Тёмный

Uyarndhavarae - Kingdom Community | ft. John Jebaraj, Isaac D & Miracline Betty Isaac | 

Kingdom Community
Подписаться 17 тыс.
Просмотров 2,9 млн
50% 1

#Uyarndhavarae #kingdomcommunity #JohnJebaraj #Isaacd #MiraclineBetty
Uyarndhavarae - Kingdom Community ft. John Jebaraj, Isaac D & Miracline Betty Isaac
Writers : Isaac D, John Jebaraj , Andrew Frank & Miracline Betty Isaac
Album : Panim
Music Producer : Isaac D
Video Producer and Creative Head : Jebi Jonathan ( Christan Studios )
Worshipers : John Jebaraj, Isaac D & Miracline Betty Isaac
Keyboards - Alok Merwin
Guitars - Keba Jeremiah , John Benny
Bass - John Praveen
Drums - Jared Sandhy
Cello - Keerthan Robert
Violin - Keziah
Studio Credits :
Keyboards and synths - Isaac D
Guitars and Bass - Keba Jeremiah
Drums - Renan Martin
Violin - Fenny
Cello - Keerthan Robert
Backing Vocals - Diaga Ft. Angello Joshua, Abigail Anugraha, Shemuela Prarthana Immanuel, Larena Paul,
Jane Joshua, Jeremiah, Abraham Nithya Pandian
Mixed and Mastered by Thiago Silva Gomes
Vocals recorded at Room19 studios
Guitar and bass recorded at Tapas Studio by Anish Aju
Christan Studios:
Filmed by Jebi Jonathan, Jehu Christan & Sathya
Edit and DI - Jebi Jonathan
Crew - Jonas & Vineeth
Designs and posters : Chandiliyan Ezra
Hair & Makeup : Salomi Diamond ( Diamond Artistry ) & Team
Hospitality Team : Pratap, Anbu, Benjamin, Getsy, Preethi David, & Princy
Stay Connected:
Email - kingdomculture.India@gmail.com
Instagram - ...
Facebook - www.facebook.c...
Lyrics :
Verse 1
நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்
Chorus
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின ஏசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை
Verse 2
குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
என் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர்
Bridge
வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே
மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே
பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே
Copyright ©️ Kingdom Community 2023 | All rights reserved

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@JosephAldrin
@JosephAldrin Год назад
High Praise 🙌🏻 Beautiful rendition 🎉 Special mention on Betty’s singing which was as versatile and professional like the other 2 versatile singers ! Awesome job
@Malvis2011
@Malvis2011 Год назад
Pastor when release your new song pastor I’m waiting
@anandraj2120
@anandraj2120 Год назад
@esob03
@esob03 Год назад
Wow ❤
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Год назад
Joseph Aldrin anna super 👌na
@hemavathibala7587
@hemavathibala7587 Год назад
Heart breaking in my situation to hear this song what a song glory to almighty god
@Endtimegeneration25
@Endtimegeneration25 Год назад
Song lyrics நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் (2) ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை (2) 2. குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் (எங்கள்) என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் (2) வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே (2) மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோலினை கைகளில் உடையவரே (2)
@padmanabang4353
@padmanabang4353 10 месяцев назад
@dominicrosari3115
@dominicrosari3115 9 месяцев назад
Thanks 👍
@Sweetaebenezerdharsh6095
@Sweetaebenezerdharsh6095 9 месяцев назад
@FloraMercy-zx6st
@FloraMercy-zx6st 9 месяцев назад
@salomanraj8884
@salomanraj8884 8 месяцев назад
Can you send this lyrics in English
@kukafrias2014
@kukafrias2014 2 месяца назад
This Hymn 😭 I'm from abroad East Timor 🇹🇱 our national language is Tetum and Portuguese, but I still love and have a courage to want to learn the Tamil songs specially worship song, I learn by myself and knowing by now 😭 thanks Holy spirit for taught me this ❤️ now I can sing very well in Tamil songs specially Gospel song 😍❤️ God bless you team...
@AnitaKingsly
@AnitaKingsly Год назад
Wow !! The Chorus ..Aayul muzhuvadhum uyarthiduvaen ennai arputhamakina yesuvaiyae ❤ JJ, Isaac & Betty awesome singing !
