Тёмный

Vaaraale Meenachi | Madurai Sakthi Karthick | Chithirai Thiruvizha | Santhosh Arumugam | Album Song 

MaduraiSakthiKarthick
Подписаться 47 тыс.
Просмотров 339 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட 6 месяцев назад
கேட்டவுடன் பிடித்த பாடல்.. மிக மிக அருமை❤ இன்னோரு பிறப்பு இருந்தால் மதுரை யில் பிறக்க வேண்டுகிறேன்.. அவள் அருளால்.. 🙏மீனுமா 😢
@Lalgudisurya
@Lalgudisurya 6 месяцев назад
பாடல் மிக அருமை...முதல் முறைக் கேட்டவுடன் பிடித்து விட்டது...... நான் திருச்சி....இந்த முறை மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வரப்போகிறேன்.... வாழ்க்கையில் ஒருமுறையாவது மதுரை சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை.... ஆதிபராசக்தி மீனாட்சி அருளால் இந்த வருடம் தடையின்றி நான் வருவதற்கு அருள் புரிவாள் என்று நம்புகிறேன் ❤❤
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 6 месяцев назад
நிச்சயம் அம்மா அருள் கிடைக்கும்
@Lalgudisurya
@Lalgudisurya 6 месяцев назад
​@@maduraisakthikarthick6991மதுரைக்கு வந்தேன்....மீனாட்சி அம்மனையும் தரிசித்தேன்....கள்ளழகரையும் பார்த்தேன்.....மிக அருமையானத் திருவிழா.... அடுத்த வருடமும் கண்டிப்பாக மீண்டும் மதுரை வருவேன்.. ❤❤❤
@Vijay0003
@Vijay0003 Год назад
கள்ளழகருக்கு "அடர்ந்த மலை காடு" பாடல் போன்று...... அன்னை மீனாட்சிக்கு "வாராளே மீனாட்சி" பாடல் இனி உலகம் முழுவதும் நிலைத்து நிற்கும்...... வாழ்த்துக்களுடன்....... மதுரை அ.விஜய் பாடலாசிரியர்
@vanajakanthasamy7773
@vanajakanthasamy7773 Год назад
அருமையா குரல்...அருமையான இசை...அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதருக்கு எழுதிய அழகிய வரிகள்...தினமும் கேட்க தூண்டு இந்த பாடல்....இதை மாதிர நிறைய பாட்டு எழுதி இசை அமைக்க கேட்கிறேன்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajiraji6258
@rajiraji6258 8 месяцев назад
மீனாட்சி அம்மன் அழகை சொல்லும் வாரளே வாரளே வண்ணரதம் 🙏👌அந்த அழகு மீனாட்சிக்கு ஏற்ற பாடல்
@ravipandi6945
@ravipandi6945 6 месяцев назад
Super very nice👏😊👍
@inthirajithinthiru491
@inthirajithinthiru491 8 месяцев назад
இந்த songs viral ஆக போகிறது ❤ சில நாட்களில்.. எனது வாழ்த்துக்கள்..
