The One and only First Indian who went Abroad for Higher studies to Columbia University.... Legendary MaN in Indian History and the Promising and Hard worked in the World...ever seen greatest Human Being in the world
But still, he collaborate with British and made large number of Dalits to join army and fight for British during WWII.. also he was against quit India movement and supported partition..
உண்மைதான். அதைத்தான் மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அவரைப் பற்றி படித்தால் உள்ளம் தானாகவே சிறகடித்து பறந்து அனைவரிடமும் செய்தியைச் சொல்லும் எல்லோருக்குமானவரே என்று. ஒடுக்குமுறை ஒழித்த சோசலிசம்தான் அவரது கொள்கை. உழைக்கும் மக்கள் அனைவருக்கும், இந்திய அனைத்து சாதி பிராமணப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் உரிமை முழக்கம் செய்துள்ளார்
இந்திய திருநாட்டின் மாகத்தான தலைவர் அண்ணல் அம்பேத்கர் .. உண்மையான பதிவு செய்துமைக்கு நன்றி சக உயிர்களையும் சக மனிதனை நேசப்பவனே மனிதன் ஆவான் நீங்கள் கிழ்இருப்பவர் என்று ஒருபோதும் தாழ்வு மனப்பான்மை கொள்ள கூடாது முடிந்தவரை முயற்சி செய்து கொண்டே இரு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்......
தேசத்தின் ஒரு இனத்தின் போராளி dr br அம்பேத்கர், நான் தலித் என்பதில் பெருமை அடைகிறேன்.ஆயுதம் எடுக்காமல் புத்தகத்திலும் பேனாவிலும் புரட்சி செய்த புரட்சியாளர் ஜெய் பீம்
@@nethajifreedomfighter8410 நீ நம்புகிறாயோ இல்லையோ உன்னுடைய இந்த கமெண்ட் பார்த்து உன் மேல மரியாதை வந்துருச்சு... காரணம் இப்பொழுது நீ போட்ட கமெண்ட் நாகரிகமாக இருந்ததால் 👍👍👍........... வேறொரு இடத்தில் வேரோடு வீடியோ கமெண்ட்டில் உன்னை நான் தவறாக பேசியிருக்கிறேன் அதற்காக என்னை மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணல் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சொன்னவுடனே என் மெய் சிலிர்க்கிறது அதே சமயம் இந்தியாவில் நான் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகிறேன் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பால் இத்தனை ஏற்றத்தாழ்வு தமிழ்நாட்டிற்குள் கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் ஆட்சி செய்ய வந்தால் தமிழரின் குருதி எப்படி கனலாய் கொதிக்கிறதோ அந்த குருதி என் இந்திய தேசத்தை ஆண்டு கொண்டிருக்கும் வந்தேறி ஐரோப்பா பார்ப்பனர்களையும் வேர் அறுக்க வேண்டும் சாதி ஒழிப்பே சமூக விடுதலை ஜெய் பீம் வாழ்க மார்க்சியம் வளர்க அம்பேத்கரியம்
respect humanity respect human beings respect education man respect our India nation. DR. ambedkar role model of all Indian people. no caste no religion only keep value of humanity.
Greatest Leader India could ever have ! His intellectual capabilities are unparallel to any Indian who have lived !! No wonder why he is called as the Father of Modern India ! The chief of architect of Indian Constitution !!
Good upload bro... appulase 👏👏👏👏 , but dr. Ambedkar philosophy is different from Karl Marx , read Buddha or Karl Marx by dr. Ambedkar. Buddha is the teacher / Master of bodhisattva Ambedkar 😊
Always getting Goosebumps on hearing about Dr.B.R.Ambedkar What ever u have told here is written briefly by ambedkar himself in his autobiography "Waiting for a Visa "
Pinnadi edhuku Stalin photo? revolutionist ah irundhalum he's a ruthless dictator who killed millions of his own people. His picture framed next to Ambedkar and Periyar is a shame! I know this video is old, but never do repeat celebrating false idols!