திரு. ராஜாவும், செல்வி. விஜி அவர்களும், தங்கள் தேன் கலந்த குரலால், எங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டார்கள். நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து உங்கள் குரலால் எங்களை மகிழ்விக்க வேண்டும்.
இப்பாடலில் சகோதரி விஜி சரணத்தின் இடையே கொடுக்கும் ஹம்மிங் அருமை. C.A .ராஜா வழக்கம் போல் ஏ.எம் .ராஜா குரலை பிரதிபலிக்கிறார் .ஜி.ராமனாதன் இசையில் உருவான பாடல் .
💝 🎶🎤 Plz follow me singing Many Evergreen Hit Songs of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, English Country & Western Popular Ever Green Hits of all times , English & Tamil Christian songs for all occasions , my own Compositions & Many other , under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ 💝 🎶🎤