Тёмный

Valai Pechu | Anti Indian Movie Review | Blue Sattai Maran | 1597 | 11th Dec 2021 

Valai Pechu
Подписаться 541 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Valai Pechu | Anti Indian Movie Review | Blue Sattai Maran | 1597 | 11th Dec 2021
#antiindianreview #bluesattaimaran #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechu
/ valaipechu
/ valaipechuvideos
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@BestTamilStatus
@BestTamilStatus 2 года назад
Sleeping Super Star Ashwiney தூங்காநகர ரசிகர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@maheshpoy3924
@maheshpoy3924 2 года назад
🤣🤣
@srinayaketsia4564
@srinayaketsia4564 2 года назад
Azhagan ha vitingalee
@maharajanp4752
@maharajanp4752 2 года назад
காமெடி பீஸ் "அஸ்வின்" ரசிகர் மன்ற சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ramachandran5244
@ramachandran5244 2 года назад
எங்க வீட்ல இருந்து 4 தெரு தள்ளி இருக்குற அன்பு பரோட்டா கடை புரோட்டா மாஸ்டர் சார்பாக படம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்
@manivasakaminiyan5766
@manivasakaminiyan5766 2 года назад
40 கதைகள் கேட்டு தூங்கியவர்கள் சங்கம் 🤣🤣🤣
@tamilbarathikames1812
@tamilbarathikames1812 2 года назад
Anti Indian படம் வெற்றி பெறகூடாது என நினைக்கும் anti Indian ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 2 года назад
Super
@kavinmiltta2131
@kavinmiltta2131 2 года назад
40 கதையின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂
@udayaravi6401
@udayaravi6401 2 года назад
🤣🤣🤣🤣🤣
@chidambaranthann4988
@chidambaranthann4988 2 года назад
நல்ல திரைப் படம். வாழ்த்துக்கள். இந்தப் படத்தினை அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் மொழி மாற்றம் செய்து OTT தளத்தில் விற்பனை செய்ய வேண்டும். இந்திய அளவில் சமூக நீதிக்கருத்துகளை முன்னிலைப் படுத்தி படம் எடுக்க யாரும் முன் வருவதில்லை. ஆகவே வெற்றி பெற்ற அனைத்து தமிழ் மொழி சமூக நீதிப் படங்களையும் மொழி மாற்றம் செய்து டப்பிங் பட OTT தளத்தில் விற்பனை செய்தால் திரைப்படத் துறைக்கு கூடுதல் இலாபமும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். பழைய தமிழ் மொழி சமூக நீதிப் படங்களையும் மொழி மாற்றம் செய்து OTT தளத்தில் வெளியிட வேண்டும்.
@hitlike4201
@hitlike4201 2 года назад
நாப்பது கதை கேட்டு தூங்கியவர் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்......
@bharathimarimuthu5188
@bharathimarimuthu5188 2 года назад
இங்கேயும் வந்துட்டீங்களா
@samuelraj9142
@samuelraj9142 2 года назад
@@bharathimarimuthu5188 en nee avanuku somba
@gpvcam
@gpvcam 2 года назад
யாரது தூங்கியது? புரியவில்லை
@anand.s9286
@anand.s9286 2 года назад
நீங்கள் இங்கயும் வந்துட்டீங்களா மகா பிரபு 🤣🤣🤣
@opuntian
@opuntian 2 года назад
🤪😜
@nishanthkl1146
@nishanthkl1146 2 года назад
Pat Cummins சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@gokulraj8302
@gokulraj8302 2 года назад
Pat Cummins 🤔😂😂😂 rytu Apidye...konjam.. sleeping star Aswin sarbaga valthukal🎉🎉
@subashniveerappan316
@subashniveerappan316 2 года назад
Virat kholi சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@aravindraj3859
@aravindraj3859 2 года назад
🤣🤣
@karunanithysivathipan9586
@karunanithysivathipan9586 2 года назад
😂😂😂😂😂😂
@tamilselvamvelusamy9967
@tamilselvamvelusamy9967 2 года назад
Indian Pat(uuu) Commins 😜😜😜😜😊
@sakaravarthimariya2033
@sakaravarthimariya2033 2 года назад
நல்ல கான்செப்ட்.....திரைக்கதை ஓகே...வசணம்‌‌.. அருமை...மற்றபடி டெக்னிக் வொர்க்...கேமரா...இசை...சுமார் ரகம்தான்...முதல் இயகுனர்க்கு இது அதிகம்தான்... எதிர்மறை விமர்சனத்தையே தன்பட புரோமோசனாக மாற்றியது மாறன் தனித்திறமை.... திரைபட பார்முலாவை உடைத்து...கதையை .ஹீரோவாக்கியது மாறன் டச்... மொத்தத்தில் ஜெயிட்ட மாறா
@gopalakrishnan8024
@gopalakrishnan8024 2 года назад
Blue satta ஊர்ல எவன் படம் எடுத்தாலும் வச்சு செஞ்சுட்டு இருந்த நாங்கள் உன்னோட படத்தை வச்சு செய்யனும் தான் வந்தோம் ,உன்மையா சொல்ல வேண்டும் என்றால் movie super ,,,நீ மனுசன் ஜெய்ச்சுட்டயா , வாழ்த்துக்கள் , நல்ல படைப்பாளி ,,,,,நீ ஜெய்ச்சுட்ட மாறா 💐💐💐💐
@krishnaiipm1
@krishnaiipm1 2 года назад
Sleeping Star' Ashwin சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் 🔥
@brainstudios2706
@brainstudios2706 2 года назад
Sleeping star Ashwin 😁😁😁
@subashniveerappan316
@subashniveerappan316 2 года назад
40 கதை அஷ்வின் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ranjith5279
@ranjith5279 2 года назад
Film making is a highly skilled and tough work
@prasan8825
@prasan8825 2 года назад
Movie is inspired from Priyadarshan 2008 hindi movie Malamal Weekly. Maran removed comedy & replaced lottery ticket with politics..
