அருமையான படம் சிறு நடிகர்கள் நடித்ததால் இந்தப் படம் சரியான முறையில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம் ஆனால் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் இந்த படம் அருமையான ஒரு திரில்லர் சைக்கோ படமாக மனிதனின் மூளைக்குள் பிரபலமானவர்கள் அடித்தால் மட்டும் தான் படம் பார்ப்போம் இருப்பதால் இது போன்ற சிறு நடிகர்கள் நடிக்கும் படம் ஓடாமல் போகிறது மக்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் அருமையான படம் 👍👍👍👍
Wow.. Its a superb psychological thriller.. Twists are just awesome... Thriller movies ഇഷ്ടമുളളവര് ധൈര്യമായി കണ്ടോളൂ.. ഇതൊന്നും മനസ്സിലായില്ലെന്ന് പറയുന്നവര് അവസാനം പേരെഴുതിക്കാണിക്കുന്നത് വരെ നോക്കു..
ஒரு எழுத்தாளர் தனது மனதில் கற்பனையாய் தோன்றும் கதைக்கு, கதையின் கதாபாத்திரங்களை கதைக்கேற்ப சித்தரிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான்.. அதைதான் எழுத்தாளினியும் செய்திருக்கிறாள். தான் சந்தித்த கதாபத்திரங்களையே கதைக்கேற்ப உயிரோட்டமும் கொடுத்திருக்கிறாள்.. ஆனால் கதையின் முடிவிற்காக பலவிதங்களில் யோசித்து குழம்பிப்போய்விடுகிறாள். நிஜத்தில் இருப்பதையும் கற்பனையில் இருப்பதையும் வேறுபடுத்திக்கொள்ளாத ஒரு மனநிலையில் தள்ளப்பட்டுவிடுகிறாள்.. தான் பார்ப்பவர்களும் அவர்களுடைய கதையில் பயணிக்கிறார்கள் இதுதான் இந்த படத்தின் கதை.. அதிகம் ஆழ்ந்து யோசித்ததன் விளைவே அவளின் இந்த நிலமை.. நல்ல திரைப்படம் தான் ஆரம்பத்திலே கதாநாயகி இதுபோன்ற மனநிலைக்கு மாறுகிறாள் என்று எடுத்துகாட்டுகள் காமித்து அதன் பின் Illusion state ல் நிகழ்ந்த கதைக்களத்தை படத்தில் காமித்திருந்தால் பலருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆங்கில திரைபடத்தின் காட்சிகளை வைத்து எடுத்தது எதனால் தெரியவில்லை..😅 கடைசிவரை த்ரில்லிங்காக கொண்டு சென்றது நல்லாருந்துச்சு.. Subtitles சுத்தமா வேஸ்ட் it's a Delusional disorder movie, only psychologist pepople can understand easily but more over normal pepole can't understand easily.. The heroin not cure completely well, Her imagination illutional story continues, finally good effort.. nice try.. 💐💐
The story is very simple....as mentioned in the climax ( delusion).... Who studied psychiatry as a subject ( main or low) can understand this easily.....others can just study what is "delusion" and they can understand what the story is
Hlo...frd...u must watch the movie hush.. after watchg that movie.. u will understand everything.. if u don't get that movie u can check hush movie review in thamil..k.bro
Nice movie.. Super thriller. Dhansika acting super.., real psycho is dhansika.. Not mess in story lines.. Kalayarasan just a culprit psychiatrist.., as of story.. The psycho dhansika thiniking as kalairasan psychopath he pretent to kill her.., So.. After regain conscious.. She killed her enemy what she imagined by the delusional disorder.., Game over
@@RU-vidBuddy may be her story is half true and half imagination the dr and police officer had killed the mental patient admitted in the hospital she may be witnesed it and she afraid they will kill her also so she take revenge
Nice mov.... Nice acting kalaiarasan and dhansika........ Ithe Mari English mov edtha theatre la poi pathutu awesome thiriller mov athu ithunu status podvanga but nama alu oruthan different ah yosicha mayiru Padam nu solvanga.... Pls guys encourage Panna mudila na kooda paravala asinga padthathenga..... Director 👍👏
ഇത്..ഇംഗ്ലീഷ് movie hush ..nte ella seenum...all most..movie half മുതൽ avasanathinte കുറച്ചു മുൻപ് വരെ അത് തന്നെ ഇതിൽ copy ആകിയിരിക്കുകയാണ്. Pinne ഇത് nte script എഴുതിയ ആൾ കഥയുടെ adhy ഭാഗവും..അവസാനവും അയാളുടെ തന്നെ... നിങൾ ea movie കാണുന്നതിന് മുൻപ് hush movie kaanu. It's very intresting movie.. athu കണ്ടിട്ട് ഇത് കണ്ടാൽ ഒക്കെ clear ആകും frds...
Two biggest blockbuster Hollywood films have been combined together along with little quantity of own imagination,I don't want to mention the names of the two Hollywood films to spoil the twist when those are watched. It's easy to find which film the 2nd half is copied from and it has been mentioned in other comments.
Awesome movie the ending is not well understood but i thing her story is half imagination and half true the doctor and police officer killed illegaly the mental patient admitted in the hospitel may be she witness that before that she really love the doctor but after this incident she afraid the doctor and suspect he will her also so she tried eacape from mental hospital but it is failed because of police and lastly she took revenge its only my perception may be the director meant somthing else
சினிமாவில் சில சீன்களை பின்பற்ற முடியவில்லை? கதாநாயகியின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில், அந்த நியூரோ டாக்டர், பேனாவுடன் ஹீரோயின் கத்தும் சீன் எதுவும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? எதுவும் புரியவில்லை.
അവരുടെ ഇല്ലിഗൽ ബിസിനസ് ആ കട്ടിൽ വെച്ച് അവൾ കണ്ടിന് അതിന്റെ ഷെയർ ആണ് അത് ഒരുപക്ഷെ ഡ്രഗ്സ് ആകാം.. അതിന്റെ ഷെയർ നൽകാൻ ആണ് ഹിസ്പിറ്റലിൽ പോലിസ് കാരൻ എത്തിയത്.....
@@RU-vidBuddy എല്ലാം ആ ചേച്ചിടെ illusion ആരുന്നു. ആദ്യം കാണിക്കുന്ന സ്റ്റോറിലെ അവളുടെ husband കഥ എഴുതാൻ പോകുന്നത് അവളുടെ illusion aanu. ശരിക്കും അവളാണ് കഥ എഴുതാൻ പോകുന്നത്. പക്ഷെ കഥ complete ആകുന്നേനു മുന്നേ അവൾക്ക് വട്ടാകും. അവളുടെ കഥ പോലെ തന്നെ അവളുടെ illusion ഉം complete ആകില്ല. അവളുടെ illusion ലെ വില്ലനെ ഡോക്ടർ നു അറിഞ്ഞുണ്ടാരുന്നു. അവസാനം ആണ് മനസിലാകുന്നെ ആ വില്ലൻ അവൾ തന്നെ ആരുന്നു എന്ന്. പിന്നെ അവളുടെ illusion ലെ ആൾക്കാർ എല്ലാം ഹോസ്പിറ്റലിൽ ഉള്ളവരാണ്.
May be antha police tha ivalayum intha hospital la sethurukanum kasu vangitu antha doctor avaloda noya sari pannama irunthurukanum heroin thannoda karpanaila hospitala vela seiravangala thanoda katha pathirama ninachirukanum avaloda storyku finala herova ava pathu soldrathu the story not end its started nu solli avna kola panna try pandra ava thanna jeniyave ninaikura