Тёмный

UthamaPuthiran 1958 (old) - Yaradi Ni Mohini 

reena shanmugam
Подписаться 13 тыс.
Просмотров 4,4 млн
50% 1

உத்தம புத்திரன்
இயக்குனர் :-
டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர்:-
எஸ். கிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
ஸ்ரீதர்
டி. கோவிந்தராஜன்
நடிப்பு :
சிவாஜி கணேசன்
தங்கவேலு
எம். கே. ராதா
ஓ. ஏ. கே. தேவர்
பத்மினி
கண்ணாம்பா
எம். எஸ். எஸ். பாக்யம்
ராகிணி
ஹெலன்
இசையமைப்பு :-
ஜி. ராமனாதன்
வெளியீடு நாட்கள் பெப்ரவரி 7, 1958
Uthamaputhran 1950 film where sivaji ganesan got into double act (which is based on Alexandar duma's Man in the Iron Mask) had some excellent songs from G.Ramanathan. G Ramanathan, scored music from 1940-1960 and in this film he gave songs with pure carnatic classical and songs with western beats. That shows how versatile G Ramanathan was.
One such song - Yaradi nee mohini, a kind of rap song, also had Hindi actress Helen in cameo role in that song . The song is popular even now.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 889   
@johnsundar568
@johnsundar568 Год назад
உலகம் இனி காண கிடைக்காத அற்புத படைப்பு சிவாஜி.. எங்கள் தலைமுறை சிவாஜி கணேசனை அனுபவித்தோம் என்பது ரசிகர்களின் பாக்கியம்.. மரியாதைக்குரிய நகைசுவை நடிகர் வடிவேலும் இதே தகுதி பெற்றவர் அவரை மிஞ்சு நகைசுவை நடிகர் தமிழ் திரை உலகத்தில் இல்லை...
@smfarook1138
@smfarook1138 8 месяцев назад
இல்லை.நாகேஷ் போல் வேறொருவர்இல்லை.
@sameersulaiman5681
@sameersulaiman5681 3 года назад
எந்த டிஜிட்டல் வசதியும் இல்லாத காலத்திலேயே இப்படி இசை அமைத்து இருக்கிறார்கள் இசை பொக்கிஷம்
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 10 месяцев назад
G.Ramanathan Music 🎉
@kalanataraj8633
@kalanataraj8633 6 месяцев назад
மிக மிக உண்மை
@srajsraj3588
@srajsraj3588 3 года назад
ஹெலன் அவர்கள் 1958 ல் டான்ஸ் ஆடிய படம் அன்றிலிருந்து அவர்களுடைய திறமை குறையவே இல்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 4 месяца назад
நடிப்பிற்கு என்றே பிறந்த அதுவும் தமிழ் மண்ணில்.நாம் கொடுத்து வைத்தவர்கள்.நடிகர் திலகத்தின் புகழ் என்றென்றும் மங்கா புகழ் பாடும்.வாழ்க தமிழ்.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
நடிகர்திலத்தின்நடன அசைவுகள்அருமை இரவி
@padminipappy9309
@padminipappy9309 2 года назад
பாட்டின்வேகம் TMS ஐயா ஜிக்கி அம்மா கம்பீரம் சிவாஜிதுடிப்பான நடிப்பு Helen hindi acterss dance SUPERB
@gsiva5084
@gsiva5084 2 года назад
நடிகர் திலகம் அவர்கள் ஒரு இந்தி நடிகராக இருந்திருந்தால் எவ்வளவோ புகழப்பட்டு இருப்பார்.பல விருதுகளும் தேடிவந்திருக்கும்.
@premaraju1856
@premaraju1856 Год назад
Tamilan tamilan pesiye tamilan throgam seithavarkal sivaji avarkalai pinthalla ninaithavarkal athikam Athai udaithu erinthu than muyarcial cinimavil naranthara simasanthai pdithullar
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 10 месяцев назад
But our great fortune that he was a Great Thamizh actor😊
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Месяц назад
இந்திக்கு poieruntal நம் பொக்கிஷம் இல்லை
@muruganloganathan1578
@muruganloganathan1578 3 года назад
அழகான பெண்களின் அற்புதமான நடனங்கள் அதை எதிர் கொள்ளும் சிவாஜி யின் ஸ்டெயில் அருமை
@aishwaryalatha9277
@aishwaryalatha9277 Год назад
Spbsongs
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 года назад
என்றும் சின்னஞ்சிறு இந்த பாடலுக்கு மரணம் கிடையாது. நடிகர்திலகத்தின் நடை அழகு ரஜினிகாந்த் இதை காப்பி அடித்து இருப்பார்
@rajagopalperiapa1289
@rajagopalperiapa1289 2 года назад
நடிகர்திலகத்தின்அபாரநடிப்பு
@valliyammalindira4375
@valliyammalindira4375 7 месяцев назад
சி வாஜி.வாழ் க ❤❤வணக்கம்
@kalissanjay329
@kalissanjay329 6 лет назад
என்னை விட உத்தமபுத்திரனில் சிவாஜி அய்யாவின் ஸ்டைல் மிக அற்புதமாக செய்திருப்பார்.. அவர்தான் உண்மையான ஸ்டைல் மன்னன்....இது ரஜினியின் பேட்டி.....