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 8 месяцев назад
Adhu ayudhuchu almost thanks ji
@RajKumar-we7sf
@RajKumar-we7sf Год назад
தன்னை அறியாமல் மெய் மறந்து ஆடின பாட்டு... ஐயா ! மிக அருமையான பாடல்...❤❤❤
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
🙏♥️🙏
@ravimr_34_77
@ravimr_34_77 9 месяцев назад
இந்த பாடலை முதல் முறை கேட்கிறேன்...❤ கேட்டவுடன் பிடித்து விட்டது 🥰
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 9 месяцев назад
நன்றி
@SanguPandi-kh5zz
@SanguPandi-kh5zz 6 месяцев назад
உங்க. பாடல் அனைத்தையும் பாட்டும் அதிகமா விரும்பும் உங்கள் அன்பு ரசிகன்
@kannankarmrgam6894
@kannankarmrgam6894 Год назад
பாண்டிய நாட்டு இளவரசி அன்னை மீனாட்சி பாடலை இன்று காலையில் கேட்டவுடன் நானும் என் 3 வயது மருமகனும் நடனம் ஆட தொடங்கிவிட்டோம்.🙏 பாடல் வரிகளும் இனிமை, இசையும் இனிமை நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று என் அன்னையின் பாடல்🙏
@sakthiaishu9962
@sakthiaishu9962 Год назад
அருமையான பாடல் என் தாய் மீனாட்சி திருக்கல்யாணம் அன்னைக்கு இந்த பாடலை முதன் முதலில் கேட்டேன் வாராளே வாராளே வண்ணரதம் இந்த வரிகளை கேட்கும் போது அன்னை மீனாட்சி என் கண் முன்னே காட்சி அளிக்கின்றாள் அன்னை மீனாட்சி நீயே துணை 🙏🙏🙏🙏
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
🙏🙏🙏
@MaruthuVenkat
@MaruthuVenkat Год назад
மதுரை முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்க கூடிய பாடல் தாய் மீனாட்சியின் வாராலே வாராலே வண்ணரதம் 🙏💥👑💯 இப்பாடலை மதுரை மக்களுக்கு தந்தமைக்கு நன்றி மாமா #மதுரைசக்திகார்த்திக்🥳
@VishwaVishwa-q1l
@VishwaVishwa-q1l 6 месяцев назад
அண்ணா எங்க ஊருக்கு இந்த மாதிரி ஒரு பாடல் பாடனும் வாலாந்தூர் முதல் நாடு ❤
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 6 месяцев назад
பாடிருவோம் நம்ம அங்காள ஈஸ்வரி
@elangovansm3456
@elangovansm3456 Год назад
மீனாட்சி தாயே 💚🙏 அருமையான பாடல் மாமா✨️ மதுரை சக்தி கார்த்திக்..💥
@ravilaxman3299
@ravilaxman3299 7 месяцев назад
கேட்ட வரத்தை தரும் எங்கள் தாய் மீனாட்சி
@Natures784
@Natures784 Год назад
அருமை அருமை என் தாயின் பாடல் வரிகள் இனிமை 🦜🚩💞💞💞🙏🙏🙏🙏
@Vijay0003
@Vijay0003 Год назад
சிறந்த முறையில் பாடல் அமைத்த மதுரை திரு.Dr.சக்தி கார்த்திக் & இசையமைப்பாளர் திரு.சந்தோஷ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்....... வாழ்த்துக்களுடன்....... மதுரை அ.விஜய் பாடலாசிரியர்
@karthickkumarramaswamy6971
@karthickkumarramaswamy6971 7 месяцев назад
மதுரையை வர்ணிக்கும் பாடல் எங்கள் அம்மா பாடல் 🙏🙏
@SenthilKumar-om2ss
@SenthilKumar-om2ss 6 месяцев назад
பாடல் கேட்டவுடன் உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்பட்டது நன்றி அம்மா மீனாட்சி
@PTkarthikSZV
@PTkarthikSZV 6 месяцев назад
இதே போல் என் தாய் ஸ்ரீ வனப்பேச்சியம்மன் ஸ்ரீ பிரம்மராட்ஷசி ஒரு பாடல் பதிவிடுங்கள் அண்ணா
@Kabilan-u8d
@Kabilan-u8d Год назад
❤❤ அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது 🎉🎉🎉
@sharpkumar
@sharpkumar Год назад
மகிழ்ச்சி நண்பா... நல்ல பாடல் பதிவு... Aravi Photography Editing Superb...
@vinomaddyrocks..4229
@vinomaddyrocks..4229 6 месяцев назад
மாப்ள கார்த்தி வேர லெவல் பாட்டு.. கேட்ட உடனே.. semma Vibe ..ஆகுது.. இந்த song கேட்ட உடனே உடம்பு சிலிர்க்கிறது❤
@Kskumaran08
@Kskumaran08 6 месяцев назад
பார்க்கவே பக்தி பரவசம் ❤❤❤ சித்திரையில் முத்திரை எங்கள் மீனாட்சி அம்மன் தரிசனம் ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி ❤❤
@vigneshdx548
@vigneshdx548 Год назад
🙏மீனாட்சி அருள் என்றும் உங்களுக்கு பாடல் சூப்பர் குருவே 🙏
@kallanai2487
@kallanai2487 9 месяцев назад
மதுரை அரசி மீனாட்சி தாயின் 🙏🏽🙏🏽🙏🏽 அருளால் கிடைத்த வண்ணரதம் 🙏🏽🙏🏽🙏🏽
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 9 месяцев назад
நன்றி
@kallanai2487
@kallanai2487 9 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽
@ravilaxman3299
@ravilaxman3299 7 месяцев назад
மீனாட்சி யின், மகிமையே மகிமை
@aashikmunaf1103
@aashikmunaf1103 6 месяцев назад
“Amma varaley meenatchi varaley vanaratham”🎶🎵🎵Background girls nailed it💯
@RMKUMAR.
