Priyanka gaaru, I know you are a wonderful singer. I listened to your other songs, they were awesome. You are one of my favourite singers. But this song needs lot of practice ..
பெரிய பின்னணி பாடகர்களுக்கு போலும் இல்லாத, கொஞ்சம் மிதப்பு இருப்பது போல தெரிகிறது இருவருக்கும், மேடையில் எவ்வாறு ஒழுங்காக நின்று பாட வேண்டும் என்று கற்று கொண்டு வாருங்கள் முதலில்... பாட்டுடைய உண்மையான மென்மையை அழகை குலைத்து விட்டார்கள்...