Тёмный

Uzbekistan Army Caught Us | Hitchhiking in Uzbekistan Ft  

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 213 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 712   
@NomadicIndian
@NomadicIndian 3 года назад
It really was an amazing experience. Luckily we didn’t get shot 😃
@thekovaicity6605
@thekovaicity6605 3 года назад
Iam ur subscriber
@dalitnahipehlehinduhu6569
@dalitnahipehlehinduhu6569 3 года назад
I too
@kittucats260
@kittucats260 3 года назад
Thanks bro for giving company to our bhuvani brother! You are doing great man!
@Surya-zu9ed
@Surya-zu9ed 3 года назад
உலகம் சுற்றும் வாலிபன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@Vennila_dancer
@Vennila_dancer 3 года назад
@@ragesh.s5848 don't hurt anyone😢
@muruganvmn
@muruganvmn 3 года назад
இப்புடியே உசுப்பேத்தி...உசுப்பேத்தி..
@theshxmeer
@theshxmeer 3 года назад
Vaytherichaloooo 🤭
@muruganvmn
@muruganvmn 3 года назад
@@theshxmeer கவனியுங்கள். தற்போது இவர் சென்ற நாடுகள் பொருளாதாரத்திலும் சுறுலாத்துறையிலும் மிக பின்தங்கிய நாடுகள். Money value பாருங்கள். உருப்படியாக எதுவும் காட்டப்படவில்லை. நம் நாட்டைவிட மோசமான இடங்கள். வருமானம் பொருட்டு இதே தொழிலாக இந்த கொரோனா காலகட்டத்தில் சுற்றுகிறார். தந்தையார் விட்டுச்சென்ற கடனை அடைத்தாரா...தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒரு வாழ்க்கைமுறை..
@TheRainbow222000
@TheRainbow222000 3 года назад
I have been to Uzbekistan... Thy respect Indian's so good... 👍 Just 3hrs travel from Delhi on flight....
@arvind1179
@arvind1179 3 года назад
Anywhere outside India We are all HINDUSTANI SS 🇮🇳 we're proud of it Hindustan represent Indian subcontinent Land of 🇮🇳
@utsavum7378
@utsavum7378 3 года назад
I'm a hindi speaker still enjoys tamil trekker very much by watching subtitles of video.
@pratheesh2484
@pratheesh2484 3 года назад
மொழியும் புரியவில்லை பழக்கம் இல்லாத மக்கள் ஆனாலும் எல்லாரும் நன்றாக பழகுகிறார்கள் என்ஜாய் பண்றீங்க நண்பா 👌👌
@karkumin6696
@karkumin6696 3 года назад
Elarukum ipadi amaiyum sola mudiyadhu brother.
@thekovaicity6605
@thekovaicity6605 3 года назад
Namma tamil makkalai polanu sollunga
@anbudanjayanthi7440
@anbudanjayanthi7440 3 года назад
Tamil trekker and nomadic indian combo vera level 😊
@sabari_eesan
@sabari_eesan 3 года назад
Nomadic Indian இந்திகாரர் இவரோட நிறைய காணொளி பார்த்து இருக்கிறேன் மொழி தெரியவில்லை என்றாலும் ..
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 года назад
Love Uzbekistan 🇺🇿 from Tamil Nadu
@Hari-rm7vk
@Hari-rm7vk 3 года назад
The term "Hindustan" comes from the name of the river "Indus". In fact the word INDIA, is derived from the name of the same river. It is not associated with religion (Hinduism) in any way. So to those who say Hinduism is promoted here, first read the history.
@Hari-rm7vk
@Hari-rm7vk 3 года назад
@@shaileshkumarm771 this shows the level of your knowledge, keep it up 😂
@manikandan_ip
@manikandan_ip 3 года назад
@@shaileshkumarm771 yes Hinduism is not a religion. It is a way of life. Hope you understood now.
@kunalshinde5056
@kunalshinde5056 3 года назад
@@shaileshkumarm771 nanba please don't sprade toward any religion indian is multi religion multi language culture country all the people in India are hindu don't mean hindu religion is way of living I think your convert hindu from other religion so you hate hindu religion you can't deny the fact your ancestors are hindu
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 года назад
"தஞ்சை"சோழ மண்டலத்தின் ராசாவே😍😍 வாயா வாயா மிலிட்ரி 😍😍😍!!!
