இரும்பாய் இருந்தேன் அன்பே😑உன் குறும்பால் அரும்பாய் மலர்ந்தேன் கண்ணே😊😊 என் நினைவெல்லாம் மறக்க வைத்தாய்😮😮 உன் நினைவாலே மெய் சிலிர்க்க வைத்தாய் 😛😛 என் ஆண் என்னும் திமரினை உன் ஆண்மைக்குள் புதைய வைத்தாய் 😘❤😘❤😘
@@ramya3751normal ah nan oru song ketta antha lyrics romba feel pannuvean apuram than background music voda ketpean... antha loose version ipo ipadi varuthu ma😅😅😅nana love pandra visayam .... padal varigala nesipathu.... 😘😘😘