Тёмный

Vaagai Sooda Vaa | Tamil Full Movie | Vimal | Ineya | K. Bhagyaraj | Suara Cinemas 

Suara Cinemas
Подписаться 37 тыс.
Просмотров 402 тыс.
50% 1

Vaagai Sooda Vaa | Tamil Full Movie | Vimal | Ineya | K. Bhagyaraj | Suara Cinemas
Veluthambi, who aspired to have a government job, starts teaching poor children in a village. When he learns that they are appointed as bonded labourers, he decides to bring about a change.
Directed by A.Sarkunam
Written by Sarkunam
Produced by N. Purana Visvanathan (Malaysia)
Starring Vimal,Ineya,Bhagyaraj,Ponvannan
Cinematography Om Prakash
Edited by Raja Mohammad
Music by Ghibran
Production company Village Theatres
Release date 30 September 2011
Running time 123 minutes
Country India
Language Tamil
#suaracinemas #vimal #ineya #bestscenes #fullmovie #tamilcinema #tamilmovie #tamilmovies #movieclips #moviescenes #tamilmovieclips #fullmovies #bestmovies #kollywood

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@ajmeerajmeer1631
@ajmeerajmeer1631 3 месяца назад
யார் யாரெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்னு திரும்ப பார்க்க வந்தீங்க 2024
@sarmasarma84994
@sarmasarma84994 2 месяца назад
Me
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 2 месяца назад
Vera yaru naanthiya
@NishanSanthosh
@NishanSanthosh Месяц назад
Amaichare naanum appadithaan
@krishnamoorthiyathav6547
@krishnamoorthiyathav6547 Месяц назад
same feeling bro, miss pannitenu ipo download potruken hd tha kitakala🤦‍♂️
@vedha-gq1wj1jg3p
@vedha-gq1wj1jg3p 9 месяцев назад
இதே போல் உள்ள ஒரு காலாய்க்கு நான் எனது லாரியில் விறகு இறக்க போயிருக்கிறேன். திருகாட்டுப்பள்ளி என்ற ஊரு பக்கத்தில் காவிரி கரையோரம். இந்த படம் வருவதற்கு 3 வருடத்திற்கு முன்னரே. நான் அங்கு கண்ட காட்சிகளும், கேட்ட செய்திகளும் அப்படியே இந்த படத்தில் இருந்தது. நான் நிறைய முறை அங்கு சென்றுள்ளேன். என்னால் முடிந்த சில உதவிகளை(அவர்களுக்கு தின்பண்டம்) அங்கு இருந்த சிறுவர்களுக்கு வாங்கி கொண்டு செல்வேன் என்னுடைய வண்டியை பார்த்தாலே அவ்வளவு சந்தோசமாக ஒடிவருவார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வியை கொடுக்கவேண்டும் என்று ஏனோ இந்த மரமண்டைக்கு புரியாமல் போய்விட்டது. அதற்கு எனது நிலைமையும் சரில்லாமல் இருந்தது ஒரு காரணம். நான் இந்த படத்தை எத்தனையோ முறை பார்த்துவிட்டேன். அனைத்து காட்சிகளும் எனக்கு அத்துபடி. ஏனோ தெரியவில்லை, எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் குலமாகிறது. கண்டிப்பாக நான் நல்ல நிலமைக்கு வருவேன் அப்பொழுது ஒரு பள்ளிக்கூடத்தை திறந்து ஆதரவற்ற ஏலை குழந்தைகளை இலவசமாக படிக்கவைப்பேன். இது சத்தியம்.🙏🙏🙏🙏
@shijupkd8707
@shijupkd8707 9 месяцев назад
Very good decision 👍
@sathiyavkr7399
@sathiyavkr7399 9 месяцев назад
@vedha-gq1wj1jg3p
@vedha-gq1wj1jg3p 9 месяцев назад
@@shijupkd8707 🙏🙏🙏
@vedha-gq1wj1jg3p
@vedha-gq1wj1jg3p 9 месяцев назад
@@sathiyavkr7399 🙏🙏🙏
@ambedhkarambed3175
@ambedhkarambed3175 9 месяцев назад
அண்ணா வாழ்த்துக்கள் படிப்பு ஒன்றே மனிதனை சுயமரியாதை ஏற்படுத்தும் வாழ்க பல்லாண்டு
@DeebanDeeban-1219
@DeebanDeeban-1219 4 месяца назад
2024 yaru yaru intha padam pathinga
@abinayaabi5703
@abinayaabi5703 3 месяца назад
Yes
@MovePlay-wn1sv
@MovePlay-wn1sv 3 месяца назад
me 🙂
@HarrishRaj-vs2dg
@HarrishRaj-vs2dg 3 месяца назад
Patha Enna pore
@familyfunpark50
@familyfunpark50 2 месяца назад
Marupadi parka vanthen❤
@kiruthikaparasu
@kiruthikaparasu 21 день назад
என்ன ஒரு அருமையான படம் கல்வியோட முக்கியத்தை எந்த ஜாதியையும் சீண்டாம தங்களையும் தாழ்த்திக்காம மெல்லிய காதலோட சொன்ன படம்
@kuttykannan6394
@kuttykannan6394 14 дней назад
சூப்பர் எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காதுப்பா...