@sabari_eesan
@sabari_eesan 3 года назад
இதுப்போல இலங்கையை சுற்றிக் காட்டுங்க..ரீயூனியன் தீவு மொரிசியஸ் செசல்ஸ் தீவு நாடுகளை சுற்றி காட்டுங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் இவை
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 года назад
கட்டாயம் வாங்கள் இலங்கைக்கு... உங்கள் வருகைக்காக காத்திருந்தேன்... இலங்கை மக்கள்...🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@p.vigneshraja5383
@p.vigneshraja5383 3 года назад
@@kopikavelautham7271 Tamil Elam
@dataheist5479
@dataheist5479 3 года назад
But Moritias Thamizhargalukku Tamil Theriyadhu.
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 года назад
@@p.vigneshraja5383 நான் இலங்கை என்றுதான் சொல்வேன்
@p.vigneshraja5383
@p.vigneshraja5383 3 года назад
@@kopikavelautham7271 Nichayam Tamil Elam Malarum
@chiragchaudhari4810
@chiragchaudhari4810 3 года назад
Hey everyone I am here finally after nomedic indian Even though I don't understand Tamil but enjoy positive videos thank you 👍. keep it up. Love from Gujarat.
@marathiwhatsappstatus9469
@marathiwhatsappstatus9469 3 года назад
Nice vlog bro.didnt understand tamil.but respect our diversity .love from maharastra
@RKengiraRajeshkumar
@RKengiraRajeshkumar 2 года назад
Super bro.. Love from tamilnadu😍 we indians🤗
@Puratchisei
@Puratchisei 3 года назад
அங்கே போயும் லிப்ட் ஆ தமிழன் என்பதை நொடிக்கொரு முறை நிருபிக்கின்றீரே அண்ணா....😂 என்றும் உங்கள் பயணத்தில் நானும்
@atmcreation4984
@atmcreation4984 3 года назад
அண்ணா நீங்க கேமரா video shoot பண்றது உண்மையாக நாங்களும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது 🥰😍🥰😍
@mahendiran8884
@mahendiran8884 3 года назад
Tamil trekker SQUAD da😎😎😎
@unni62
@unni62 2 года назад
Bro I heard you thru Guru Vidhyagar , your story very impressed me and I have subscribed your channel too. Hope your life and famiy will go ahead in further mile stone!
@Trederramu
@Trederramu 3 года назад
Due to nomadic Indian . I am here love you our Tamil brothers.
@SK-ss2dg
@SK-ss2dg 3 года назад
லிப்ட் கேட்டு உலகை சுற்றி வரும் மில்டரிக்கு வாழ்த்துக்கள்🙏🔥
@jagadeesan8458
@jagadeesan8458 3 года назад
உண்மையை கூறவேண்டும் என்றால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது பயங்கர பசியால் இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுத்து சாப்பிட சொலஂவது போல.... அருமை... தகவல்களும்...
@RjRam9
@RjRam9 3 года назад
Before I mostly skipped your hitchhiking videos, but this one is so fun and interesting to watch 😍
@03peace41
@03peace41 3 года назад
Y u skipping
@pavithramanikkamp6443
@pavithramanikkamp6443 3 года назад
உங்கள் பயணம் தொடர வாழ்ததுகிறேன் சகோதரா
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 года назад
புவனி பெயர் ரின் அர்த்தம் பூமி... அதான் யா மிலிட்ரி நீ பூமிய சுத்தி சுத்தி வர 😄😄😄😍😂😂😂
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 года назад
நான் தமிழ் டிரக்கெர் புவனி மற்றும் நேமாட்டிக் இந்தியன் தீபான்சு இருவரின் ரசிகன் உங்கள் இருவரின் காணோளி பார்த்து உள்ளேன்
@prakashsiva5693
@prakashsiva5693 3 года назад
எங்க‌ போனாலும் லிப்ட் கேக்ரத விட மாட்டிக்கிறியே தலைவா 🤣
@venkatsam960
@venkatsam960 3 года назад
Athu thana anna styleee..... Anna yaruu.... Bhuvani...🎶danda danda dandaaa
@mystricalboy
@mystricalboy 3 года назад
Sema experience bro neengalu and nomadic Indian uh ..it's very interesting travel ...for ever ❤️ engalukku vandhu idhella kaamichadhuku thanks bro 👍
@moviezz210
@moviezz210 3 года назад
Whn the driver is speaking on video call, Bhuvani bro be: Dei mandaya, road eh pathu otuya😅😅😅
@sathishv1502
@sathishv1502 3 года назад
"புவணி " Bro அப்படியே வேலை வாய்ப்பு பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் ........
