Тёмный
No video :(

Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries 

Просмотров 49 млн
% 310 778

Lyrics, tune, composition and voice by Pas.John Jebaraj
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
Chorus:
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
#
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ
#
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ
Any channel that re-uploads the video will be given a strike
LEVI MINISTRIES. All rights reserved.

Видеоклипы

Опубликовано:

 

25 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23 тыс.   
@santhansanthan4963
@santhansanthan4963 6 месяцев назад
❤❤ இப்பாடலை 2024 இலும் கேட்பவர்கள் உண்டோ .
@kirishanthan.m4426
@kirishanthan.m4426 6 месяцев назад
Yes.❤❤
@whiteff6182
@whiteff6182 6 месяцев назад
Na daily kettu tha thunguven❤
@HariHari-jt9cc
@HariHari-jt9cc 6 месяцев назад
@@whiteff6182 me also
@vijayashanthim8842
@vijayashanthim8842 5 месяцев назад
என் இயேசுவிற்க்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லை
@user-rg1eh6ww9b
@user-rg1eh6ww9b 5 месяцев назад
நான் தினமும் கேட்கும் பாடல்
@jsuryaparthiban3708
@jsuryaparthiban3708 3 года назад
நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் சிறு வயதிலேயே இருந்து எனக்கு கிறிஸ்தவ பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அது மட்டுமல்ல நான் VBS மற்றும் SUNDAY CLASS LA போகுவேன் ....என்னுடைய நண்பர்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் பாடும் போது நான் அவர்களுடன் சேர்ந்து பாடுவேன் மனதில் ஒரு உற்சாகம் வரும் அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.....
@isacchristopherdr.4455
@isacchristopherdr.4455 3 года назад
இயேசு உங்களையும் நேசிக்கிறார் ப்ரோ .......
@philomina930
@philomina930 3 года назад
Good to hear🤗god bless u
@rejiupdates6864
@rejiupdates6864 3 года назад
God bless u bro
@divyamoni7409
@divyamoni7409 3 года назад
Super brother 👍
@VimalKumar-rg9sj
@VimalKumar-rg9sj 3 года назад
Love u broooo mass🔥
@HolyLand9444
@HolyLand9444 6 месяцев назад
இந்த பாடலை 2024ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍
@dhiaamelia-vu3ep
@dhiaamelia-vu3ep 3 месяца назад
Yes🙋
@villagecookingchannel333
@villagecookingchannel333 3 месяца назад
Mm
@peterramanan6658
@peterramanan6658 3 месяца назад
Yes
@stephenselvarajv4076
@stephenselvarajv4076 3 месяца назад
Yes
@ilayakumar6003
@ilayakumar6003 3 месяца назад
Me
@ArunKumar-xt3pe
@ArunKumar-xt3pe 3 месяца назад
இயேசப்பா நான் ஒரு இந்து இருந்தாலும் நான் விலகி உமக்கு எம்முடைய ஜீவனை முழுவதுமாக முழு மனதோடு ஒப்புக் கொடுத்து விட்டேன் இதற்கு மேல் நீரே என் தேவன் என் வாழ்க்கையை ஆசீர்வதியும் ஆண்டவரே
@sangeethac5095
@sangeethac5095 Месяц назад
May God bless you
@Empty362
@Empty362 Год назад
இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍 Edit: thank you for All your 3.5k likes❤😍✨
@Travelandmore777
@Travelandmore777 Год назад
Yes . Our lord Jesus is great amen . Our father our world , our love , our love Jesus .
@anbuarivu8031
@anbuarivu8031 Год назад
Today sir 26.2.2023
@sudaliselvi7952
@sudaliselvi7952 Год назад
ஆமென்
@prabachandranmidila5636
@prabachandranmidila5636 Год назад
Yes Amen.........
@barathnova1684
@barathnova1684 Год назад
Of course
@jesustheresa4032
@jesustheresa4032 Год назад
இந்தப் பாடல் எத்தனை பேருக்குப் பிடிக்கும்❤️
@ramanirajan7261
@ramanirajan7261 Год назад
♥️
@manosamuel4620
@manosamuel4620 Год назад
Meaning full song
@miraclesterwin
@miraclesterwin Год назад
Super songs God bless you எனக்கும் பிடிக்கும்! மிகவும் அருமையானப் பாடல்...
@r.edsharonravi7314
@r.edsharonravi7314 Год назад
😍
@annalbalan7702
@annalbalan7702 Год назад
Thinamum 10 times above intha song keturuven, love this song all lines 14.07.2023
@mohanabhargavi
@mohanabhargavi 9 месяцев назад
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் # ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ # உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ
@abinak1866
@abinak1866 8 месяцев назад
I like this song ❤❤❤❤
@sowmimalathi2059
@sowmimalathi2059 7 месяцев назад
Prema kristeen ❤❤❤varshini aarthi aarshini 😊😊😊😊😊😊Sagana sahana 😊😊v
@ayeshas7547
@ayeshas7547 7 месяцев назад
Thanks 😊
@revathijero4685
@revathijero4685 6 месяцев назад
wow semma lines ❤ thanks to share this beautiful lyrics lines ❤
@sharanyagokara3380
@sharanyagokara3380 5 месяцев назад
Thank you for this
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 6 месяцев назад
அப்போது நான் இஸ்லாமிய தந்தைக்கு மகள்..... இப்பொழுதோ என் அன்பின் ஆண்டவருக்கு பிரியமான பிள்ளை ..... Oh God....lots of love you my jesus.... Can't control my tears
@kevinshifrah
@kevinshifrah 5 месяцев назад
❤❤😊😊😊😊😊
@007pgv3
@007pgv3 5 месяцев назад
Super sis, Jesus Kadavul illainu solra oru mathathula poranthu ipadi solrathu periya vihayam,
@JesussusikJsk
@JesussusikJsk 3 месяца назад
God bless u
@Newfuture-gs8ow
@Newfuture-gs8ow 2 месяца назад
Jesus with🎉you
@MsRajesh456
@MsRajesh456 2 месяца назад
God bless you and your family sister 🙏 Praise the lord Jesus christ 🎉
@vasanthvlogs2732
@vasanthvlogs2732 5 лет назад
நான் ஒரு இந்து. இவருக்கு எதிரான கருத்துக்கள் பல கண்டேன். இந்த பாடலில் அனைத்துமே மறந்தேன். அற்புதமான பாடல்.
@alexandervp1395
@alexandervp1395 5 лет назад
Super brother God bless you
@goodsamaritan6952
@goodsamaritan6952 5 лет назад
God bless bro
@MrGlowphil
@MrGlowphil 5 лет назад
Thank you vasanth
@kavinj3761
@kavinj3761 5 лет назад
Jesus loves you bro...❤️
@user-qr7qm2lh4w
@user-qr7qm2lh4w 5 лет назад
Vasanth S Sarath Amirtha இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும் எப்போதும் உங்கள் கூட இருப்பதாக. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சிறந்து வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்த்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் கூடவே இருப்பதாக.....
@MaskSpencers
@MaskSpencers 2 года назад
I'm a muslim but I like this song very much ❤️👍
@midhunabraham6979
@midhunabraham6979 2 года назад
❣️❣️❣️ god blees you bro...🙏🏽
@musiclove4887
@musiclove4887 2 года назад
No point just liking the song dude...big question is will u convert to christianity ?? Dont just comment for likes
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 года назад
God does not belong to any religion.