@RMKUMAR. Год назад
அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது உங்கள் பாடல்களை கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகிறது உங்க பாடல்கள் அகிலமெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த உலகில் முருகர் விநாயகர் களியம்மன் மாரியம்மன் என எத்தனையோ எண்ணற்ற கடவுள் உள்ளன அவர்களையும் பாடினால் மிகவும் அருமையாக இருக்கும் என்பது எனது கருத்து
@PTkarthikSZV
@PTkarthikSZV 6 месяцев назад
பாடல் வரிகள் அருமையாக உள்ளது
@vanajakanthasamy7773
@vanajakanthasamy7773 Год назад
அருமையான பாடல்... தாயே அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதா் துணை எப்போது இருக்க வேண்டுகிறேன்...😊❤❤❤❤❤
@sivaselvi5603
@sivaselvi5603 Год назад
எனக்கு பிடித்த. பாடல் அருமையான குரல் அழகனா வரிகள் செம்ம சூப்பர் எனக்கு பிடித்த மீனா அனைவருக்கும்மே வாழ்த்துகள் வாழ்த்துகள்
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
நன்றி ♥️ Share pannunga ♥️
@sivaselvi5603
@sivaselvi5603 Год назад
@@maduraisakthikarthick6991 நன்றிங்க.
@kumbakalasam
@kumbakalasam Год назад
My favourite song 😍😍👍🎉❤❤❤
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
♥️♥️♥️
@arunayyanar3975
@arunayyanar3975 Год назад
அருமையான பாடல் வரிகள் 🙏
@arichandran9728
@arichandran9728 Год назад
பாட்டு சூப்பர் எல்லோருடைய குரலும் சூப்பர் மியூசிக் சூப்பர் மொத்தத்தில் அருமை வாழ்த்துக்கள்
@DineshKumar-lr5jk
@DineshKumar-lr5jk 5 месяцев назад
செக்கரையும் செக்கவச்சி சுந்தரவள்ளி வருவாய்😊😊😊
@கும்மி2.0மதுரை
Super அருமை என் தாய் மீனா அழகி
@uthayapandi3226
@uthayapandi3226 Год назад
அருமைங்க. மாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raji-s4v
@Raji-s4v 6 месяцев назад
Adutha piraviyil maduraiyin arasi irukum mannil pirakka vendum om meenakshi thayee potri 🙏🙏🙏🙏🙏intha song ketkum pothu positive energy ah iruku...meenakshi song innum niraya padunga sakthi karthi Anna avargal kuluvirku manamartha nantri❤🙏🙏🙏🙏
@lalithkumar5804
@lalithkumar5804 Год назад
மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் 😔 ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி நினைவில் இருக்கிரேன் 🙏
@ragulpattu0602
@ragulpattu0602 Год назад
Amam
@lalithkumar5804
@lalithkumar5804 Год назад
@@ragulpattu0602 Yes
@VijayKumar-vh8id
@VijayKumar-vh8id 8 месяцев назад
❤😊
@SurprisedStripedTiger-rv1wl
@SurprisedStripedTiger-rv1wl 7 месяцев назад
Nanumdhan adutha piraviyathu Meenakshi madurail Tharanum
@SriVivekatv
@SriVivekatv 7 месяцев назад
மதுரையில் வாழ்வதற்கு எப்போதுமே வாய்ப்பு உள்ளது
@Suvedha-qg4ej
@Suvedha-qg4ej 6 месяцев назад
news 7 tamil channel laa ketta udane RU-vid laa search panni ketten. Song very nice❤❤❤❤
@suthiyathiya4182
@suthiyathiya4182 6 месяцев назад