@roninronin6405
@roninronin6405 2 года назад
11:01 you two guys just proved that this world is a good place & has good people still living! Great adventure exploring the globe! 👌👊
@RameshPerumal7
@RameshPerumal7 3 года назад
தம்பி புவனி உன் மூலமாக உஸ்பெக்கிஸ்தான் நாட்டை பார்த்தேன் மிகவும் அற்புதம் , அடுத்து வரும் நாடுகள் இடம் எல்லாம் உன்னாலே பார்க்கிறோம் மிக்க நன்றி - பாதுகாப்போடு பயணம் செய்ய வாழ்த்துக்கள்
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 года назад
Happy ur journey, and safe ,congratulations
@kingmaker2182
@kingmaker2182 3 года назад
பார்த்த வேகமே தெரியலை சூப்பர்....நானும் உங்களோடு பயணித்த பீலிங்.....
@SakthiVel-iw2xy
@SakthiVel-iw2xy 3 года назад
தல நடுவில் மியூசிக் போடாதீர்கள். காது வலிக்கிறது
@vallisaravanan6656
@vallisaravanan6656 3 года назад
Yes
@mylaivenkatesh4849
@mylaivenkatesh4849 3 года назад
Background Music is very loud.
@mohamedriyas4527
@mohamedriyas4527 3 года назад
Yes
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 года назад
Exactly. இதுக்கு முந்தைய வீடியோலயே இநத பிரச்சினையபத்தி விரிவா ஒரு கமென்ட் போட்டிருந்தேன். ஆனாலும் எதுவும் மாறினதாகத் தெரியலை.
@MeiyKuttyy
@MeiyKuttyy 3 года назад
Finally hitchhiking Tamil Trekker on form🔥😎
@vairamuthuguru2188
@vairamuthuguru2188 3 года назад
காலைல எழுந்ததும் உங்க வீடியோ தான் ப்ரோ 😍
@gunajoseph9344
@gunajoseph9344 3 года назад
Finally our Military(Buvani) caught by Real military 😆🤣
@mohanb1147
@mohanb1147 3 года назад
Vera level ya😂😂😂
@gunajoseph9344
@gunajoseph9344 3 года назад
@@mohanb1147 🤣
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
ஹிந்தி தெரியலைன்னா கூட நம்ம ஆளு நல்லா வாயசைத்து பாட்டு பார்டர் போல😳😄🤙✌👌🤝💐🙏😎
@MrTrust-be4me
@MrTrust-be4me 3 года назад
Good to see you both. Amazing..
@callmeipes2622
@callmeipes2622 3 года назад
Anna ne ga vera level ...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ The life of Bhuvani✨🌠❤️
@ravigovind9587
@ravigovind9587 3 года назад
Hi Bhuvani, with both of you, we are enjoying the trip. If Himalayas was not there, our place will also be a wind swept and barren country. All the monsoon and rain is because of the Mighty Himalayas.
@kandhasamy9182
@kandhasamy9182 3 года назад
உலகம் சுற்றும் வாலிபன் அருமையான விளக்கம் இயற்கை அழகு சூப்பர் பத்திரமாக இருக்கவும் சிறப்பு மகிழ்ச்சி நண்பர் வீடியோ பார்த்தேன் சூப்பரா இருக்கும் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் புது வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி
@mohdziavu3150
@mohdziavu3150 3 года назад
Bro music sound um unga voice um equala illa bro.. Suddena music sound adhigama iruku... Paarunga enanu
@karthickmurugamoorthi950
@karthickmurugamoorthi950 3 года назад
You're enjoying life to the core bro. I'm jealous now. Keep on traveling 👍
@rajeshravi8678
@rajeshravi8678 3 года назад
தமிழன் அவனுக்கொரு குணமுண்டு அதுவே தனி சிறப்புண்டு
@kani-uf3wq
@kani-uf3wq 3 года назад
You are great Mr.Bhuvani Dharan I don't miss your video all the best god bless you.
