Тёмный

VA GOWTHAMAN INTERVIEW TROLL I என் சாதிக்கு கரை பூசினால் நான் சும்மாவிட மாட்டேன்  

KP TROLL
Подписаться 353 тыс.
Просмотров 137 тыс.
50% 1

VA GOWTHAMAN INTERVIEW TROLL I என் சாதிக்கு கரை பூசினால் நான் சும்மாவிட மாட்டேன் #VAGOWTHAMAN #JAIBHIM #AnbumaniRamadoss #pamaka #ramadas #KPTROLL
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : / 111050667694. .
********************************************************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
********************************************************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
*******************************************************************

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 477   
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 2 года назад
சூப்பர். இந்த கொளதமனை எவ்வளவு பெருமையாக நினைத்திருந்தோம் உண்மையான தமிழ் தேசியவாதி என்று. ஆனால் கடைசியில் தானும் சாதி என்னும் சாக்கடையில் புரளும் பன்றிதான் என நிரூபித்து விட்டார். ஆனால் ஒன்று, இப்போதுதான் சீமான் அவர்களின் அருமை தெரிகிறது.
@limoantony2746
@limoantony2746 2 года назад
Brother... ur statement 200% will match for sanki seeeeman..
@csk5375
@csk5375 2 года назад
Seeman oru latest sangi 10000%
@madrasisemotion1892
@madrasisemotion1892 2 года назад
Maybe he also wants to buy an isuzu car. Athan ipadi maritaru pola
@yogeshloganathan8221
@yogeshloganathan8221 2 года назад
Ivanunga cinema la velai illanu ippadi sambathikka vandhuttanunga 🤦🏼‍♂️
@tttddd5008
@tttddd5008 2 года назад
கொஞ்ச நாளைக்கு அப்படி தான் தெரியும் ...அப்புறம் சீமானும் சேத்துல புரள்ர பன்றி தான்னு தெரியும்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 года назад
என்னை எதிர்த்து நின்னு எவனாலும் வெல்ல முடியாது... ஆகச் சிறந்த நகைச்சுவை 2021...
@massilamany
@massilamany 2 года назад
இவனும் முன்னேற மாட்டான், மற்றவர்களையும் முன்னேற விடமாட்டான். சரியான முட்டுக்கட்டை.
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 года назад
Very true very selfish
@arivuchelvankasi
@arivuchelvankasi 2 года назад
சங்கிகளும் தம்பிகளும் இல்லாத தமிழ்நாட்டை நினைத்துபார்க்கிறேன். செம போராக இருக்குமே...
@avineshmoopu
@avineshmoopu 2 года назад
சங்கிகளை எதிர்க்க தம்பிகள் வேண்டுமடா தம்பி🔥🔥🔥
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 2 года назад
உபி களும் சங்கிகளும் இல்லாத தமிழ்நாட்டை நினைத்துப் பார்க்கிறேன். ரொம்ப நல்லா இருக்கும்
@arivuchelvankasi
@arivuchelvankasi 2 года назад
@@avineshmoopu நல்லலவேள மிதிக்கல... மாட்டுச்சாணி
@arivuchelvankasi
@arivuchelvankasi 2 года назад
@@thamizhbalachandar1993 ஒரு லச்சம் கோடிகளை உலக வங்கியில் வைத்த சாமான்னா மோடிக்கு பிடித்த கொடைக்கானலில் எஸ்டேட் கொண்ட ராகாவா லாரன்ஸின் அன்பு அண்ணன். காந்திக்கு ஆட்டுப்பால் பிதுக்கி கொடுத்த பெரும்தொகையின் விழுதுகளாகிய தம்பிகளே அண்ணி விசயலச்சுமியிடய் அடி வாங்காது ஓடிவிடவும்
@sundarsundar5327
@sundarsundar5327 2 года назад
சங்கிகள் மேல் போய் கை வைங்கடா திராவிட சங்கிகளா?இன்னும் எத்தனைநாளைக்கு சங்கிகளை வச்சி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவிங்க?சங்கிகள் கூட 5 ஆண்டு கூட்டணி வைத்துபதவிகளை அனுபவித்த திராவிடசங்கிகளா?