@meenaduraipandi7057
@meenaduraipandi7057 5 лет назад
Rajini.avargal.nadigar.tilagattin.very.pititta.rasigar.
@ravipamban346
@ravipamban346 4 года назад
Rajini, kamal both of them are nadigar thilagam fans
@seeniselvammoses9696
@seeniselvammoses9696 4 года назад
super
@fivestar2494
@fivestar2494 4 года назад
Rajini kamal both copy sivaji actions and style,they both admitted this truth
@mukeshs8530
@mukeshs8530 4 года назад
Sottai allam an deivathudan compare pannathinga
@wolverinevivek6192
@wolverinevivek6192 Год назад
உலக மகா கலைஞன் இனி எந்த நடிகராகனாலும் ஏற்ற பாத்திரமாக நடிக்க இவனிடம் நடிப்பு பிச்சை எடுத்தாலும் எப்போதும் அந்த ஞானம் கிட்டாது.எனதருமை TMS குரலை புகழ அளவுகோல் இல்லை
@kamalak5686
@kamalak5686 3 года назад
இந்தப் பாட்டு எல்லாம் பெரிய பெரிய தியேட்டரில் பார்த்தா ரொம்ப
@saaisundharamurthyavk717
@saaisundharamurthyavk717 11 лет назад
Really wonderful dance from Shivaji. No actor in present days can match this type of Shivaji's stylish dance. Very very nice! The real Thalaivan, Thalabathy and Master Super star.
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
நடை உடை பாவனை ஸ்டைல் கம்பீரமான நடிப்பு நடிப்பின் சிகரம்.....👌👌
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 3 года назад
Super dancing 💃😍 even in 1958 Excellent finish
@MohanrajJebamani
@MohanrajJebamani 12 дней назад
படம் ரீலிஸ் ஆகும்போது 6 வயது சிறுவன்! செம பாட்டு!
@PremKumar-yn1yp
@PremKumar-yn1yp 2 года назад
சிவாஜி சிவாஜி தான் சிவாஜி சிவாஜி தான். நடிப்பு உலகின் சூறாவளி. நடிப்புக்கடல். என்றும் சிவாஜி ரசிகன். 6.6.2022
@jeelanbasha-fk8mj
@jeelanbasha-fk8mj Год назад
Weldon
@venusboysg
@venusboysg 13 лет назад
Wow! I didn't know Nadigar Thilagam could dance this well. His 'playboy' steps are mesmerising. This song must surely been a 'revelation' in the 1950s. I enjoyed Jamunarani's voice in the song.
@sureshjayaraman6042
@sureshjayaraman6042 3 года назад
The great Sivaji 👍
@praveennarayanan1590
@praveennarayanan1590 2 года назад
That last 40 seconds bgm with continuous clap sounds. Great composing. Can't imagine.
@sutharsanthangamuthu1273
@sutharsanthangamuthu1273 2 года назад
நானும் நீயும் நல்ல ஜோடி தேனும் பாலும் போல கூடி... Rap lines missing
@sutharsanthangamuthu1273
@sutharsanthangamuthu1273 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qZa6vkmLglY.html Originally uncut full version Jiki's rap song is the highlight
@MuniyasamyNagu
@MuniyasamyNagu 6 месяцев назад
ஹெலன் அம்மா நடனம் சூப்பர் ரஜினி படம் பில்லாவில் ஆடி இருப்பார்
@leelaramaletchumy4670
@leelaramaletchumy4670 3 года назад
What a stylish performance by the great actor Shivaji. No one can beat this fantastic
@Natarajan251962
@Natarajan251962 12 лет назад
Superb dance from Nadagar Thilagam.
@chitraraman7210
@chitraraman7210 7 лет назад
Brilliant different attempt by G Ramanathan who also left us early in his peak time.
@sivanandhangovindasamy7996
@sivanandhangovindasamy7996 9 лет назад
One of the best compositions. i heard it so many times but not getting bored What a body language shown by shivaji and stiff as a Drum stick and superb dance by Helen.
@jabezroy
@jabezroy 2 года назад
Thanks for uploading this evergreen classic and special thanks for the trivia that you have provided about this song. Keep rocking !
@devibalu8106
@devibalu8106 10 лет назад
hit song best dance direction by Hiralal good steps by shivaji and helen
@lisathompson656
@lisathompson656 9 лет назад
Ok
@andrewprabagar7935
@andrewprabagar7935 7 лет назад
What a talent!!
