Тёмный
No video :(

Unmaiyin Tharisanam : பூட்டினின் அணுவாயுதம்! வெடித்தால் சூரியன் தெரிய 5வருடங்கள் எடுக்கும்! | Russia 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 124 тыс.
50% 1

Опубликовано:

 

1 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@devarajdeva6921
@devarajdeva6921 Год назад
அடிக்கடி ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள் என்று சொல்வது யாரை மேற்க்குலகினரையா அதுதான் தெரிந்த கதையாச்சே..
@paramasivanjeya9073
@paramasivanjeya9073 Год назад
At any cost we 🇮🇳 Indians love Russia 🇷🇺. We never forget 🇷🇺 help in critical war times.
@muruganramasamy9025
@muruganramasamy9025 Год назад
சீக்கிரமா போடுயா இங்கே சட்டமும் அரசியலும் ஒரே இருட்டாகத்தான் 50 வருஷத்துக்கு மேலாக இருக்கு இது என்ன ஒரு 5 வருஷத்துக்குத்தானே இருட்டாக இருக்கும் சட்டுன்னு போட்டு தொலையா 😂😂😂
@selvamary5071
@selvamary5071 Год назад
போடுங்க எஜமான் போடுங்க இந்த மேற்க்கு நாடுகளே இப்படித்தான் போடுங்க எஜமான்
@rajagopalg6866
@rajagopalg6866 Год назад
ரஷ்யாவைப் பற்றிப் பேசும் தாங்கள் அமெரிக்காவும் அதன் கூட்டனி நாடுகளும் உலகெங்கும் வைத்திருக்கிற அல்லது முதன்முதலில் உபயோகித்த நாட்டையும் உலகநாடுகளை ராஜாங்கம் நடத்துகிற அமெரிக்காவுக்கும் மிகமோசமான நாடுகள்தான் சொல்கிறபடி மற்ற நாடுகள் செயல்பட வேண்டும் என்று சொல்லும் அமெரிக்காவைவிட ரஷ்யா தன்பாதுகாப்புக்குத்தான் அணுஆயுதத்தை வைத்திருப்பதில் தவறில்லை
@shanmugamthangam2776
@shanmugamthangam2776 Год назад
ஆய்வாளர் என்பது மேற்கு உலகமா?
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 Год назад
தலைவன் புதின் என்றைக்கும் வேற லெவல் தான் 👍
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
தலைவன் னகயில் அணு ஆயுதம் எடுப்பார், அழிவர் எசேக்கியேல்:38 &39. Go and search Google
@radhakrishnanradhakrishnan8621
Russia 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 great
@duraiv7683
@duraiv7683 Год назад
🙏 .உங்களின் கவர் ஸ்டோரி பலவகையில் மேற்குலக நாடுகளின் நயவஞ்சக செயல்களுக்கு ஆதரவாக தான் உள்ளது . ரஷ்யாவை நீங்கள விமர்சனம் செய்வது என்பதில் ஒரு உள் நோக்கம் உள்ளது என்பது நன்கு தெரிகிறது . நன்றி . 🙏.
@abishekap9179
@abishekap9179 Месяц назад
U want to know what next happened. U go and search Google ezekiyel 38 and 39 ( Russia ( கோகு மாகுவின் தலைவன்) , israel war நடக்கும் போது ரஷ்யா எண்ணம் எப்படி இருக்கு, யாரு ஜெயிப்பாங்க, nu இருக்கு. Next ஆட்சி one world one government ஆழுகை எப்படி இருக்கும் nu dhaniyael: 11:21- முடிய , அதுக்க அப்புறம் என்ன நடக்கும் வெளிப்படுத்தின விசேஷம்: 19& 20 ல இருக்கு. வேணும்னா read பண்ணி பாருங்க
@ayyanars3823
@ayyanars3823 Год назад
Russia Reall Mass
@sornabalanbharath7444
@sornabalanbharath7444 Год назад
உங்களின் குரல் அருமையாக உள்ளது ஆனால் உங்கள் கனவு ஒருபோதும் நிறை வேராது
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 Год назад
எதிர்பாராத இழப்புகள் இனி வேண்டாம் ஒரேயொரு அணுகுண்டு மொத்த உலகமும் அறிய வேண்டும் ஜெய் புதின் ஜீ🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
@kanaganayagamsuppaiya5359
@kanaganayagamsuppaiya5359 Год назад
11s1234 6❤😂🎉
@gtamil5433
@gtamil5433 Год назад
அவருடைய மகள் என்ன London பிபிசியில் வேலை செய்கிறார் ?😂😂😂 போங்க தம்பி போங்க தம்பி மேற்குலகத்தின் சொம்பை நல்லா மினுக்கி வச்சிருங்க. நீங்க கேட்டது அவங்க கொடுத்தது.😂😂 எவ்வளவு?