@gdgobi7330
@gdgobi7330 Месяц назад
வாழை படத்துக்கு கிடைத்த விளம்பரம் இந்த படத்துக்கு கிடைக்க வில்லை.
@manibala53.
@manibala53. 20 дней назад
Correct 💯
@syedmusdafa9510
@syedmusdafa9510 9 месяцев назад
இந்தப் படம் என் மனச உடையறப்ப எல்லாம் நான் பார்ப்பேன் ஆனா எத்தனை தடவை என் மனசு உடைஞ்சிருக்குன்னு எனக்கே தெரியாது பிகாஸ் இந்த படத்தை நான் அவ்வளவு தடவை பார்த்திருக்கேன்
@rajacholan5985
@rajacholan5985 4 месяца назад
Nice 🎉
@iqbalarts8337
@iqbalarts8337 8 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது இளமையில் கல் என்று சொன்னால் செங்கல் சுமக்கும் வேலை அல்ல... எழுத்தை நீ கற்றுக் கொண்டால் இனிமேல் ஏழை அல்ல ....என்ற வரி வைரமுத்துக்கே உண்டான பொன்னான வரிகள்...இந்தப் படம் அற்புதமான காவியம் சிறந்த படைப்பு இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 2 месяца назад
மிகச்சிறந்த திரைக்காவியம்...🤗🙏🏽🙏🏽🙏🏽
@rveeramuthu6815
@rveeramuthu6815 9 месяцев назад
தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்த படமும் கூட❤
@evil2910
@evil2910 5 месяцев назад
Only for the song Vairamuthu and Chinmayee
@ManiSelbam
@ManiSelbam 2 месяца назад
Yes bro currecta sonneenga Meetoo first kondu vanthathu Cinmyee sripada than ​@@evil2910
@Paiyaaprem
@Paiyaaprem 2 месяца назад
Re-release Panna Nalla irukum indha movie❤❤❤❤
@chidambaranadarjeyabalan6976
@chidambaranadarjeyabalan6976 9 месяцев назад
One of the best movies I have ever watched! Excellent one, Mr. Bhakyaraj and every one of the actors. Heroine is the best, typical old village! Equally great is the hero and every one of the villagers, including the kids. Sperb acting!! This is the first ever movie, I am thrilled while watching this movie (in 7 decades of my life). Best wishes to everyone. The power of education and the simplicity of the teacher. Above all the old man: "You are getting salary for 'no work' ', and later, "I am leaving now, but you stay (here)". For businesspeople: Please do not exploit the poverty of poor and uneducated people. (Bricks counting errors!)
@SivaChidamparam-fk1sx
@SivaChidamparam-fk1sx 5 дней назад
தமிழ் சினிமாவில் மிகச்சிறப்பு வாய்ந்த காவியம் 😍😍😍😘
@unaiseappoos2848
@unaiseappoos2848 2 месяца назад
Super movie ❤ love from Kerala ❤..16..7..2024
@NoorMohamed-vr4iq
@NoorMohamed-vr4iq 9 месяцев назад
திரைக்கதையோடு ஒன்றி ஈர்த்த படம்...