@gkartic
@gkartic 12 лет назад
actually the songs has another 2 min sequence, that will be very nice to hear. singer Jikki will sing in one stretch without stopping. if available can anyone post that
@thanikachalama4039
@thanikachalama4039 5 лет назад
yes. it will start with " நீயும் நானும் நல்ல ஜோடி ".
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 2 года назад
Karthi sir I too like that clips.Not yet?!!
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 2 года назад
OK
@mnisha7865
@mnisha7865 2 месяца назад
Nice song and voice and music superb 1.8.2024
@sriramsjvsb
@sriramsjvsb 11 лет назад
really old is gold mesmerizing song and graceful dance wins every heart
@ABC2XYZ26
@ABC2XYZ26 Месяц назад
2/8/2024-சொல்ல வேண்டிய கமென்ட்ஸ்களை எல்லோரும் வாரி வழங்கி விட்டனர்.நம்முடைய வேலை எத்தனை முறை ஒலி பரப்பினாலும் கேட்டு கைதட்டி ரசிக்க வேண்டியது.
@r.shivaraju3387
@r.shivaraju3387 4 года назад
Mega hit song in yesteryears.Sung by TMS,Jikki,Jamunarani & A.P.Komala.Music:G.Ramanathan
@ravichandranp6268
@ravichandranp6268 6 лет назад
Even today this song rocks
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn Год назад
Supersonginlongyears
@shaik1390
@shaik1390 2 года назад
Utta putteran famous dance with multiple dancers
@allobye5997
@allobye5997 12 лет назад
i love this song
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 11 месяцев назад
Super dance super ,super ,
@panduranganak486
@panduranganak486 2 года назад
I like this song
@rajaramt5907
@rajaramt5907 4 года назад
ஏழிசை வேந்தர் டிஎம்எஸ் அவர்கள் பாடுகின்ற ஸ்டைலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புதமான நடனம் பிரமிக்க வைக்கிறது. பாடலும் நடனமும் போட்டி போடுகின்றன.
@gopalakrishnan4453
@gopalakrishnan4453 3 года назад
ஓர‌
@mytraveldiary1144
@mytraveldiary1144 Год назад
செம்ம....
@senthilvelmanivelu1929
@senthilvelmanivelu1929 6 лет назад
Ever vibrant, never beatend
@ananthveerappan
@ananthveerappan 13 лет назад
Unbelievable western and classical and folk fusion music...... 40 yrs back.....Indian Cinema produced gems back then..... now it is mostly trash.....
@selvakumarr9026
@selvakumarr9026 4 года назад
62 years old movie
@pravin4018
@pravin4018 3 года назад
Not 40 years... 62 years this movie came in 1958
@karthikeyans.7036
@karthikeyans.7036 6 лет назад
பள்ளி பருவத்தில் முனுமுனுத்த பாடல்.
@sathishkumarr5523
@sathishkumarr5523 7 лет назад
Super manmatha
@shanlogan8303
@shanlogan8303 8 лет назад
tq ajnah for your response...some of the old records have this verse...
@muniandybala8037
@muniandybala8037 8 месяцев назад
Nice songs.
@balajisasi4733
@balajisasi4733 Год назад
Old. Is. Gold
@amarjothir394
@amarjothir394 Год назад
super pattuyaradineemohini
@rajus6270
@rajus6270 2 года назад
வணக்கம் களை உலக பிரம்மாவின் ஆட்டம் பாரீர் பாரீர் இன்றைய உலக நாயகன் அவருக்கு பாட்டும் பரதமும் படத்திற்குநடன ஆசிரியராக பணி புரிந்துள்ளார் ஆகவே இது போல் ஒரு நடனம் தாங்கள் ஆடி பார்க்க வேண்டும் நாங்கள் முடியுமா உலக நாயகரே நம்பிய ரசிகர்களை தவிக்க விட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் அல் முடியுமா ஜெய்ஹிந்த் டிவி
@gscbose8146
@gscbose8146 3 года назад
👍👍👌🙏🙏💐
@ragavanfreefirechallenge6721
@ragavanfreefirechallenge6721 4 года назад
Super Padu super 😮😮😮😮
@SusiSusi-hi3zf
@SusiSusi-hi3zf 7 лет назад
Yaaradi nee mohini. This song from uthama puthirsn. Actually this song is not full. There's one part towards the end is missing. Can anyone who has the full version can upload. I love the ending part . I will be glad to hear that full song. Thanks . Susila klang Malaysia
@munusamyd2135
@munusamyd2135 Год назад
ஆம்உன்மை
@VisvanathanKandeepan
@VisvanathanKandeepan 10 лет назад
style mannan sivaji thaan!