@musiclove4887
@musiclove4887 2 года назад
@@mayavanrenudevan oh really ? So who is God then ?
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 года назад
@@musiclove4887 Isaiah 43:11 I, yes I, am the LORD, and there is no other Savior.
@KirubaEbenezer-ip6lm
@KirubaEbenezer-ip6lm Месяц назад
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ
@Rubyjewellery
@Rubyjewellery 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤
@sanjeevmurugesan8861
@sanjeevmurugesan8861 26 дней назад
நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன். ஆனாலும் இயேசப்பா என்றால் எனக்கு உயிரானவர்... வாரவாரம் ஞாயிறு காலை ஜெபத்திற்கு செல்வேன். நான் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருந்தாலும் மனதிற்கு ஏதோ ஒரு நிம்மதி கிடைக்கும்😢😢✝️✝️✝️
@bommubaby5709
@bommubaby5709 2 дня назад
Jesus always with you🙏🥰 God Bless You bro💙
@sanjeevmurugesan8861
@sanjeevmurugesan8861 2 дня назад
@@bommubaby5709 thank you ✝️
@tamizhtamizh4707
@tamizhtamizh4707 5 лет назад
I'm Muslim but I like this song❤️
@jereegts
@jereegts 5 лет назад
JESUS also loves you. HE gave HIS life for you.
@selvapriya302
@selvapriya302 5 лет назад
Welcome to Jesus love be blessed always
@inimay06
@inimay06 5 лет назад
The one who is singing is also a Muslim once !
@jereegts
@jereegts 5 лет назад
@@inimay06 No Bro. He was a Christian from Birth.
@priyankaamercy4451
@priyankaamercy4451 5 лет назад
Tamizh Tamizh ... Happy to hear brother 👍🏻 you have found the true life ..
@sunemiyllawrance5907
@sunemiyllawrance5907 5 лет назад
இயேசப்பா கிருபையால் இன்னும் 1000 கணக்கான பாடல்களை அண்ணா பாட வேண்டும் என்று விரும்புவர்கள் like 👍பண்ணுங்க பார்க்களாம்
@arunpraveen603
@arunpraveen603 5 лет назад
Unga comment like vanga... Super idea 😃
@premika3279
@premika3279 5 лет назад
unga vaku palikatum arun praveen kena psycho
@sunemiyllawrance5907
@sunemiyllawrance5907 5 лет назад
@@arunpraveen603 😬
@RanjithKumar-wj1ie
@RanjithKumar-wj1ie 5 лет назад
Suppar. Song
@dudestubetamil1161
@dudestubetamil1161 5 лет назад
Super anna
@MrBro-xe2uh
@MrBro-xe2uh 6 месяцев назад
இந்த பாடலை 2024 ல் கேட்டு இரசிப்பவர்கள் இருக்கிங்களா 👍
@p.abubacherchithick3892
@p.abubacherchithick3892 4 месяца назад
Naan oru islamian ana intha pattu enakku romba pitikkum intha pattA na2022lakettem marupatiyum ippathan kakuran
@KRevathi-iu8cl
@KRevathi-iu8cl 3 месяца назад
March 27 2024
@VVeeramani-cb6lb
@VVeeramani-cb6lb 3 месяца назад
ஆம்
@MsRajesh456
@MsRajesh456 2 месяца назад
​@@p.abubacherchithick3892 God bless you and your family brother ❤ Jesus christ ❤you 🙏 praise the lord Jesus christ 🙌 🙏
@sivamanikandan8837
@sivamanikandan8837 5 месяцев назад
நான் இந்து ஆனால் எப்போதும் இயேசுவைப் பிடிக்கும். நான் எப்பொழுதும் இயேசு வழியாய் பின்தொடர்தல் மூலம் மகிழ்ச்சி ஏற்பட்டது.
@user-dh2qi6ol7g
@user-dh2qi6ol7g 4 месяца назад
Amen god bless தம்பி❤
@GTV-es8gu
@GTV-es8gu Месяц назад
இயேசு யாவரையும் நேசிக்கிறவர்.உங்களை ஆசிர்வதிப்பார்.சமாதானம் தருவார்
@user-kr9fl5yy3l
@user-kr9fl5yy3l 3 года назад
Ippom inth song yarulam kekuringa oru like podunga...😊
@gotmsanjay8171
@gotmsanjay8171 3 года назад
Nan kekkuran
@jovijovi9893
@jovijovi9893 3 года назад
Iam
@jayalakshmiannamalai7365
@jayalakshmiannamalai7365 3 года назад
Nanum
@marimuthu5164
@marimuthu5164 3 года назад
Naannum kekkurren
@emmanuvelv5589
@emmanuvelv5589 3 года назад
Me
@iniyavankumar6723
@iniyavankumar6723 4 года назад
Who are all addicted to this song உயர் மலையோ 🎼🎼🎵🎧
@malathiyogvini3772
@malathiyogvini3772 4 года назад
Mee
@praveena.1382
@praveena.1382 4 года назад
Me
@jebezkc2570
@jebezkc2570 4 года назад
Super broo
@jebakiruba1514
@jebakiruba1514 4 года назад
Me too....
@joymarhew9071
@joymarhew9071 4 года назад
Jose super bro
@KathalanKarthick
@KathalanKarthick 9 месяцев назад
நான் ஒரு இந்து 🥰 இருந்தாலும் தினம் இந்த பாடலை கேட்டு தான் தூங்குவேன் 💝
@kalaisowmiya2589
@kalaisowmiya2589 7 месяцев назад
கர்த்தாவே இந்த பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மகிமையையும் அதிசயத்தையும் ஏற்படுத்துவீர் என்று நான் நம்புகிறேன்
@shanvinusha1606
@shanvinusha1606 2 года назад
நான் 12_ ம் படித்து வருகிறேன் .... தினமும் இரவு இந்த பாடலை கேட்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னோடு இருப்பதை போல் உணர்கிறேன் ❤️💯
@k.saranyasaran835
@k.saranyasaran835 2 года назад
Amen Jesus Amen Jesus Amen jesus I 💕💕 you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus Na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ ennoda appava ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus ennoda sisters ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏👍❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️👍👍 Amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ ennoda sisters ennoda family members ashirvathinga please Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍 Amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍👍👍🙏👍👍👍👍🙏👍👍👍👍🙏 Sathya familiya ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ na ungala mattum nambirukiren Jesus Christ Jesus Christ Jesus Christ ❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍👍🙏🙏
@antobritto.sdelineation2414
@antobritto.sdelineation2414 2 года назад
Nanum ungala maree tha ..😊
@dhanusamhydragaming1961
@dhanusamhydragaming1961 2 года назад
Same 🥰
@k.saranyasaran835
@k.saranyasaran835 2 года назад
Amen jesus christ jesus christ jesus christ Sathya VA ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus please jesus christ jesus christ kal saroyakidanum please na eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Na certificates seekiram vanganum jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus please find my family members ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ I love 💕 you jesus christ jesus christ jesus christ Na ungala mattum nambirukiren I love Na ungala mattum nambirukiren I love you jesus christ jesus yarume help Panna mattekiranga yarkita kekirathunu therila jesus Na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus ungala mattum tha nambirukiren Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.saranyasaran835
@k.saranyasaran835 2 года назад
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen I Love you jesus christ jesus christ jesus christ jesus seekiram certificate vanganum jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 I love you jesus christ jesus christ jesus ❤️❤️❤️👍👍👍👍🙏🙏👍🙏👍🙏🙏🙏👍🙏👍👍🙏🙏🙏🙏👍👍🙏👍👍👍🙏 appava kumaresan ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus sisters ashirvathinga Radha Nandhini ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Sathya va ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Год назад
நான் ஒரு இந்து😊 ஆனாலும் இந்த பாடலை தினமும் கேட்டு விட்டுத்தான் வேலையை தொடங்குவேன்🥰🥰🥰 நேசிக்க உண்மையான அன்பு போதுமே தவிர மதம் இல்லை என நான் நம்புக்கிறேன்.
