nanmaigalo Pala Aayiram
Naan Irunthatharkum Irupatharkum Samantham Kidaiyathu
Avar Unmai Ennaku Seithathai Solla Varthaigal Kidaiyathu
Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyalaam
Unmai Avar Aadharam
Senaigalin Karthar
Unmai Ullavare
Sonnathai Seibavare
Tharuven Endrathai
Mulavathum Thantheere
Thaanana x2 Thaanana na na na..
Ennaipol Oruvanukum Unmai Ullavare
Thaanana x2 Thaanana na na na..
Maariduven Endru Aarinthum Ennakai Nindravare
Tamil Lyrics :
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்
1) போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சருக்கல
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்
2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ
பல ஆயிரம்
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
வார்த்தைகள் கிடையாது
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்
உண்மை உள்ளவரே
சொன்னதை செய்பவரே
தருவேன் என்பதை
முழுவதும் தந்தீரே
தானனா தானனா
தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும்
உண்மை உள்ளவரே
தானனா தானனா
தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும்
எனக்காய் நின்றவரே
WATCH OUR ALL VIDEOS
1.Manamaraguva Deva Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yCZQqjMrbvM.html
2. Appa Nin Karadalli Nanu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qkSblXzV8XA.html
3.Madura Prema Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OUU4gtC-O8I.html
4.Bayapadenu Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-336aGPSb3us.html
5.Bayapadenu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w5Hx_Bhsi6I.html
6.ಬೆತ್ಲೆಹೇಮಿನಲ್ಲಿ ಯೇಸು ಜನಿಸಿದ Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9xp7BVo0uW4.html
7.Rakshneya Nithyavu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LGv-_MWceck.html
8.Neene Karana Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ycDp-uBMqzY.html
9.Neene Karana Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s-t_zUwmxDo.html
10.Ni Nanna Pranavu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JvJ-KQj3rnI.html
11.Shilube Hadhi Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-F6Vm5Dth31o.html
12.Santaisuva Yesu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TBDrT9G7WIM.html
13.Yesuvina Samarthya Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qWxN6KxWkQg.html
14.Yesuvina Samarthya Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wCUlI2bS7lg.html
15.Nanna Usiriruva Dinavella Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_QzMnZMGyXw.html
16.Nanna Usiriruva Dinavella Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iTwSgzcf3xs.html
17.Rapha Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MPSdpV770wc.html
18.Rapha Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6R-gxokgopw.html
19.Nana Parichaya Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iVz8kttOAyw.html
20.Nanna Parichaya Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uxGcv12GW4Y.html
21.Maimaresida Prema Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mI2ktsTHvWk.html
22.Maimaresida Prema Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IptJ0nQKzac.html
23.Ebnesare Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8YKAjDOMRI8.html
24.Ebnesare Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BK-tV0Ozt80.html
25.Hosakarya Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FePQ-MYpk_I.html
26.Hosakarya Karaoke
youtu.be/CZeFOFfg2ಅವು
27. Enisalu Agadastu Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-01C8jIFKGEk.html
28. Enisalu Agadastu Karaoke
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ac9oP9vM2ik.html
29.Yelilada Prema Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cvAjg0qUib0.html
30.Yelilada Prema Track
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7UUwDBln6IE.html
31.Enanu Kandu Lyrical Video
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UYH750Mi4ag.html
32.Enanu Kandu Track
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XKu098YHbqM.html
Join Our Whatsapp Group To Get Daily Words And More Update
chat.whatsapp.com/Gs4dZacUA9GF7bkg4MGiMo
#johnjebaraj #kannadachristianmessage #tamilchristiansongs #jesus #jesusstatus #jesusstatusforwhatsapp #kannadachristian #kannadachristianstatus #prakashhalmidi #simonmoses #jesus #jesusfilm #jesusfeelingstatussong #jesuskannadafeeling
#kannadajesusmessage #kannadajesussong #whatsappstatusjesus #Christianstatuskannada
#shorts #short #johnjebaraj #praveenyny
#kannadachristianmessage #kannadachristainsong #screationtracks #screationkaraoke #screationlyriclevideo #Screationstatus

Видеоклипы

Опубликовано:

 

21 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@ebineshwer7141
@ebineshwer7141 Год назад
Song lyrics சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் 1) போகும்போது யாக்கோபாக ஓடினேன் திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன் பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சருக்கல உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் 2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம் அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம் நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் உண்மை உள்ளவரே சொன்னதை செய்பவரே தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே தானனா தானனா தானனனானனா என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே தானனா தானனா தானனனானனா மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே
@SCreationTraks
@SCreationTraks Год назад
Lyrics In Description
@K.J1011
@K.J1011 Год назад
Nice👍
@Jb---xDaniel
@Jb---xDaniel Год назад
00:20 beginning
@davidkrishan281
@davidkrishan281 Год назад
@RoyCV-p2l
@RoyCV-p2l 6 месяцев назад
Super work man
@MukeshFrancis
@MukeshFrancis 11 месяцев назад
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் 1) போகும்போது யாக்கோபாக ஓடினேன் திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன் பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சருக்கல உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் 2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம் அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம் நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது உண்மை அது அவர் நாமம் உண்மை அவர் அடையாளம் உண்மை அவர் ஆதாரம் சேனைகளின் கர்த்தர் உண்மை உள்ளவரே சொன்னதை செய்பவரே தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே தானனா தானனா தானனனானனா என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே தானனா தானனா தானனனானனா மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே
@jemincharles65
@jemincharles65 9 месяцев назад
Thanks
@SCreationTraks
@SCreationTraks 9 месяцев назад
Welcome
@ReshmaResha-gc3vl
@ReshmaResha-gc3vl Год назад
❤❤
@jemincharles65
@jemincharles65 9 месяцев назад
Brother second stanzala sixth line videola sattram sarukalanu potruku Inga suchum sarukale ethu correct brother
@joyscompilation5409
@joyscompilation5409 Год назад