Тёмный

Valai Pechu | புஸ்ஸி ஆனந்தால் விஜய்க்கு அவப்பெயர்? | Video  

Valai Pechu
Подписаться 535 тыс.
Просмотров 172 тыс.
50% 1

Valai Pechu | புஸ்ஸி ஆனந்தால் விஜய்க்கு அவப்பெயர்? | Video #2250 | KNBN 178 | 17th 2023
#vijay #vijaymakkaliyakkam #vishal #rajini #valaipechu
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
===================================
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
==================================

Опубликовано:

 

16 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@Shaju_29
நானும் VMI_ல இருக்கன் எனக்கும் ஆனந் அவர்கள் பண்ணுவது ரொம்ப சங்கடமா இருக்கு எதோ மத்த அரசியல் கட்சி மாறி ஆகிடுமோ பயம் தான் வருது
@devsanjay7063
விஜய் அண்ணா விட தளபதினு கூப்பிட்டா அந்நியமா அப்பட்டமா தெரியுது 😂😂😂😂
@nellaiseemai
தமிழ்நாடு, இந்திய உலகம் முழுதும் எல்லா இடத்திலும் ரஜினியின் படங்கள்தான் உச்சத்தில் இருக்கு. இதில் எந்த இடத்திலும் விஜய் படங்கள் No1 இல் இல்லை.
@nocomentsnaenna2575
முதல் கேள்வியே காக்கா பேன் தான் போல😂🤣
@vssekar7560
வேனும்னா காக்கா ஸ்டார் பட்டம் கொடுக்கலாம்
@penme
சார். விஐய் அரசியலுக்கு வாரார் இல்ல. இனிமே தான் அவருக்கு நடிப்புண்ணா என்னாண்ணு தெரியும். அரசியல்ல விஐய்க்கு நல்ல நல்ல பட்டமெல்லாம் குடுப்பாங்க தாராளமா எடுத்துட்டு போக சொல்லுங்க.சூப்பர் ஸ்டார்ண்ணா நம்ம ரஜினி சார் ஒருத்தர் தான் பாத்திங்க இல்ல ஜெயிலர் படத்தில அவரோட கண்களோட நடிப்ப. சூப்பர் ஸ்டார்ண்ணா அது நாம கண்களால கண்ட ரஜினி சார் தான். 🙏
@venkatesanvijayaragavan3655
நடிகர் திலகம் சிவாஜி மக்கள் திலகம் எம்ஜிஆர் உலக நாயகன் கமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அப்படியே இருக்கட்டும் விஜய்தான் இளைய தளபதி தளபதி ஆகி விட்டார் அப்புறம் ஏன் இந்த கேள்வி அதற்காகத்தான் அஜித் தனக்கு பட்டம் வேண்டாம் என கூறினார் தற்போது தோனியை தல என கூறுவதால் ஏன் பிரச்சனை என்று பட்டம் வேண்டாம் என கூறியுள்ளார்
@mahendranratnam4395
அட்லியின் பிரச்சினைக்கு நான் இலகுவான தீர்வு ஒன்றைசொல்லவா ?அட்லியை அஜித்தோடு ஒருபடம் பண்ணச் சொல்லுங்க அத்தோடு இந்த பிரச்சினை காலி
@paarivels.s.6896
TN la Thalapathi na ore oruthar CM Stalin mattum thaa.
@chellakand7714
எந்த படைக்கு? சொரி படைக்கு தளபதி?😀
@rjharshad9
oscar ravichandran vishwaroopam 2 Flop
@MagimaiRaj-rw1sz
Thalaivar massassssss daaàaa
@msmmsm8001
தலைவர் கமல் ஹாசன் மாதிரி எவனும் பிக்பாஸ் சை நடத்த முடியாது
@humblysai
மாமனாரின் இன்ப வெறி😂😂😂😂
@chellakand7714
விஷால் நல்ல ஆக்சன் ஹையிரோவா வரவேண்டிய பையன். தன்னை தானே சொதப்பிக்கரான். சனி திசை? பெட்டர் திருநள்ளாறு போக சொல்லுங்க.
@abishivaabishiva6979
Leo trailer epooo..?
@vinayagamoorthyvinayagamoo2705
ரஜினி கால்ஷீட் கொடுத்தால் ஷங்கர் நாட்களை தின்று விடுவார்.
@njmanimaran5385
Super Duper Star Vijay ! 😂
@farookbasha360
Thalapathy will advice to bussy anand sure after many suggestion coming to thalapathy that his imagine will get lost
@lakshaafashionworld9545
Always thalapathy 🦁❤🎉🎉🎉🎉
Далее