Тёмный

Used Cars எப்படி வாங்க கூடாது ? இந்த காரை பாருங்கள் என்ன நிலைமை - Triupur Mohan  

Tirupur Mohan
Подписаться 402 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Used Cars எப்படி வாங்க கூடாது ? இந்த காரை பாருங்கள் என்ன நிலைமை - #tirupurmohan #tmf #usedcar #used #usedcarsforsale #usedcars #usedcarsmarket #usedcarstirupur #usedcartirupur #usedcarsdealer #usedcartamil #usedcartamilnadu #usedcartoday #usedcarstamil #usedcarstamilnadu #preowncar #preownedcar #preownedcarstirupur #don #google #tamil #trend #trending #tirupur #tiruppur #tirupurusedcar #tirupurusedcars #trendingvideo

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@vijaykumarponnusamy5424
@vijaykumarponnusamy5424 8 месяцев назад
வணக்கம் அண்ணா, நான் விஜய்குமார் (காஞ்சிபுரம்). தாங்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கார் டீலர்களை ஆய்து செய்து, நீங்கள் அங்கிகாரம் செய்தால் , பல லட்சம் மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் வாழ்வு பாதுக்காக்கப்படும். நீங்கள் பயணம் செய்யும் செலவு, உங்கள் நேரத்திற்காக , நீங்கள் அங்கீகரிக்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு சிரிய தொகை பெற்றுக்கொள்ள வேண்டும். --@ என்றும் அண்ணன் வழியில்...........@
@chandramohan822
@chandramohan822 8 месяцев назад
Ena rate solranga
@RajanBergin
@RajanBergin Месяц назад
Asdfgh
@pechiappanpechiappan7273
@pechiappanpechiappan7273 8 месяцев назад
விக்கிறவனுக்கு இரண்டு கண்கள் போதும்... வாங்கிறவனுக்கு 100 கண்கள் வேண்டும்.. நம் முன்னோர் வாக்கு.
@saranmaha007
@saranmaha007 8 месяцев назад
அருமையா சொன்னிங்க கார் வாங்குவது எல்லோர் கனவு தான் இருந்தாலும் நம் கனவு சரியா இருக்க வேண்டும் டான் ப்ரோ 😢😢😢
@lifesucess7731
@lifesucess7731 8 месяцев назад
விலை கம்மியாக கிடைக்கும் பொருட்கள் தரமானதாக இல்லை😮 தகவல் சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா ❤
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 8 месяцев назад
குழந்தை உள்ளம் படைத்த ஐயா வணங்குகிறோம் மேலும் மேலும் உங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் ஐயா
@arulvignesh4404
@arulvignesh4404 8 месяцев назад
அண்ணா நான் 800‌‌ கார் 2nd hand வாங்கினேன்.எனக்கு கார் வாங்குவதில் முன் அனுபவம் கிடையாது.கார் ஓட்டவும் ‌‌தெரியாது ஆனால் எனக்கு என் budget தெரியும் 50,000 . இதில் engine work இருந்தாலும் பரவாயில்லை body நன்றாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்.2 மாதம் பொருமையாக தேடி 39,000 நல்ல வண்டியை கண்டு பிடித்தேன்.❤
@MuthurajMuthuraj-kt5pb
@MuthurajMuthuraj-kt5pb 8 месяцев назад
Super
@Tamil69973
@Tamil69973 8 месяцев назад
ஓடுமா ரோட்டில் 😂😂😂
@arulvignesh4404
@arulvignesh4404 8 месяцев назад
@@Tamil69973 ஐயா எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் வண்டி எந்த வேலையும் இன்றி நன்றாக ஓடுகிறது.
@venkatesh9221
@venkatesh9221 8 месяцев назад
உங்களுடைய இந்த அன்புக்கு மிகவும் நன்றி அண்ணா.. இது போன்ற வாகனங்களை விற்பது பாவச்செயல்.. நல்ல car dealer ஐ நீங்கள் தேர்வு செய்து சொல்வது நல்ல விஷயம் அண்ணா..