@knrajuu
@knrajuu 9 месяцев назад
வாழ்வோடு ஒன்றிணைந்த கதை கண் கலங்கியது
@OoviyaOviya-lv3gg
@OoviyaOviya-lv3gg 4 месяца назад
Education is a most powerful weapon in this world ✍️
@mkthiruchelvamgowtham839
@mkthiruchelvamgowtham839 10 дней назад
எப்போதெல்லாம் low ஆக feel பண்றனோ அப்போலாம் வாகை சூடவா❤
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 9 месяцев назад
Absolutely beautiful movie, introduction song was mesmerizing. Lots of respects to everyone who put this classic together 🙏🙏🙏
@ReemaReema2020-ps1np
@ReemaReema2020-ps1np 4 месяца назад
Vimal naditha padangalil intha padam rompa pidikkum❤
@PandiMegha
@PandiMegha 5 дней назад
Nanum rompa time pathutte vera level....
@zonggiaz
@zonggiaz 9 месяцев назад
Eppa parthallum kaanu kalangum.. Super movie
@parthasarathi7902
@parthasarathi7902 9 месяцев назад
ஏய் படத்தின் இயக்குனரை வியந்து நான் வியக்கிறேன் மிக்க நன்றி
@PalaniRajathi
@PalaniRajathi Месяц назад
One of the best movie.. 🎥 😜
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 9 месяцев назад
Super movie iniya acting vera level
@SugashiniSuga-mi9ll
@SugashiniSuga-mi9ll 3 месяца назад
சூப்பர் படம்❤❤❤❤
@RadhaBuvanesh
@RadhaBuvanesh 9 месяцев назад
Best movie in Tamil cinima history ❤❤❤
@murugesasp7887
@murugesasp7887 7 месяцев назад
சற்குணம் அண்ணா 🔥❤️
@rkarthikaram3272
@rkarthikaram3272 16 дней назад
அருமையான காவியம் 10,9,2024 பார்த்த தருணம்👍👍👍💐💐💐🤝🤝🤝
@KavithaArchunan
@KavithaArchunan 9 месяцев назад
The best movie ... Education is mighty
@vickyricky4699
@vickyricky4699 2 месяца назад
Intha movie ku hero vimal salary vaangavillai
@shahirabanu4955
@shahirabanu4955 9 месяцев назад
I believe this movie will give knowledge to every parents to hope will blooms when you put in your efforts for everyone hands to vimal
@Rya852
@Rya852 11 дней назад
👏🏾👏🏾padam na idhu than padam
@Garudan03
@Garudan03 8 месяцев назад
என் மனதை மிகவும் பாதித்த படம்... அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் ❤
@maruthamuthu4474
@maruthamuthu4474 3 месяца назад
நல்ல திரைக்காவியம்
@prasanthprasnth6674
@prasanthprasnth6674 5 месяцев назад
Enna odachi en pillaku paipa kudukanum😢
@jayakumarnec
@jayakumarnec 9 месяцев назад
eppadipatta nalla vilippunarvu padangal vara vendum. nalla thamilagam varavendum valartchi pera vendum. thanks for the film director
@prabavg4322
@prabavg4322 10 дней назад
Excellent movie
@PersieFD
@PersieFD 8 месяцев назад
Semma movie. இது போன்ற நல்ல கருத்துள்ள படங்கள் நிறைய வரனும்..
@jeevasekar2613
@jeevasekar2613 3 месяца назад
Rerelease this movie
@ranjithpriyantha2231
@ranjithpriyantha2231 9 месяцев назад
ප්‍රධාන නිලියගෙ රගපැම හරිම ලස්සනයි
@jesuthasdimoshandimoshan4897
@jesuthasdimoshandimoshan4897 9 месяцев назад
Honda filmeka❤❤
@sadamsaleem9089
@sadamsaleem9089 3 месяца назад
Best film
@kingsronyr
@kingsronyr 9 месяцев назад
Super padam ya 😊
@maruthupandi1010
@maruthupandi1010 8 месяцев назад
என் வாழ்க்கையில் எனக்கு பிடித்த முதல்படம்
@mutukumaar9413
@mutukumaar9413 3 месяца назад
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 8 месяцев назад
Evergreen ❤❤❤, watching 2024...