@SK_EDITS369
@SK_EDITS369 Год назад
நானும் உங்களைப் போல் தான் சகோதரி
@vellore2321
@vellore2321 Год назад
☺️☺️☺️☺️😉
@suradhavijay6206
@suradhavijay6206 Год назад
Me too
@cknitheeshhabel9919
@cknitheeshhabel9919 Год назад
Jesus always with u . God bless u sister
@SIVinod
@SIVinod Год назад
It's a good habit
@Nilaksi
@Nilaksi 11 месяцев назад
நான் ஒரு இலங்கைய சேர்ந்த சைவ சமயம் ஆனா எனக்கு கிறித்தவ பாடல்கள் சரியான விருப்பம் கேக்கிறதுக்கு எப்ப மனசு கவலையா இருந்தாலும் இயேசப்பாவின் பாடல் என்னை சரி செய்யும் (மதம் வேண்டாம் கடவுள் போதும்) நான் இலங்கையில் இருந்து நிலக்சி
@dilajana
@dilajana 9 месяцев назад
இயேசப்பா உங்களை நேசிக்கிறார் 🤗🦋🙏🏻
@kavi_edits6925
@kavi_edits6925 8 месяцев назад
சிறப்பு சகோ
@kevinshifrah
@kevinshifrah 5 месяцев назад
😊😊😊
@rishanirishani6923
@rishanirishani6923 3 месяца назад
Super 🇱🇰🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@user-kx8pn5vv9t
@user-kx8pn5vv9t 2 месяца назад
🎉
@user-sr7wo2yd9c
@user-sr7wo2yd9c 5 месяцев назад
நான் ஒரு இந்து.❤️இருந்தாலும். எனக்கு. இந்த பாடல். ரொம்ப புடிக்கும் 🌹இந்த பாடலை கேட்டு தான் நான் தூங்குவேன்.. Amen💞
@chrisjarryd7538
@chrisjarryd7538 5 лет назад
I used to be a critic of him.. I still have my doubts.. But I realised that God is the only one who can judge.. This song is beautiful.. Let God use him mightily for His glory.. I will stop judging God's servants🙂
@MrGlowphil
@MrGlowphil 5 лет назад
chris jarryd Thank you for your decision. God bless you.
@chitrajohn7781
@chitrajohn7781 5 лет назад
As followers of Christ all of us should stop judging. Thatz the greatest decision you have taken bro. Hats off.
@Joyce-edb
@Joyce-edb 5 лет назад
Awesomeee, supercool to see this bro z comment.. God revealed it to yo. Chris jarryd.
@flitzgerald7984
@flitzgerald7984 5 лет назад
Still you should be beware of people who distort the Scriptures. Cannot tolerate someone misleading people by changing God's Word.
@HELEN23977
@HELEN23977 5 лет назад
Super bro
@ashoka663
@ashoka663 5 лет назад
As a Hindu. This song is fully spread in my heart... listening daily... keep going bro
@joyvinodkumar2588
@joyvinodkumar2588 5 лет назад
Jesus loves u bro... Keep seeking him... Your life will be amazing... God bless u bro....
@ashoka663
@ashoka663 5 лет назад
Joyvinod Kumar thank you brother...
@darshana4677
@darshana4677 5 лет назад
Meetoo
@jabasteenj8159
@jabasteenj8159 5 лет назад
Go bless you bro
@KrishnaprasadPKD
@KrishnaprasadPKD 5 лет назад
Yes exactly..
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Месяц назад
இப்பவும் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனைப் பேர்
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 3 года назад
2021 la yar eallam kekkuringa oru like podugga happy new year
@kavithaathivak1826
@kavithaathivak1826 3 года назад
Unnaku Vera pola pei illaya da
@aarthimoses8027
@aarthimoses8027 3 года назад
Eppavum ketpom
@augustineaugi5958
@augustineaugi5958 3 года назад
@@kavithaathivak1826 ee
@sasikalas6478
@sasikalas6478 3 года назад
Me
@jeffrin3931
@jeffrin3931 3 года назад
Sam
@feminineexpression
@feminineexpression 4 года назад
My hubby is a Muslim, he never allow me to play Christian Songs, but whenever I play your songs he will be silent... really Vera level
@estherrani1161
@estherrani1161 4 года назад
It's. Truth
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 4 года назад
Jesus is Real God and Eternal life - 1John 5:20
@velayudhamr7631
@velayudhamr7631 4 года назад
Sherlene mutharasi praise god
@ammuammu2931
@ammuammu2931 4 года назад
Sherlene mutharasi semma sisy
@muniswaran9977
@muniswaran9977 4 года назад
God is good
@sumathi.sammusumi4868
@sumathi.sammusumi4868 11 месяцев назад
I am Hindu girl...but andavar ennai maatrivittar... unmaiya na anbai enaku thanthar...avar illamal Nan illai... praise the lord appa🙏anna unga song Ellam ennai andavarukul inum azhamaga azhaithu selkirathu...andavar ungalai epothum asirvathiparaga...💐💐
@paulsonbandila8633
@paulsonbandila8633 7 месяцев назад
Believe that God was with u ❤
@subathraammu6553
@subathraammu6553 8 месяцев назад
நான் ஒரு இந்து, என் இரட்சிப்பை என் குடும்பத்தில் 10 வருடமாக எதிர்த்தனர்...... ஆனால் இப்பொழுது என் குடும்பத்தில் உள்ளவர்களும் இந்த பாடலை போட சொல்லி கேட்கின்றனர்....... அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உனக்கு, நிகரில்லாத தகப்பனுக்கு ✝️🛐... இந்த வரியை கேட்கும் போது என்னைமீறி ஒரு புத்துணர்ச்சி வரும்.... கர்த்தருக்கே மகிமை ஆமென்.
@ponessakki7012
@ponessakki7012 3 года назад
Iam hindu... Intha song Kekku pothu manasuku santhosama irruku... Really happy 😊... Love u yesappa 🤗🤗
@solosteeve588
@solosteeve588 3 года назад
My relations
@kevindaniel5496
@kevindaniel5496 3 года назад
God bless you bro 🙏
@sharon8251
@sharon8251 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QnkKZK5-LFc.html
@prasindya4845
@prasindya4845 3 года назад
Jesus loves you
@aruldinesh4738
@aruldinesh4738 3 года назад
God bless u
@sarathamirtha
@sarathamirtha 5 лет назад
I'm hindu and I love this song. Very beautiful one
@AjithKumar-fj8ux
@AjithKumar-fj8ux 5 лет назад
God bless you
@jackbennyj
@jackbennyj 5 лет назад
Jesus love is true...and he loves you...