@marimuthia
@marimuthia 8 месяцев назад
பழைய வண்டி வாங்கும் போது மிகவும் பழைய வண்டியை வாங்க கூடாது fc முடிந்த வண்டிகளை வாங்க கூடாது கார் வாங்குவது பழ நாள் கனவு நாம் முதன் முதலில் கார் வாங்கும் போது புது வண்டியை வாங்கி விடவேண்டும் ஏன் என்றால் காரைப்பற்றி அனுபவம் நமக்கு இருக்காது புது கார் வாங்கும் போது எந்த பிரச்சினையும் வராது பட்ஜட் அதிகமாக இருந்தாலும் பராவில்லை நம்மிடம் பட்ஜட் குறைவாக இருந்தால் தவணை முறையில் வாங்கி புது காரை உபயோகிக்க வேண்டும் புது கார் வாங்கும் போது மன நிறைவுடன் இருக்கும்
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 8 месяцев назад
உண்மை அண்ணா காலம் மாறிப்போச்சு எல்லாருமே அப்படித்தான் இருக்கிறார்கள்
@alexbabuapk82
@alexbabuapk82 8 месяцев назад
என்னையும் டீலர்கள் ஏமாற்ற முயன்றனர்.வேறு வழியின்றி டோக்கன் அட்வான்ஸ் போனாலும் பரவாயில்லை என்று புதிய கார் வாங்கினேன்
@Tamil69973
@Tamil69973 8 месяцев назад
எவ்வளவு கொடுத்தீர்கள் டோக்கன் அட்வான்ஸ்
@vinovinoth7765
@vinovinoth7765 7 месяцев назад
Bro ena new car vanguninga
@vetrisudar6833
@vetrisudar6833 8 месяцев назад
அண்ணா நானும் ஒரு used car video போடுற சேனல் தான் ,, நீங்க சொல்றது உண்மை தான் ,ஆனால் மக்கள் தரமான பொருளை விட விலை குறைவானதை தேடுகிறார்கள்,, ,என் சேனலிலும் லோ பட்ஜெட் தான் அதிகமா கேக்குறாங்க
@tanjourpaintingsananyaarts4283
@tanjourpaintingsananyaarts4283 8 месяцев назад
அருமையான கருத்து அண்ணா. இந்த செயல் பாவம்தான். உங்களுடைய அடுத்த கட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
@sivananthan8929
@sivananthan8929 3 месяца назад
Thank you sir nan old vehicle vange irunthen...ippo muduve madhiten ..thank you very much
@newstar2146
@newstar2146 7 месяцев назад
அருமையான பதிவு ஐயா இந்த மாதிரி வண்டி வாங்கி விற்பவர்களுக்கு சுத்தமாக மனசாட்சி கிடையாது
@nature4937
@nature4937 8 месяцев назад
பெயிண்ட் டெப்த் மீட்டர் அமேசானில் கிடைக்கும், நீங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மெட்டல் டெப்த் உள்ளதா (paint or paste or repaint ) கண்டுபிடிக்கலாம்.
@sudhakarm3498
@sudhakarm3498 8 месяцев назад
அண்ணா வணக்கம், சமீபத்தில் நானும் பல்லடத்தில் பயன்படுத்திய பைக் டீலரிடம் இதே போன்ற பிரச்சினையை எதிர்கொண்டேன். நண்பர் ஒருவர் பழனியில் இருந்து பைக்கை வாங்கினார். மொத்தத் தொகையையும் ரொக்கமாகச் செலுத்தி அன்றே பைக்கை எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் அவர் அதை ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார், அங்கே அவர்கள் அந்த பைக்கில் நிறைய சிக்கல்களைப் பட்டியலிட்டனர். அவர் மீண்டும் வியாபாரியை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. ஏறக்குறைய 1 மாதமாக அவர் டீலரை தொடர்பு கொள்ள முயன்றார் ஆனால் அவரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அதை சட்டப்படி எடுக்க முடிவு செய்து FIR பதிவு செய்ய. போலீஸ்காரர்கள் டீலரிடம் பேசினர்.அடுத்த நாள் டீலர் தானே வந்து 5ஆயிரம் தவிர பணத்தை கொடுத்து பைக்கை திரும்ப எடுத்தார்.