@balasubramanianp5087
@balasubramanianp5087 5 лет назад
Visvanathan Kandeepan u
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 года назад
உண்மை
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 10 месяцев назад
Weldon Nice style dance S s vel tirupur
@sarathakrishnamoorthy8686
@sarathakrishnamoorthy8686 5 лет назад
Male(A):Ha, Yaaradi Nee Moghini Kooradi En Kanmani Aasaiyulla Raani, Anjidaamale Nee Aada Odi Vaa Kaamini Aasaiyulla Raani, Anjidaamale Nee Aada Odi Vaa Kaamini Ha, Yaaradi Nee Moghini … ~~ @@ Maetro_GeEthA.. @@ ~~ Female(G) :Vindhaiyaana Vendhane, Vindhaiyaana Vendhane Veeraa Vesam Aaghumaa ? Aaa aaa aa Oooo Veeraa Vesam Aaghumaa ? Vengai Pole Paayanumaa ? Vindhaiyaana Vendhane Sandhoshamaa Kobamaa ?(J) Sandhoshamaa Kobamaa ? Naan Sondham Kondaadi, Aadi Paadi Konjave Nenjame Anjudhe Vindhaiyaana Vendhane … ~~ @@ Maestro_GeEthA.. @@ ~~ Male(R) :Ha, Kaadhali Nee Thaanadi Bedhame Aagaadhadi Rambai Pola Neeye, Aadugindra Maadhe Melum Melum Nee Aadadi Rambai Pola Neeye, Aadugindra Maane Melum Melum Nee Aadadi Ha, Kaadhali Nee Thaanadi … Female(J) :Naan Venumaa ? Then Venumaa ? Naan Venumaa ?(G) Theera Kaadhal Maarumaa ? Then Venumaa ? Naan Venumaa ? Theera Kaadhal Maarumaa ? ~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~ DevaGaaname Paadi,Aaval Theerave Aadi(J) Perinbam Thaan Kaanbom Vaa Mannava ? Perinbam Thaan Kaanbom Vaa Mannava ? Then Venumaa ? Naan Venumaa ? Theera Kaadhal Maarumaa ? Male(A) : Ha Female(J) :Manmadhaa Nee Odi Vaa… Manmadha Nee Odi Vaa,(G) Anbudan Seeraadi Vaa Minnal Pola Thulli, Undhan Nenjai Alli Inba Valli Naan Aada Vaa Minnal Pola Thulli, Undhan Nenjai Alli Inba Valli Naan Aada Vaa Ha, Manmadha Nee Odi Vaa … ~~ @@ Maestro_GeEthA @@ ~~ Female(J) :Onnum Onnum Rendu Male(A) : Onnum Onnum Rendu Un Mel Aasai Undu (G) Male(A): Un Mel Aasai Undu Rendum Moonum Anju (J) Male(A): Rendum Moonum Anju Ennai Neeyum Konju(G) Mannaadhi Mannaa, Chinna Kanni(J) Endhan Kannam ( Male : Ahaa ) Mayakkum Madhu Kinname Kannaa, Ennai Kandaale(G) Undhan Ullam Thullum Thannaale Bodhai Kollume ( Male : Ah ha Aha ) Onnum Onnum Rendu (J) ( Male : Aa ha aha ) Un Mel Aasai Undu ( Male : Aa ha aha ) ~~ @@ ~~ Maestro_GeEthA~~ @@ ~~ Female(G) : Aaaa Chorus : Aaaa Female : Anbe Chorus : Aaa Aaa Female : En Anbe Chorus : Oh ho Ho Female : En Anbe Vaa Chorus : Vaa Vaa Vaa Vaa Female : En Anbe Nee Vaa Male(A) : Haa Female : Panpaadum En Anbe Nee Vaa … Aaaa Chorus : Aaaa Female(J) : Anbe Chorus : Aaa Aaa Female : En Anbe Chorus : Oh ho Ho Female : En Anbe Vaa Chorus : Vaa Vaa Vaa Vaa Female : En Anbe Nee Vaa Male(A) : Haa Female : Panpaadum En Anbe Nee Vaa Chorus : Aaaa Female(G) : Anbe Chorus : Aaa Aaa Female : En Anbe Chorus : Oh ho Ho Female : En Anbe Vaa Chorus : Vaa Vaa Vaa Vaa Female : En Anbe Nee Vaa Male(A) : Haa Female : Panpaadum En Anbe Nee Vaa … Aaaa
@aravanrenganathan6794
@aravanrenganathan6794 11 месяцев назад
ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பாடல். இதற்கு உதவியவர் ஒரு வெளிநாட்டு காரார். அவர் வைத்திருந்த கெமரா தூரத்தில் ஆடினாலும் பக்கத்தில் ஆடுவதுபோல் டூம் செய்து படமாக்கும் கெமரா
@sarojat6539
@sarojat6539 3 года назад
நடனம், நடிப்பும் இரண்டும் போட்டி போடுகின்றன
@swarnanukhimmanavalan1132
@swarnanukhimmanavalan1132 Год назад
Please may know why the last few lines which Madam Jikki sang very fast has been removed each time when this song is reallyed,those lines are the highlight for this song, please release the full song
@elisamargaret7615
@elisamargaret7615 2 года назад
Tq
@3tutulz
@3tutulz 5 лет назад
Style matters. Great Shivaji G
@shanlogan8303
@shanlogan8303 9 лет назад
What a composition..from Isai Methai G. Ramanathan...full of energy..lilting and quick changes of tempo..pity one verse is missing..the rapid gunfire " naanum neeyum nalla jodi thenum paalum koodi nesamaaga aadi aadi....." wonder why they cut the most unique piece of rendition by Jikki...............pity!!!!
