Тёмный

Uyarntha Ullam | Tamil Movie | Scenes | Clips | Comedy | Songs | Kaalai Thendral song 

AP International
Подписаться 11 млн
Просмотров 880 тыс.
50% 1

Uyarntha Ullam Tamil Movie
Directed by SP. Muthuraman
Star Cast Kamal Hassan, Ambika, Radha Ravi, V.K.Ramasamy
Music by Ilayaraja
Kamal Hassan is a simpleton, who is kind and believes in all. Radharavi befriends him posing as a good person. Using Kamal's weakness for drinking and helping others, Radharavi usurps all his money. Ambika, an employee of Kamal tries to correct him, but of no use. As the property goes to debtors, Kamal takes to road, as a pauper. The change in Kamal's approach to life from this point is the rest of the narration.

Развлечения

Опубликовано:

 

14 июн 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@user-gq9jf5kv2j
@user-gq9jf5kv2j 2 года назад
இப்பாடலை கேட்கும்போது ஒரு புத்துணர்வு ஆட்கொள்ளும். இனிமையான கானம், ரம்மியமான காலைபொழுது காட்சிகள்.... அருமை இசைஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
@anbaras05
@anbaras05 Год назад
தூக்கம் வரல, பாடலின் இனிமையை ரசித்து கொண்டு இருக்கிறேன்,, காலை 2:45மணி, சார்ஜ
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 9 месяцев назад
என்ன ஒரு இனிமை.இது சுசீலாம்மா பாடிய பாடல்.அது தான்.❤❤❤
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 года назад
தென்றலை அறியாதவர்...காலையின் புதுமையை ருசிக்காதவர்? இப்பாடலில் மயங்கிபோவர்!?... பூக்களின் மென்மையோடு பாடலும் இசையும் போட்டிபோடுகிறது!!!....
@venkatesanvenkatesan3083
@venkatesanvenkatesan3083 Год назад
0⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@venkatesanvenkatesan3083
@venkatesanvenkatesan3083 Год назад
Ĺ
@arumugam8109
@arumugam8109 Год назад
சூப்பர்🌹🙏🙋
@ShamlikShamlik-rv3sq
@ShamlikShamlik-rv3sq 9 месяцев назад
Lll
@hemalathaharikrishnan9193
@hemalathaharikrishnan9193 3 года назад
காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும் சிறகுகள் வேண்டும் காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும் மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும் தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம் இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே இந்த இன்பம் இதம் பதம் இது ஒன்றே ஜீவிதம் காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் உறங்கும் மானுடனே உடனே வா வா போர்வை சிறையை விட்டு வெளியே வா வா அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும் காலையின் புதுமையை அறியவே இல்லை இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை இந்த இன்பம் கொள்ளை கொள்ளை நெஞ்சில் ஒரே பூ மழை காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும் சிறகுகள் வேண்டும் காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்
@madeshk6171
@madeshk6171 11 месяцев назад
@ManimegalaiThangaraj
@ManimegalaiThangaraj 9 месяцев назад
சுசீலா ஆண்ட்டி வாய்ஸ் ஸ்வீட் voice👌👌👌🤝🙏🙌. 👑🥰🤔👏🫶👸.
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
சூப்பர்🙏🌹🙋​@@ManimegalaiThangaraj
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
​@madeshk6171அழகான.பாடல்
@jayadeva68
@jayadeva68 4 года назад
ஆஹா ஆஆஆ ஆஆஆ... காலைத் தென்றல்... பாடி வரும்... ராகம் ஒரு ராகம்... ராகம் ஒரு ராகம்... பறக்கவே தோன்றும்... சிறகுகள் வேண்டும்... சிறகுகள் வேண்டும்... காலைத் தென்றல்... பாடி வரும்... ராகம் ஒரு ராகம்... ராகம் ஒரு ராகம்... குயில்கள் மரக்கிளையில்... சுரங்கள் சேர்க்கும்... மலர்கள் பனித்துளியில்... முகங்கள் பார்க்கும்... தினந்தோறும்... புதுக்கோலம்... எழுதும் வானம்... இரவிலே நட்சத்திரம்... இருந்ததே எங்கே... பனித்துளிகளாய் புல்வெளியில்... விழுந்ததோ இங்கே... இந்த இன்பம்... இதம்... பதம்... இது ஒன்றே ஜீவிதம்.. காலைத் தென்றல்... பாடி வரும்... ராகம் ஒரு ராகம்... ராகம் ஒரு ராகம்... உறங்கும் மானுடனே... உடனே வா வா... போர்வைச் சிறையை விட்டு... வெளியே வா வா... அதிகாலை... உனைப் பார்த்து... வணக்கம் சொல்லும்... காலையின் புதுமையை... அறியவே இல்லை... இயற்கையின் பாஷைகள்... புரியவே இல்லை... இந்த இன்பம்... கொள்ளை... கொள்ளை... நெஞ்சில் ஒரே பூ மழை... காலைத் தென்றல்... பாடி வரும்... ராகம் ஒரு ராகம்... ராகம் ஒரு ராகம்... பறக்கவே தோன்றும்... சிறகுகள் வேண்டும்... சிறகுகள் வேண்டும்... காலைத் தென்றல்... பாடி வரும்... ராகம் ஒரு ராகம்... ராகம் ஒரு ராகம்...