@gabrielgaby6036
@gabrielgaby6036 Год назад
Blind guide
@samsrinivas7294
@samsrinivas7294 8 месяцев назад
Can you wright the full song brother please
@kethanshah8218
@kethanshah8218 4 месяца назад
Anitha Sis your voice is also unique
@sudhavernica5834
@sudhavernica5834 Год назад
பாடல்! நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வரியர் நீர்-(2) ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை-(2) குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் எங்கள் (என்) ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் - ( 2 ) ஆயுள்....... உயர்ந்தவரை (2) வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே-(2) மரண கூரினை உடைத்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவு கோலினை கைகளில் உடையவரே - (2) ஆயுள்....... உயர்ந்தவரை-(2) Sudha (Kerenap Vernica)
@sams6781
@sams6781 Год назад
ஐ(ஸ்)வரியர் பிழை உள்ளது 🙏🏼நன்றி
@amsaveniSeenivasan
@amsaveniSeenivasan 11 месяцев назад
❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤
@AnjaladeviRengiah
@AnjaladeviRengiah 11 месяцев назад
Amen hallelujah god bless you 🙌
@helpforothers
@helpforothers 11 месяцев назад
@selvaraje1053
@selvaraje1053 11 месяцев назад
@kanniappan.p9447
@kanniappan.p9447 Месяц назад
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா துதியும் கணமும் செலுத்திடவேன் ஆமென் 🙏👏👌
@Jesus-World123
@Jesus-World123 Год назад
Every Day Every Hour Every Minute Every Second..... We are Jesus's Blessed children's ♥️✨..... Wonderful lines brother.... Jesus ♥️ blessed with you 🙏🤍
@princewestkallada777
@princewestkallada777 9 месяцев назад
Lyrics ---------- Nikare illa Devan neer Inaiyillada inimaiyum neer Irakkam seyyum takappan neer Irakkathil aiswaryar neer (2) Chorus Ayul muzhuvathum uyarthiduven Ennai arputhamagaakin Yesuvaiye Ellapugazhum kanamum seluthiduven Ellavarathin maelum uyarnthavare (2) Verse 2 Kuraigalai pokkidum niraiyum neer En jeeva appamum neer Siragin nilaiyakooda varum Engal magimaiyin megamum neer (2) Bridge Vana senaigal thoothar kootangal padidum valla naamame Moopar yaavaru vizzuntu vanangidum inaiyatra valla naamame Marana koorinai odithu ezhupina Yuda raja Singame Padalathin thiravukolinai kaikailil udaiyavare (2)
@vanarasukutty8370
@vanarasukutty8370 11 месяцев назад
2 மணி நேரம் தொடர்ந்து repeated கேட்டேன். God bless u bro. Love u brother. Amen
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 7 месяцев назад
@ss-ij1ct
@ss-ij1ct 4 месяца назад
Nejamava
@pavithratheora9756
@pavithratheora9756 2 месяца назад
அவ்வளவு மகிமை
@alexander.s3378
@alexander.s3378 Год назад
ப்பா என்னா line vera level lyrics 💪 எல்லா புகழும் என் இயேசு ஒருவருக்கே ❤ யூதா கோத்திரத்தின் சிங்கம் என் தேவன்
@angeljoy1054
@angeljoy1054 11 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RsLWJq9tR4w.htmlsi=LCKle76PaP1Im9Wt
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 7 месяцев назад
@myhope6909
@myhope6909 7 месяцев назад
AMEN AMEN
@nisan6968
@nisan6968 4 месяца назад
❤amen ❤
@Canal.2-qz3qq
@Canal.2-qz3qq Год назад
was paralyzed in bed last year and I heard Jesus say out loud to me - If you believe in me get up and walk I got up and not only walked but went for a walk outside. Praise God!!!!! GOD IS ALWAYS WORKING!!!!
@franklinmfr
@franklinmfr Год назад
Praise God
@antonysandosh277
@antonysandosh277 Год назад
Thanks and Praise to our Lord
@nancyhepsi1786
@nancyhepsi1786 Год назад
Woww
@nageswarinaga4057
@nageswarinaga4057 Год назад
Praise the lord Jesus ❤
@mosesgrona8620
@mosesgrona8620 Год назад
All glory to our god ❤❤❤❤
@nancymary7501
@nancymary7501 Год назад
Yes , there's no one equal to HIM ...Our LORD died for us on the cross ...paid the price for our salvation ...there's no greater love than this...restored everything to us...there's no name greater than HIS name ..We love you JESUS❤...All praises to you LORD JESUS CHRIST who sits on the throne above the winged creatures ...Amen✝️❤
@jabajaba6114
@jabajaba6114 Год назад
💯🙇🏻...Aayul Muzhuvathum Uyarthiduven...🙋🏻‍♀️ Ennai Arputhamakkina Yesuvaiyae...✝️💖
@k.anandanand8661
@k.anandanand8661 4 месяца назад
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே
@packiya
@packiya Год назад
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்.... என்னை அற்புதமாக்கின இயேசுவையே...💚
@vijithansukanthiny4948
@vijithansukanthiny4948 Год назад
Amen
@kirubakarankbk1152
@kirubakarankbk1152 2 месяца назад
Awesome lines ❤
@VihanDamaris
@VihanDamaris Год назад
Sooo touching! Praise God!