@naju4822
@naju4822 2 года назад
சம்பவம் சிறப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை
@muruganmurugan4549
@muruganmurugan4549 2 года назад
43 anttukkumunnati
@isaimazhai3307
@isaimazhai3307 2 года назад
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததிர்கு நன்றி நட்பே....
@ashokravichandran385
@ashokravichandran385 2 года назад
சகோதரர் கௌதமனை பார்த்தல் பரிதாபமாக இருக்கிறது. எதனால் குழப்பமான மன நிலையில் இருக்கிறார் எவ்வளவு பின்தங்கிய மன நிலையில் இருக்கிறார் என்பது புரிகிறது.
@aliceraj8141
@aliceraj8141 2 года назад
என் தாய் தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் பயன்படுத்திக்கொண்டு சாதி வெறியர்களும் மத வெறியர்களும் எங்களை பிரிக்க நினைப்பது மனதிற்கு வேதனையாக இருக்கின்றது. ஜாதி வெறியர்களை மத வெறியர்களை இனம் கண்டு அவர்களின் வேரறுப்போம். என் தமிழ் சமூகமே உண்மையை உணர்ந்து மனிதநேயத்தை காப்போம். நெறியாளருக்கு மிக்க நன்றி 👏👏🙏🙏💐💐💐
@riyasahmed9949
@riyasahmed9949 2 года назад
அருமை
@kalairaj6469
@kalairaj6469 2 года назад
டேய் கௌதமா, நீ ஜெய்பீம் பார்த்த அதே amazon prime ல் தான் திரௌபதி என்ற மகா காவியமும் இருக்கு. அந்த கருமத்தை எப்படா நீ பார்ப்ப?
@Anusha0801
@Anusha0801 2 года назад
தென்னமரம் பற்றிய கட்டுரைக்கு பசு மாட்டை பற்றி எழுதுன அறிவாளி மாதிரி இருக்கு!! சம்பந்தமே இல்லாம உளறுறான்😝😂
@prabakaranprabakaran7139
@prabakaranprabakaran7139 2 года назад
பேச்சாற்றல் நிறைந்த ஒர் குழப்பவாதகயின் பேட்டியை கேட்க வகை செய்தமைக்கு நன்றி தோழரே
@baland9853
@baland9853 2 года назад
Dei kavithaman naye unnai veda Rajni nallavarda thappo sariyo manasula patdatha appadiye pesuvar.. Porambokku ni ulla onnu vachikitdu veliya onnu pesura..
@anwarismail6393
@anwarismail6393 2 года назад
ஜெய்பீம் இன்னும் விட்டுப் போகலையா உங்க அரசியலுக்கு அதை ஊறுகாயாக மாற்ற வேண்டாம்
@selvam.j656
@selvam.j656 2 года назад
கவத்தமண்ண!? என்னவோன்னு நினைச்சேன். இவர் ஒரு வெறித்தனமான "துக்(ள)னக்" வாசகர் ன்னு இப்பதான் தெறியுது. 😀😀😀😀😀😀😀😀
@jayakumar4632
@jayakumar4632 2 года назад
Oru kelvikku kooda bathil illa? Bathil kelvithan?