@danieljeswinr7555
@danieljeswinr7555 5 лет назад
Jesus loves you bro.....
@fantasytown3812
@fantasytown3812 5 лет назад
Come to church bro....
@sarathamirtha
@sarathamirtha 5 лет назад
@@fantasytown3812 i live in dubai bro
@reetaasir6643
@reetaasir6643 9 месяцев назад
அழுதேன்... என் இயேசுவின் அன்பு ஒன்றே போதும்
@SnowMusicofficial
@SnowMusicofficial 8 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@atlanticcairo1995
@atlanticcairo1995 5 лет назад
Iam a Hindu but I love master Jesus. He is guru for non Christians also
@rachelsaran8785
@rachelsaran8785 5 лет назад
Yes. JESUS loves us all.
@benoenose732
@benoenose732 5 лет назад
Great Bro, God bless you!
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 года назад
Bless you Suji Suji
@vinoththendulkan8989
@vinoththendulkan8989 4 года назад
Vera leval bro ❤️❤️ ur thught is vera leval .
@jayab8674
@jayab8674 4 года назад
There is not Christian and non -Christian. Father loves all of us
@namev5
@namev5 5 лет назад
I am a Hindu... But this song has so much devotion in it ... Instant connect to god ... Beautiful song great arrangements... Great team work bro... Beautiful song
@user-qr7qm2lh4w
@user-qr7qm2lh4w 5 лет назад
G.ajeesh Kumar Sarath Amirtha இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும் எப்போதும் உங்கள் கூட இருப்பதாக. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சிறந்து வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்த்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் கூடவே இருப்பதாக.....
@lyddaenterprises5433
@lyddaenterprises5433 5 лет назад
Jesus Loves you very much.
@jhansisankar7676
@jhansisankar7676 5 лет назад
god bless you
@jhansisankar7676
@jhansisankar7676 5 лет назад
u may be hindhu..but have belive in Jesus..
@danishrajkumar9859
@danishrajkumar9859 5 лет назад
JESUS LOVES YOU
@sandhyaraman7581
@sandhyaraman7581 11 месяцев назад
I'm a Hindu but I simply love this song. Made me realise who is Jesus❤❤❤
@Mrsam-td4pc
@Mrsam-td4pc 9 месяцев назад
@Igmemes630
@Igmemes630 8 месяцев назад
🙌✝️🛐❤️💯
@kripas7651
@kripas7651 7 месяцев назад
May God Bless you dear❤
@user-nw2nk9un4q
@user-nw2nk9un4q 3 месяца назад
Jesus is the is the real God. He was died for you on cross. please belive/trust the jesus you will see the power of jesus
@beulaananthi8858
@beulaananthi8858 5 месяцев назад
2024 viewers 😇✨......
@nathansm5286
@nathansm5286 5 лет назад
I'm Hindu but I like this song very much listened this sing more than many times... Love this song... Nice No words to say...
@k.kprithishchennai6740
@k.kprithishchennai6740 5 лет назад
Superb Jesus loves you... God bless you
@poomanim2349
@poomanim2349 5 лет назад
nathan sm Thanks Pls read bible ...... உலகத்தின் உண்மை அப்பொழுது தான் தொியும் ......
@arumugambaby718
@arumugambaby718 5 лет назад
Suberb bro belive jesus and try to hear more song and messages...
@sheebanadar8178
@sheebanadar8178 5 лет назад
Nice bro try to come in Jesus Christ and be like us a believer
@jabasteenj8159
@jabasteenj8159 5 лет назад
God bless you bro
@motivationqueen1026
@motivationqueen1026 3 года назад
நான் ஒரு இந்து. நான் முழுமையாக இரட்சிக்கப்பட்டேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட பிராத்தனை செய்யுங்கள் 🙏
@anthonybilla2047
@anthonybilla2047 2 года назад
God bless you brother ,❤️❤️❤️
@kirushnipakkiyaraja1114
@kirushnipakkiyaraja1114 2 года назад
Conform naan ungalukkaka thevanidaththil vendukiren ... God bless you
@johnarockiapradeep7257
@johnarockiapradeep7257 2 года назад
🤝bro
@ravidilan7465
@ravidilan7465 2 года назад
God bless you bro
@ebinebin8030
@ebinebin8030 2 года назад
Super 👌👌 thanks
@dhandapani382
@dhandapani382 8 месяцев назад
2024 this song for Trending 💯
@Daison123
@Daison123 8 месяцев назад
🎉❤
@RANIRANI-sf1tg
@RANIRANI-sf1tg 7 месяцев назад
Jesus only all time great God
@user-om5ho9zq5n
@user-om5ho9zq5n 3 месяца назад
நான் 11ம் படித்து வருகிறேன் எனக்கு இந்த பாடல் எனக்குமிகவும்பிடிக்கும்❤❤❤❤
@sudhands7672
@sudhands7672 Год назад
Na oru Hindu ... But daily intha song ketu tha thunguven ... ❤️
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Год назад
❤️❤️
@sharika5019
@sharika5019 Год назад
Lord Jesus loves u✝️🙂
@jenishaj3519
@jenishaj3519 Год назад
Sudhan ds you are Hindu why seeing this song
@user-ml5ms1il1y
@user-ml5ms1il1y Год назад
Same
@SchubertAloysius
@SchubertAloysius Год назад
Now accept Christ as your Lord and Saviour! He alone! He alone offered his life for you! Brutally murdered and butchered all for you!
@sonyjoslin699
@sonyjoslin699 5 лет назад
I don't know Tamil but I'm listening daily at least 20times.......
@angelbalraj3788
@angelbalraj3788 5 лет назад
Thank you for listening god bless u I'm sure god verses should speak you
@kusumtopno1966
@kusumtopno1966 5 лет назад
Same...with me😊
@andersonmosort7980
@andersonmosort7980 5 лет назад
Hii
@prisethegod5091
@prisethegod5091 5 лет назад
Super
@princepriyadarshan708
@princepriyadarshan708 5 лет назад
I have updated English translation in this comment section. God bless you
@sahayapoongodi7197
@sahayapoongodi7197 5 месяцев назад
அப்பா ஸ்தோத்திரம் எனக்கு என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பா எங்கள் கடன் பிரட்சனை தீர்த்து வைங்க
@sahayapoongodi7197
@sahayapoongodi7197 5 месяцев назад
@peterzayne07
@peterzayne07 5 месяцев назад
Kadan neenga vaanguvinga atha jesus theerkanuma...belan kelunga pothum...face panrathuku oru belan kodunganu kelunga... ellam seri aayidum 😊
@user-vj3iv9og8v
@user-vj3iv9og8v 7 месяцев назад
கர்த்தர் நாமத்துக்கு மகிமை உண்டாவதாக ஆமென்❤❤❤❤
@dr.haris.