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Год назад
காலமெல்லாம் கேட்டு ரசிக்கும் பாடல் தந்த உங்களுக்கு நன்றிகள்.
@sureshgraham1744
@sureshgraham1744 11 месяцев назад
Ilayaraja's melody Suseela's mesmerizing voice Superb photography Ambika so beautiful...❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
Beautiful song of MAESTRO ILAYARAJA magic
@nazarkm3973
@nazarkm3973 2 года назад
The great singer her excellency Susheelaamma 🙏🌹❤🌹🙏
@ananthapadmanabhan522
@ananthapadmanabhan522 3 года назад
Mesmerizing and lilting melody voice from susheela, very refreshing morning time song. Credit goes to illayaraja Sir
@senthilramanathan3957
@senthilramanathan3957 6 лет назад
இசைஞானியின் இசை,,, சுசீலா குரலில் அருமையான படைப்பு...
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 Год назад
Beautiful' music plus legend p. Susheela amma's voice my God no words to say.
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Год назад
Raja sir's elevating music and Vairamuthu's meaningful lyrics creates a pure magic.😃👏
@aruna3071
@aruna3071 Год назад
my childhood days morning crt ah 7am to 7.15 kula Radiola intha song odum, itha ketutha na ezhunthiripene
@lenovonewboy8608
@lenovonewboy8608 Год назад
I feel that I'm in space by traveling in fighter jet while hearing this song.. ❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
4:11 PADMASRI KAMALHAASAN MASS MANNERISM WHILE THROWING OUT THE CIGARETTE . VERY NICE CLASSIC REACTION. What a beautiful charming look of kamal sir. Handsome.
@solaimarik2938
@solaimarik2938 4 года назад
இந்த பாடல் கேக்கும்போதெல்லாம் கிராமத்தில் உள்ள என் மாமா வீடு மற்றும் அவர்கள் ஞாபகம் வரும்....
@rejilarejila9695
@rejilarejila9695 4 года назад
solaimari k Mamavum vetum tha niyabagam varuma poi sollathenga
@janakijanaki1295
@janakijanaki1295 2 года назад
Kk
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான💕😍 பாடல்
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 8 лет назад
vairamutthu and raja sir very good chemistry. they produced lot of songs. one of the energetic melodies song in my favorite s
@meshpuduvai7263
@meshpuduvai7263 3 года назад
எனக்கு பிடித்த பாடல்😍
@sathishkumar-dj7vg
@sathishkumar-dj7vg Год назад
5 hrs Achu indha song kandu pidikka 😑😑😑 thank god
@rojamobitech8880
@rojamobitech8880 2 месяца назад
Why
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான உறவுக்கு என் இனிய காலை வணக்கம். கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருப்போம் அனைவரையும் நேசிப்போம் ❤️
@user-wt2im4qe1l
@user-wt2im4qe1l 8 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாமல் புத்துணர்ச்சி தரும் பாடல்
@SanthaBala-ld1df
@SanthaBala-ld1df 6 месяцев назад
அழகான அருமையான ரம்மியமான காட்சிகளுடன் இனிமையான குரலிலின் இசையில் இளங் காலையில் நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கு் சுறுசுறுப்பான அமைதியான பாடல். உளளம் கொள்ளும் போகுதே❤
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 года назад
Kamal sir entry is classic in this song
@Thambimama
@Thambimama 9 лет назад
"காலைத் தென்றல் பாடிவரும்...." . படம் - உயர்ந்த உள்ளம் இசை - இசைஞானி இளையராஜா வரிகள் - கவிஞர் வைரமுத்து பாடியவர் - இசையரசி பி.சுசீலா
@Thambimama
@Thambimama 9 лет назад
உறங்கும் மானிடனே உடனே வா வா போர்வை சிறையை விட்டு வெளியே வா வா அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
@Thambimama
@Thambimama 9 лет назад
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
@sheikismail6810
@sheikismail6810 8 лет назад
@markauntani7593
@markauntani7593 6 лет назад
KANDASAMY T S markam ellaiendralum marudam irukum
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 4 года назад
thanks sir.. for your lyrics updation in everywhere..
