சுவாமி,முதல் utsavar alangaram வீடியோல எப்படி பூமாலையை சாத்துநீங்களோ,அதேபோல (utsavar type alangaram part1) வீடுகளில் செய்யகூடிய அலங்காரத்திலேயே எப்படி சிறிய பூமாலைகளை கட்டுவது என்கிற வீடியோ ஐ இன்னும் கொஞ்சம் தெளிவாக போடுங்க.எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.