உங்கள் பாடல் வரிகள் கேட்டு கேட்டு தமிழ் பற்று எற்பட்டு விட்டது கவிதை மட்டும் அல்ல கலொக்கியல் என்ற சொல்லக்கூடய பாமரனுக்கும் புரியும் வகையில் இருக்கும் நீர் வாலி உங்கள் புகழ் வாழி என்றும்.......உங்கள் ரசிகன் ❤❤😍😍
என்ன ஒரு தன்னடக்கம்... விஸ்வநாதன் அவர்களே... அதனால்தான் நீங்கள்... மெல்லிசை மாமன்னரோ..... இந்த இசைக்குழந்தை போன்று இனிமேலும் கிடைப்பார்களா இன்னொருவர்....? அருமைகளை தந்த பெருமைமிக்கவர்களே... நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம்... வாழ்கிறோம் என்பதில்... எங்களுக்கு பெருமையே...!
Omg..these tamiliana are amazing. .. I just kept watching this video till the end..(I'm a person who gets bored very soon!) not a dull moment.. msv rk kh everyone... they r so humble. .
M.S.விஸ்வநாதனைப் பற்றி கூறியது உண்மை 😃💙💛❤️❤️❤️💙👌, P.சுசீலா பற்றி கூறியது உண்மை 😃💙💛💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சௌந்தரராஜன் பற்றி கூறியது உண்மை 😃💙💛💙❤️💛💙❤️❤️❤️❤️❤️TMS the great