@chitra.ramani504
@chitra.ramani504 5 месяцев назад
Arumai inimai
@selvarajugovindasamy2421
@selvarajugovindasamy2421 4 года назад
2020லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .? Please tick like G.Selvaraju/ Sivaji's great fan / 29.08.2020
@venivenkatachalam6995
@venivenkatachalam6995 4 года назад
Om
@krishnavasugi8159
@krishnavasugi8159 4 года назад
Undu anberey
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 3 года назад
நான் ரசித்து கேட்பேன்.....
@premkumarpremkumar3638
@premkumarpremkumar3638 3 года назад
எனக்கு வயது 20 நான் புரட்சித் தலைவர் மற்றும் நடிகர் திலகம் ரசிகன்🙂🙂🙂💫🖤🤍
@VeebenCharlie
@VeebenCharlie 3 года назад
ஏன்! நாங்கள்லாம் இருக்கோமே! அவ்வளவு சீக்கிரமா மறந்துருவோமா?
@jeyachchandrenthuraisamy9457
எப்படித் தான் 19.01.2013 இல் கூட ரசிக்கக் கூடிய நடனம் அக்காலத்தில் ஆடினாரோ? நானறியேன்.... சிவாஜி ... காலம் கடந்தும் வாழும் கலைஞன்.
@ABC2XYZ26
@ABC2XYZ26 8 месяцев назад
நான் 4/1/24 அன்று கேட்டு ரசிக்கிறேன்.
@vveerabathiran5179
@vveerabathiran5179 2 года назад
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதைப் பார்த்தால் திகட்டாத சிவாஜியின் ஸ்டைல்.
@venkatesansrinivasan9151
@venkatesansrinivasan9151 2 года назад
என்ன செட்டிங்க்ஸ். என்ன பாட்டு என்ன ஆர்கெஸ்ட்ரா என்ன டான்ஸ் எத்தனை கோடி செலவு செய்தாலும் இப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ளே இன்னைக்கு எடுக்க முடியாது.
@npabdulrahimdmemadurai4889
@npabdulrahimdmemadurai4889 4 года назад
இந்த பாடல் என் தந்தைக்கு பிடித்த பாடல் சிவாஜி .போல் ஒரு நடிகன் எவரும். பிறந்து இருக்க முடியாது நன்றி
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад
ஒரு பாடல் காட்சியில் மட்டும் எத்தனை விதமான நடை? சிவாஜியே பார்த்து வியந்தார்! நான் இப்படி எல்லாம் நடித்தேனா ! என்று. சிவாஜியின் முகம்தான் என்ன அழகு?
@ramalingame7845
@ramalingame7845 3 года назад
இப்பாடலின் படப்பிடிப்பில் வேட்டி,சட்டையுடன் வந்த சிவாஜியை ஹெலன் கண்டு கொள்ளாமல் இருந்தாராம். பாடல் முடிந்த பின்னர்,சிவாஜியின் ஆட்டத்தில் மிரண்டு காலில் விழுந்தாராம்.
@smfarook1138
@smfarook1138 2 года назад
Poy
@ramalingame7845
@ramalingame7845 Год назад
நடிகர்.எம்.எஸ். பாஸ்கர் ஒரு பேட்டியில் சொன்னது. சிவாஜியின் இரசிகர்கள் உண்மை மட்டுமே சொல்வோம்.
@aadanaisukumar2442
@aadanaisukumar2442 3 года назад
இனியொருவன் பிறந்து இதுபோன்ற ஒரு நடிப்பை பாடலில் நடித்துக் காட்டுவானா என்பது தெரியவில்லை. இளமையான இந்தி நடிகையின் நாட்டியம் சங்கே முழங்கு திரைப்படம் வரை மாறவில்லை
@jppriya416
@jppriya416 2 года назад
அருமையான பாடல் மதி மயங்கும் கவர்ந்திழுக்கும் இசை 04.05.2022
@panneerselvaml7662
@panneerselvaml7662 4 года назад
என்றென்றைக்கும் கேட்டு மகிழும் பாடல். இசை, நடனம், நடிப்பு, நடிகர்கள் அத்தனையும் அற்புதம்.