@adalantonyleo
@adalantonyleo 2 года назад
சகோ, இவரைப் பற்றி அவரது சொந்த வார்த்தைகளால் மக்களிடம் இருந்து தெரியப்படுத்தியதற்கு நன்றி.. ஆபத்தான மனிதன்,
@sulthansulthan2516
@sulthansulthan2516 2 года назад
எல்லா பேட்டியையும் பாருங்கள் எங்க அப்பா 1 /1/2 ஏக்கர் நிலம் .கொடுத்தார் 1/1/2 ஏக்கர் நிலம் கொடுத்தார்
@balakannan8567
@balakannan8567 2 года назад
😂😂😂😂😂😂
@lakshmanraj6024
@lakshmanraj6024 2 года назад
8.07 நான் பெருங்குடி.. பார்த்து குடி.. கல்லீரலோட கொடல்,குந்தாமணியெல்லாம் அழிகிட போவுது..🤣🤣
@massilamany
@massilamany 2 года назад
சந்தேகமே இல்லை. செம கிறுக்கன்தான் கௌதமன். எஸ்கே..ஏ..ஏ..ஏ..ஏ...ப்!!! ஜூட்!!!😂🤣😂
@devil4684
@devil4684 2 года назад
Daily oruthan Sikkiduran 🤣🤣🤣
@mohammedbilal9459
@mohammedbilal9459 2 года назад
ஜெய் பீம் தான் வேண்ணும் சாதி என்றால் பாகுபாடு
@Sureshkumar-dq7vm
@Sureshkumar-dq7vm 2 года назад
என் மன பாரமே குறஞ்சுறுச்சு ஐயா குறஞ்சுறுச்சு ஐயா....
@saroanand4096
@saroanand4096 2 года назад
மிக்க நன்றி... நண்பா!!! ❤️அருமையான காணொளி....வாழ்த்துகள் 💐
@hitlerthemass9910
@hitlerthemass9910 2 года назад
சூப்பர் ட்ரோல் 👌👌👌 கவுதமன் ஒரு கலப்பின பிறவி
@thamizhselvir2629
@thamizhselvir2629 2 года назад
உங்க எல்லாருக்கும் திராவிட கட்சி தான் பிரச்சனை இல்லையா!!!
@sathishking3527
@sathishking3527 2 года назад
ஜாதிகளை கடந்து நாம் தமிழராய் இணைவோம்.....
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 года назад
Muthala manithanai vazhvom
@rajarajans3264
@rajarajans3264 2 года назад
Kudi ko... Thi nu sollikittu thiriyira modha group ntk
@balakannan8567
@balakannan8567 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Год назад
இது என்னடா.. உருட்டு ஒருத்தன் சாதி என்க்கு வேனுங்கிறான்.. நீ சாதியைகடந்து தழிழராய் இணைவோம்கிறே... அப்ப என்னதான் உன் கொள்கை.. ரெண்டுபேரும் உக்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 2 года назад
உன்சாதியை மட்டுமல்ல அனைத்துசாதிகளையும் வச்சி செய்வோம் மனது புண்பட்டால் தூக்குபோட்டு சாவுங்கள்
@balakannan8567
@balakannan8567 2 года назад
👍👍👍💐💐💐💐
@murugank4955
@murugank4955 2 года назад
Thanks for Pmk because they gave free add and this film going to get Oscar award.
@Manu-Dvk
@Manu-Dvk 2 года назад
Remember Sir, the words of Periyar "Those who oppose our ideals will help to spread our ideals." Free add and Oscar award👌
@karthik3325
@karthik3325 2 года назад
KP Troll is the best. This guys tries to show he is a revolutionist. KP showed his true color as a comedian and makes his views as a joke. Powerful KP troll
@limoantony2746
@limoantony2746 2 года назад
இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டால், மனநோயாளி என்னதான் செய்வான்பா"
@avim4896
@avim4896 2 года назад
Gowthama best stress buster 😂😂😂, ivara nalla use pannunga admin pls 🤣🤣🤣
@legitmaxinmaxin2131
@legitmaxinmaxin2131 2 года назад
அய்யோ.. ஒன்னும் உருப்படியாக இல்லையே.. இவர் கிட்ட போய் பேசிக்கிட்டு...கே பி தம்பி வாழ்த்துக்கள்ப்பா ...நல்லா வச்சி செய்ங்க...