@nithishraj8281
@nithishraj8281 7 месяцев назад
எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." SSNR
@jaffnatown4578
@jaffnatown4578 Год назад
அழகான மனிதர்கள் அழகான பாடல் வரிகள் அழகான இசை ஓசைகள் அழகான ஒளிப்பதிவு இயேசு கிறிஸ்து மகிமை படுவராக! இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார்!
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 7 месяцев назад
ஆமென் 🙌 அல்லேலூயா ❤
@myhope6909
@myhope6909 7 месяцев назад
AMEN AMEN IN JESUS MIGHTIEST NAME ❤❤❤
@sumathiyesu5101
@sumathiyesu5101 5 месяцев назад
Amen yes ❤❤❤❤
@jeevabsms4837
@jeevabsms4837 6 месяцев назад
Amazing singing.... ❤️❤️ இந்த song கர்த்தர் கேட்டு ரொம்ப சந்தோஷத்துல இருப்பாரு........ Truly...... Solla vaarthaigale illa.... JJ.. Bro ❤️
@AbilashiniAbilashini-z1t
@AbilashiniAbilashini-z1t 4 месяца назад
Yes🙏🙏🙏
@shamkumar3707
@shamkumar3707 4 месяца назад
😅
@jerushanamos-officialchannel
Presencefull !! Wowww 🔥 Overall First Class Production ❤️
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 7 месяцев назад
ஆயுள் முழுவதும் உயர்திடுவேன் ❤ என்னை அற்புதமாக்கின என் அப்பா இயேசுவையே ✝️=❤
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media Год назад
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை ...Nice song my dear brothers and sisters. God bless you all✝️✝️✝️✝️✝️
@sarithak3951
@sarithak3951 11 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏
@Dilan2718
@Dilan2718 Год назад
Iam from srilanka ( matale ) எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் supperb song ,nanum practise pannitruke indha song ah semma vera leval ❤
@abiabi7797
@abiabi7797 7 месяцев назад
❤❤❤
@theo-ve7uh
@theo-ve7uh 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wDCg8FD13Qs.htmlsi=f1IyTPdhj8r03chR
@johnnaveenkumar1534
@johnnaveenkumar1534 Год назад
நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே
@ohic6853
@ohic6853 Год назад
Thanks brother I was searching for the lyrics You did it Thank you ❤
@johnnaveenkumar1534
@johnnaveenkumar1534 Год назад
@@ohic6853 ❣️
@smilejai8953
@smilejai8953 Год назад
நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையுன் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
@yogeshwarankrishan6597
@yogeshwarankrishan6597 6 месяцев назад
Innum paattugal paduvathatku theaven ungalai aasiir vathipparaga god bless you...
@keishakatrina357
@keishakatrina357 4 месяца назад
When my sister showed me this song i didn't like it. But after i kept on listening to it.... I was addicted! I love this song man! Its the BEST!!❤❤❤ I love you JESUS!!!!❤❤❤
@kavithaprem9416
@kavithaprem9416 Год назад
Beautiful Lyrics. Pastor John Jabaraj you are such a blessing to the youth. God Bless you more to with such songs and minister the youth..
@reiganjoshu
@reiganjoshu Год назад
3:40, betty akka gets in. Woww Akka your voice is so Heavenly authoritative and anointed. Whole song is Soothing.
@angelinjoanna7107
@angelinjoanna7107 10 месяцев назад
👏👏👏
@KebaJeremiah86
@KebaJeremiah86 Год назад
What a beautiful song !! ❤❤❤
@ashaeva
@ashaeva Год назад
Very very beautiful guitar solo! Blessings!!
@333MADHAN
@333MADHAN Год назад
Anna praise the Lord😃u guitar so cute
@VihanDamaris
@VihanDamaris Год назад
Loved your solo!