@saraswathykumaradev4624
@saraswathykumaradev4624 2 года назад
Superb song sung by susheela amma 🙏🙏🙏
@raji297
@raji297 4 года назад
Everything about this song is superb-the lyrics, the music, P.Susheela's sweet voice plus the setting with Ambika. Listening to this song really lifts my spirits,
@lifesymphony2024
@lifesymphony2024 3 года назад
Never realised such a beautiful song until someone brought it to my attention on youtube.
@ganeshswaminathan2528
@ganeshswaminathan2528 2 года назад
GREAT VOICE OF P.SUSEELA.
@BeIndianHuman
@BeIndianHuman 5 лет назад
ilayaraja vairamuthu combination golden age
@marlenshanmugam5751
@marlenshanmugam5751 9 лет назад
it's one of my most favorite songs which makes me happy on every day ! Thanks to the lyrics and the music director for this sweet song.
@hajabasurudeen1272
@hajabasurudeen1272 2 года назад
I love this song
@mglegends453
@mglegends453 5 лет назад
Bring me to my childhood memories ..😍
@vikneswariviki737
@vikneswariviki737 3 года назад
Me too
@mglegends453
@mglegends453 3 года назад
@@vikneswariviki737 good.. 😊
@SS-ut1cc
@SS-ut1cc 3 года назад
Mesmerizing song (positive vibes). Good to hear in morning
@babukrishnan6544
@babukrishnan6544 2 года назад
இசைஞானி என்றாலே ராகங்கள்...... ராகங்கள் என்றாலே அதற்கு என் சகோதரி மட்டும் அத்தாரிடி.....
@patgd65
@patgd65 9 лет назад
Eternal greatness!
@dsaravanakumarsaravan7663
@dsaravanakumarsaravan7663 4 года назад
nilavu Oru Pennaka ninaithu Manitharkal Valthnthal sakalamum kidaikum...The Great Divine Voice...Vera level...Navam Unarvom...
@nomad2322
@nomad2322 2 года назад
Childhood memories 😢😭
@ambalavanant
@ambalavanant 5 лет назад
A melancholy magic by the queen of singing Suseela amma
@lifesymphony2024
@lifesymphony2024 3 года назад
This is a happy song not melancholy.
@sakthipriya2323
@sakthipriya2323 3 года назад
Good comment from sharmela
@ambalavanant
@ambalavanant 4 месяца назад
Pardon my English!
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 Год назад
this song a great vibe in our monds❤
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 Год назад
Raja sir takes us to different world.
@gunasekaransekaran3329
@gunasekaransekaran3329 5 лет назад
Sunrise song good song and good musical my heart tach song
@vjeyamvjeyam
@vjeyamvjeyam 5 лет назад
supar susila amma
@GK-rk8bn
@GK-rk8bn 5 лет назад
Sushilamma golden voice lifts the song to Vera level. This song seems to be a precursor to nilave va song in mouna ragam
@Osho55
@Osho55 2 года назад
Her expression is effortless.
@ilayaraja2244
@ilayaraja2244 6 лет назад
I love this song...superb!
@ganapathip5112
@ganapathip5112 9 лет назад
nice song good music thanks raja sir
@Gamingrookie72
@Gamingrookie72 4 года назад
கொரொனா வந்ததுலருந்து காலையின் புதுமையை அறிவதேயில்லை
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 3 года назад
😂😂😂😂
@Osho55
@Osho55 Год назад
Jannal vazhiyaa uNaralaame? 🤭🤗!!!
@tsenthilkumar316
@tsenthilkumar316 2 года назад
Wonderful music, voice, liric wonderful
@mohan1771
@mohan1771 10 дней назад
அம்பிகா கொள்ளை அழகு 🥰❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
Suseela Amma MAESTRO ILAYARAJA magic
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான உறவுக்கு என் இனிய காலை வண்க்கம் ❤️
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 3 месяца назад
❤hi.for.ilayaraja.music.composed.and.p.susheela.voice.(nice).tamil.flim/song.date:27/04/2024.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
சுசீலாவின் குரலில் ஒரு ராகம்...
@kpmahendran7432
@kpmahendran7432 Год назад
Ilam kalaiyin inimain palutha arthangal Pathuvilum pavisu Vairam iraindhu kidakkum muthukkalin poocharam pootha iniya kalaiyo?
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Год назад
இந்த பாடல் ஆரம்ப ராகமே சுப்ரபாதம் போல் இருக்கும்
@KG-mx8ui
@KG-mx8ui 6 лет назад
