2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமை பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 83-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லை சேர்ந்த சுபதர்ஷினி அவர்கள். இது அவருடைய ஏழாவது முயற்சி. முதல் ஆறு முயற்சியிலும் பூர்வாங்க தேர்வு அதாவது Preliminary Exam கூட அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதுதான் முக்கியமான ஒரு விஷயம். சுபதர்ஷினியின் தந்தையார் திரு முருகன் அவர்கள் ஒரு சமூகவியல் பேராசிரியர். தாயார் திருமதி மல்லிகா அவர்கள் அரசு மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.
சுபதர்ஷினி அவர்கள் தனது பத்தாம் வகுப்பு வரை திருச்செங்கோட்டில் உள்ள SPK மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர், தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை ராசிபுரத்தில் உள்ள SRV பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் படித்த இவர் தனது பல் மருத்துவர் பட்டப்படிப்பை குமரபாளையத்தில் உள்ள JKK நடராஜா பல் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார்.
ஆறு முறை பூர்வாங்க தேர்வில் வெற்றி அடைய விட்டாலும் ஏழாவது முறையில் நேரடியாக இந்திய ஆட்சிப் பணியில் அமர இருக்கும் சுபதர்ஷினி , இது ஓர் அபார சாதனை.உங்களுக்கு நமது RU-vid சேனல் சார்பாக வாழ்த்துகள்.
#upsc #upscmotivation #motivational #civilservices #ias #interview #Subhadharshini #tips
Subadarshini from Dindigul has made a record by ranking 83rd in the Indian civil service exam held in the year 2023. This is his seventh attempt. One important thing is that he did not even clear the Preliminary Exam in the first six attempts. Subhadarshini's father, Mr. Murugan, was a professor of sociology. Mother Mrs. Mallika works as a Nursing Superintendent in a Government Hospital.
Subadarshini did her schooling till her 10th standard at SPK Matriculation Higher Secondary School in Tiruchengode. Later, she did her Higher secondary schooling from SRV Girls Higher Secondary School, Rasipuram and her dental degree from JKK Nataraja Dental College, Kumarapalayam.
Despite failing the preliminary exam six times, Subadarshini is going to join directly as an IAS officer in her seventh attempt, this is a great achievement. Congratulations to you on behalf of our RU-vid channel.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers
4 окт 2024