Wat a beautiful song.. I love to listen many times..I feel the same presence..nw also......❤ The lyrics are pushing me ..to get very close to god...👆.may God bless u ...😇...brothers...
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் கேட்கும்போது மனசு என்ன வலி இருந்தாலும் இந்த பாடல் முளியமாக ஆண்டவர் நம்மக்கிட்ட பேசுரமாதிரி இருக்கும் சந்தோஷமாக இருக்கும்
எனக்காகவே நீர் காத்திருக்கிறீர்…… உள்ளத்தையே நான் தருகின்றேன் [3] எனக்காகவே நீர் வந்தீரே எனக்காகவே நீர் சிலுவை சுமந்தீர் எனக்காகவே நீர் மரித்தீரே எனக்காகவே நீர் உயிர்த்தெழுந்தீர் எனக்காகவே மீண்டும் வருவீரே எனக்காகவே நீர் எனக்காகவே எனக்காகவே எனக்காகவே எனக்காகவே நீர் எனக்காகவே (எனக்காகவே நீர் காத்திருக்கிறீர்) 1. பாவத்தை எல்லாம் மன்னித்தீரே… துக்கத்தை எல்லாம் சுமந்தீரே… நோய்கள் எல்லாம் குணமாக்கிநனீர்…. கண்ணீரை எல்லாம் துடைத்தீரே….- [எனக்காகவே மீண்டும் வருவீரே] 2. எனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டீரே…. எனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டீரே…. எனக்காக தியாகம் செய்திட்டீரே … எனக்காக முற்றிலும் அர்ப்பணித்தீரே… (எனக்காகவே மீண்டும் வருவீரே)
I thank God million times for this wonderful Song ...i just love this song..whenever I listen to this it makes me to stay in the First love with my Lord and saviour Jesus Christ, The son of the living God, who died for my Sins on the Cross and rose from the dead 3 days later. The Alfa and Omegha The Soon coming king The Ruler of all. To him be glory and honour with unending praise for ever and ever Amen..
Glory to the Highest Jesus Christ for your awesome, amazing and gifted voices' as you glorify Him and spread Him in our India and increase His Territory in our Entire Earth before His Second Return to Earth ❤🙏
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்…… உள்ளத்தையே நீ தருவாயா - 3 உனக்காகவே நான் வந்தேனே… உனக்காகவே நான் சிலுவை சுமந்தேன்…. உனக்காகவே நான் மரித்தேனே… உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன். உனக்காகவே மீண்டும் வருகிறேன்… உனக்காகவே நான் உனக்காகவே…. உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே. உனக்காகவே நான் காத்திருக்கிறேன் உள்ளத்தையே நீ தருவாயா 1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே… துக்கத்தை எல்லாம் சுமந்தேனே… நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்…. கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே…. - உனக்காகவே மீண்டும் வருகிறேன் 2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்…. உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்…. உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்… - உனக்காகவே மீண்டும் வருகிறேன்
really the lyrics and music are heart touching brothers , please do more album like this. ... three of them together....I believe enkkagavey kathirukirar
Superb song........revival song.....wonderful voices......Brothers. God bless you brothers......I hope that this song will touch many of their hearts & Changes many of their life.