@velayuthav4799
@velayuthav4799 Месяц назад
அருமையான திரை காவியம்
@CookingisDivine
@CookingisDivine 9 месяцев назад
Arumaiyana padam😊😊
@periyanarevathi3229
@periyanarevathi3229 9 месяцев назад
Entha maathiri aalammana kaaviyathula pantha nadigargal nadikka maattang kattiy pidikkaum dielouge pesaum nadippangga yaarudaiya manathium udaikkum padam ❤❤❤
@birthmarkENT
@birthmarkENT 9 месяцев назад
Unmaiyil enakku romba pidiththa movie...
@JayaMohan-f9f
@JayaMohan-f9f 9 месяцев назад
Entha patam semma super atha vita antha hironi super cute 🥰
@U.A.E-bw5wl
@U.A.E-bw5wl 2 месяца назад
சிறந்த படம் 😎😎❤❤
@rameshbh1314
@rameshbh1314 3 месяца назад
Tamil Tamil nayangal
@gopigopinath1001
@gopigopinath1001 9 месяцев назад
சூப்பர் 👌👌👌
@invisibleman1773
@invisibleman1773 4 месяца назад
47:00 -19 யானைகள்95 ரூபாய்கள் , மூன்று குதிரைகள்4.1/2 ரூபாய்கள் , 1/4 இரண்டு கழுதைகள் 1/2 .. மொத்தம் 100 ரூபாய்கள் ..🔥
@NathanNathan-o9o
@NathanNathan-o9o 9 месяцев назад
நல்ல படம்
@visrakrak5269
@visrakrak5269 9 месяцев назад
SUPERB MOVIE
@zainabawoon9697
@zainabawoon9697 Месяц назад
Watched it, and it's absolutely amazing!!! ❤❤❤ 17.08.2024
@ashrif19
@ashrif19 2 месяца назад
Tdy tuesday iam very happy for this movie 🥰 10.15 am -13.30 pm
@arunkartik2244
@arunkartik2244 2 месяца назад
What a great movie… still can watch at 2024…
@niponulagam6346
@niponulagam6346 8 месяцев назад
Padam sema super pakka suit actor and actress pakka songs wowo
@trywin9504
@trywin9504 8 месяцев назад
Education is powerful weapon
@MANOJ32177
@MANOJ32177 9 месяцев назад
This Year Best 🎉 Movie ❤❤🌎
@ramdoss1613
@ramdoss1613 8 месяцев назад
This movie not this year few years ago😊
@lakshmananvv8910
@lakshmananvv8910 3 месяца назад
சூரி😂
@jageshbhaii8280
@jageshbhaii8280 Месяц назад
Nice movie ❤️vimal anna
@asmeerasmeer7469
@asmeerasmeer7469 9 месяцев назад
Nice movie
@mubarakbasha9381
@mubarakbasha9381 Месяц назад
Very very nice movie
@syedkuddhus395
@syedkuddhus395 5 месяцев назад
Great movie
@thanaduraidurai8894
@thanaduraidurai8894 9 месяцев назад
Supper.move
@sivathirunallar60
@sivathirunallar60 Месяц назад
Goosebumps ending from soudiarabia driver 12/08/2024
@kavispokenenglish1996
@kavispokenenglish1996 5 месяцев назад
Super film
@vanakamnanbha
@vanakamnanbha 4 месяца назад
Yareelam insta la patta ketuttu padam pakka vandhinga nanbargaley ......