@dr.haris. 5 лет назад
I'm Hindu but this song really addict 😘
@joshuasamjk
@joshuasamjk 5 лет назад
Jesus loves you and died for all us no matter what religion you are
@dilphinapriya447
@dilphinapriya447 5 лет назад
Jesus loves u
@ushababe7328
@ushababe7328 5 лет назад
Thanks anna
@Beula187
@Beula187 5 лет назад
Jesus loves you anna 😁👍
@arunson418
@arunson418 5 лет назад
Vangaa paroloca thla santeklam
@seniyaseniya1540
@seniyaseniya1540 8 месяцев назад
நான் முன்னாடி இந்துவாக தான் இருந்தேன் ஆனால் இப்பம் 2022 ல் முழுமையாக✝️✝️ இரச்சிக்கப்பட்டனடேன். நான் இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்❤ ஆமேன்
@VeeraLakshmi-uy2hz
@VeeraLakshmi-uy2hz 8 месяцев назад
தேவன் எவ்வளவு அழகாய் நன்மை நினைத்தார் அவர் நினைப்பது எல்லாமே அழகு ஆழகு அழகு
@shinyumgabyum
@shinyumgabyum 5 лет назад
Hit like who is hearing in repeat mode.. 😍😇💐
@robbinsamuel5384
@robbinsamuel5384 5 лет назад
100th time and finally i liked😍😍😍😍😍😍
@shinyumgabyum
@shinyumgabyum 5 лет назад
@@robbinsamuel5384 Wow bro... Indha lyrics yenakkulla yennamo pannuthu.. kettukitte irukanum nu thonuthu 😍😇
@jerinaadlin5261
@jerinaadlin5261 5 лет назад
@@shinyumgabyum I do keep this song in repeat mode✋✋✋✋ So nice to hear...omg
@shinyumgabyum
@shinyumgabyum 5 лет назад
@@jerinaadlin5261 wow ! Its awesome... Hw much time ? 😇😇😇
@jerinaadlin5261
@jerinaadlin5261 5 лет назад
@@shinyumgabyum ..enaku appo appo kekanum nu thonum😀
@aravinthjay9562
@aravinthjay9562 5 лет назад
I am Hindu this song is really good to hear
@jenithaa3998
@jenithaa3998 5 лет назад
Super bro
@sereshtammanimegalan8854
@sereshtammanimegalan8854 5 лет назад
Aravinth jay. god bless you
@kalaiselviashashu3387
@kalaiselviashashu3387 5 лет назад
Read Bible and be good to your house ✝✝✝☺☺☺
@hepzibasindrella4405
@hepzibasindrella4405 5 лет назад
Aravinth jay hai
@imeldifrugine7093
@imeldifrugine7093 5 лет назад
Aravinth jay God blessu
@jothiesruby498
@jothiesruby498 2 месяца назад
Na oru bramin yesappa ennai therintheduthu vazhi nadathi varanga en husband yesappavai yettru kollanum ellarum pray pannunga
@VenkatVenkatesh-di9ux
@VenkatVenkatesh-di9ux 2 месяца назад
Naan hindhu but enaku jesus ah romba pudikum aprm allah and shivan ella godsayum romba pudikum ......i am proud to be all gods child.
@soumyaa3065
@soumyaa3065 2 месяца назад
Bro only one god that is jesus
@fathimajaakeer4273
@fathimajaakeer4273 4 года назад
Iam Muslim but I heard this song only once. I really like it
@aruns8325
@aruns8325 4 года назад
Jesus is the way sister🙏🏼 , we can't reach father's destiny without his son jesus👍🏼
@happysowmi2434
@happysowmi2434 4 года назад
👌👌👌👌👌👌
@happysowmi2434
@happysowmi2434 4 года назад
@@aruns8325 p
@albatrossdiaries8012
@albatrossdiaries8012 4 года назад
Paadura ivaru Muslims la irundhu ratchikapatavaru dan
@nithyasuper.144
@nithyasuper.144 4 года назад
👌👌👌👌👌👌👌👌
@johnblessing3021
@johnblessing3021 5 лет назад
Daily intha song ketkuravaga yarlam😍💖 👇
@ebirobert2067
@ebirobert2067 4 года назад
Nane
@jeferson1556
@jeferson1556 4 года назад
John Blessing naa ilaa
@vinovinoja4654
@vinovinoja4654 4 года назад
Nanum scl pogurathuka munnadi intha song ketututha poven
@johnblessing3021
@johnblessing3021 4 года назад
@@vinovinoja4654 God bless u..
@jesusredeems2.037
@jesusredeems2.037 4 года назад
I don't know my heart attack with songs, யார் என்ன சொன்னானும் பிள்ளையெல்லோ நானுமக்கு....
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Месяц назад
2024 ல இந்த பாடலை கேட்கிறேன்...amen appa hallelujah
@sasirekah2418
@sasirekah2418 10 месяцев назад
எது இல்லாமல் போனாலும் இயேசுவே நீங்க போதும்❤
@malligajas5923
@malligajas5923 4 года назад
😍I'm Hindu But I Like This Song...Then I Love Jesus♥️
@focustruthoflife631
@focustruthoflife631 4 года назад
God loves you so much and bless you abundantly... dear friend..
@daveeduraju8124
@daveeduraju8124 4 года назад
Why all mention ur religion.... Jesus wants only ur heart ❤
@janud.j9520
@janud.j9520 4 года назад
Hey Christianity is not a religion it is a relationship between u and christ
@daviddsouza3039
@daviddsouza3039 4 года назад
Amen. God bless you dear, he's always by your side, Jesus is the only one who is ur best friend when ur alone also , God bless you with all blessings ma
@KINGDOM.REIGN.
@KINGDOM.REIGN. 4 года назад
Confess and receive Jesus as your saviour bro..I was a Hindu.....I received Jesus as my lord and saviour......most exciting and peaceful moment of life.
@chitrasankar5450
@chitrasankar5450 4 года назад
I am a Hindu but I love my Jesus very much ,and also I saw that john jebaraj's sir's videos I love this song a much😘
@mathankumar7056
@mathankumar7056 4 года назад
U love ur Jesus but Jesus Kita unaku Vara mudiyala... Nalla pray panu unaum un kudumbathaum karthar asirvathiparaga. Jesus loves you
@josephr2488
@josephr2488 4 года назад
Neenga hindu ellai neengathan deva unukku pillai
@aruns8325
@aruns8325 4 года назад
JESUS loves you sister🙂
@jwhebdvdgd3431
@jwhebdvdgd3431 3 месяца назад
గాఢాంధ కారములో నీవే నా గుడారము నీవే ఆశ్రయము పచ్చికగల చోట్ల పరుండజేయును నీవే నా బలము నను విడువని ఎడబాయని వాడవు ప్రతి స్థలములో నను కాచే వాడవు కొండలలో లోయలలో ఎక్కడైనా నీవే నా దేవుడవు నిన్ను నేను ఆరాధించెదను నా యేసుదేవ నీ నామము కొనియాడేదను ఈ లోకదృష్టికి అందరూ ఎటు వెలితే అదియే జనులకు సరియైన మార్గం తండ్రి నీ దృష్టికి ఒంటరినైయున్నాను నీవే నా తోడుగా ఉండుటయే నా భాగ్యం ఈ లోకమేమైన ఎవరెదురోచ్చినను ఉన్నావుగా నీవు నాతో ఎడబాయని తండ్రివి
@harysvlogs3328
@harysvlogs3328 8 месяцев назад
நான் srilanka நான் hindu இருந்தும் இந்த பாடல் எனக்கு ஒரு புத்துணர்ச்சிய தரும் ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்ட பின்னே என் நாட்களை தொடங்குகிறேன். எனக்கு paster John Jebaraj அவர்களோடு பேச என நீண்ட நாட்களாக ஆசை படுகிறேன். இந்த comment ஐ நீங்கள் பார்த்தால் தயவு செய்து எனக்கு உங்களோடு பேச வாய்ப்பு ஒன்று தாருங்கள் ❤️
@sweetysweety8021
@sweetysweety8021 3 года назад
Am a muslim.Jesus gave me a vision two weeks ago.Now am being a christian. One of my friend recommend to hear your songs for a spiritual life. Good song pr. God bless u and pray for me.we r attending a church in tirunelveli.