@saravanakumar1214
@saravanakumar1214 3 года назад
ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஹா…..யாரடி நீ மோகினி விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஓ….ஓ… வீராவேசம் ஆகுமா….. வேங்கைப் போலே பாயணுமா விந்தையான வேந்தனே சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே ஹ்ஹ…..காதலி நீ தானடி பேதமே ஆகாதடி…. ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி…. ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி…. ஹ்ஹ….காதலி நீ தானடி….. நான் வேணுமா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா ஹா… மன்மதா நீ ஓடி வா மன்மதா நீ ஓடி வா அன்புடன் சீராடி வா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு உன் மேல் ஆசை உண்டு ரெண்டும் மூணும் அஞ்சு ரெண்டும் மூணும் அஞ்சு என்னை நீயும் கொஞ்சு மன்னாதி மன்னா சின்னக் கன்னி எந்தன் கன்னம் ஆஹா…. மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைக் கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் தன்னாலே போதை கொள்ளுமே ஆ….ஹா……ஹ ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஆஹ்….ஹஹாஹ் உன்மேல் ஆசை உண்டு ஆஹ்….ஹஹாஹ் ஆஆஅ….. குழு : ஆஅ……. அன்பே குழு : ஆஅ…..ஹா…..ஹா…. என் அன்பே குழு : ஓஹ்…..ஹோ….ஹோ என் அன்பே வா குழு : வ…..வ…..வ……வா….. என் அன்பே நீ வா ஹா பண்பாடும் என் அன்பே நீ வா (3)
@jaikrishnan9149
@jaikrishnan9149 2 года назад
Veni
@raghukrishnan1830
@raghukrishnan1830 Год назад
கி ரங்கநாதன் (ரகு) ஹா யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி...
@vasudevanas2559
@vasudevanas2559 Год назад
I like this song g ramanathan music super shivaji dance super
@RAJESHP-q7w
@RAJESHP-q7w Год назад
Super🌹🌹👌👌
@paulraj3090
@paulraj3090 2 года назад
எந்தப் பாட்டானாலும் , எந்தப் பாத்திரமானாலும் தன்னைக் கனகட்சிதமாகப் பொருந்திக் கொள்வதில் நடிகர் திலகத்திற்கு எந்தக் காலத்திலும் யாரும் ஈடு இனையில்லை.
@sugumarkr392
@sugumarkr392 Год назад
நண்பர்பால்ராஜ்பதிவுஉண்மைஎப்போதும்சிவாஜிக்குநிகர்அவரேஇனிபிறக்கபோவதுமில்லைசுகுமார்
@akpvenu5546
@akpvenu5546 2 года назад
Sivaji mgr Gemini மாபெரும் கலைஞர்கள் இவர்களுக்கு வயதே கூடமால் இளமையாக ஆண்டவன் கட்டளை இட்டு இருக்க வேண்டும்.வாழ்க சிவாஜி புகழ்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад
இப்போது பல இசைக் ‌கருவிகளை ஒரு நவீன இசைக்கருவியில் .பழைய கருவிகளின் இனிமையான ‌ஒலிகள் இல்லை .இப்போது இதேபோல் ‌ஒரு பாடல் காட்சி உருவாக்கி படம் வெற்றி பெற்று காலங்களை கடந்து ‌ரசிக்க முடியுமா.? பெண் பித்தனாக சிவாஜி கண்களின் அழகு ! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நடிப்பு.இன்று நடிக்கத் தெரியாத நடிகர் கோடிகளில்‌ சம்பளம்.உலக முழுவதும் வெளியீடு.‌உடனே அகம்பாவம் . இப்போது 71ம் வயதுப் வயது நிரம்பிய சிவாஜி ரசிகன் நான்.
@Kannan-hv2fb
@Kannan-hv2fb 3 года назад
2021 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
@jeganjillu3245
@jeganjillu3245 2 года назад
என்றும் டைமன் பாடல்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 года назад
Like
@sathyaraghavendran2546
@sathyaraghavendran2546 Год назад
13.09.2023
@rajalakshmid2464
@rajalakshmid2464 7 месяцев назад
எத்தனைதடவைபார்த்தாலும்கேடாலும்அலுக்காதபடம.பாடல்.நடனம்.
@syedmohamedbuhari5059
@syedmohamedbuhari5059 16 дней назад
Nnnnnn​@@chellappamuthuganabadi9446
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
0:06 சிவாஜியின் புன்னகையை கண்டேன் ! என் மனதை அவரிடம் கொடுத்தேன் !
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்
@srinivasans1600
@srinivasans1600 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
௭த்தனை பாடல் ௭த்தனை இசை🎤🎼🎹🎶 ௭த்தனை நடிகர்கள் இன்னும் ௭த்தனைஆடை ௮லங்காரம் பின்னனிகாட்சிகள் பாட்டு வந்தாலும் இந்த பாட்டையும் சிவாஜியையும் ஜெயிக்க முடியாது
@RajaRam-de3tn
@RajaRam-de3tn 2 года назад
Super Song 👍👍
@kjkgroupkumar2385
@kjkgroupkumar2385 2 года назад
Truly said. He is the real lifetime Super star. 👍🙏🌺
@jobjayaraj1031
@jobjayaraj1031 4 месяца назад
திங்கட்கிழமை, 20.05.2024, இரவு 9.42. 73 வயது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் திலகத்தின் இரசிகன். நன்றி. 🎉
@sudalaiyogeshwar4127
@sudalaiyogeshwar4127 3 года назад
" வசீகரம் வந்த வழித்தோன்றலே " உனக்கு என்றும் இல்லை முதுமையே!