@balubalu-tc8uc
@balubalu-tc8uc 7 месяцев назад
வணக்கம் அண்ணா உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@kumaranbirdsfarm5827
@kumaranbirdsfarm5827 8 месяцев назад
Nalla vandinu nalla irukum nalla vilai koduthu vaangikoenga nu sonna orutharum vaanga maatranga
@prakashpencilart490
@prakashpencilart490 8 месяцев назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்❤
@ashiffbilly7401
@ashiffbilly7401 8 месяцев назад
1:08 ungaluku kovam varudha ? Mersal dialogue annan on fire 🔥🔥🔥
@techjk4256
@techjk4256 8 месяцев назад
பண்ணலாம் அண்ணா.. உங்கள் சேவை எங்கள் தேவை
@manikandank3139
@manikandank3139 8 месяцев назад
Anna Superah Sonnenga Na ippo Ford Figo 2011 Pathen Details Sonnenga Nandri Anna
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 8 месяцев назад
nanum ibdidhan oru maruti 800 vanginen, nyt pakumpodhu nalla irundhuuchu , morning pakumpodhudhan therinjadhu eavalavu damage nu. apram vandiya kuduthutu amount return vanitean. aparam annan video pathu dhan oru vandiya eapdi vanganum nu therinjikitean . thank you mohan anna.
@alwinrajb5356
@alwinrajb5356 8 месяцев назад
டான்சர் தங்களின் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்
@sankarsanju8131
@sankarsanju8131 8 месяцев назад
Nalla vandiya eruntha ningale videos podalame&nalla dealar erunthalum videos la sollunga
@respectshotz2826
@respectshotz2826 8 месяцев назад
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா 🔥
@erodekarthicksspeech9973
@erodekarthicksspeech9973 8 месяцев назад
நல்ல விழிப்புணர்வு பதிவு
@SureshVijaykumar-h3c
@SureshVijaykumar-h3c 8 месяцев назад
தயவு செஞ்சு பண்ணுங்க, அண்ணா, வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@parvathisasikumar221
@parvathisasikumar221 8 месяцев назад
நல்ல பதிவு அண்ணன் இது எங்களின் இயலாமை தான் காரணம்
@frankimman649
@frankimman649 8 месяцев назад
நீங்கள் ஆதங்க பட்டு பேசிய காணொளி இதுவாக தான் இருக்கும் .... ஷோரூம் ல வாங்க முடியாம தான் இப்பிடி வங்குறாங்க.. அதை யோசிக்காம விக்கிராங்க ...
@Ramakrishnan-mz8fk
@Ramakrishnan-mz8fk 8 месяцев назад
நன்றி தெளிவாக சொன்னீர்கள்
@eatsleepyoutuberepeat4226
@eatsleepyoutuberepeat4226 8 месяцев назад
Anna, naraiya unga video va parthu eruken but endha video parthaum ungala romba puduchu eruku… Anna vandi vangum pothu ungala approach pannunaaa neenga help pannanum na… pavam andha Omni vangunavaru 😞… Panam samparikala andha dealer Pavatha samparichu erukanga…
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 8 месяцев назад
omg , please go for new car maximum TMF.. Thanks Don for awareness
@arunkumars1667
@arunkumars1667 8 месяцев назад
Needs to think about budget bro
@spsuresh6292
@spsuresh6292 8 месяцев назад
பதிவுக்கு நன்றிங்க அண்ணா
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