@hephsibahbeulah6378
@hephsibahbeulah6378 3 года назад
Praise the Lord!!! Very happy for you sister in Christ.
@muscattamilansamayal3364
@muscattamilansamayal3364 3 года назад
Nice
@priyankaraj586
@priyankaraj586 3 года назад
Very nice
@TheSF186
@TheSF186 3 года назад
Need your support friends If you loved it, pls subscribe and share ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@kolaverialex
@kolaverialex 3 года назад
Impressive ஆமென் 🙏
@ursendralatips8203
@ursendralatips8203 4 года назад
I lost my life my husband he died by accident I have 2 son's they r very young 8 & 5 yrs old .he's no more but still my jesus is caring,loving giving everything that what I need in my life....I love u jesus thank you dad for ur true constant love forever in my life ur my everything....ur alive forever ur my shield jesus.
@unitedprayerfellowship4253
@unitedprayerfellowship4253 4 года назад
Jesus is alive! Another wonderful song depicting the Love of Jesus for us on this link below ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a4vOeUeMIAY.html Please watch and subscribe to our channel. God bless!
@surolyn
@surolyn 4 года назад
Sis,God is near to the broken heart!
@saranyahenasaranyahena7073
@saranyahenasaranyahena7073 4 года назад
Jesus help you everysecond
@kajohnwesley05
@kajohnwesley05 4 года назад
Sorry to hear Sister... Our God is our good Father. He will hold your right hand and guide you and your children...Your Sons will be a blessing to many...
@Catrinevj
@Catrinevj 4 года назад
@@unitedprayerfellowship4253 jjdkieisuisosijshehjsnsidoirh3hhso9
@lanka.ratnamadhuri2036
@lanka.ratnamadhuri2036 6 месяцев назад
நான் தெலுங்கன் ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் தயவு செய்து இந்த பாடலை தெலுங்கிலும் எழுதுங்கள்
@govardhandubbak7164
@govardhandubbak7164 6 месяцев назад
I too😊
@govardhandubbak7164
@govardhandubbak7164 6 месяцев назад
Yes please
@bhuvanagoukul7117
@bhuvanagoukul7117 11 месяцев назад
எந்த பக்கம் நின்னாலும் எந்த சூழ்நிலையிலும் எங்க அப்பா என்னோட கூட இருக்கிறார்
@logi0078
@logi0078 5 лет назад
Who is listening more than 10 times 🙋‍♀️
@priscillapriya6715
@priscillapriya6715 5 лет назад
More than that no calculations
@immanuelfranklin8176
@immanuelfranklin8176 5 лет назад
More than 50 times in past 17hrs
@pauljabuz881
@pauljabuz881 5 лет назад
Iam also more than that no calculated I think more than 50🤔
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 5 лет назад
Since yesterday morning to now I listen this songs minimum more than 100 times .. but still not satisfied bro
@jenslinthangasam9605
@jenslinthangasam9605 5 лет назад
Jeba anna u will live more than hundreds of years... We expect more than lakhs of heart touching songs from u anna... Hebron New covenant Ministries... NAGERCOIL. @9443391311,9942758110.
@ttfannaveriyanda9073
@ttfannaveriyanda9073 2 года назад
நான் இரட்சிக்க பட வேண்டும் எனக்காக ஜெபம் பன்னுங்கள்
@harinilally5463
@harinilally5463 2 года назад
Aandavar kandipa ungala choose pannuvaru neenga andha thirst oda irunga....
@kumarg1487
@kumarg1487 2 года назад
அவர் உன்மையுள்ளவர்;
@mariyaejo6189
@mariyaejo6189 2 года назад
Namma- Kaha vanthavar namma Jesus ..... Nammai nenaiyamal iruparo?
@gokulkumaravelpillai3040
@gokulkumaravelpillai3040 2 года назад
I have a meeting with Jesus, I will convey this to him
@josphininnocent7300
@josphininnocent7300 2 года назад
God bless u brother....
@PooonSelvi-md4qi
@PooonSelvi-md4qi 6 месяцев назад
நான் ஒரு முஸ்லீம் என் மனைவி chirustion என் மகன் பெயர் எபேன்.. நான் எல்லா இறைவனையும் மதிப்பவன்... ஒருவன் கஷ்ட படும் போது உதவும் அணைத்து கடவுளும் பெரியவர் தான் என் மனைவி முதல் கடவுள்
@30SecondsReview
@30SecondsReview 3 месяца назад
Anyone listening on Easter 🥳
@NaveenKumar-kx3ut
@NaveenKumar-kx3ut 3 года назад
I'm a Hindu. When I feel depressed I hear John jebaraj songs ❤️❤️❤️ Miss you J
@smilyneshar4762
@smilyneshar4762 3 года назад
What do you mean by miss you John Jebraj?
@anandiniranajit9186
@anandiniranajit9186 3 года назад
God bless you
@Life-fe7sq
@Life-fe7sq 3 года назад
Praise god
@addepallivikila1194
@addepallivikila1194 3 года назад
Jesus only real God😍😍😍😍😍😍
@kannankutty9221
@kannankutty9221 3 года назад
கிறிஸ்த்துவினுடையவர்கள் அவருடைய வார்த்தையினால் தோறப்படுகிறார்கள் . ❤️ இயேசு உங்களை நேசிக்கிறார்❤️
@instaboys3292
@instaboys3292 2 года назад
உண்மையுள்ளவர் மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து♥
@user-dr7yy4hz4s
@user-dr7yy4hz4s Год назад
Yes pro
@stevesolomon1740
@stevesolomon1740 Год назад
Amen🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk Год назад
Amen yes💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Год назад
God bless you
@winodmettalla1163
@winodmettalla1163 Год назад
Jesus Christ lord to all
@jimsonson9392
@jimsonson9392 4 месяца назад
Sister cancer 46 age 4th stage கணவர் 11 வருஷம் முன்பே பிரிந்து சென்று விட்டார். 10 வயதில் மகன் உள்ளான். அப்பா அம்மா இல்லை. Please pray Sister cancer 46 age 4th stage கணவர் 11 வருஷம் முன்பே பிரிந்து சென்று விட்டார். 10 வயதில் மகன் உள்ளான். அப்பா அம்மா இல்லை. Please pray
@azi8108
@azi8108 20 дней назад
Don't worry....God kandipa unkalukku help pannuvar god bless you 🙏
@yesudass9517
@yesudass9517 10 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 2 года назад
2022ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்
@kularevathysivakumar7904
@kularevathysivakumar7904 2 года назад
❤️
@SarathKumar-gu9hd
@SarathKumar-gu9hd 2 года назад
😊
@PraisonS975
@PraisonS975 2 года назад
😀💖
@kavitha9177
@kavitha9177 2 года назад
,♥️♥️♥️
@robertsanthosh179
@robertsanthosh179 2 года назад
@karthikbalaji1602
@karthikbalaji1602 3 года назад
நான் ஒரு ஹிந்து ,எனக்கு பல பிரச்னைகள் உள்ளன ,இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு நிம்மதி.சூப்பர் ஜான் sir..