ராஜா அவர்களும் வைரமுத்துவும் இணைந்திருந்த காலம், திரையிசை ரசிகர்களுக்கு ஒரு பொற்காலம்.
@tamilrock327
@tamilrock327 5 лет назад
சரியா....சோன்னிங்க.....
@meenasekar7933
@meenasekar7933 2 года назад
Kalai paluthu miha inimai athai intha pattiu solgirathu very super to heard. Ambika act is very nice
@jasminmariadaz5926
@jasminmariadaz5926 4 года назад
I love this song
@kissanravi990
@kissanravi990 10 лет назад
my fav song
@ramachandiranramachandiran7583
nice
@circus5883
@circus5883 7 лет назад
Mersalakkum song... apt for morning drive..
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
Lovely song மயக்கும் குரல் மறுக்க முடியுமா உங்களால்
@saitshariram3140
@saitshariram3140 3 года назад
Soulful song.
@kmahendranmahendrank880
@kmahendranmahendrank880 2 года назад
சுசீலாம்மா.... ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உங்கள் குரலில் பாடலைக் கேட்க்கும் பாக்கியம் வேண்டும்
@shunmugan6187
@shunmugan6187 9 лет назад
My dream song
@daneqatar
@daneqatar 8 лет назад
மகிழ்ச்சி...
@HARISHANKAR-xt9zi
@HARISHANKAR-xt9zi Год назад
Melodious song.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
Beautiful song.
@rajasekaran501
@rajasekaran501 7 лет назад
super song
@nathanpvs8630
@nathanpvs8630 8 лет назад
very nice song
@drbalu100
@drbalu100 5 лет назад
Great to hear about Good morning message to all to getup early in the mornng
@senthilkumar-pn9or
@senthilkumar-pn9or 9 лет назад
my fav song .i like this song
@johithaskitchen4662
@johithaskitchen4662 3 года назад
Wow very nice song
@nesamalar7842
@nesamalar7842 10 лет назад
nice song
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Alavuku Ambika Arataiku Radha great gifted for Tamil industry 👍🏿👌👈
@yusufdeen7365
@yusufdeen7365 5 лет назад
nice song raja sir super
@vaishnavisuganya3810
@vaishnavisuganya3810 7 лет назад
GOD bless ilaya raja sir
@srishivam7799
@srishivam7799 6 лет назад
good song
@santhiraju1719
@santhiraju1719 6 лет назад
Nice song
@durkkaramram8577
@durkkaramram8577 6 лет назад
Beautiful song
@palanikumars5970
@palanikumars5970 5 лет назад
Enakku piditha padal
@sendurvadivel6050
@sendurvadivel6050 2 года назад
Super song super song thank you
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
இனிமையான பாடல்
@r.m.deepikaaix-a774
@r.m.deepikaaix-a774 6 лет назад
good voice
@subramanianrs318
@subramanianrs318 5 месяцев назад
Susheelamma 🎉❤
@vaishnavisuganya3810
@vaishnavisuganya3810 7 лет назад
iraivan padaitha isai medhaikalil ondru ilaya raja
@kajanajumudeen1814
@kajanajumudeen1814 7 лет назад
My best song
@greenskyler8463
@greenskyler8463 7 лет назад
Lovely song
@arumugam8109
@arumugam8109 5 месяцев назад
அழகான பாடல்🎤
@aruntharunaruntharun4931
@aruntharunaruntharun4931 3 года назад
No words to say
@muthuinthumathi7251
@muthuinthumathi7251 6 лет назад
Super,
@abdullahkmr4813
@abdullahkmr4813 7 лет назад
rajavin isai athikaalai panithuliyai .muhathil padarhirathu
@tamilarasu.pponni144
@tamilarasu.pponni144 7 лет назад
சூப்பர்
@ghdeeralsubae4489
@ghdeeralsubae4489 6 лет назад
TAMILARASU.P PONNI 0966533485251
@srinivasanravi8827
@srinivasanravi8827 Год назад
Beautiful voice of p.susheela and lovely composing by my great ilayaraja
@SureshKayambu-qb4rx
@SureshKayambu-qb4rx Год назад
Andavaaaaa
@shunmugan6187
@shunmugan6187 9 лет назад
I like very much
@ncramesh693
@ncramesh693 Год назад
❤❤❤
@renjitsinghsingh983
@renjitsinghsingh983 8 месяцев назад
❤❤❤❤❤
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான என் இனிய உறவுக்கு என் இதயங்கனிந்த காலை வணக்கம் ❤️
@user-rm5yd1us6j
@user-rm5yd1us6j 6 месяцев назад
@karthikeyanpanchabikesan9975
@karthikeyanpanchabikesan9975 8 лет назад
good sag...UAE. ..fans
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@ponsramasubbu425
@ponsramasubbu425 2 года назад
அனைவரும் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்... ரா.பொன்னப்பன்.,குமரி மாவட்டம்.,நாகர்கோயில்...