@BilbyOfficial
@BilbyOfficial Год назад
5:13 wow 👍 also the lyrics 👌 05:31 the female vocal is doing something ,had so much emotions
@heavensnetwork9719
@heavensnetwork9719 9 месяцев назад
5.15 to 5:32... amazing electric guitar 🎸 composition.. electrifying
@devaprasanths8134
@devaprasanths8134 Год назад
1. நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் (2) ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை (2) 2. குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் (எங்கள்) என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் (2) வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே (2) மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே (2)
@vincykamaraj8474
@vincykamaraj8474 4 месяца назад
என்னை மிகவும் தொட்ட வரிகள் பாடல் அழுகை வந்தது பிரதர் 🥺🙏
@LanaYourNewSub
@LanaYourNewSub Год назад
Big fans from Manipur ,Thou i don't understand Tamil I always go for Google translation to understand but all your song touch me when i play your song I got Goosebumps . PLEASE GIVE ENGLISH SUBTITLES FOR ALL YOUR SONG THEN YOU WILL ABLE TO REACH OUT THROUGH YOUR SONG ALL OVER THE WORLD
@SnehaSharon.
@SnehaSharon. Год назад
Glory to God
@hephzibahclarence1622
@hephzibahclarence1622 Год назад
How is ur place right now R u keeping safe in the Lord❤
@LanaYourNewSub
@LanaYourNewSub Год назад
@@hephzibahclarence1622 By God grace we are in save place but The situation in Manipur is getting worst day by day Please continue to uphold in your prayers thank you so much everyone 🙏🙏🙏
@lordiswithme2677
@lordiswithme2677 11 месяцев назад
on the caption
@Justaware1
@Justaware1 5 месяцев назад
We pray for you. Lion of Judha will come over to rule. Things will get changed surprisingly. Glory to our Lord.
@bhargavi17
@bhargavi17 11 месяцев назад
Lyrics: 1. Nigare Illaa Devan Neer Inaiyillaadha Inimaiyum Neer Irakkam Seiyyum Thagappan Neer Irakathil Aiswaryar Neer - 2 Aayul Muzhuvadhum Uyarthiduven Ennai Arputhamaakkina Yesuvaiye Ella Pugazhum Ganamum Seluthiduven Ellavatrin Melum Uyarndhavai - 2 2. Kuraigalai Pokkidum Niraivum Neer Engal (En) Jeeva Appamum Neer Siragin Nizhalaai Kooda Varum Engal Magimaiyin Megamum Neer - 2 Vaana Senaigal Thoodhar Kootangal Paadidum Valla Naamame Moopar Yaavarum Vizhundhu Vanangidum Inaiyatra Valla Naamame - 2 Marana Koorinai Odithu Ezhumbina Yudha Raaja Singame Baathaalathin Thiravu Kolinai Kaigalil Udaiyavare - 2
@annewilliam2288
@annewilliam2288 10 месяцев назад
❤thank you
@christalone6306
@christalone6306 6 месяцев назад
Thank you so much for lyrics As I don't know Tamil but, I thought to request someone to write the lyrics in English...and I was searching is there any I found Tamil lyrics I asked Holy Spirit pls help me and I said to my son wait I am searching someone has written for me in English and I was scrolling Thank God I found this Lyrics.Thank You Jesus and Thank you Beloved in Christ 🙏
@NithinJoshua-m3c
@NithinJoshua-m3c 3 месяца назад
That female singer part shows the presence of God in both song and her face she definitely spent most time in God presence to do this project such a graceful female singer
@jministry7799
@jministry7799 Год назад
Lyrics Verse 1 நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் Chorus ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை Verse 2 குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் Bridge வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே
@RMuthu-jo7ux
@RMuthu-jo7ux Год назад
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை அற்புதமான வரிகள் ✨✝️ இப்படி ஒரு பாடலை கேட்க கிருபை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@stellamarya1898
@stellamarya1898 8 месяцев назад
Felling GOD'S 🥰presence ....when I listen this song .........thank you JESUS ....for you presence ......