@veluk9694
@veluk9694 2 года назад
கௌதமன் உங்கள் வேஷம் கலைஞ்சு போய் ரொம்ப நாள் ஆகுது எதுக்கு பொய்யா நடிக்கிறீங்க நீங்களும் ஒரு ஜாதி கட்சி ஆரம்பியுங்கள் அதுக்கான எல்லாம் தகுதியும் உங்களுக்கு உள்ளது
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 года назад
அப்போ தமிழ் தேசியம் என்னடா எல்லாம் அவன் அவன் ஜாதிய பெருமை பேசிட்டு அப்பறம் நான் தமிழதேசியம் ன்னு பேசிட்டு அடேய் முட்டாக்க...... 🤦‍♂️
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 2 года назад
அட அட அட நல்லா வெச்சி செஞ்சி இருக்கிறீங்க 😆😄 .
@kmlr5327
@kmlr5327 2 года назад
தீ சட்டி...நீ உடைந்து போன கரிசட்டி...
@omsairammuthu6525
@omsairammuthu6525 2 года назад
யே யாருடா நீங்கல்லாம் , இத்தனை நாள் எங்க இருந்திங்க 🤔🤔🤔🤔
@replynow1734
@replynow1734 2 года назад
இதை அனைவரும் TV channel வரைக்கும் பரப்ப வேண்டும்.... Polimer please see this video
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 года назад
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@manimanikandan9845
@manimanikandan9845 2 года назад
ஐயா..இயகாப்பு அடைக்கலம் தங்களை எப்படி தொடர்பு கொள்வது..
@SureshKumar-zc1mi
@SureshKumar-zc1mi 2 года назад
Intha timela periyar iruthuirukanum
@suntruer537
@suntruer537 2 года назад
Super 😝😝😝
@suryarj2853
@suryarj2853 2 года назад
We stand SURYA SIR
@vijay.k133
@vijay.k133 2 года назад
End punch vera level 😂😂😂
@annaikallal8897
@annaikallal8897 2 года назад
வா ஒன்னா சேரலாம்..அப்பறம் என்ன மைத்துக்கு சட்டிய தூக்கிட்டு வர்ற
@veeramani3208
@veeramani3208 2 года назад
அடிக்கடி பெருங்குடி என்று சொல்லுகிறார் அது omr இருக்கும் பெருங்குடி யா ...... ஜாதி பெருமை பேசும் நீ பெருங்குடி இல்லை... பெருங்_______
@madanm1500
@madanm1500 2 года назад
Bro nice what every this comedian try to do in TN super Trolling
@edprag
@edprag 2 года назад
Today was ultimately good stuff bro
@tholar3400
@tholar3400 2 года назад
🤣😂🤣😂🤣🤣செம செய்க, கௌதம் என்னமா ஜாதி பெருமையா நல்ல பேசு உன் கமெடிய 10 வருடம் கழித்தும் கூட்ராபஞ்சாயத்ல பாப்போம்😄😄😀
@dravidam534
@dravidam534 2 года назад
Ponga vechitinga da paavam gowtham🤣🤣🤣👌
@poornasam
@poornasam 2 года назад
சமூக ஆர்வலர் மாரி வேசம் போட்டான் காசுக்கு. ஒருதனும் மதிகல . வேலை இல்லா காசு வரல டக்குனு மாஸ்க்க கலட்டி போட்டு . சாதி அரசியல் பண்ண காசு வருமா னு பத்தான் . இப்போ பரூ பேட்டி TV Interview . Busy நாலு காசு வருது
@SureshKumar-yx7vb
@SureshKumar-yx7vb 2 года назад
Sema edition and Very cool and happy
@thiyagukavin9455
@thiyagukavin9455 2 года назад
பிராந்தி குடி. ரம் குடி. பீர் குடி. ஜின் குடி. 🤣🤣🤣🤣
@rahinistudio4036
@rahinistudio4036 2 года назад
eppadiya ippadiyellam edit pandring sema........never seen this kind of troll.......All the best for edit team
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 2 года назад
இவனை வைத்து கலாய்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி அருமை
@samnivi5530
@samnivi5530 2 года назад
புல்லா பாக்காமலயே நான் லைக் போடுற 4,5,6.. ஷேணல்ல kp (மாரி)யும் ஒன்னு... 😂😂😂
@siddharthj8351
@siddharthj8351 2 года назад
இவன் பன்னியா இல்ல எரும மாடா தெரியல இது ஒரு இயக்குநர்னு இப்போ தான் கேள்வி படுறேன். ஆனா இவன எல்லாம் வச்சி படம் எடுத்து இருக்காங்கன்னா அந்த producer really கிரேட்!