@kathirvel4051
@kathirvel4051 Год назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டான பாடல்
@kishor5464
@kishor5464 3 года назад
இந்த style இந்த tune இந்த dance இதை முறியடிக்க இன்றுவரை எந்த பாடலும் நடிகனும் இசையமைப்பாளரும் வரவில்லை....... மிஞ்சிய படைப்பு
@selvarajugovindasamy2421
@selvarajugovindasamy2421 3 года назад
2021லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .? Please tick like G.Selvaraju/ Sivaji's great fan / 15.05.2021
@ramamurthyv3821
@ramamurthyv3821 2 года назад
👍28‐07‐2022
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 5 месяцев назад
எந்த காலத்திலும் வெல்லும் பாடல்
@KalaSomu
@KalaSomu 3 месяца назад
😊😊😊😊😊😊
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 3 месяца назад
இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் இளமையாக எங்கும் ஒலிக்கும்.
@ramalingame7845
@ramalingame7845 Год назад
முத்தமிழ் முதல்வன் சிவாஜி முப்பது வயதில் ஆடிய ஆட்டம் அருமை .அற்புதம்.ஆனந்தம்.
@harshniasokakrishnan8520
@harshniasokakrishnan8520 5 лет назад
நடிப்பதற்கு என்று பிறந்தவனும் நீ தான்உன்னோடு தமிழக கலாசாரமும் அழிந்து விட்டது
@ronaldojoel2411
@ronaldojoel2411 3 года назад
நிச்சயமாய்
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 2 года назад
100% true Bro...
@sinclairs7304
@sinclairs7304 Год назад
நாம் ரசிக்கும் இந்த பாடலை இயற்றிய கவிஞர்.கு.மா.பாலசுப்ரமணியம் அவர்கள்..நிலவு பாடல் கவிஞர் என்ற சிறப்பு அடைமொழியுடன் உண்டு..21-4-2023
@poovandumaduraimaavee6779
@poovandumaduraimaavee6779 2 года назад
பொற்காலம்! -1958-இதுவும்ஓர் பொற்காலமே!... (ஸ்ரீதர்படைப்பிலே நடிகர் திலகத்திற்கு இதுவும்ஓர் திருப்புமுனை!.)
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 3 года назад
ஆண்1 : ஹ .. யாரடி நீ மோகினி? கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஹ .. யாரடி நீ மோகினி பெண்1 : விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா ஆ ஆ ஓ ஓ வீராவேசம் ஆகுமா வேங்கை போலே பாயனுமா? விந்தையான வேந்தனே சந்தோசமா கோபமா சந்தோசமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடி பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே ஆண்2: ஹ ..காதலி நீதானடி பேதமே ஆகாதடி ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி ஹ ..காதலி நீதானடி பெண்2 : (நான் வேணுமா??)..... தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா ஆண்1: ஹ ... மன்மதா நீ ஓடி வா... பெண்3 : மன்மதா நீ ஓடி வா... அன்புடன் சீராடி வா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா ஹ ...மன்மதா நீ ஓடி வா... பெண்4:ஒன்னும் ஒன்னும் ரெண்டு ஆண்2:(ஒன்னும் ஒன்னும் ரெண்டு) பெண்4:உன்மேல் ஆசை உண்டு ஆண்1:(உன்மேல் ஆசை உண்டு) ரெண்டும் மூனும் அஞ்சு ஆண்2:(ரெண்டும் மூனும் அஞ்சு) பெண்4:என்னை நீயும் கொஞ்சு மன்னா தேன் உண்ணும் சின்ன கன்னி எந்தன் கன்னம் ஆண்1: ஆஹா.. மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைகண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் கண்ணாலே போதை கொள்ளுமே ஆண்2:ஹ ஹ ஹஹா ... ஒன்னும் ஒன்னும் ரெண்டு ஆண்1: ஹ ஹ ஹஹா ... உன்மேல் ஆசை உண்டு ஆண்2: ஹ ஹ ஹஹா ... பெண்5 : ஆ.. பெண்1/பெண்2 ஆ.. பெண்5: அன்பே பெண்3/பெண்4: ஆ ஹ ஹா பெண்5: என் அன்பே பெண்1/பெண்2: ஒஹ் ஹோ ஹோ பெண்5: என் அன்பே வா பெண்3/பெண்4: வா வா வா வா பெண்5: என் அன்பே நீ வா ஆண்1: ஹ... பெண்5: ஆ.. பெண்1/பெண்2: ஆ.. பெண்5: அன்பே பெண்3/பெண்4: ஆ ஹ ஹா பெண்5: என் அன்பே பெண்1/பெண்2: ஒஹ் ஹோ ஹோ பெண்5: என் அன்பே வா பெண்3/பெண்4: வா வா வா வா பெண்5: என் அன்பே நீ வா பெண்5: பண்பாடும் என் அன்பே நீ வா
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 2 года назад