@nishad8769
@nishad8769 Год назад
Addicted to this masterpiece..🎉 Can't resist to listen to this beautiful worship melody.. In awe with the lyrics & tune, the beautiful voices have accentuated the whole song to another level ❤
@Jesusforever328
@Jesusforever328 10 месяцев назад
இரக்கத்தில் ஐசுவரியர் நீர்,ஆயுள் முழுதும் உயர்த்திடுவேன்
@styleman4664
@styleman4664 Год назад
என்னா!!!! பாட்டு!!! செம்ம 💪
@jeyaweerajeyasingam1878
@jeyaweerajeyasingam1878 Год назад
@paulson3223
@paulson3223 Год назад
​@@jeyaweerajeyasingam1878yffjggg😅
@poovarasanp1976
@poovarasanp1976 3 месяца назад
Amen 🙏❤
@dineshjwc
@dineshjwc Год назад
John Anna....This man really feel the song and singing 💗💗💗
@josephr2488
@josephr2488 6 месяцев назад
Wow what a graceful song God bless you guys
@mwenjajames8978
@mwenjajames8978 10 месяцев назад
Enjoying the praise moments ☺️ as Kenyan checking English translations....
@radhas414
@radhas414 6 месяцев назад
Super song... I was singing this song throughout the day Especially when i was working in the kitchen . This song ia doing something in me which makes to get closer to god and bringing tears. Pls come up such good songs Betty, isaac and john anna
@sumam8131
@sumam8131 Год назад
Im a born again believer and im so happy n felt blessed that i have accepted jesus has my saviour......no one is equal to him and no can love us like him ❤❤❤❤❤❤
@baagulananandavadivel8496
@baagulananandavadivel8496 Год назад
I feel you, bro ❤
@myhope6909
@myhope6909 7 месяцев назад
AMEN AMEN AMEN ❤❤❤
@DaniyalReshi-qc3vi
@DaniyalReshi-qc3vi 10 месяцев назад
Super song I like the song thank you for the song god bless you all teem ❤❤❤❤
@deborapreeya407
@deborapreeya407 Год назад
Actually i accidentally tap this song. And addicted in this wonderful song. Can feel God's presence. Love this song😢❤
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 7 месяцев назад
@karendavid_yt
@karendavid_yt 10 месяцев назад
"Wow, this song is incredibly good! The melody is so captivating, and the lyrics are powerful and meaningful. It's truly a masterpiece that resonates deeply. Can't stop listening to it!
@conquerorsthroughchrist4565
Such an anointing song and words . Could feel the love of God and His glory in my heart and anointing every time I hear this song. Closed to 1K views will be mine alone I guess😊 May God bless and use you a blessing for many ❤️
@nalinikanni3387
@nalinikanni3387 10 месяцев назад
Amen glorie to God thanks brother song 🎵 🙏 🙌
@LifeofAdonai-wl1rq
@LifeofAdonai-wl1rq 8 месяцев назад
keba jeremiah vera level music bro i like it 😎🥳💯❣
@jothimani1194
@jothimani1194 Год назад
anna.supar.song.engal.jeeva.appam.neertha.dadi.amen.appa.❤❤❤❤❤❤❤
@Stickylesli
@Stickylesli Год назад
ஆயுள் முழுவதும் உயர்திடுவேன்❤
@esthermark8904
@esthermark8904 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊
@logeshhendry8740
@logeshhendry8740 Год назад
Wow!! Awesome expose 👏 👏👏👏👏 bro isaac, your composition was amazing & congratulations very nice..and keba!! Rocking 🤙🤙🤙God will bless you all👍🙏👋💐💐💐congratulations to all of you guys 👏👏👏👏👏👏👏👏🇲🇾🇲🇾🇲🇾
@newblessingministriesxavie5755
Praise God for wonderful song & singing 👌👌 Very good music 🎹🎻🥁🎸 Audio & Video super 👌👌
@salomisimon2974
@salomisimon2974 Год назад
Such a beautiful voice 🔥 when i saw this i can feel the Shadrach, Meshach, and Abednego ..3 of you guys 🔥🔥🔥
@Blackbros78
@Blackbros78 8 месяцев назад
nah
@MohanJohn-s2t
@MohanJohn-s2t 4 месяца назад
BKLLLLGGJJJKKKGVVbBbbnnnnnmmmmmmxZvjj BBBBCVU
@anand_telugu_gamer_official
Hi bro jhon PRaise the lord 🙏 Super block booster video song 😊 God bless you to All ✝️
@thomasleo563
@thomasleo563 8 месяцев назад
பாடல் பாடும் போது பரலோகத்தில் ஆராதிப்பது போல் இருக்கிறது.