@guysnraw69
@guysnraw69 2 года назад
Malamal weekly is copied from English film waking Ned divine
@Kichu_Mc
@Kichu_Mc 2 года назад
தூங்கு மூஞ்சி அஸ்வின் ரசிகர் மன்றம் சார்பாக படம்வெற்றி பெற வாழ்துகிறோம் ❤️😍
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 года назад
கதை கேட்டு தூங்கியவர் சங்கம் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nagakmr4421
@nagakmr4421 2 года назад
S. S. சந்திரன்🌚🌚🌚 சார்பாக🎉🎊🎉🎊🎉🎊 படம்🎥🎬👀 வெற்றி யடைய வாழ்த்துக்கள்
@sankargomathy7784
@sankargomathy7784 2 года назад
டெலிகிராம் மூவி டவுன்லோடர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@இளையராகம்
@இளையராகம் 2 года назад
😂😂😂😂
@kannanrandy6762
@kannanrandy6762 2 года назад
உன்மையாவே. படம்..லாஜிக்.கா ..இருக்கு...ஜெயிட்ட மாறா
@narenkartik2078
@narenkartik2078 2 года назад
சமீபத்தில் வெளியான ஒரு சில நல்ல படங்களில் ஆண்டி இந்தியனும் ஒன்று வாழ்த்துக்கள் புலுசட்டை மாறன் அவர்களுக்கு
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 2 года назад
#Suriya Anna #ET
@Iamlearninghuman
@Iamlearninghuman 2 года назад
Chicken 65 🍗 சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rammuralitharan863
@rammuralitharan863 2 года назад
மொத்தத்தில் நண்பர் சக்திவேல் பாடல்,நடிப்பு என்று அசத்துகிறார்.👍
@srbhoney9393
@srbhoney9393 2 года назад
40 கதை கேட்டு தூங்கிய அஸ்வின் என கமாண்டில் போட்டு like வாங்குறாங்க என நினைப்பவர்கள் ஒரு like போடுங்க👍
@edwinthomast1827
@edwinthomast1827 2 года назад
Vanakam Brothers, I was waiting for this review. Thank you.
@pandisiva9631
@pandisiva9631 2 года назад
40 கதை நாயகன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 2 года назад
ப்ளூ சட்டை மாறன் என்ன படத்தை வேணும்னா எடுத்துட்டு போட்டும். ஆனா அவன் விமர்சனமிங்கிற பேர்ல உருவாகேலி செய்யுறது, மற்றவர்களோட உழைப்பை கொச்சைப்படுவது வன்மை.
@T.A.E.G.G.U.K
@T.A.E.G.G.U.K 2 года назад
அவரை பராட்டியதற்கு நன்றி உங்கள் மூவருக்கும்...
@vijayshankarj5573
@vijayshankarj5573 2 года назад
Thungi kondu irkum ashwinkumar sarbaga valthukal.
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 2 года назад
Today end bunch missing but end sectiona sakthi sollitaru🌹🌹🌹😁😁😂😂👍👌👏🙏
@santhoshm7924
@santhoshm7924 2 года назад
காதல் கூட இரு வீட்டார் பிரச்சினை தான்...அதை கூட அரசியல் ஆக்கி பணம் பார்க்கும் ஊர் நம்ம ஊர்
@jk-cu2cn
@jk-cu2cn 2 года назад
உண்மை.
@kandasamybalan992
@kandasamybalan992 2 года назад
40 story SLEEPING STAR update iruntha sollunga
@robinasr6805
@robinasr6805 2 года назад
அகில உலக sleeping star 😴 💤 "SLEEPER CELL" "அஸ்வின்" ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 😴 💤
@r.saravanansaravanan.r6852
@r.saravanansaravanan.r6852 2 года назад
Sleeping supper star CWC Ashvin fans sarpaka padam vetri pera valthukal 😀😀😂😂😂🔥
@mano23421
@mano23421 2 года назад
கெட்ட வார்த்தையில்லாம என்னத்த நேர்மையா படம் எடுக்கறது.