@YuvaRaj-tb3bt
@YuvaRaj-tb3bt Год назад
புதின் நல்லா மனிதர் பொருனமயகவே இத்தனன வருடங்கள் கடந்து வந்தர் அவரின் பொருனமனய மேற்கத்தியா நடுகள் கேடுக்கின்றனர்
@thangarajtailor573
@thangarajtailor573 Год назад
இதுவரையிலும் நடந்த போர்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாசக்கார நாடு அமெரிக்கா இதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டிய தருணம்
@anbalagananbu7125
@anbalagananbu7125 Год назад
வாழ்க புடின்
@sathyamoorthy6720
@sathyamoorthy6720 Год назад
மேற்கத்திய ஊடகங்களுக்கு விலை போய் விட்டீர்களா நிராஜ் அண்ணா
@senthilkumarkarunakaran9638
ஐயா வின் குரல் கேட்டது மகிழ்ச்சி அடைகிறேன் 🇮🇳🇷🇺❤️🙏
@yeroschka
@yeroschka Год назад
அமெரிக்கா வுக்கு சப்போர்ட் பண்ணிட்டு ரஷ்யா வை சிறுமை படுத்தி ஒரு காணொளி..
@valraj9713
@valraj9713 Год назад
அடுத்த நாட்டை பிடிக்கும் முட்டாள் றஸ்யாவ புகளவா முடியும்😅😅😅😅😅😅
@prabudevars7966
@prabudevars7966 Год назад
Correcta sonninga.even pesu veli vitta yella video one side mattum support pannuvan.even American kai Kuliya iruppan
@Kumaran847
@Kumaran847 Год назад
இந்தியாவின் நட்பு நாடுன்னு இலங்கை ஊம்பி தண்ணியெடுத்து அடுத்து ரஸ்யாவை ஊம்பனும்.......! பாரத் பைத்திகார் கும்பல்
@gopinath2562
@gopinath2562 Год назад
Support Russia 🇷🇺,,, he is fighting against 50 countries
@valraj9713
@valraj9713 Год назад
அடுத்த நாட்டை பிடிக்க போனால் 50 நாட்டிடம் அடி வாங்க தான் வேணும் 😂😂😂😂😂😂
@jafersathikali
@jafersathikali Год назад
@@valraj9713 ஆமா ஆமா இப்போ வரை அடி வாங்கி கொண்டு தான் இருக்கிறது, 50 நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை போட்டும் ரஷ்யாவை கண்டு பயப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.😂😂😂😂
@nattusarakku1704
@nattusarakku1704 Год назад
Ithu alam America plan Russia vai ayutha palam illam seiya pokirathu
@Sengutuvan99
@Sengutuvan99 Год назад
​@@valraj9713 மேற்குலகம் ஒரு போதும் ரசியவை வெல்லவே முடியாது! எதார்த்தம்
@saravananm864
@saravananm864 Год назад
True , thiruttu Vellakara payalgala olinchi veduvaanga seekiram
@jaffnathursan
@jaffnathursan Год назад
Russia 🇷🇺
@ramani1552
@ramani1552 Год назад
பூசண்டி காட்டாதே..... வாடா...... வா.....😂😂😂
@monkeyking9579
@monkeyking9579 Год назад
ஆரம்பத்தில் ரஷ்யாவை கடுமையாக புகழந்து பின்னர் இகழ்வது உங்களுடைய வழக்கம் தானே 😂😂😂
@moorthyr674
@moorthyr674 Год назад
S
@1980aju
@1980aju Год назад
இவர் சியோனிச ஆதரவாலர் கத்தோலிக்கர்
@a.muruganarumugam513
@a.muruganarumugam513 Год назад
சமீப காலமாக இவருடைய காணொளி அமெரிக்க சார்புடையதும் யுக்ரேன் நேட்டோவிற்கு சாதகமாக காட்சிகளையும் வசனங்களையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்.