@shelomikingsley7710
@shelomikingsley7710 7 месяцев назад
True 💯❤️
@Crazymindstorytech
@Crazymindstorytech Месяц назад
They are not holy
@JeyaMalar-g9v
@JeyaMalar-g9v Месяц назад
Amen
@rajar6805
@rajar6805 Месяц назад
😂​@@Crazymindstorytech
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 9 месяцев назад
Bro.Keba...very nice and beauty ...guitar touch
@catherinenirmalanirmala2014
JJ...J J தான். 😇😍😍👏👏👏👌👌
@saranc6333
@saranc6333 10 месяцев назад
I can't understand bro
@Little_me_777
@Little_me_777 6 месяцев назад
​@@saranc6333 Jj means John jebaraj pastor 😊
@Study_for_service
@Study_for_service 11 месяцев назад
1:40 mind blowing ❤ praise you jesus 😢
@tarunataruna7604
@tarunataruna7604 10 месяцев назад
❤❤blessed song...... Ella Puguzum avarke
@vasanthamanipaulraj2355
@vasanthamanipaulraj2355 11 месяцев назад
Issac anna voice awesome ❤❤. Very beautiful song
@creativebrainshema
@creativebrainshema Год назад
Appa aenakku own house kudunga appa Pll appa aenakku house eeleiy appa pllll prayer request pllll appa everything is possible appa appa
@Cherry-td7ob
@Cherry-td7ob 6 месяцев назад
It is a very good song for the first time Issac Anna paathinga Vera level La paadinga❤😊
@Keerithana-s2e
@Keerithana-s2e 11 месяцев назад
Superb.....song composing and lyrics with beautiful Music😘😘😘😘🥰😍💖😇💐♥️♥️
@selvakanickamselva6530
@selvakanickamselva6530 5 месяцев назад
இரக்கத்தில் ஐசுவரியர் நீர் ❤❤❤❤❤
@selvakanickamselva6530
@selvakanickamselva6530 2 месяца назад
Ninga illana na illa pa
@igmsolutions
@igmsolutions Год назад
"Uyarndhavarae - Kingdom Community" is a divine masterpiece! This soul-stirring song, featuring the exceptional talents of John Jebaraj, Isaac D, and Miracline Betty Isaac, is a testament to the power of worship music. The collaboration between these gifted artists, along with writers Isaac D, John Jebaraj, Andrew Frank, and Miracline Betty Isaac, has resulted in a truly uplifting and spiritually enriching composition. Isaac D's music production skill shines through, providing a lush backdrop for the worshipers to convey their devotion. Jebi Jonathan, the video producer and creative head at Christan Studios, has done an outstanding job in visually capturing the essence of this worshipful experience. The instrumentalists, Alok Merwin on keyboards, Keba Jeremiah and John Benny on guitars, John Praveen on bass, Jared Sandhy on drums, Keerthan Robert on cello, and Keziah on violin, have collectively created a harmonious and celestial sound that complements the worship beautifully. 'Uyarndhavarae - Kingdom Community' is more than a song; it's a spiritual journey that speaks to the soul and uplifts the spirit. A heartfelt expression of faith and devotion that resonates deeply with all who listen. 🙏🎶🌟
@chaitanyamaruboina5947
@chaitanyamaruboina5947 Год назад
అసమానుడైన దేవుడవు నీ ప్రేమను పోల్చలేను కృప చూపే పరలోకపు తండ్రి కరుణా సంపన్నుడా జీవితమంతయు స్తుతిచెదను ఆశ్చర్యముగా నను మార్చినా యేసునే ప్రభావము ఘనత చెల్లించెదను నాదు ఉన్నతమైన దేవునికే ప్రతి ఆశను తీర్చే సంపూర్ణుడా నా జీవాహారమా మహిమ మేఘము నను వెంబడించును నీ రెక్కల నీడ వలె దూత గణములు పరలోక సైన్యము పాడును యేసు నామము ఘనులైన వారు జ్ఞానులందరూ పొగడును యేసు నామము మరణపు ముల్లు విరచివేసిన యుదా రాజ సింహము పాతాళలోకపు ద్వారపు చెవులు ఉన్నవి ఆయన హస్తములో...
@8121148577
@8121148577 11 месяцев назад
Beautiful lyrics
@SheebaInfanta-wh4ju
@SheebaInfanta-wh4ju Год назад
Such a wonderful song...Lyrics sema congratulations to the whole team
@krishnamurthym6350
@krishnamurthym6350 11 месяцев назад
When you sing the song you will realise the god presence. Glory to God
@leenachannel7969
@leenachannel7969 10 месяцев назад
❤ Repeated more than 10x since morning ! High Praise to The One God ❤ And Jesus Christ ❤
@gjohnyasir
@gjohnyasir Год назад
Hey! this is a high voltage & intense worship song, your face shows it all, wonderful job, God bless the entire team.