Nanum search panninen...very nice song
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 3 месяца назад
❤❤மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் நினைவில் இருக்கிரேன்❤❤❤❤❤❤❤❤❤ என் அம்மா என்னா பேத்தா தாய்❤❤❤❤❤❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 6 месяцев назад
சிறப்பான பாடல்❤ மதுரை மண்ணின் மகனாக மகிழ்கிறேன்😊 ..... ராஜா குருசாமி
@gomathysunder4263
@gomathysunder4263 Год назад
Miga miga arumaiyana padal Aiya 🙏👍🙏
@karupparwhatsupstatus8593
@karupparwhatsupstatus8593 3 месяца назад
பாடல் அருமை மதுரைக்காரன்❤
@mr.madurai8353
@mr.madurai8353 Год назад
வாழ்த்துக்கள் மாமா 🎉 பாடல் அருமை வாழ்க புகழ் பெருக❤
@selvamviruselvamviru9042
@selvamviruselvamviru9042 Год назад
எனக்கு பிடித்த பாடல்
@muniswarikarthikeyan2572
@muniswarikarthikeyan2572 5 месяцев назад
I heard this song more than 50 times I watched the song by connecting my iPhone to google tv and this song especially your voice mesmerizing Wow Amazing 🎉🎉🎉l
@SingaravelanSingaravelan-e7h
@SingaravelanSingaravelan-e7h 3 месяца назад
😊ரொம்ப நல்ல இருக்கு அண்ணா பாட்டு
@rengag3
@rengag3 Год назад
தன்னை மறந்து நானும் என் மகனும் ஆடிய பாடல். மிக அருமையான வரிகள் மிக அருமையான குரல் வளம் மிக அருமையான இசை. வீடியோவை பார்க்கும் போது மீனாட்சி சுந்தரேஸ்வரரை நேரில் கண்டது போல் உணர்ச்சி. மிக்க நன்றி ஐயா 🌺💐🙏🌺💐
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
,🙏🙏🙏
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 Год назад
Indha paata dhan ivalo naalah thedunen broo
@gowthamkanraju3324
@gowthamkanraju3324 Год назад
Heart melting song....nice to hearing this meenakshi amma song....
@muthulakshmi6477
@muthulakshmi6477 Год назад
மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும் பாடல்......
@ThevarmediaStudio
@ThevarmediaStudio Месяц назад
பாடல் அருமையாக உள்ளது
@manisabari1093
@manisabari1093 9 месяцев назад
உடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் ❤
@seenivasan8058
@seenivasan8058 Год назад
அருனம அண்ணா என்றும் அன்புடன் சாத்தூர் சீனிவாசன்
@murganmurgan704
@murganmurgan704 Год назад
அருமை அருமை அண்ணன்
@bharathsriram
@bharathsriram Год назад
Super mapla.... #sandy and #aravi Bro❤❤❤
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
Thanks ♥️
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 6 месяцев назад
மதுரையில்.பிறக்கவில்லை.என்று.கவளைப்படவில்லை.தழிழ்நாட்டில்.தழிழ்பெண்ணாக.தழிழச்சியாக.இருக்கிறேன்என்ற.பெருமை.வானத்தில்.கொடிகட்டி.பறக்கிறேன்,தழிழ்.இனிமை.நன்றி
@balajipandi5645
@balajipandi5645 Год назад
Super Sema Ya Iruku🤗🥰
@_ak_anand_offl_2509
@_ak_anand_offl_2509 Год назад
Enga ooru tiruvizha la intha year most aaa play panna song😘💥✨️...