@erodiantrolls2798
@erodiantrolls2798 2 года назад
Kp troll🤩🤩🤩😍😍😍
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 2 года назад
பல கவலைகள் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் சந்தோஷம்
@manickamjmanickamj937
@manickamjmanickamj937 2 года назад
கவுதம் விடம் பேட்டி எடுக்கிரவர்கள். மெண்டல் ஆகிரவீங்கள் ஓடிட்டீங்க kp ட்ரோல் சூப்பர் வேலை 😂😂😂
@jamessa1636
@jamessa1636 2 года назад
Ithu namma puthu comedy piece ah irukku.Right vidu namakku puthu adimai kedachuruchu
@amanj884
@amanj884 2 года назад
ஏன்ட கௌதமா எங்கள இன்னும் கிருக்கனாவே நினைச்சிக்கிட்டு இருக்க
@ajithkasi8547
@ajithkasi8547 2 года назад
தரமான சிறப்பான சம்பவம்
@rajesh.k968
@rajesh.k968 2 года назад
De gowthama Naanum vanniyanthaan enga oorukkku innnum ibus stop I'llai vaaaangi kudra
@felixrajtube
@felixrajtube 2 года назад
sema
@jeejan5441
@jeejan5441 2 года назад
Wowww extraordinary 😀
@jayalakshmijaya7240
@jayalakshmijaya7240 2 года назад
This is trying to create a Comedy Mood dogtham(gowtham)
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 2 года назад
உன்சாதிக்கரைபூசுவோம்.என்னபன்னுவ.இந்தநாடு.உங்களுக்கு.மட்டும்.பட்டாபோட்டுகொடுத்தாச்சாடா
@manickamdr8289
@manickamdr8289 2 года назад
அவர் பேச்சை அவரே கேட்க முடியாது அதை தான் நான் சொல்ல வந்தேன்
@அன்பேசிவம்-ந8வ
ஆணவக்கொலையா?... ஆவனகக் கொலையா?... ஹைய்யோ பாவம் அவரே கன்பியூஸ் ஆகிக்கிடக்காரூ... 😍
@user-ck4fh1hn3e
@user-ck4fh1hn3e 2 года назад
Rest in Peace Va. Gowthaman 🤣🤣🤣🤣
@navomijansi3170
@navomijansi3170 2 года назад
கரை உரைன்னு ஓவரா பேசுற ஒரு பாயாசத்த போட்ற வேண்டியது தான்....
@albertraj9204
@albertraj9204 2 года назад
வேற லெவல்
@gowrys5453
@gowrys5453 2 года назад
Super bro 👍 Jai Bhim 🔥
@rabikali4780
@rabikali4780 2 года назад
We stand with Surya
@vijayprakash3691
@vijayprakash3691 2 года назад
வர வர இவங்க கிரிக்கு பயலுக எல்லாம் இன்டர்வியூ எடுக்குறாங்க
@balakumarv6450
@balakumarv6450 2 года назад
Unmaiya sonna makkal irukra Depression la intha mari video, memes pathu than happya irukanga so Vachu seinga🤣🤣🤣😍😍
@kalaimanirajan2935
@kalaimanirajan2935 2 года назад
உங்க ஜாதி கரைய நீங்களே தான் பூசிக்கிறீங்க.