@selvamary5071
@selvamary5071 Год назад
உண்மைதான்
@kingsleyselvadurai129
@kingsleyselvadurai129 Месяц назад
09​@@selvamary5071
@rb.sk...2998
@rb.sk...2998 Год назад
மாஸ் ராஷியா👍💪💞
@user-se9pw8hn3x
@user-se9pw8hn3x Год назад
புட்டின்💪
@krishindira9234
@krishindira9234 Год назад
We support russiya
@shanthisambooranam3427
@shanthisambooranam3427 Год назад
சீக்கிரமா ஏதாவது பண்ணுங்கப்பா!!! எல்லாத்தையும் கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு!!!!
@ayyarraja4715
@ayyarraja4715 3 месяца назад
காத்திருக்கவும் நண்பா 3033 ஆம் ஆண்டு வரை
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Год назад
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
@mahivanrasiah7221
@mahivanrasiah7221 Год назад
அண்ணா அருமையான குரல்.எல்லா பெரிய நாடும் இப்படியே ஆயிரக்கணக்கில அணுவாயுதம் வைத்து ஒரு காலம் மாறிமாறி போட்டா பூமில ஒரு இனமே மிஞ்சாது.😓😓😓
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 Год назад
@Mahivan Rasiah - Don’t worry! No one will use nuclear weapons ! They all are afraid ! Atomic arsenal is only exhibited as a deterrent to stirre fear in the opponents ! No one is foolish enough to try ! It is like children playing with toy guns !
@ratheeshmarthandam1554
@ratheeshmarthandam1554 Год назад
God bless Russia like you Putin sir India friend russia
@murugesann7967
@murugesann7967 Год назад
Very good Rassia👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@RAJA-ww2zc
@RAJA-ww2zc Год назад
இது நிரஜ் டேவிட்டின் குரல் அல்ல மேற்க்குலகின் ஊடக குரல் மட்டுமே...
@jvenkat1854
@jvenkat1854 Год назад
Fact nanba
@selvamary5071
@selvamary5071 Год назад
உன்மைதான் மேற்க்கத்திய ஊடகங்கள் இதுபோன்ற பொய்யான செய்தியை சொல்லி நம்மை குழப்பிவிடலாம் என்றுநினைக்கிறார்கள் ஆனால் நாம் குழம்புவோமா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல
@ignaciusfernando
@ignaciusfernando 3 месяца назад
000😊😊​@@selvamary5071
@allanraj7000
@allanraj7000 Год назад
இதயத்தின் குரல் அதிர்வு சகோதரர் நிரஜ்டேவிட்
@roboman784
@roboman784 Год назад
உலகில் உள்ள அத்தனை அனு ஆயுதத்தை கொண்டு ஐந்து முறை இந்த பூமியை அளிக்க முடியும். ஆனால் வறுமையை இவர்களால் ஒருபோதும் அளிக்க முடியாதாம்.🤐
@suriyasuriya3699
@suriyasuriya3699 Год назад
ரஷ்யா என்ற ஒற்றை நாட்டை கண்டு நேட்டோவில் உள்ள 30 நாடுகள் நடுங்குகிறது. இந்த யுத்தத்தில் ரஷ்யா வெற்றி பெற வேண்டும்.
@padmav5773
@padmav5773 Год назад
Super...voice...Tamil.. speech tks. Next graderussia puttin god power so some world countries immdly Join future benefits world people's think ing of maind Superman and king putine military power bighest bisness full hope join the countries writing K vipranarayana
@stevensteven9899
@stevensteven9899 Год назад
Putin wel done🚶👈🏿♥️
@r.sridharanr.sridharan9841
@r.sridharanr.sridharan9841 Год назад
Super supper Lovely pathivu sir well done
@SK-Videos87
@SK-Videos87 Год назад
ஐயா, உங்களின் குரல் மிக மிக அருமை.
@k.gopalsamy1862
@k.gopalsamy1862 Год назад
Russia india ❤❤❤
@arunsolo1984
@arunsolo1984 Год назад
Western media solratha thaan, neengalum solringa...