@prisibala
@prisibala 3 года назад
Jesus Christ loves you brother
@selvapravin7775
@selvapravin7775 3 года назад
இந்து என்று ஒன்று இல்லை, சைவம் , வைணவம் , சமணம் , முறுகம் , சிவணியம் , புத்தம் இப்படித்தான் இருந்தது, பிரிட்டிஷ் ஆட்சியில் sir William Jones என்ற நீதிபதி போட்ட சட்டம் அனைத்து சமயத்தையும் ஒன்றிணைத்து ஹிந்து என்று ஒரு பெயரில் அடக்கியது , சகோதரா . அறியும் வரை பழகு , அறிந்து தெளிந்தபின் கற்பிக்க தொடங்கு, நானும் உன்னை போல இருந்து வந்தவன் தான்😁
@nmanikandan866
@nmanikandan866 3 года назад
Please Believe Jesus Christ all your problems.solve. He is only savalation of God.
@nmanikandan866
@nmanikandan866 3 года назад
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
@evangelineancy2239
@evangelineancy2239 3 года назад
Jesus Christ loves you brother
@Igmemes630
@Igmemes630 4 месяца назад
Vittu kudukaatha per alzhagu.....(Jesus)✝️🛐🙌🙏❤️🤍♾️😫💯✨💫🥺
@josepinjo5552
@josepinjo5552 Месяц назад
நான் இந்து மதத்தை சேர்தவன்..ஆன இந்த பாடல் என்ன ரொம்ப வீயாழ்தியது..❤
@jdramaandkdramalover
@jdramaandkdramalover 3 года назад
I am American. This is sooo beautiful! God bless everyone!!!!!✝️
@austin3757
@austin3757 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Dtyc_ba0E-E.html
@susanpaulinia2380
@susanpaulinia2380 3 года назад
Amen, hallelujah 🙌 ❤️
@brindakaneshani1063
@brindakaneshani1063 3 года назад
Amen.. god bless you..❤️
@yesvee7377
@yesvee7377 3 года назад
I'm Martian
@christian_songs.com_
@christian_songs.com_ 3 года назад
Praise god
@sophiya.s327
@sophiya.s327 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் ❣️ Glory to God 🙏
@shanmugamsam9477
@shanmugamsam9477 3 года назад
Yes
@rositagems4794
@rositagems4794 3 года назад
yes
@jesanashvin601
@jesanashvin601 3 года назад
True.. i am totaly addicted to music and lyrics.. wow what a feel...
@antonysamysebasthiyar8537
@antonysamysebasthiyar8537 3 года назад
Of course
@chinnuammu4182
@chinnuammu4182 3 года назад
s it's true
@essakimuthug7284
@essakimuthug7284 Месяц назад
Please Jesus enaku govt job kidaikanum
@JoTheExplorer
@JoTheExplorer Месяц назад
Kandipa kidaikum bro . Naanum pray panikren ungalukaha . Nalla prepare panunga 👍👍
@selvinselvin4786
@selvinselvin4786 20 дней назад
Your prayers are taken
@essakimuthug7284
@essakimuthug7284 20 дней назад
Thank you so much
@mariammal3848
@mariammal3848 20 дней назад
Sure ahh kidaikkum
@mrsambro5373
@mrsambro5373 10 месяцев назад
40 million congratulations 🎊 👏 💐 🥳 from uyar Malaiyo fan Praise the Lord
@vijayt9866
@vijayt9866 5 лет назад
Nan Oru hindu but jesus enakku periya arputhangalai seithullar i love jesus,unga ella padalgalaiyum kettirukken manam niraya magizhchiiii
@bennybaskaran2931
@bennybaskaran2931 5 лет назад
Jesus always love u aiya
@ISRAIL_RAJ
@ISRAIL_RAJ 5 лет назад
Praise God, jesus Loves you brother
@rajalakshmimuthukumarn3339
@rajalakshmimuthukumarn3339 5 лет назад
Superb he is one only Lord love u jesus appaaaaaa
@jojo-oi5hp
@jojo-oi5hp 5 лет назад
Enskum arbutham seiya jebikiren andavare...
@allinonemalayalam8058
@allinonemalayalam8058 5 лет назад
Yesu enne uyarthi
@esaponraj7796
@esaponraj7796 2 года назад
எங்களுடைய 1 1/2 மாத குழந்தை இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருப்பாள் , அவள் பிறப்பதறக்கு முன்பாக மருத்துவமனை செல்லும் பொமுதெல்லாம் வாகனத்தில் இந்த பாடலை ஓலிக்க வைத்து போய் வருவது வழக்கம் இந்த பாடலை ஓரு நாளைக்கு 5 முதல் 10 தடவையாவது எங்களின் அன்பு மகள் கேட்கிறாள் God’s grace
@anbinalvelvom4999
@anbinalvelvom4999 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QnkKZK5-LFc.html
@gotmsanjay8171
@gotmsanjay8171 2 года назад
Aamean
@VFXJohnDigital
@VFXJohnDigital 2 года назад
Gods grace always in your baby
@JDFranCy
@JDFranCy 2 года назад
Beloved of God.. It's my Humble prayer.. Please Hear the Song & Support.. God bless you all.. It will be a Great Support for New Composers like us..Please Sub and Share if u like the Song.. It's well Composed Song Beloveds of jesus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ml1UNeZnPO0.html
@angelbaby8070
@angelbaby8070 2 года назад
ru-vid.com0kH3KzW-haM?feature=share
@sarat2049
@sarat2049 8 месяцев назад
I am from Odisha I can't understand this language but I love this song ❤❤ Praise the lord ✝️ amen 🙏
@gbkyt999
@gbkyt999 6 месяцев назад
Shalom brother
@rajeshanitha9303
@rajeshanitha9303 11 месяцев назад
நிகர் இல்லாத தகப்பனுக்கு நன்றி Super Bro God bless you 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@aravinthk499
@aravinthk499 2 года назад
நான் பிறப்பால் ஒரு இந்து ஆனால் எனக்கு கர்த்தர் மேல் நம்பிக்கை உண்டு ...
@johnvesleen9462
@johnvesleen9462 2 года назад
இயேசு உன்னை நேசிக்கிறார் சகோ..🥰
@jayalakshmi185
@jayalakshmi185 2 года назад
Me tooo
@warriorsjmjj3995
@warriorsjmjj3995 2 года назад
LORD GOD JESUS CHRIST loves you so much...LORD GOD JESUS CHRIST is the only person who gave his life for you 😇😇😇... Christianity is not a religion...It is a great relationship with ALMIGHTY LORD GOD JESUS CHRIST...
@projectsdiy4198
@projectsdiy4198 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iNCezUISLZQ.html
@RajkumarRajkumar-ps4zz
@RajkumarRajkumar-ps4zz 2 года назад
God bless you bro
@jesus...5...3
@jesus...5...3 5 лет назад
ஊர் என்ன சொன்னாலும், பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு? ? *நிகரில்லாத தகப்பனுக்கு * JESUS LOVES YOU! !!
@hephzibahhepsi727
@hephzibahhepsi727 5 лет назад
Thank God for giving this wonderful song. Superb. God bless you.