@SoundaiyaSoundariya
@SoundaiyaSoundariya 7 месяцев назад
super all the best for anther songs
@bavanivaani6506
@bavanivaani6506 Год назад
Halleluyah ❤ Vaana senaigal thothar kuthangal padidum vaala naamamea, Moopar yaavarum vilhuthu vanagidum inaiyatre vaala naamamea..
@havilahgolthu4783
@havilahgolthu4783 Год назад
Could you please send full song in English. I want English lyrics. Because I can't understand Tamil.😢
@bavanivaani6506
@bavanivaani6506 Год назад
​@@havilahgolthu4783 sure and pls wait .I will sent
@bavanivaani6506
@bavanivaani6506 Год назад
PRAISE GOD ! You are the God who has no equal You are incomparably sweet You are a compassionate Father You are rich in mercy. All my life I will sing praise To Jesus, the one who made me live as a miracle I will give all the glory and honor To the one who was lifted above all You are the fullness, who can satisfy all the needs You are my living bread Your cloud of glory will follow me like the shadow of your wings All my life I will sing praise To Jesus, the one who made me live as a miracle I will give all the glory and honor To the one who was lifted above all Your name is mighty, sung by all the heavenly hosts and assembly of angels Your name is incomparably powerful that every elder falls down to worship Your are the Lion of Judah who conquered death You are the one who holds the keys of death and grave in your hands All my life I will sing praise To Jesus, the one who made me live as a miracle I will give all the glory and honor To the one who was lifted above all
@bavanivaani6506
@bavanivaani6506 Год назад
TAMIL ROMANIZED VERSION ! Nigarea illa Thevan Neer Innaiyillathe Inimaiyum Neer Irakam Seiyum Thagapan Neer Irakathil Aiswaryar Neer Ayul Mulhuthum Uyarthiduven Ennai arputhamakinea Yesuvaiyea Ella pugalhum ganamum selhuthiduven Ellavatrin melum uyarthavarai Kuraigalai Pokkidum niraivum neer En jeeva appamum Neer Siragin nilelai kooda vaarum, engal magimaiyin megamum neer Ayul Mulhuthum Uyarthiduven Ennai arputhamakinea Yesuvaiyea Ella pugalhum ganamum selhuthiduven Ellavatrin melum uyarthavarai Vaana senaigal thoodar koothangal paadidum vaala namamea Moopar yaavarum vilhundhu vanagidum inaiyatre valla namamea Marana koorinai odithu elhumbine Yudah Raaja Singamea Paathalathin thiravu kolinai kaigalil udaiyevarea Ayul Mulhuthum Uyarthiduven Ennai arputhamakinea Yesuvaiyea Ella pugalhum ganamum selhuthiduven Ennai arputhemakinea Yesuvaiyea
@Leela-rp6th
@Leela-rp6th 11 месяцев назад
Hi brother thank u for worshipping to the god wish u have a good day,we need more songs pls ❤amen
@JeyakumaranJeron-d8x
@JeyakumaranJeron-d8x 9 месяцев назад
தேவனை உணரும் பாடல் ❤
@laxmirajraj1801
@laxmirajraj1801 Год назад
JJ pastor rocks, beautiful rendition
@bijijacob698
@bijijacob698 2 месяца назад
Praise the Lord...Thank you Yesuppa for your love & care.my appa is good all the times in life.your Grace is sufficient for us.❤
@pradeep9137
@pradeep9137 10 месяцев назад
I just randomly heard this song , as soon it started , i felt that presence , this is one of the best songs ever made . All Glory To God
@SunilKumar-fn6tx
@SunilKumar-fn6tx Год назад
All praise to God. Very good teamwork. Singing, music and worshiping in spirit. Awesome worship song. This song would definitely bring many souls to God's kingdom.
@helvinrojer5066
@helvinrojer5066 Год назад
This song connecting my soul and spirit directly to heaven,presence filled felt goosebumbs❤
@selva2077
@selva2077 11 месяцев назад
Repeat mode on for this song... 👌🏻
@kblstonetheadventurer3573
@kblstonetheadventurer3573 Год назад
Bro. Isaac your combination with Joseph Aldrin was great. Some of the musically filled spiritual albums. This is awesome. Expect more from you Brother
@subramaniamurugan4589
@subramaniamurugan4589 Год назад
Glory to God always rocking buddy John jebaraj really suprise to seeing you in this new song. praise the lord almighty Jesus Christ ❤ ஆமென் அல்லேலூயா
@susanmargaret5509
@susanmargaret5509 11 месяцев назад
Wat a song, it's a soul touching song Praise u Lord 🙏.....Thanks to all brothers n sis who hv made this song so beautiful to Praise our Lord....it's just superb to hear again n again....