@jayaramm6741
@jayaramm6741 Год назад
“Mankind invented the atomic bomb, but no mouse would ever construct a mousetrap.” -: Albert Einstein
@srisai5491
@srisai5491 Год назад
Poien tharisanam. Thank you
@selvamary5071
@selvamary5071 Год назад
நீங்கசொல்றமாதிரி பேரமாத்திவச்சிக்கலாம் போலிருக்கு சூப்பர்
@rifadcool
@rifadcool Год назад
நீங்கள் சொல்வது எதுவும் உண்மையும் இல்லை. நடக்கக்கூடிய விடயங்களும் இல்லை.
@VK-jr4bm
@VK-jr4bm Год назад
Putin mine voice .....ipppo pesu ippo ippo ipppo pesu
@ramamoorthik2038
@ramamoorthik2038 Год назад
நான் சந்தோசமடைய. வேண்டும் எல்லா மனிதனும்.
@tharmalingamnagulan7006
@tharmalingamnagulan7006 Год назад
Nalla vadiva Tamil kathaikkengkal Nalla vadiva ungkaludaiya tamil uchcharipu erukku … thanks ….thodarthu oliparappu seiungkal
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Год назад
பூமியில் உயிர்களே இருக்காது பிறகு சூரியன் தெரிந்தாலென்ன தெரியாவிட்டால் என்ன.
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Год назад
பூட்டின் அணுகுண்டு பூச்சாண்டி காட்டாமல் சட்டு புட்டன்னு வேலை வேலை தொடங்கட்டும்
@ThekingVladimirPutin
@ThekingVladimirPutin Год назад
King putin ❤🔥
@villavan
@villavan Год назад
You are Wrong about SARMAT. Khinzals mach 5-7, zircon mach 9, SARMAT mach 20.
@sathyamoorthi8998
@sathyamoorthi8998 Год назад
Putin..... 🔥🔥🔥
@Mathiyazhagan-wu6kz
@Mathiyazhagan-wu6kz Год назад
Iloveverymuchputin
@ayyarraja4715
@ayyarraja4715 3 месяца назад
உலகின் ஆளுமை இந்திய நாட்டின் நண்பன் ரஷ்யா
@muthurajan8789
@muthurajan8789 Год назад
Super message tq
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Год назад
புட்டின் இன் வெற்றி நிச்சயம் அதை பார்க்க நாம் இருக்க முடியாது போகலாம்
@senthu9944
@senthu9944 Год назад
நிச்சயமாக தெளிந்த ஒரு விவரணம்….👏👏👏👏
@winstonn8968
@winstonn8968 Год назад
பேசி தவிர்த்து கொள்ள வேண்டிய காரியம்
@prasath.kprasath.k-dn8pk
@prasath.kprasath.k-dn8pk Год назад
Nanrigal.ayya
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 Год назад
If NATO could keep nuclear weapons in the boarders of their member countries, Russia too could keep nuclear weapons in the boarders of its friendly countries. Belarus citizens know that no country will dare to use their atomic arsenal, as using it will be suicidal, since other countries possessing similar weapons will surely retaliate without caring for any end results in their anger !
@kkabeer016
@kkabeer016 Год назад
,விலை போன குரல்
@vijaykrish8231
@vijaykrish8231 Год назад
உண்மையைச் சொன்னீர்கள்.
@selvamary5071
@selvamary5071 Год назад
பொய்யின் தரிசனம்
@ranganathanduraisamyrangan870
Russia good
@sriramr8883
@sriramr8883 Год назад
Very well Tamil voice
@Mathiyazhagan-wu6kz
@Mathiyazhagan-wu6kz Год назад
Indiastaywithputin
@anandkumaranandkumar1775
@anandkumaranandkumar1775 Год назад
super
@marimuthukuttimarimuthukut7246
Very good super i like this video you voihs nan Hadi mei
@kmari184
@kmari184 Год назад
Nice explaination sir
@kvanukvanu
@kvanukvanu Год назад
Russia 🇷🇺 is best ❤️❤️❤️
@sivaahi4037
@sivaahi4037 Год назад
Superb
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼super
@ramservce9698
@ramservce9698 Год назад
Good
@vimalanathanmodsanathan9260
@vimalanathanmodsanathan9260 3 месяца назад
Super info.
@SureshSuresh-ps6el
@SureshSuresh-ps6el 23 дня назад
Clear explanation
@wolverinevivek6192
@wolverinevivek6192 Год назад
இந்த வசீகரமான கர கர குரலில் பிண்ணனி இசையுடன் மிரட்டும் தொனியில் செய்தியை வழங்கும் சகோதரர் நிராஜ் டேவிட் அவர்களா.?
