Vaanam Vasapadum Episode 03 by Jaya TV Nadhaswaram Uruvaakam Patriya Sirappu Nihalchi Every Sunday morning at 10.30 am in Jaya Tv !!! " DON'T MISS IT "
தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணம்) கும்பகோணதிலிருந்து சுமார் 16km தொலைவில் நரசிங்கன்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த நாதஸ்வர தொழிற்சாலை நரசிங்கன்பேட்டை ஊர் முழுவதும் நாதஸ்வர தொழில் தான் இன்றும்... 😊😊
மோட்டார் மற்றும் விதவிதமான உளிகள் பயன் படுத்தி செய்யும் போதே இவ்வளவு தொழில்நுட்ப வேலைகள் இருக்கின்றன.... இதற்கு முந்தைய தலைமுறையினர் எப்படி நாதஸ்வரத்தை தயாரித்து இருப்பார்கள்..... எவ்வளவு ஆச்சரியம் நிறைந்த வேலைப்பாடுகள்.... அருமை
Thank for showing this arts , to people , who that this is super , thank you JAYATV , THANK U thank you a lot , don't forget guys keep learning like this arts , mr humans ,
கடுமையான உழைப்பு நாம் பாரம்பரிய இசை அழிய கூடாது அய்யா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் அழியாது 🙏🙏🙏🙏இந்த video பதிவு செய்த நண்பருக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏🙏
Everything is great. But, why that frightening BGM? Softa potrukalam. They are making an instrument. This is not some crime show. You should put music that suits the context
What a great workmanship. Still I don't understand how they are making the straight hole using reamers not a twist drill bit which I have in 1000s as a Vocational Training Instructor. Is it possible to contact them to give some suggestions for saving time in making them?