Original எது தெரியுமா.? திராட்சையின் தேன் சாரடி மோட்சமே நீதானடி மீறுகின்ற போதை எறுகின்ற போதே மேலும் மேலும் நீ ஊற்றடி
@rajathiragupathy7872
@rajathiragupathy7872 2 года назад
சிவாஜிக்கு நடனமாட தெரியாது என்று ஒருவன் கூறிக் கொண்டே இருப்பான் அவர் நடப்பதே ஒரு நடனம் தான் அந்த ஸ்டைலான நடையை யாரால் நடக்க முடியும்
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 9 месяцев назад
Shivaji ayya drama la pen vesam pottu neraya dance panni erukaru. Arumaiya aduvaram before joining cinema. Those days gents were not suppose to dance like current scenario
@RajaRam-go1lv
@RajaRam-go1lv 8 месяцев назад
😢அன்றும் இன்றும் என்றும் ஏன் உலகம் அழிந்து புது உலகம் தோன்றினாலும் நடிப்புக்கு ஒரே திலகம் நடிகர்திலகம் மட்டும் தான்
@YRR2426
@YRR2426 8 месяцев назад
Dabba nadiganin,dabba rasigan eppadi ayyanin nadippai rasikka mudiyum.kazudhai,pandrigalin rasanaiye alaadhi.
@samsinclair1216
@samsinclair1216 2 года назад
இந்த ரீங்கார பாடல் எழுதிய கவிஞர்.கு.மா.பாலசுப்ரமணியம் அவர்கள்...
@sweet-b6p
@sweet-b6p 6 лет назад
ஒரு நடிகனுக்கு இலகுவாக நடிக்க பாடிக்கொடுக்கும் ஒரே குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் மட்டுமே அவரின் கம்பீரம் கலந்த இனிமை செழுமை நேர்த்தி எவர்க்குமில்லை சொன்னவர் சிவாஜியே - யாரையெல்லாமோ தமிழர் வாழவைத்து அவர்கள் உச்சம் தொட்டு நிக்கிறார்கள் எங்கள் குரல் அரசரை ஆந்திரா கன்னடா கேரளா மற்றும் இந்தி திரையுலகம் கண்டுகொள்ளாதது அவர்களுக்கே நட்டம் ங்கே ங்கே குரலெல்லாம் கொலோச்ச்சினவே வேதனை வேதனை. இப்பாடலை இலங்கை ரகுநாதன் ஜிக்கியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் காணுங்கள் அவரும் சிறந்த பாடகர் அவரை இன்னமும் தமிழக திரையுலகு கண்டுகொள்ளவில்லை.
@pmtenson7155
@pmtenson7155 Год назад
அதில் பெருமை படணும் அவர் உண்மை தமிழனாக பாடி வாழ்ந்து.தமிழில் மட்டும் பாடி தமிழனாக போய்விட்டார்.டி.எம்.எஸ்
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 года назад
உலகே வியந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே நடிகன்
@saravananecc424
@saravananecc424 3 года назад
நடனமா... எங்கே...
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Год назад
​@@saravananecc424திருஷ்டி வேண்டும் அல்லவா மறைந்து22 ஆண்டுகள் கழித்தும் mgr ரசிகர்களை வயிற்று எரிச்சலில் கதற வைக்கும் எங்கள் தங்க ராஜா.சரவணா இதை எல்லாம் நீ பார்க்கலாமா.அல்சர் வந்துடப் போகுது ராஜா.
@sudarmaniv9260
@sudarmaniv9260 Год назад
2023னிலும் இப்பாட்டை கேட்போர் உண்டு எக்காலத்திலும் சிறந்த
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 Год назад
Mano,indra,akalath,thilyum,marrakka,mudiyuma
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 10 месяцев назад
Yes Nov 2023 today😊
@AzeemSrk
@AzeemSrk 5 месяцев назад
2024❤
@sadaiyandir8078
@sadaiyandir8078 4 месяца назад
OLDISGOLD
@somasundaram7464
@somasundaram7464 4 месяца назад
Jaisairam 2024also
Далее
Sivaji Ganesan Hits - Neeye Unakku Endrum HD Song
5:46
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 1,3 млн
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 9 млн
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 984 тыс.
UthamaPuthiran(old) 1958 Part 10/13
6:19
Просмотров 17 тыс.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,8 млн
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
Просмотров 9 млн
Oh rasikum seemane - Parasakthi song
3:47
Просмотров 8 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18