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
Yandha ooru ji
@kuttypullinggo8091
@kuttypullinggo8091 Год назад
மிக அருமை அண்ணா 👌🏻👌🏻🙏🏻🙏🏻
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 2 месяца назад
மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி நினனவில் இருக்கின்றன் 👏👏👏 மகாலட்சுமி களப்பளான்குளம்👏👏👏
@RSRS-do5eq
@RSRS-do5eq Год назад
🎉அம்மா தாயே உன் பாதம் சரணம் 🙏🙏🙏
@prabuv1921
@prabuv1921 Год назад
சூப்பர் மாமா...💥🙏👏
@Saranraj-5859
@Saranraj-5859 Год назад
🦋காரைக்கால் காரன் சூப்பர் அண்ணா 🦋
@கும்மி2.0மதுரை
வாழ்த்துகள் பணியாற்றிய அனைவருக்கும் மதுரை உமாமகேஸ்வரி
@navaneethakrishnan7488
@navaneethakrishnan7488 6 месяцев назад
My 😍favourite song🎵🎵 very nice👍👏😊 vera level song 🎵🎵🎵
@slchandrusan4623
@slchandrusan4623 Год назад
Congratulations team💐💐💐💐💐👏👏👏👏👏🙏🙏🙏🙏
@kannan555kanna
@kannan555kanna Год назад
Like Chorus... ❤
@krishnamoorthi4157
@krishnamoorthi4157 Год назад
Super mama 👌👌
@வணக்கம்தமிழா-த7ப
வாழ்த்துகள்
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 2 месяца назад
❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VinothKumar-sk7rx
@VinothKumar-sk7rx Год назад
Super mama♥️👑
@rajushilparajushilpa3464
@rajushilparajushilpa3464 4 месяца назад
🙏🙏🙏
@gkking6793
@gkking6793 6 месяцев назад
மதுரை மீனாட்சி அம்மன் தாயா🙏🙏🙏🙏🙏
@muthumurugan7968
@muthumurugan7968 Год назад
Super da karthi❤❤❤
@aravindhanr.a-ov9sp
@aravindhanr.a-ov9sp 4 месяца назад
Super irruku Samy❤
@udhayaraaj
@udhayaraaj 6 месяцев назад
Semma Song.....True Thiruvizha Vibes.................
@SumitraM-py5fw
@SumitraM-py5fw 3 месяца назад
பாண்டிய நாட்டு இளரசி அம்மன் மீனாட்சி தாயே 🙏🙏🙏
@kamatchilifestyle7456
@kamatchilifestyle7456 6 месяцев назад
Anna 10 times mela intha song keda
@elangob852
@elangob852 5 месяцев назад
Semma song bro.....
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 5 месяцев назад
Thanks ji ❣️
@arulmuruganr732
@arulmuruganr732 Месяц назад
அம்மா நீங்கள் இருக்கும் இந்த மதுரை மண்ணில் நான் பிறக்கவில்லையே என்று எனக்கு வருத்தமளிக்கிறது
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 2 месяца назад
❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤
@thavamuniselvamveerasingam5210
🙏❤❤👌👌👌அண்ணா
@lakshmananlakshmananlakshm8574
@lakshmananlakshmananlakshm8574 6 месяцев назад
அம்மா மீனாட்சி அம்மா துணை 🙏🙏🙏🙏 இந்தப் பாடல் சூப்பராக இருக்கிறது குரல்
@கிராமத்துஇசை-ப2ற
அருமையான பாடல் 🎶🎶🎶🎶
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 3 месяца назад
❤❤ மதுரை மீனாட்சி அம்மன் என் தாய் அம்மா
@seenu7224
@seenu7224 Год назад
Sandy musicals❤❤❤
@divyaa7289
@divyaa7289 3 месяца назад
இது போல எங்க ஊரு தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரி அம்மனுக்கு ஒரு பாடல் பாடி தருகள் அண்ணா 🙏😊🥰
@dheenavijiviji
@dheenavijiviji 6 месяцев назад
பாடல் வரிகள் மற்றும் இசை அருமை
@lingammalb
@lingammalb 3 месяца назад
மதுர டா பெருமை 😢😢😢😢😢😢😢😢❤
@MahaLakshmi-hy4go
@MahaLakshmi-hy4go 3 месяца назад
❤❤
@PandiammalSakkaravarithi-vt4vn
🎉🎉🎉🎉🎉சூப்பர் சூப்பர்
@maharasieditz
@maharasieditz 5 месяцев назад
அண்ணா இந்த பாடல் இனிமையாக இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉
@mahalingammuthulakshmi1527
@mahalingammuthulakshmi1527 7 месяцев назад
வாழ்க வளமுடன் கார்த்திக் மாமா... மற்றும் குழுவினர் ❤ ..
@jeniviji
@jeniviji Год назад
🕉🙏🕉🙏🕉🙏
@BalaKumar-b2s
@BalaKumar-b2s 3 дня назад
My favourite song❤❤❤
@indhraganesan800
@indhraganesan800 Год назад
Superda my son god bless you🙏🙏🙏
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 Год назад
Thanks ma
@jegannathan159
@jegannathan159 6 месяцев назад
Super Karthick Anna ❤👏🏻👏🏻👏🏻👏🏻🥳🥳🥳🥳
Далее
Kupittuthan Alaikkirame Thaye
15:56
Просмотров 97 тыс.