Тёмный

Unnai Dhinam 4K HD Video Song | Uzhavan Magan Movie Songs | Vijayakanth | Radha | Manoj-Gyan 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 168 тыс.
50% 1

Unnai Dhinam 4K HD Video Song from Uzhavan Magan Movie on Pyramid Music. Uzhavan Magan Tamil Movie ft. Vijayakanth, Raadhika, Radha, Radha Ravi, M N Nambiar, Senthil among others. Directed by R. Aravindraj, produced by A. S. Ibrahim Rowther and music by Manoj-Gyan.
#UzhavanMagan #Vijayakanth #Raadhika #Radha #ManojGyan #pyramidmusic
Song: Unnai Dhinam
Singers: T. M. Soundararajan, Sasirekha
Click here to watch:
Pottathalem 4K HD Video Song: • Pottathalem 4K HD Vide...
Punnakaiyil Minsaram 4K HD Video Song: • Punnakaiyil Minsaram 4...
Poo Pookkum Maasam 4K HD Video Song: • Poo Pookkum Maasam 4K ...
Pasamulla Pandiyare 4K HD Video Song: • Pasamulla Pandiyare 4K...
Aattama Therottama 4K HD Video Song: • Aattama Therottama 4K ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@gowrivbaskaran2672
@gowrivbaskaran2672 8 дней назад
கடவுள் அருள் இருந்தால் தான் இந்த வயதிலும் இவ்வளவு தெளிவான உச்சரிப்புடன் பாட முடியும் வாழ்க TMS ஐயா புகழ் 👍👌👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Blackpinksuzu
@Blackpinksuzu 15 дней назад
இன்றும் மேடை கச்சேரிகளில் மாஸ் காட்டும் CAPTAIN TMS COMBO.... EVERGREEN LIFELONG
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
1987 ஆம் ஆண்டில் வெளியான புரட்சி கலைஞர் அவர்கள் இரு வேடங்களில் நடித்து இமாலய வெற்றி கண்ட திரைப்படம் உழவன் மகன். இராவுத்தர் மற்றும் விஜயகாந்த் அவர்கள் இருவரும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் மற்றும் அரவிந்தராஜ் அவர்களுடன் இணைந்து எடுத்த படம். அன்றைய காலகட்டத்தில் 1 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. சுமார் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துடன் இணைந்து வெளிவந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மனிதன் மற்றும் உலக நாயகன் கமல் நடித்த நாயகன் படம். அதில் உழவன் மகன் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் மனிதன் படமும் மூன்றாவது இடத்தில் நாயகனும் சாதனை படைத்தது. மூன்றும் வெள்ளி விழா படங்கள். மூன்று படங்களின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. திரை உலகில் மும்மூர்த்திகள் என்ற பெயரை இவர்கள் மூவருக்கும் கிடைக்க மிக முக்கியமான காரணமாக அமைந்தது உழவன் மகன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு இது ஆச்சரியத்தை கொடுக்கும் செய்தியாக இருக்கும். ஆனால் அது தான் வரலாறு. உழவன் மகன் படத்தில் இறுதி கட்டத்தில் வரும் ரேக்களா பந்தய காட்சிகள் மிக முக்கியமான அம்சமாக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இந்த படத்தின் நடிப்பால் பாடல்களில் கலக்கிய விதத்தில் MGR இமேஜ் தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய படம் உழவன் மகன் என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டும் அல்லாது பலருக்கும் தெரியாத செய்தி. புரட்சி கலைஞர் அவர்கள் மறைந்தாலும் அவர் இந்த படங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.💐🙏
@muruganmariappan6207
@muruganmariappan6207 9 дней назад
A centres - 1. Manithan, 2. Nayagan, 3. Uzhavan mahan B,C centres - 1. Manithan, 2. Uzhavan mahan, 3. Nayagan D centres - Manithan and Uzhavan mahan neck to neck. Nayagan not in the picture. Overall TN- 1. Manithan, 2. Uzhavan mahan, 3. Nayagan Overall worldwide - 1. Manithan, 2. Nayagan, 3. Uzhavan mahan
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 23 дня назад
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மனோஜ் கியான்.
