Pranaya swaha....sequence is incorrect. Pls check and update the video. Also should not use the remainig water in the hand for amurthobastharanamasi. Pls you tube viewers check with your elders at home
Absolutely fundamental. We might have missed many things by oversight or over confidence. This script puts us back to themes. Thank the guru for his efforts.
Mama thank u so much it has helped my son very much .. One request video for doing pratha sandyavandane and madyanikam together in the morning, can you please help us please kindly request mama 🙏🙏🙏🙏
சுவாமி க்கு நமஸ்காரம்.எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.இந்த அன்ன வழிபாட்டு முறையை பிராமணர்கள் அல்லாதவர்கள் செய்யலாமா?.அவ்வாறு செய்யலாம் என்றால் முறையாக யாரிடம் கற்றுக் கொள்வது?.தயவு செய்து கருணை கூர்ந்து பதிலளிக்க வேண்டுகின்றேன்.
ஆச்சார்யர் பண்ணும் பரிஷேசனம் ஸரியல்ல. தப்பு வ்யாஹ்றுதியினால் முதல் சுற்று பரிஷேசனம் காயத்ரியால் அன்னத்தின் மேல் ப்ரோக்ஷணம்,: தேவஸவித மந்த்ரத்தால் இரண்டாவது சுற்று பரிஷேசனம் ஸத்யம் த்வர்தேன///ர்ருதன்த்வா ஸத்யேன மந்த்ரத்தால் மூன்றாவது சுற்று பரிஷேசனம் ஶிஷ்ய பாபம் குரும் கதம்
நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் ராமானுஜ தாஸ்யை, ஸ்வாமி கதம்பசாதம்,தத்யோதனம் போன்ற உப்பு சேர்த்த உணவுக்கு ப்ராணாஹூதி செய்யவேண்டியதில்லை தானே ஸ்வாமி, தயவுசெய்து பதில் கூறவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
பரிசேஷணத்தில் வைஷ்ணவ சைவ வடகலை தென்கலை பேதம்......பேத்தல்... சந்த்யா மற்றும் போஜன அனுஷ்ட்டானம் இந்த பேதம் வருத்தம்.. இது ஆயிரம் வருஷத்திய அறிவின்மை..... நாராயண நாராயண...
Pls teach to all religions and caste with meaning. Viewers, by this we are respecting partha boodhangal. Scientifically, rounding with water denotes there will be no ants or poisonous insect (Poona) will not come into food. Rice swallowing with ghee helps softening food channel (throat) so that there Wil be no hiccups
It is painting the insertion of insignificant sampradayabeta is in Sandya, pariseshanam.........Satyam is vaidik anushtanam ..and bakti is base for vaidik anushtanam and it is above the later developed sampradayabeta which is originated from the mere ego of some persons years back and blindly followed by the following generation...it's a pity.. May Sri vasudeva show us the path of wisdom
தேவரீரிடம் இன்னொரு உதவி கோருகிறேன். என் தகப்பனாருக்கு கயாவில் தலை திவசம் செய்ய ஐயங்கார் வடகலை சம்பிரதாயப்படி செய்ய மடம் உள்ளதா? தனிப்பட்ட நபர்கள் செய்து தருகிறார்களா என்பதை அடியேனுக்கு தெரிவிக்கவும். ஊனம், சோதகும்பம், திவசம் என் 3 நாட்கள் செய்யணும் என்று சொல்கிறார்கள்.
பிரமாதம். இன்னும் நிறைய இது போன்ற வைஷ்ணவ சம்பிரதாயங்கள் பற்றி தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். ஐயர் சம்பிரதாயங்கள் பற்றிய வீடியோ நிறைய வருகிறது. இது போல் ஐயங்கார் சம்பிரதாயங்கள் பற்றிய வீடியோக்களும் நிறைய வரணும்.
Kshamikkanum, this is not complete procedure. If any one wants full procedure, please reply with your email. I will send the full procedure mantra in sanskrit. There is no difference between vadakalai and others in procedure, except what should be in the plate...
Hi... dont follow these guys.. we itself dont know those meanings... its food ..u dont need to thank god.. thank those farmers who made those rice..thats all enough.. these guys dont give respect to them but they act like they r direct descendents from god .. one of the worst guys...
@@doctorkartk Lol it's our culture and we r following who the hell are you to ask us to not follow that? We know when to thank god and when to thank farmers.
@@manikandans7097 sir, I need to contact him about making more such videos in professional quality. I'm basically a media professional and wanna do this as my but off contribution to our fraternity. Could you kindly help me with his whereabouts and contact information. Thanks
@@manikandans7097 Why are u getting so offended? His first name says Bobby, hence the question. Also Srivaishnavites do have people from all religion and castes.
@@rajkamald6432 கைய காலை போட்டு அடிக்கிறதுக்கிடையில சாப்பாடுடை உன் ஆத்து நாய் கொண்டு போகப்போகுது ....பேசாமல் கிடைச்சது லாபம் என்று உடனே சாப்பிட்டு பழகு ஹா ஹா ஹா
Adhellam irukattum shwamy.... andha arisiya senjavaalam yarunu nokku theriyumo no... ava lam andha nel la kaal midicha dan oi ungaloda kaila swaha panna mudiyumm.... ana avala neenga madhikka maatael...koil la kai neeti adipel... enna oi...