Ellorum solringa ilayaraja sir composing spb sir magical voice and janaki amma soulful voice but ninga maranthutinga this movies fabulous director mr mahendran sir
The most charming and charismatic song i ever heard before. It takes me somewhere. It's a magic spellbound with the song. Soothing voice calming my soul. The most satisfied music 🙏
Magical❤️❤️❤️❤️ ILLAIYARA is my music God & spb , janaki amma are his angels spreading peace, happiness and calm to the souls in distress. Nothing in this world can be kept equal to this mesmerizing ( song) music ❤️❤️❤️❤️ TQ u Raja sir ---- we can just say only thanks to you but we will love & pray for you till our last breath 🙏
Woww that's a fentables Melody's song spb sir is mesmarise voice s janaki mam is unique greatest singer and isaiyani ilayaraja sir is amazing magical music director and gangai amaran sir is fentastic lyrics writer one of the my favourite melody song director magendharan sir this movie relese date 1980 iam very happy😊😁 and also other beautiful melody song paruvame puthya paadal paadu this lyrics by kannadaasan sir i really enjoyed this movie and song
உறவென்னும் புதிய வானில் Artist : S.P.Balasubramaniam & S Janaki பெண் : பா பபா பா பாபபா பா பா பா பபா பா பாபபா பா பா பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம்போகும் பெண் : கனவிலும் ஆண் : பபா பா பா பெண் : நினைவிலும் ஆண் : பபா பா பா பெண் : புது சுகம் ஆண் : பபா பா பா பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ============================== ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம் பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம் பெண் : மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே ஆண் : கனவிலாடும் நினைவு யாவும் கனவிலாடும் நினைவு யாவும் இனிய பாவம் பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் =============================== பெண் : நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள் நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள் ஆண் : எந்தன் மனம் எங்..கிலும் இன்பம் அது சங்..கமம் பெண் : இணைந்த கோலம் இனிய கோலம் இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம் ஆண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம்போகும் ஆண் : கனவிலும் பெண் : பபா பா பா ஆண் : நினைவிலும் பெண் : பபா பா பா ஆண் : புது சுகம் பெண் : பபா பா பா ஆண் : பா பபா பா பாபபா பா பா பா பபா பா பாபபா பா பா
Spb janaki fa🎉ntastic involved mesmerising. And song express school days feeling with rain engo oru idathil intha padal olikkum. Vivarikka mudiyamal kulambiyullen.
I am still listening to it. I am a proud person that I had an opportunity to witness Maestro Ilaiyaraaja's live concert which held in London 2024. Not even a month ago. And I had an opportunity to see him directly, kind of a 50yards distance.... Maybe, I am crazy... I wish I could shout to the world.... i never get that opportunity in my life time... that's for sure...
Maestro IR has composed over 5000 songs. I look at it this way: If a rich brat has 5000 sets of outfits in his wardrobe, he will probably wear 500, and the rest lie in a pile untouched for ever or used rarely. That is what happened here. Among his umpteen songs, people know/listen to only 1000+ songs and hence they are the most popular ones, while the rest 4000+ are yet to be appreciated/discovered.
உறவென்னும் புதிய வானில் Singers: SP Balasubramaniyam & S Janaki. பெண் : பா பபா பா பாபபா பா பா பா பபா பா பாபபா பா பா பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம்போகும் பெண் : கனவிலும் ஆண் : பபா பா பா பெண் : நினைவிலும் ஆண் : பபா பா பா பெண் : புது சுகம் ஆண் : பபா பா பா பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ============================== ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம் பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம் பெண் : மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே ஆண் : கனவிலாடும் நினைவு யாவும் கனவிலாடும் நினைவு யாவும் இனிய பாவம் பெண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் =============================== பெண் : நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள் நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள் ஆண் : எந்தன் மனம் எங்..கிலும் இன்பம் அது சங்..கமம் பெண் : இணைந்த கோலம் இனிய கோலம் இணைந்த கோலம் + இனிய கோலம் இளமைக்காலம் ஆண் : உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம்போகும் ஆண் : கனவிலும் பெண் : பபா பா பா ஆண் : நினைவிலும் பெண் : பபா பா பா ஆண் : புது சுகம் பெண் : பபா பா பா ஆண் : பா பபா பா பாபபா பா பா பா பபா பா பாபபா பா பா
இளையராஜா தலைக்கனம் பிடித்தவர்னு ஒரு கோஷ்டி சுத்திக்கிட்டு இருக்கு. அவனுங்ககிட்ட ஆமாய்யா அவர் அப்படித்தான் இருப்பார்னு நாம திமிரா சொல்லிக்க இந்த ஒரு பாடல் போதும். இன்னும் நூறு வருஷத்துக்கு மேல .❤