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 14 дней назад
நன்றி.. நன்றி.. நன்றி.. Time Travel to 80s உழவன் மகன் Period
@Feroz_S
@Feroz_S 23 дня назад
MGR சாயலில் அவருக்கு பிறகு TMS அவர்களின் குரல் மிக கச்சிதமாக பொருந்தியது CAPTAIN க்கு மட்டுமே. அதற்கு இந்த பாடலே சாட்சி ❤
@Marudhu-Pandiyar
@Marudhu-Pandiyar 11 дней назад
"MGR" என்ற மாபெரும் நடிகர்க்கு பிறகு ❤புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த்❤ என்ற மாபெரும் மிகப்பெரிய நடிகர் என்ற அவருக்கு நானும் ஒரு ரசிகன்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@abrahampandiyan2201
@abrahampandiyan2201 16 дней назад
மறைந்த புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களூக்கு. பிடித்த. படம். கேப்டன். எம்ஜிஆர் திவிர ரசிகர். கேப்டனை. ரசித்து பார்த்தார் M G R
@RameshRamesh-zg4gz
@RameshRamesh-zg4gz 17 дней назад
சூப்பர் பிரமிடு சேனலுக்கு எங்கள் நன்றிமுழுபடம் எப்பங்க சார் பிளிஷ்
@Vimalhappyofficial
@Vimalhappyofficial 26 дней назад
கேப்டன் பர்த்டே வர வர அவரோட Songs-ah போட்டு தெறிக்க விடுறீங்களே!!! Masss-u.. கேப்டனுக்கு நம்ம T.M.S வாய்ஸ் செம்ம கிளாஸிஸி ஆஹ் இருக்கு.. Quality தரம் 👌👌 #AdvanceHappyBirthdayThalaivaa #hbdvijayakanth 💥💥💥
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 10 дней назад
இப்படத்தை மீண்டும் டிஜிட்டல் வெளியிட வேண்டும்
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q 19 дней назад
My top favourite song of Captain Vijaykanth sir❤🎉
@Thiyagu07
@Thiyagu07 11 дней назад
என் உயிரை எடுத்துக்கொண்டு பதிலாக கேப்டன் உயிரை கொடுப்பதென்றால் நான் இந்த நொடியை சாகத் தயார்...
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 26 дней назад
மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் உழவன் மகன் (அ‌க்டோப‌ர் 19, 1987)
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 26 дней назад
சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c 70mm பாண்டியன் சூரியன்A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் உழவன் மகன் (அ‌க்டோப‌ர் 19, 1987)
@mathiyasamith2125
@mathiyasamith2125 6 дней назад
பொய் பொய் சொல்ல தெரியாத ஒரு தலைவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான் என்று உன் வழியில் தமிழக மக்கள்.....
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 11 дней назад
தமிழ் ஒருவன் 🌿 கேப்டன் தலைவர் சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉
@R10a27
@R10a27 26 дней назад
Mass song
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
1:01 Jumbaga Jumbaga Jumbaavo❤❤❤🎉🎉🎉 Chorus Composition Great 👍
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 26 дней назад
திருச்சி ருக்மணிA/c திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் உழவன் மகன் (அ‌க்டோப‌ர் 19, 1987)
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
1:24 Captain Vijayakanth Sir Dance❤❤❤🎉🎉🎉
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
1:16 CAPTAIN VIJAYAKANTH SIR ❤❤❤🎉IN MGR STYLE❤❤❤🎉🎉🎉
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 19 дней назад
Super song
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
2:23 Senthil Sir Rocking 😂😂😂😂❤❤❤🎉🎉🎉Violin 🎻 👌 😎 🙌
@muthumuthuv5352
@muthumuthuv5352 4 дня назад
❤❤❤ முத்து
@sansan-if8vv
@sansan-if8vv 26 дней назад
1987 இன் மிகப்பெரிய வசூல் உழவன் மகன்
@javeedjaveed2547
@javeedjaveed2547 5 дней назад
செம்ம பாட்டு🌟🌟🌟💖💖
@bhupathimareeswaren2848
@bhupathimareeswaren2848 24 дня назад
அந்த காலத்துல இந்த பாட்டை இரண்டு தடவை போடுவாங்க
@gstudiokathir8765
@gstudiokathir8765 3 дня назад
இந்த பட்டு கேட்க்கும் போது செம yenarji❤️ யா eruku
@user-kc6wd1ff7z
@user-kc6wd1ff7z 24 дня назад
Captain captain captain video songs HD very nice 💯💯💯💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravanansundaralingam2906
@saravanansundaralingam2906 День назад
Super ❤❤❤
@senthilr2628
@senthilr2628 14 часов назад
Miss you capton 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@revathyarumugam5359
@revathyarumugam5359 8 дней назад
Captain looking so handsome ❤❤❤
@suryaallrounder2012
@suryaallrounder2012 26 дней назад
Intha patta ippo remix panni vitta 100 million views pogum ❤
@vyou8610
@vyou8610 8 дней назад
Va va va vettaiyaaaa
@user-qd7qn3gu2c
@user-qd7qn3gu2c 24 дня назад
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
Excellent Clarity ❤🎉
@SakthiVel-mb3tt
@SakthiVel-mb3tt 10 дней назад
Super super super.........
@tamilsekaran7239
@tamilsekaran7239 26 дней назад
Intha movie la irunthu semmari aade song 4k upload pannunga
@VelusamySathy-xo2xt
@VelusamySathy-xo2xt 8 дней назад
Super 🎉🎉🎉❤❤
@user-qd7qn3gu2c
@user-qd7qn3gu2c 24 дня назад
👍👍👍👍👍
@user-hk1kc1ou3s
@user-hk1kc1ou3s 9 дней назад
TMS 🎵❤️
@kannantk7656
@kannantk7656 8 дней назад
Always malaysia Vasudevan & thalaivar compo 🔥🔥🔥
@Balaji-cz1od
@Balaji-cz1od 26 дней назад
Loveable beauty darling Radha...