@Shameed222
@Shameed222 17 дней назад
இந்த படத்தை எடுக்க மலேசியாவில் இருந்து தயாரிப்பாளர் தேவை படுகிறது தமிழ் நாட்டில் ஆள் இல்லை
@Dr.AdJazz
@Dr.AdJazz 9 месяцев назад
801....🎉🎉
@aslamalungal1226
@aslamalungal1226 9 месяцев назад
❣️👍👏
@vmanivannan6378
@vmanivannan6378 9 месяцев назад
செங்கல் சூலைக்காரா Energetic Song.. Semma Voice.. But Lyrics kekkum bothu kastama irukku.. avanga life
@Jaiakash2
@Jaiakash2 3 месяца назад
Song timing ena
@Shameed222
@Shameed222 17 дней назад
அருமையான படம் ஆனால் படித்தவர்களுக்கு கை தொழில் என்று அரசு பயிறசி கொடுக்க வேண்டும் படித்தால் டை கட்டி கொண்டு வேலை செய்வதை தான் படித்தவர்களுக்கு அழகு என்று இல்லாமல் படித்தவன் விசாயம் முதல் அனைத்து துறையிலும் கல் அருப்பது வரை செய்ய கூடிய அளவிற்கு‌ மக்கள் வளர வேண்டும் ஒரு செங்கல் 10 ரூபாய்‌ இன்று இந்த தொழிலை‌வளர்க்க படிப்பு உதவ வேண்டும்
@charmeelimelchizedek3771
@charmeelimelchizedek3771 9 месяцев назад
pls more films like dis....re-release this movie pls
@mohamedrafi7899
@mohamedrafi7899 9 месяцев назад
One of the finest drama movie in the history of Indian cinema
@krishnamoorthy8664
@krishnamoorthy8664 5 месяцев назад
படிப்பு முக்கியம் டா
@Naveen_Talkss
@Naveen_Talkss Месяц назад
Yarellam intha movie ah 2030 la paakuringa...oru like potutu ponga
@periyarkumar144
@periyarkumar144 7 месяцев назад
The best love feeling in Tamil cinema 01:32:50
@Shhulhameed-xd2ts
@Shhulhameed-xd2ts 8 месяцев назад
👌👌👌
@addicted_of_madhu
@addicted_of_madhu 2 месяца назад
❤❤❤❤❤
@saharavasan
@saharavasan 6 дней назад
1000 vazhaiku samam.
@samarasamillasamaran2542
@samarasamillasamaran2542 3 месяца назад
Epidy ipidy oru padatha nammada samuthayam miss pannitanga
@arunkumarkannan973
@arunkumarkannan973 9 месяцев назад
Daiii RU-vid...neenga podra ad kum engalukum samanthamae illa da
@MohamedMusthafa-w7b
@MohamedMusthafa-w7b 8 дней назад
நான் பிறந்த மானாமதுரையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்குறது என்பது இன்னும் ஆனந்தம்.
@ELANGORADAN
@ELANGORADAN 3 месяца назад
😢 climax
@samarasamillasamaran2542
@samarasamillasamaran2542 3 месяца назад
Intha movie kku kadavull endu per vachiruntha nalla irunthirukkum
@syedalhameed7303
@syedalhameed7303 9 месяцев назад
🙏🙏🙏
@balakrishnanbala6938
@balakrishnanbala6938 8 месяцев назад
Viruthu kudunggappa
@jibinjnaturelover9849
@jibinjnaturelover9849 6 дней назад
Already national award vangiyachu intha movie
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 9 месяцев назад
Ithu padem!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@thirumbipaar1537
@thirumbipaar1537 2 месяца назад
1:58:20 1:58:36
@pdy13
@pdy13 7 месяцев назад
Vimel innum konjam expreaction kuduturukalam..
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 9 месяцев назад
Please upload Karthick in seeman movie and pakkathu veethu roja movie Vijayakaanth in sirai parvai and dharma devathai Sathyaraj in puthiya vanam and mandhirapunnagai Napelean in mamanithan and bhagavat singh and kalakalappu Arjun in mannavaru chinnavaru movie and anbu sagathoran and thayinmanikiodi Meena in kannama movie
@ramasamykavas9662
@ramasamykavas9662 8 месяцев назад
😢
@FarookasamAsam
@FarookasamAsam Месяц назад
Flop movie😢
@09543608654
@09543608654 9 месяцев назад
இனியா செம்ம ஆக்டிங் ❤❤❤ cute
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 9 месяцев назад
வாழ்வோடு ஒன்றிணைந்த கதை கண் கலங்கியது
@urimai_kural
@urimai_kural 9 месяцев назад
Aluvaathinga gopaaal😂
Далее