Тёмный

Upper Chest 42 and Middle Chest 47 Blouse Cutting Detailly Explain in Tamil | Welfit Tailor 

Welfit Tailor
Подписаться 28 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Upper Chest 42 and Middle Chest 47 Blouse Cutting Detailly Explain in Tamil | Welfit Tailor
உங்களுக்கு நான் பயன்படுத்த்தும் Scale வேண்டுமா ?
Contact : 04633 - 214269 (Time : 11 Am to 6 Pm)
---
#WelfitTailor
#TailoringinTamil
#TailoringTraining
#TailoringTips

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@skpetsworld7992
@skpetsworld7992 11 месяцев назад
மார்பு சுத்தளவு வைத்து shoulder எவ்ளோ வைக்கணும் கழுத்து அஹலம் இறக்கம் எப்படி calculation பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ் நீங்க சொல்றது நல்லா புரியுது சூப்பர்
@sasikalamohan936
@sasikalamohan936 10 месяцев назад
ஐயா,எனக்கும் இதை size தான்.நீங்கள் சொல்வது போல் blouse வைத்தேன்.Perfect.Thanks. Sasikala Amma from Sri Lanka.
@pramilakarthika1818
@pramilakarthika1818 Год назад
வணக்கம் மாஸ்டர் மிகவும் அருமை விளக்கம் நன்றாக புரியும்படி சொல்லிக் கொடுக்கிறீங்க எனக்கு மிடில் chest 42 வருகிறது ஆர்ம்ஹோல் 191/2 வருகிறது எனக்கு இதே அளவுள்ள கட்டிங் பொருந்துமா ஷோல்டர் 151/2 வருகிறது மாஸ்டர் சென்டர் கேப் கட்டிங் எனறால் என்ன 1/4 என்றால் என்ன நீங்கள் சொல்வது புரியவில்லை இதை பற்றி மட்டும் மீண்டும் ஒரு முறை சிரமம் பார்க்காமல் சொல்லிக் கொடுங்க மாஸ்டர் நன்றி வணக்கம் 🙏
@binatitus2143
@binatitus2143 10 месяцев назад
Superb explanation sir. Hats off to you. Thank you very much for this video.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 Год назад
அருமையான விளக்கம் நன்றிங்க சார்.
@kamdenu6675
@kamdenu6675 2 месяца назад
Sir cross cutting same method ga sir.
@kanamuthurajah9852
@kanamuthurajah9852 Год назад
Thank you sir. Please upload vedio on chest 40 bust 42
@FariAdhi
@FariAdhi 7 месяцев назад
Nice sir very happy Use ful information Thanks to you sir ❤❤❤❤
@sumanthayasumanthaya-9272
@sumanthayasumanthaya-9272 4 месяца назад
நன்றி ஐயா.
@sewnew2369
@sewnew2369 7 месяцев назад
Hook patti extra vakalaina adhu eppadi unjest aagumnu sollunga master
@WelfitTailors
@WelfitTailors 7 месяцев назад
Center gab blouse
@ushaananthisuperidea.2156
@ushaananthisuperidea.2156 2 месяца назад
Master Yanuku age 49. Naan 9th padikumpodhea tailoring kadhukitean. But certificate vangala. Neenga certificate tharuveengala. Sir please reply answer me.tku master.
@WelfitTailors
@WelfitTailors 2 месяца назад
Diploma class jont panunatha Kudukamudium
@jbrani8261
@jbrani8261 7 месяцев назад
Sir vanakkam ungavidieo ellam ennakkana pathil kidathirkirathu anal 28 30 size blouse mattum cub tot enge mark pandrathu theriyala hight width please explan sir.
@aapthisrees4416
@aapthisrees4416 11 месяцев назад
Back chest 22", front 18", armhole 19.5". Inthamari sizeku nan stitching poten. Customer donnathu ellame fit ahathan iruku. Front armhole kitta buff mari irukunu solranga. Sleeve knoch um , chest knonchum joinpanumbothu romba thalli varuthu. Cross varuthu. Enna pannalamunu sollunga. Reply me
@WelfitTailors
@WelfitTailors 11 месяцев назад
வழிமுறை தவறாக இருக்கிறது
@aapthisrees4416
@aapthisrees4416 11 месяцев назад
Epdi, alavu blouse la irukaea Mari stitch paninen. Correction iruntha video pounga nan pathu kathukiren
@servicecentreomshakthi8429
@servicecentreomshakthi8429 Год назад
Tnk u sir
@babump7264
@babump7264 10 месяцев назад
Ningalude watsap groupinte link undo?
@jeevakanagenthiram526
@jeevakanagenthiram526 7 месяцев назад
சார் இந்த பிளவுசுக்கு முன்பக்கம் ஆமோலில். 1/2” மேல குறைக்கவில்லை. குழப்பமாக இருக்கு சார் தயவு செய்து. கொஞ்சம் விளக்குவீர்களா நன்றி
@user-xi3nt8hg1e
@user-xi3nt8hg1e 8 месяцев назад
Sooper sir
@sivasakthitailarsivasakthi3672
@sivasakthitailarsivasakthi3672 28 дней назад
@sanjeevkumartohan4494
@sanjeevkumartohan4494 Год назад
Please sreen in Hindi language
@duraichamy2765
@duraichamy2765 Год назад
thanks sir
@muhamedkutty3752
@muhamedkutty3752 Год назад
ஷர்ட் கோளர் கேன்வாஸ் எந்த கம்பனி நள்ளர்கும்
@WelfitTailors
@WelfitTailors Год назад
Ruby
@muruganr.murugan9819
@muruganr.murugan9819 Год назад
Please சுடிதார் cutting
@geethaprakash5988
@geethaprakash5988 9 месяцев назад
👌🙏
Далее
36size bust 38 formula blouse cutting Tamil
32:15
Просмотров 16 тыс.
Blouse Cutting Size 42 /44/46 Inches
14:18
Просмотров 223 тыс.