@JeyaramK-rd3ex
@JeyaramK-rd3ex День назад
Ok,, 👌🏾👌🏾👌🏾👌🏾🌹
@balakarishanabala912
@balakarishanabala912 4 дня назад
டி எம் எஸ் அவர் குரலுக்கேற்ற நடன அமைப்பு இல்லை ...இன்டொடெக்ஷன் மட்டும் தான் நல்லா இருக்கு
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 26 дней назад
❤❤❤❤👌👌👌👌👌
@IAS3541
@IAS3541 26 дней назад
Hai ,Super,da.
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 26 дней назад
HI AMMU ❤ உனக்கு. 💋💋💋💋💋💔💔💔💔🫂🫂🫂🫂
@IAS3541
@IAS3541 26 дней назад
​​​@@YB..YB..YB..YB.... I love you,da. Nalla irukkiya?. Saptiya,da?. Hai ,Unnakku kulanthainga irukkanganu kelvi Patten, college padikkirangala, oru paiyan ,oru ponnu nu sonnanga ,Maxwell van lenthu allachittu ponniye antha ponna,no problem my dear. Ethukkum kabala padatha,nan unoda lover + Wife,ok. Nan eppavume unkudathan iruppen.
@IAS3541
@IAS3541 26 дней назад
​​​@@YB..YB..YB..YB.... Hai nan veettukku advance panni 1 Month aguthuda,nan saavi vangitten,ana veedu tharamattenu Vambu pannuranda antha kellavan,William EB la work pannina aalu,Joel, Antha aalu paiyan kuda Pentecoastal church vachi irukkanam nanjikottai la,Paradesi payaluga evallavu thimir pathiya 50K advance vangikkittu,Paradesi pichaikkaraingala eruppaingalda antha loosu payaluga. Neenga kuda enna pathingala ,Mummy,Thambi kuda nan vangi na pudhu scooty la Pogumbothu. Unna pakkathan veedu eduthen. Nee enakku help pannalamla.
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 26 дней назад
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@AppuDevi-g7g
@AppuDevi-g7g 26 дней назад
Dhinnam theedum thaallaivan. Ready.
@suryaallrounder2012
@suryaallrounder2012 26 дней назад
Captain Vijayakanth sir pattu ippo release panna mathri iruku
@S.M.KTVHD5.1DTS
@S.M.KTVHD5.1DTS 26 дней назад
Captain ❤❤❤
@SidneyQuinn
@SidneyQuinn 22 часа назад
6901 Gabrielle Crossroad
@thangammariammal7204
@thangammariammal7204 7 дней назад
😅🎉😅🎉
@kareemmanzur5678
@kareemmanzur5678 19 дней назад
1987 ஆம் ஆண்டில் வெளியான புரட்சி கலைஞர் அவர்கள் இரு வேடங்களில் நடித்து இமாலய வெற்றி கண்ட திரைப்படம் உழவன் மகன். இராவுத்தர் மற்றும் விஜயகாந்த் அவர்கள் இருவரும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் மற்றும் அரவிந்தராஜ் அவர்களுடன் இணைந்து எடுத்த படம். அன்றைய காலகட்டத்தில் 1 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. சுமார் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துடன் இணைந்து வெளிவந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மனிதன் மற்றும் உலக நாயகன் கமல் நடித்த நாயகன் படம். அதில் உழவன் மகன் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் மனிதன் படமும் மூன்றாவது இடத்தில் நாயகனும் சாதனை படைத்தது. மூன்றும் வெள்ளி விழா படங்கள். மூன்று படங்களின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. திரை உலகில் மும்மூர்த்திகள் என்ற பெயரை இவர்கள் மூவருக்கும் கிடைக்க மிக முக்கியமான காரணமாக அமைந்தது உழவன் மகன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு இது ஆச்சரியத்தை கொடுக்கும் செய்தியாக இருக்கும். ஆனால் அது தான் வரலாறு. உழவன் மகன் படத்தில் இறுதி கட்டத்தில் வரும் ரேக்களா பந்தய காட்சிகள் மிக முக்கியமான அம்சமாக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இந்த படத்தின் நடிப்பால் பாடல்களில் கலக்கிய விதத்தில் MGR இமேஜ் தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய படம் உழவன் மகன் என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டும் அல்லாது பலருக்கும் தெரியாத செய்தி. புரட்சி கலைஞர் அவர்கள் மறைந்தாலும் அவர் இந்த படங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.💐🙏
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 14 дней назад
அருமையான பதிவு.. கேப்டன் விஜயகாந்த் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கும்..
@kareemmanzur5678
@kareemmanzur5678 14 дней назад
@@AnandKumar-my1nf Thank You Brother
@Gokulb3
@Gokulb3 12 дней назад
Manithan movie blockbuster movie
@kareemmanzur5678
@kareemmanzur5678 12 дней назад
@@Gokulb3 Yes. Of course No doubt.
@Maheswaran-z5g
@Maheswaran-z5g 3 дня назад
❤❤
@Rajesharjun-b4n
@Rajesharjun-b4n 26 дней назад
Super❤🎉
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 26 дней назад
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