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Год назад
இது அவங்க நாட்டிற்கும்தானே
@smsbgmcrew1974
@smsbgmcrew1974 Год назад
Russia power full people ok💪💪💪
@samaranravi6026
@samaranravi6026 Год назад
இதனால் தாங்கள் சொல்லவருவது
@unlockfats3823
@unlockfats3823 Год назад
Every week one video please 👍🔥
@mydinmaya5347
@mydinmaya5347 Год назад
Excellent details
@venkattech-we5ni
@venkattech-we5ni Год назад
குட் வாய்ஸ்
@fihamahamed1276
@fihamahamed1276 Год назад
Eppo adike porankelo I'm waiting
@theesanpuvanam4956
@theesanpuvanam4956 Год назад
👍
@asifcreations6113
@asifcreations6113 3 месяца назад
உலகம் போகிற போக்கை பார்த்தால்.அணுஅயுத போர் நடந்தே தீரும்... போல் தெரிகிறது
@kumarkannan683
@kumarkannan683 Год назад
சூப்பர் அண்ணா❤
@shanazbegum8997
@shanazbegum8997 Год назад
Good niws
@thamilkalanchiyam2501
@thamilkalanchiyam2501 Год назад
😮😮😮
@premck3798
@premck3798 Год назад
We need food not nuclear bombs
@pandimuniyandi2127
@pandimuniyandi2127 Год назад
👍🌹
@ashrafhakeem
@ashrafhakeem Год назад
உன்மையில் ரஷ்யா செலவு குறைந்த போராக தான் பார்க்க முடிகிறது இன்னும் ரஷ்யா தனது புதிய ஆயுதங்களினை பயன்படுத்தவில்லை என்பது எனது கருத்து
@tharmalingamnagulan7006
@tharmalingamnagulan7006 Год назад
By: Nagulan
@yogarajahsittar6647
@yogarajahsittar6647 Год назад
அருமையான பதிவு
@samaranravi6026
@samaranravi6026 Год назад
ரசியா வாழ்க புடின் வாழ்க
@user-eq3nu5hv3e
@user-eq3nu5hv3e Год назад
சகுனி அமேரிக்காவ ரஷ்யவ
@basavailngayathgameingff5510
America tan.
@user-eq3nu5hv3e
@user-eq3nu5hv3e Год назад
த்தூ
@selvamary5071
@selvamary5071 Год назад
அமெரிக்காதான் பலநாட்டுல சகுனிவேலபாத்தவன் ஆனா ரஷ்யாட்ட செல்லாது
@indirajith
@indirajith Год назад
அவ்வப்போது கோயபல்ஸ் எட்டிப்பார்க்கிறான்.
@prabudevars7966
@prabudevars7966 Год назад
Russia Putin great leader in the world.oru Nalla manithan
@DINESHKUMAR-uq2oc
@DINESHKUMAR-uq2oc Год назад
மிஸ்டர் உண்மை உ...... பி 👀 அமெரிக்கா அணு ஆயுதத்திம் சற்று உண்மைஉ.... பி ஆக வேண்டும்
@acts238thespokenword2
@acts238thespokenword2 Год назад
தற்போது அது ந........
@Mohamedibrahim-tu3jn
@Mohamedibrahim-tu3jn Год назад
Ukerin war amrica &NATO 100years big planning programs3 wear
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Год назад
ரஷ்ய ஆயுத உற்பத்தியை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் அப்போது தான் அதன் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
@nattusarakku1704
@nattusarakku1704 Год назад
😂😂😂 poda poooo
@saravananm864
@saravananm864 Год назад
Anyway vaalthukkal Russia 🇷🇺
@selvamary5071
@selvamary5071 Год назад
எப்பவோ ரஷ்யாவோட அனுமதிவாங்கி ஆரம்பிச்சாச்சி
@krishindira9234
@krishindira9234 Год назад
David sir why you Suport Europen and usa?
@samirrouf7606
@samirrouf7606 Год назад
Unga news ippo poi tharisanam awirichi 😂😂
Далее
Базовый iPhone 16
00:38
Просмотров 336 тыс.
Maybe a little TOO much gel 😂
00:12
Просмотров 7 млн
Базовый iPhone 16
00:38
Просмотров 336 тыс.