அழகா தைக்கிறீங்க செம 👌நான் உங்களோடு இப்போது புதிதாக இணைந்துள்ளேன். ஒரு சேனல் வைத்திருப்பவர்கள் மற்றொரு சேனல் வைத்திருப்பவர்களோடு இணைந்து பயணிப்பதில்தான் உண்மையான சந்தோசம் உள்ளது. உங்க வீடியோ அருமையாக இருந்தது. இதேபோல் தொடர்ந்து வீடியோ அப்லோட் பண்ணுங்க. கண்டிப்பா சீக்கிரமே நீங்கள் பெரிய அளவிற்கு வளர்ச்சியடைவீர்கள். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
3” is for 36 chest circumference(medium size). To calculate Neck width : chest circumference / 12 Eg: 36/12 = 3” And neck depth: chest circumference/8 + .5” You can increase if you want more deeper neck. Hope you understood. Thank you for watching. Happy sewing🥰