@Rock-eu6zx
@Rock-eu6zx 3 года назад
First view 💥❣️😀
@jelostinajanish868
@jelostinajanish868 3 года назад
Family ya video paka mudiyuthu thanks bro
@NH_Hembram5657
@NH_Hembram5657 3 года назад
எனக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். Watching from Jharkhand.
@tamilselvan19203
@tamilselvan19203 8 месяцев назад
உஸ்பெகிஸ்தான் நாட்டை பற்றி நிறைய விஷயங்களை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி நட்பே.
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 года назад
ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி நோமடிக் அவருடைய வீடியோக்கள்ல ஆரம்பிச்சி மவுன்டெய்ன் ட்ரெக்கர் மற்றும் பலருடைய வ்லாக் வீடியோக்களை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு இப்ப சில வாரங்களாக இந்த தமிழ் வ்லாகை பார்த்துட்டு வர்றேன். நோமடிக்கை இங்க பார்த்துல ஆச்சரியம்.
@mathi..
@mathi.. 3 года назад
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அருமை அருமை அருமை
@posadikemani9442
@posadikemani9442 3 года назад
U r a great analyser of travel system
@ajkugan2493
@ajkugan2493 3 года назад
GV broda channela paththuthaan Unga channel 1st time paakkuraa super
@naveenkumar-iv7wp
@naveenkumar-iv7wp 3 года назад
Road to 500k✌️ congratulations bro
@SathishNP
@SathishNP 3 года назад
Nomadic Indian விஸ்வரூபம் வில்லன் வேடத்துல இருக்காப்ள..
@HemanthKumar-mv4fp
@HemanthKumar-mv4fp 3 года назад
🤣🤣🤣
@manikandan_ip
@manikandan_ip 3 года назад
Athu Peshawari cap.... Deepanshu Afghanistan la vangi irukkapla.
@viki3888
@viki3888 3 года назад
Bro Super & Thanks for Explorer new Places to watch us., One small Suggestion, use trone cams if it Possible...
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 года назад
Best .Tamil RU-vidr..proudly say that..😎👑
@siranjivimessi5150
@siranjivimessi5150 3 года назад
Bro.. Uzbek aral sea ponga... Oru video podunga
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 3 года назад
Happy 🥳 Sunday Tamil trekker Camping video 👍
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 3 года назад
வாழ்த்துக்கள்
@jbstatus7417
@jbstatus7417 3 года назад
Super brother unga kuda travel panra oru feel unga video pakkum pothu.
@hocuspocus2754
@hocuspocus2754 3 года назад
Whichever pond you belong, when you got into ocean, you get hindustan. jai hind.
@anithaj2401
@anithaj2401 3 года назад
I love all your videos....Mesmerizing....God Bless you...😇
@user-ke3he8eb9u
@user-ke3he8eb9u 3 года назад
அருமை சகோ சூப்பர் வாழ்த்துக்கள்...
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 года назад
புவனி வணக்கம் உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@balaamir1956
@balaamir1956 3 года назад
எந்தநாடுபோநாலும்லிப்ட்கோட்டு போவதிள்உங்கலைஅடித்கோல்ல ஆள்இல்லைவாழ்த்துக்கள்நன்பா
@Insamsperspectivechannel
@Insamsperspectivechannel 3 года назад
I was waiting for this Lift and Travel video
@manistudiorasipuram7497
@manistudiorasipuram7497 3 года назад
புவன் உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து ரசிக்கிறேன் மிகவும் அருமை... நாங்கள் நேரில் சென்றது போல் உள்ளது... தமிழ்நாட்டிற்கு சொல்லுங்கள் பார்ப்போம்...