@sundarmoses4336
@sundarmoses4336 Год назад
Amen....Appa jesus❤❤❤❤❤I love you lot you'r loving 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jemicamosesjemica9011
@jemicamosesjemica9011 11 месяцев назад
Renewing the Spirit & Refreshes the Soul 🙌🔥❤️ Wonderful Praise 🙌🙌🙌
@thomaspraison1453
@thomaspraison1453 Год назад
பழைய பாடல்களின் ராகங்கள் போல் இருப்பதால் புதிய பாடல்கள் அற்புதமாக தெரிகிறது❤
@JohnRehoboth
@JohnRehoboth Год назад
ஆனால் பழைய பாடலின் அபிஷேகம் இல்லை
@Sanjay-t6q2y
@Sanjay-t6q2y Год назад
​@@JohnRehoboth2:29
@esob03
@esob03 Год назад
​@@JohnRehobothApo neenga oru song ezhuthi podunga.... Kekurom 💯
@annacdevhomedecos9831
@annacdevhomedecos9831 Год назад
Irakam seiyum tagapanpen num neereh,Aiswariyathin Thevan neer,enn JEEVA Appamum neereh🙏🏻🙌🏻AMEN🙌🏻🙏🏻✨❤️
@jackson3788
@jackson3788 Год назад
​@@JohnRehobothpoi saavu
@samueljoe633
@samueljoe633 Год назад
Powerful song.Uncontrollable😭 till my last breath I will praise our lord ❤ 🙏✝️
@Samreenanoah
@Samreenanoah Год назад
Glory to Jesus Christ, wonderful God's presence 🎉 very nice lyrics, tune, music ❤JJ Vera level 🎉🎉🎉🎉
@REVJCOBOAZ
@REVJCOBOAZ 7 месяцев назад
EXCELLENT AND WONDERFUL COMPOSITION BROTHER. GIVING GLORY TO JESUS.
@nirmalaamirthanayagam8014
@nirmalaamirthanayagam8014 Год назад
Amen. Super. Glory to God. God bless you always
@nivinivi1904
@nivinivi1904 Год назад
Such a blessing to 👂 Listen👂 awesome and meaningful lyrics. Wonderful arrangements #JJ #IssacD #Betty sis for wonderful singing 🙏🎉🙌✍️✝️🛐
@creativebrainshema
@creativebrainshema Год назад
Apa lands alla nalla sale avunum appa help panugga appa..Pll appa
@selvamkrishnakumar4272
@selvamkrishnakumar4272 3 дня назад
May lords favor be with ur project in Jesus name
@reginas5956
@reginas5956 9 месяцев назад
ப்பா.........எல்லா புகழும் இயேசுவுக்கே
@subhashinimuthu1923
@subhashinimuthu1923 9 месяцев назад
Praise the Lord Pastor please Pray for me Pastor I'm into Depth I came to Hongkong Pastor my salary is too less Pastor people are cheating me Pastor please Pray for me Pastor to get better job Pastor...
@reginabeaula2192
@reginabeaula2192 10 месяцев назад
Heart touching lyrics.God bless you ❤
@Naveenebi
@Naveenebi 23 дня назад
Nigarae Illa Devan Uyarndhavarae Iṇaiyillatha iṉimaiyum neer irakkam Seyum thagappaṉ neer irakkatthil aishvaryar neer Aayul muluvadhum uyarthiduven ennai arputhamaakina yesuvaiye Ella Pugalum Kanamum Seluthiduvaen Ellavatrin melum uyarnthavarae Kuraikalai Pokkidum Neeraivum Neer Ean Jeeva Appamum Neer Seeragin Nelalaai kooda varum Engal magimaiyin megamum neer vaana senaikal thutar kootangal paadidum valla naamamea Moopar yaavarum vizunthu vanangidum inaiyatrra valla naamamea marana koorinai odithu elumbina yutha raja singamae paathalaththin thiravukolinai kaikalil udaiyavarae
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 532 тыс.
Maa Dhayavu - Kingdom Community | Live Worship
6:46
Просмотров 16 тыс.