@rajagopalkrishnan6043
@rajagopalkrishnan6043 8 месяцев назад
Thank you mohan sir for your useful information about seconds vehicle buying
@dosss6164
@dosss6164 8 месяцев назад
Mohan bro well done valthugal
@velmurugan3091
@velmurugan3091 8 месяцев назад
பண்ணுங்க சார்
@hussainj4811
@hussainj4811 8 месяцев назад
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா வணக்கம் டான் அண்ணன்
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 8 месяцев назад
அண்ணா vitara brezza diesel review ❤போடுங்கண்ணா pls நான் brezza second handல் வாங்க வேண்டும் உங்க review பார்த்த பிறகு தான் வாங்குவேன் ரொம்ப காலமாக காத்திருக்கிறேன் அண்ணா❤ நன்றி💐
@inetsolution4711
@inetsolution4711 8 месяцев назад
2021 dizire நல்ல நிலை, சர்வீஸ் ரெகார்ட் உள்ள நிலை, என்ன விலைக்கு வாங்கலாம் என்று சொல்லுங்கள் அண்ணா
@srikrishnan4004
@srikrishnan4004 8 месяцев назад
மோகன் அண்ணா வீடியோ நிறைவில் நீங்கள் கூறிய DIALOGUE வேற லெவல். நற்பணி தொடரட்டும் 🌹🌹❤️
@kumaranbirdsfarm5827
@kumaranbirdsfarm5827 8 месяцев назад
2 lakhs vandiya 1.50 sell panna vegama vaangkuraanga 2.30 vaangikoenga quality car service record no accidental history nu sonna orutharum kaetkirathu illai
@tkaran2045
@tkaran2045 8 месяцев назад
நல்ல பதிவு சூப்பர் சார்❤❤
@thampisakthivel2394
@thampisakthivel2394 8 месяцев назад
கார் வாங்கும்போது பூசி மெழுகி வைத்திருப்பதை எப்படிங்க கண்டுபிடிப்பது
@Nivindinesh
@Nivindinesh 8 месяцев назад
Avoid dealers who sell 2 or 3 owner car fr cheap thara rate .. choose car with service record single owner car with mechanic check ..
@muruganparamasivam2507
@muruganparamasivam2507 6 месяцев назад
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஐயா எனக்கு ஒரு சின்ன ஆசை குறைவான விலையில் கார் வாங்கணும் அனால் எனக்கு எதுவும் தெரியாது அதனால் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாரவது இந்தால் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@SasiKumar-hg5jq
@SasiKumar-hg5jq 8 месяцев назад
கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும் அண்ணா
@palanim8510
@palanim8510 8 месяцев назад
நன்றி
@Livingtamil
@Livingtamil 8 месяцев назад
Good msg anna
@mohanmedicom1649
@mohanmedicom1649 7 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@motors1535
@motors1535 8 месяцев назад
Anna unga videos ellamae vechiles body samanthama poduringa please Omni van engine work video podunga anna
@RadhaKrishnan-nu2dd
@RadhaKrishnan-nu2dd 8 месяцев назад
நன்றிகள்
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 8 месяцев назад
மிகவும் அருமைடான்❤❤❤❤நல்லா உல்லம்❤❤❤❤❤
@MusicGalatta
@MusicGalatta 8 месяцев назад
Anna unmaithan naa pala latcham izhanthen 😢😢en vaazhukaiyila ivalavu kastam mana nimathi izhanthu family PROBLEM aagi rompa kastamagiduchi innum adhilirunthu melavae illa
@balas2854