@israthriyana9022
@israthriyana9022 3 года назад
I am recently Addicted to you videos...........😍😍😊
@sivapriyapandian1304
@sivapriyapandian1304 3 года назад
Iam Porkai Pandian from CHENNAI Buvanesh u r Great inspiration I LIKE U TO TRAVEL NIGERIA AND LATVIA AND ANDAMAN
@Javastackoo7
@Javastackoo7 3 года назад
Good to see you and Himanshu bhai together 😍😍
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 3 года назад
அருமையான காணொளி நண்பா 🤝🏻
@prabuask333
@prabuask333 3 года назад
வணக்கம் தலைவரே.... Trekking =பீரங்கி🚀 Vlog = புலி🐅 சுருக்கமா சொன்னா என் தலைவன்.... டிரேக்கிங் மிசைல் டா....🚀💥🚀💥🚀💥
@justinrajkesari1083
@justinrajkesari1083 3 года назад
So proud of you nice experience keep going on 💝💝
@antonyjohn7972
@antonyjohn7972 3 года назад
Loved this video, u guys can go places!!
@abdulgafoor9587
@abdulgafoor9587 3 года назад
நீங்கள் பத்திரமாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@pandiramana9737
@pandiramana9737 3 года назад
அருமை புவனி 👌👌👌👍👍👍
@freetimetamil1386
@freetimetamil1386 3 года назад
தினமும் ஒரு. Veteo 🔥🔥🔥
@satishkumar716-gss
@satishkumar716-gss 3 года назад
Superb one 👌👌👌... Be safe anna
@mspmsp1520
@mspmsp1520 3 года назад
இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்
@Ahamed482
@Ahamed482 3 года назад
Background themes laam supera iruku bro 🔥🔥🔥
@user-hj3mn1mk9p
@user-hj3mn1mk9p 3 года назад
அருமை நண்பரே 👌 செம
@sujeeths3963
@sujeeths3963 3 года назад
Unga thairiyam vera level bro😍
@stellastella7714
@stellastella7714 3 года назад
Enjoy god bless you brother
@ashokans4999
@ashokans4999 3 года назад
அருமையான காணொளி....
@harisanthos1708
@harisanthos1708 3 года назад
Super excited Anna 💖👌
@vivekaugustin1993
@vivekaugustin1993 3 года назад
Around the world with Tamil trekker brother 💕
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 3 года назад
Nanba❤️.... Safe ah eru da nanba... Please.... Nenga thunguna kadai kitaiyee tent potrukalam... Nalla Vela army nenga tourist naala vitutanga ..... Unga video vida unga safe than mukkiyam nanba.. safe ah erunga and that bro also❤️❤️
@godsgiftmyson.....5376
@godsgiftmyson.....5376 3 года назад
Keep it up tamizhan..
@maheshvj3060
@maheshvj3060 3 года назад
12:01 thalaivaaa🤣🤣😂😂😂
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb 3 года назад
அருமையான அனுபவம் வாய்த்திருக்கிறது. உஸ்பெகிஸ்தான் மக்கள் இந்தியா மீது மரியாதைக் கொண்டுள்ளனர்.உங்களின் மூலம் தெரிய வந்தது.
@saranraju8259
@saranraju8259 3 года назад
Military neenga tamil trekker nu soldrathae vera level la eruku ya...
@nishamusheen7866
@nishamusheen7866 3 года назад
அருமை அருமை பாதுகாப்பாக இருக்கவும் masha alla
@murugantamil945
@murugantamil945 3 года назад
Music theme so good
@nesamugil2977
@nesamugil2977 3 года назад
மலேசியா சகோதரி… அருமை
@oddlysatisfying4772
@oddlysatisfying4772 3 года назад
மில்ட்ரிக்கு லைக் தெரிக்கனூம் 😈💪✌
@r.shyamalaprema3137
@r.shyamalaprema3137 3 года назад
Superb buvani be careful
@sivakumarr2593
@sivakumarr2593 3 года назад
இசை யின் சத்தத்தின் அளவைக்குறைக்கலாமே புவனி.
@thanigaiarul9614
@thanigaiarul9614 3 года назад
12:00 Thalaiva 🔥
Далее
😂😂
00:16
Просмотров 969 тыс.
World Famous African Safari | Tamil Trekker
17:06
Просмотров 1,2 млн