@kmohanasundaram3570
@kmohanasundaram3570 2 года назад
ரொம்ப தேங்க்ஸ் தம்பி, வீடியோ காட்சிகள் சூப்பர் செல்லம்
@akbarbasha266
@akbarbasha266 2 года назад
Good job bro 👏👏👏👏👏👏
@manojbym
@manojbym 2 года назад
Endha padam Director indha aalu
@abubakkarsiddiq5041
@abubakkarsiddiq5041 2 года назад
Bittu padam
@vijayakumarm3381
@vijayakumarm3381 2 года назад
மக்கள் டீவில வீரப்பன் கதை அப்புறம் 🤔 மகிழ்ச்சி னு ஒரே ஒரு மொக்க படம் அவ்ளதான் 🤣🤣🤣
@human7579
@human7579 2 года назад
அந்த மூஞ்சிய பார்த்தாலே...சிரிப்புதான்...cinema பாதிப்பு வேற கொஞ்சம் இருக்கும் போல...
@cuteworld11
@cuteworld11 2 года назад
Sema ayya neriyalare.....kp troll
@raguragupathy8186
@raguragupathy8186 2 года назад
Akkini satti gowthaman reel anthu pochu po pa
@manuneethis9076
@manuneethis9076 2 года назад
Gouthaman must watch what he spoken…not stable mind
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 года назад
Cinema parkavendiathillai its good picture
@naturelover-oj8ys
@naturelover-oj8ys 2 года назад
சூப்பர் 😂😂
@damien1269
@damien1269 2 года назад
🤣🤣🤣🤣🤣Ultimately funny
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 2 года назад
இவனை நல்லவன் என்று நினைத்தோம் ஆனால் இவன் ஒரு பெரிய சில்லரைப் பையன்
@vignesh.m9338
@vignesh.m9338 2 года назад
பயித்தியமா இவ கௌதமன் 😁😁😁😂🤣😆😅
@karthickmaster1958
@karthickmaster1958 2 года назад
Andha interview ipo dhan paathen Mr.va gow oru nimisham kooda enna solla vararne purinjika mudila
@mohamedsameem7165
@mohamedsameem7165 2 года назад
Hi KP Troll 👋
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
Castiest calling as castiest,'cow'mathan drama can't be taken by TN people
@santhoshkumar-hx8rd
@santhoshkumar-hx8rd 2 года назад
நீதி கட்சி வரதுக்கு முன்னாடி சாதி இல்லையா திரு. கௌதமன்...
@meganathanmega1939
@meganathanmega1939 2 года назад
Mudiyalana theekuli da vena
@santhoshmanickam5991
@santhoshmanickam5991 2 года назад
Subscribe panniyachu👍
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 2 года назад
சொம்மா இருந்த சொம்ப தேச்சி விட்டுட்டீங்க இனிமே பார்ரா பார்ரா
@thalastalin7710
@thalastalin7710 2 года назад
செய்கை சிறப்பு...
@darshan3478
@darshan3478 2 года назад
பெரியார் அவர்கள் அவர் கை எழுத்தை ராமசாமி நாயக்கர் என்று தான் எழுதினார் என்பது எயங்கயோ பார்த்த நினைவு
@mathiajith4417
@mathiajith4417 2 года назад
Claimax super 🤣🤣🤣🤣🤣😂👍
@shahulhameedshahulhameed9369
@shahulhameedshahulhameed9369 2 года назад
நாலு எலும்பு கூட வரிசையாக படுக்க வைத்து இந்த கௌதமனை பார்க்க வைத்தால் எந்த எலும்பு கூடு எந்த ஜாதி எந்த மதம் ன்னு கரெக்டா சொல்லி றுவார் போல
@magalingammadhan6040
@magalingammadhan6040 2 года назад
தரமான சம்பவம் தல. 🤣🤣🤣🤣
Далее
Какой звук фальшивый?
00:32
Просмотров 332 тыс.