@balas2854 7 месяцев назад
Sir enga vanginanganu antha kadaiyoda name sethu sollunga vera yarum poi emaramattanga
@ganeshkps2865
@ganeshkps2865 8 месяцев назад
Paavam..your right Anna
@amudhanmurali5565
@amudhanmurali5565 7 месяцев назад
2007 Omni mpfi pure petrol வாங்க அல் இல்லாம Fc 5 வருடம் போட்டு வெறும் 95 குடுத்தோம் இந்த மாரி யமாரத நனச கஷ்டமா இருக்கு
@velvel6202
@velvel6202 8 месяцев назад
வணக்கம் அண்ணா
@rajahs9871
@rajahs9871 2 месяца назад
Super Mohan solluvadu 💯 persand unmai
@elangoelango7690
@elangoelango7690 8 месяцев назад
அண்ணா உண்மை சொன்னதற்கு நன்றி அண்ணா
@HIPPIEBOY
@HIPPIEBOY 8 месяцев назад
We should put such dealer name. So that nobody gets cheated again. Atleast the owner of this car can put dealer name for goodwill
@muthumuthu3844
@muthumuthu3844 7 месяцев назад
அண்ணா நான் மெக்கானிக் தான் நேத்து கூட ஒரு கஷ்டமர் வந்து கார் கேட்டார் நல்ல கார் ஒன்னு இருக்கு அது 80,000 சொன்ன ஆனா அவர் விலை கம்மியான கருத வேண்டும் சொல்லி ஒரு 40 ஆயிரம் எந்த ஒரு மெயின்டனன்ஸ் இல்லாத வண்டி தான் வேணும் என்கிறார் சில கஸ்டமர் நல்லது சொன்னாலும் கேட்கிறது இல்லை
@balamuruganj9279
@balamuruganj9279 3 месяца назад
ஐயா வணக்கம்,எனது ஊர் சீர்காழி டவேரா 2008 மாடல் எடுத்தேன் நான் எடுத்த வருடம் 2018 ல் எடுத்தேன் அப்போது டவேரா டிமன்ட் சொல்லி எனக்கு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் டீலர் வாங்கி கொண்டார் , கார் ஓன் போர்டு மெக்கானிக் கொன்டு காரை காமித்தேன் நள்ளா இருக்கு என்று சொல்லி விட்டார்,டிங்கரிடம் கொண்டு காண்பித்தேன் நீங்கள் சொன்னது போல் இருந்தது அந்த கார், டீலர்யிடம் சொன்னேன் எந்த பதிலும் இல்லை, இஞ்சின் செலவு 50,000 ஆயிரம் பிறகு பால் ஜாயின்ட் 20,000 பிறகு டீங்கர் செலவு 20,000 பிறகு அந்த கார் விலை என்ன வரும். Year முடிந்த பிறகு ரினிவல் பெயிண்ட் 250,000 செலவு ஏன் இதை பதிவிடுகிறேன் என்றால் நான் மெக்கானிக் கொண்டு போய் காண்பித்து ஏமாற்ற பட்டேன்
@JebinG
@JebinG 8 месяцев назад
மிக்க நன்றி ..... இந்த பதிவுக்கு
@இயற்கைதரும்பரிசு
Anna alto 800 2014 model car Ku battery ethana AH podanum sollunka anna pls
@prasathsabari3745
@prasathsabari3745 8 месяцев назад
நம்ம அரசு பேருந்து e நன்றாக இருக்கும் போல
@aanandlancer8306
@aanandlancer8306 8 месяцев назад
Thank you for your guidance anna❤❤
@rajeshthen9754
@rajeshthen9754 7 месяцев назад
அண்ணா சூப்பர் பதிவு அண்ணா
@savethink9704
@savethink9704 8 месяцев назад
அறியாமைல் கார் வாங்கின இதுதான் பரிசு
@prakashmohan9660
@prakashmohan9660 8 месяцев назад
அருமையான பதிவு Anna
@RAJIV-tn6xn
@RAJIV-tn6xn 7 месяцев назад
tata Intra பத்தி விடியோ போடுங்க
@Magesh143U
@Magesh143U 8 месяцев назад
திருப்பி கொடுத்தால் டீலர்கள் எவனும் வாங்குவது இல்லை விட்டுட்டு போங்க விற்றால் அழைக்கிறோம் அவ்வளவு தான் விட்டுவிட்டு வந்தால் 2 மாதங்கள் வரை எந்த பதிலும் இல்லை பிறகு எடுத்து வந்து விட்டேன் இன்று தெருவில் நிற்க வேண்டிய நிலை... கோவை கார்ஸ் சால்....