@signetring5210
@signetring5210 5 лет назад
Which song bro ???I mean oor enna sonnalum
@nagarajamohanthodeti8804
@nagarajamohanthodeti8804 5 лет назад
@@hephzibahhepsi727 are u from velammal?
@ramanisekar358
@ramanisekar358 4 года назад
very nice anna love u song
@radanmichavel8173
@radanmichavel8173 4 года назад
Jesus loves u I love you Jesus songs
@rajeevananitta2606
@rajeevananitta2606 8 месяцев назад
எந்த நிலையிலும் மாறாத அன்பு இயேசப்பாவின் அன்பு மட்டுமே நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் 🙏
@InimaiAnand
@InimaiAnand Месяц назад
Yes my son 11 month .19 days baby ah irukumbothu keka start panna . Today ketutha thunguva
@venkateshpandi3714
@venkateshpandi3714 4 года назад
I'm Hindu But A Day don't Move Without This Song 😍 💯 Praise The Lord🙏
@davidlivingston8288
@davidlivingston8288 4 года назад
Jesus is Alive
@alfamedia1828
@alfamedia1828 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3joozCQeGng.html
@alicegabrielalicegabriel7894
@alicegabrielalicegabriel7894 4 года назад
Praise the Lord
@venkateshpandi3714
@venkateshpandi3714 4 года назад
@@alicegabrielalicegabriel7894 praise the lord 💯🙏
@saranyac5014
@saranyac5014 4 года назад
Praise the lord 😊
@dillibabu8755
@dillibabu8755 3 года назад
I am a Hindu.. indha song ah thedi kandu pudichi kekkuren ...❤️❤️❤️enamo indha song ah kekkum bodhu mind relax ah irukku...what a voice ❤️❤️
@musiciandalman9006
@musiciandalman9006 3 года назад
Jesus loves you ❤❤
@sukumaran4528
@sukumaran4528 3 года назад
Jesus loves your family's anna
@sagayarajraj2959
@sagayarajraj2959 3 года назад
God bless you bro
@princyprincy4117
@princyprincy4117 3 года назад
God bless u bro
@dillibabu8755
@dillibabu8755 3 года назад
@@musiciandalman9006 thank u ♥️♥️
@vipviswa111
@vipviswa111 10 месяцев назад
Entappakkam vantālum nīṅka eṉ kūṭāram tīṅku eṉṉai'aṇukātu turccaṉappiravākam cūḻntiṭa niṉṟālum tuḷiyum eṉṉai neruṅkātu ciṟu veḷḷāṭṭu kiṭai pōl kiṭantēṉ um niḻalil eṉ tañcam koṇṭēṉ Chorus: Uyar malaiyō cama veḷiyō iraṇṭilum nīrē eṉ tēvaṉ enta nilaiyilum ārātittiṭuvēṉ eṉ iyēcuvai muḻu maṉatōṭu ārātittiṭuvēṉ # ēṟṟamāy tōṉṟum pātaikaḷilellām piṉṉilē tāṅkiṭum uḷḷaṅkai aḻaku carukkalāy tōṉṟum pātaikaḷilellām piṉṉalāy tāṅkiṭum um viralkaḷ aḻaku nāṉ enta nilai eṉṟālum eṉṉai viṭṭu pōkāmal niṟpatallō um aḻaku viṭṭu koṭukkāta pēraḻaku uyar malaiyō Chorus: Uyar malaiyō cama veḷiyō iraṇṭilum nīrē eṉ tēvaṉ enta nilaiyilum ārātittiṭuvēṉ eṉ iyēcuvai muḻu maṉatōṭu ārātittiṭuvēṉ # ulakattiṉ kaṇṇil perumpāṉmai eṉṟāl atikampēr niṟpatē avar collum kaṇakku appā um kaṇṇil taṉimaṉitaṉāyiṉum nīr tuṇai niṟpatāl perumpāṉmai eṉakku aṭa ūr eṉṉa coṉṉālum pār etir niṉṉālum piḷḷaiyallō nāṉ umakku nikar illāta takappaṉukku Chorus: Uyar malaiyō cama veḷiyō iraṇṭilum nīrē eṉ tēvaṉ enta nilaiyilum ārātittiṭuvēṉ eṉ iyēcuvai muḻu maṉatōṭu ārātittiṭuvēṉ
@phebegoddeti7083
@phebegoddeti7083 7 месяцев назад
Thankyou so much foe lyrics in English! God bless !
@pinkyprincess5366
@pinkyprincess5366 14 дней назад
ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்றாலும் பிள்ளையல் லோ நான் உனக்கு.... ❤❤❤❤❤
@rahulnesan1604
@rahulnesan1604 5 лет назад
Who are waiting for Levi 5???
@peterjoshua7525
@peterjoshua7525 5 лет назад
Im
@riyariniriyarini5226
@riyariniriyarini5226 5 лет назад
Iam
@ashokraj5653
@ashokraj5653 5 лет назад
Im
@anbarasanappavoo7779
@anbarasanappavoo7779 5 лет назад
I m also still waiting
@glorytojesus5041
@glorytojesus5041 5 лет назад
Me🙋😍
@santhiyar3366
@santhiyar3366 3 года назад
Naa Hindu intha lyrics positive feel tharuthu...mind relax ah irrukku thnk u bro😍🙏🏼😊😊😊
@lathav3060
@lathav3060 3 года назад
Suprrrr😍😍😋
@franklingoldfield6360
@franklingoldfield6360 3 года назад
Jesus loves u sis
@robinnadar5290
@robinnadar5290 3 года назад
GBU
@kethciyalkalidoss9355
@kethciyalkalidoss9355 3 года назад
God bless you
@franklingoldfield6360
@franklingoldfield6360 3 года назад
Jesus loves u sis
@raymondlantony1330
@raymondlantony1330 11 месяцев назад
Thanks!
@ms.j.jeyamathihisldc1604
@ms.j.jeyamathihisldc1604 11 месяцев назад
After 37 days I am going to join duty tommorow, kindly yesappa uphold me
@hrrecruitment3456
@hrrecruitment3456 5 лет назад
I am HIndhu But Listened this music hats off feeling relaxed... Hats off Mr.Jhon Jebaraj..
@narayanss21atgmail
@narayanss21atgmail 5 лет назад
Pastor John is singing because Jesus is beautiful in every life that beleives in HIM. God bless.
@mahanthyathranyathran1300
@mahanthyathranyathran1300 5 лет назад
Hi
@hrrecruitment3456
@hrrecruitment3456 5 лет назад
@@mahanthyathranyathran1300 Yes..Hi
@JayaKumar-hn2qd
@JayaKumar-hn2qd Год назад
1000 முறை கேட்டுவிட்டேன், நிகரில்லாத தகப்பனுக்கு என்ற வரிகளின் நிதரிசனமான உண்மை, 1000 முறையும் கண்களில் நீர்.
@user-sc1fj9xh8x
@user-sc1fj9xh8x Год назад
நிகரில்லாத தகப்பன் என்ற வார்த்தைக்காகவே 2019-2023 இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்..
@itz_ranish6662
@itz_ranish6662 Год назад
Amen
@rehoboth6050
@rehoboth6050 Год назад
Nc MHDJGDFDNFDNDENFDNFRNFE Gdjfejfe
@kamarkumar6255
@kamarkumar6255 Год назад
This is true....💯
@miraclesterwin
@miraclesterwin Год назад
God bless you😊