@Tamil69973
@Tamil69973 8 месяцев назад
என்ன கார் நண்பரே விபரம் நான் சரியாக இருந்தால் வாங்கி கொள்கிறேன்
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 8 месяцев назад
Nandhini cars pollachi
@aaravind9468
@aaravind9468 8 месяцев назад
Anna indica car car remodel panna video potunga romba year ah pakkuran neenga pota matringa
@vicmuthu3
@vicmuthu3 8 месяцев назад
இது குற்றம், அவர்கள் ஒரு புத்தகத்தை வெளியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அதனால் ஒரு வியாபாரியின் தவறான நடத்தை மற்றும் ஏமாற்றுதல் குறித்து வழக்குப் பதிவு செய்தால் நல்லது . சேஸ் எண்ணை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
@hariharanv3615
@hariharanv3615 8 месяцев назад
Tripur side and gobi ,erode nalla dealer sollunga anna
@michealhsujejdud
@michealhsujejdud 8 месяцев назад
solranu thappa eduthukathiga anna Triupur la eruka car dealers lam rumba cost athigama solraga illana worth illatha car ha sell panraga
@bavadharanin5192
@bavadharanin5192 8 месяцев назад
Ambassador irundha sollunga anna good coñdition
@saranprakash6356
@saranprakash6356 8 месяцев назад
Super Anna correct ta sonega
@JPVlogsShorts
@JPVlogsShorts 8 месяцев назад
Honda Amaze வண்டி வாங்கலாமா தலைவா pls ❤ revalue உண்டா
@DavidDavid-op6nc
@DavidDavid-op6nc 8 месяцев назад
Mohan annaa maruti 800 oda engine life evlo varumm ....petrol car
@drivingtips1302
@drivingtips1302 8 месяцев назад
நீங்கள் கூறும் வார்த்தைகள் ஒன்றும் சரியாக உள்ளது
@nandhak2005
@nandhak2005 8 месяцев назад
Anna Chevrolet beat petrol 2013 for vangalama
@anandakumarc1795
@anandakumarc1795 8 месяцев назад
Anna alto k10 vxi 2017 model manual 325000 vanginen rate okva
@USCRajeshT
@USCRajeshT 8 месяцев назад
Anna andha paliya 800 white sale aa omni pornadi iruku la adhu sollunga na
@rajmr6260
@rajmr6260 8 месяцев назад
1st - Harsha dealer 2nd - str. 3rd - all tirupur agency 😂😂..
@அருமைதோழன்
@அருமைதோழன் 8 месяцев назад
Correct nanbaa😅😅
@hari5.o587
@hari5.o587 8 месяцев назад
Badge work irukirathu epti parpathu anna konjam solunga
@YuvarajaJayamoorthi
@YuvarajaJayamoorthi 8 месяцев назад
Body line la past வெச்சிருக்காங்க nu எப்டி தெரிஞ்சுக்கலாம், சொல்லுங்க
@devendrandeva4176
@devendrandeva4176 8 месяцев назад
Mackup pootu vikarathu ella eppo sagajam aagiruch anna. Namma tha paath vanganum TMF Be aware 🙏🏻🙏🏻...
@aasifaslammohammediyub1885
@aasifaslammohammediyub1885 8 месяцев назад
Hi Anna Cars24 la quality ya irukuma please sollunga
@prasathsabari3745
@prasathsabari3745 8 месяцев назад
Conform ah sola mudiyathu bro. Ungaluku therinja machanic ah kutitu poitu check pani vangunga
@Malakids-ns6gh
@Malakids-ns6gh 8 месяцев назад
Anna show room la used car edukkalama .. but rate athikama irukku.. panunga annaa..
@prasannapk9547
@prasannapk9547 8 месяцев назад
Xcent review podunga anna
@SasiKumar-hg5jq
@SasiKumar-hg5jq 8 месяцев назад
உண்மை அண்ணா
@Mythira7827
@Mythira7827 8 месяцев назад
Sir tata sumo gold 2018 & 2019 model available iruntha sollunga sir
@balasfacts5813
@balasfacts5813 8 месяцев назад
Check panni paathu sollunga
@mahemahendran9466
@mahemahendran9466 8 месяцев назад
Used scorpio epadi pathu vanganumnu oru demo podunga
@rajahs9871
@rajahs9871 7 месяцев назад
Iyya solluvadu 💯 persand unmai vaalga valamudan family members
@villavang4799
@villavang4799 8 месяцев назад
வாங்குறவுங்க விக்கிறவுங்க இருவருக்குமே பேராசை தான் காரணம்
@Karthik-pc4ks
@Karthik-pc4ks 8 месяцев назад
ஐயா எனக்கு ஓம்னி இல்ல force crusier low budget ல கிடைக்குமா
@முத்தமிழ்-ங2ல
@முத்தமிழ்-ங2ல 8 месяцев назад
Good pro Nan kuwait iruken
Далее
#sivanmalai_cars_TIRUPPUR #9500588008_7708805493
10:44
how to use car AC important tips in tamil# brain cars#
12:37