@natarajanc2354
@natarajanc2354 2 года назад
40 கதை அஸ்வின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rameshvijay9412
@rameshvijay9412 2 года назад
Thala 🔥Ajith .💥Thala 🔥Ajith ...🔥💯💯
@renganathanreports2483
@renganathanreports2483 2 года назад
Sleeping star 40kathai ashwin
@karthikmythili2514
@karthikmythili2514 2 года назад
Anty Indian business report please bismi sir.... waiting waiting waiting waiting waiting waiting
@karthikjayakumar2372
@karthikjayakumar2372 2 года назад
Sleeping star vachu next movie
@prasathannamalai1832
@prasathannamalai1832 2 года назад
Super Star Ashwin pathi sonnathu valai pechu 3 months ago i think
@ramuramesh6280
@ramuramesh6280 2 года назад
Sleeping star Ashwin sarbaga padam vetri Pera vazhthugal...
@sirajmugesh8220
@sirajmugesh8220 2 года назад
Tamil crypto school guys சார்பாக bitcoin பற்றி பேசியதற்காக நன்றி.😁😁
@BOOPATHIism
@BOOPATHIism 2 года назад
Sleeping Star Ashwin fans saarbaaga padam vetri pera vaazhthukkal 🙏
@rameshvijay9412
@rameshvijay9412 2 года назад
Valimai 😎 valimai 😎 valimai 😎 valimai 😎 pongal 🔥
@prdilligangadhar1412
@prdilligangadhar1412 2 года назад
தலைவன் சக்தி mass
@athiradynews4033
@athiradynews4033 2 года назад
அஸ்வினை மன்னிப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@chandrusundaram9719
@chandrusundaram9719 2 года назад
Sleeping😴 Start Ashwin
@rajinimurugan6395
@rajinimurugan6395 2 года назад
தலைவர் அண்ணா அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போய் கூட்டத்துக்கு தலைவர் ப்ளூ சட்டை மாறன்
@shriraaj9569
@shriraaj9569 2 года назад
16c koduthu vaangiya jadeja fans saarbaaka vazhthukal..,
@uc_123
@uc_123 2 года назад
#SleepingStarAshwin fans like here 👍👍👍👍👍👍👍
@sellathuraisk2768
@sellathuraisk2768 2 года назад
Super
@harisankar1809
@harisankar1809 2 года назад
Anti Indian box office collection report podunga
@mohanram1953
@mohanram1953 2 года назад
Ninka moonuperum sernthu eppo padam panna porinka anna
@sandyraina_7
@sandyraina_7 2 года назад
1st view 🔥 1 st like 🔥 1 st comment 🔥
@bharathirajaa2991
@bharathirajaa2991 2 года назад
Anna rajni othugitatara Sasikala va poi parthathu ethuku kongam sollunga anna
@kabirsalman3498
@kabirsalman3498 2 года назад
Sir collection report video podunga
@manikandandonmani7111
@manikandandonmani7111 2 года назад
Sleeping star Ashwin saarbaga padam vettri pera vaalthukal
@suriya5333
@suriya5333 2 года назад
Sleeping star Ashwin fans irukkingala
@ganeshks6646
@ganeshks6646 2 года назад
Ayayo pavamya andha ashwin,promotion pandrenu 40 story dialog pesa poi enge thirumbinalum avara varuthu eadukkuranga ....😀😀😀🤣🤣🤣
@prakashdevan4273
@prakashdevan4273 2 года назад
Anna pushpa movie pathi solunga
@nizammadurai2454
@nizammadurai2454 2 года назад
ஆன்ட்டி இந்தியன் படத்தைப்பற்றி ப்ளூ சட்டை மாறன் சொல்வதுபோல சொன்னது சூப்பர்
@Cinemapatti3
@Cinemapatti3 2 года назад
Enakku Sunnath scene Mela Oru doubt irunthathu thanks for the clarification Bhai
@Ganesan9750
@Ganesan9750 2 года назад
Sleeping star Ashwin sarbaaga padam vetripera vazhthukkal...
@gk8828
@gk8828 2 года назад
Ashwin40 sarbaga Blue Shirt Maran ku Lovezzzzzzz!
@thevarajah7800
@thevarajah7800 2 года назад
உங்கள் மூவருக்கும் நன்றி காரணம்--- உள்ளதை உள்ளபடி சென்றதற்கு.
@kohli18official
@kohli18official 2 года назад
#Ayalaan update? 😄
@user-wb1qh8mo3g
@user-wb1qh8mo3g 2 года назад
என்னோட அண்ணா என்னோட தளபதி
@awbabu
@awbabu 2 года назад
திரு. பெரியார்தாசனுக்கு முஸ்லீம் ஜமாத்திலே புதைக்க விடவில்லை என்று படித்த ஞாபகம்
@vino4d
@vino4d 2 года назад
Liked it! Genuine review!
@abaragithankarunainathan8463
@abaragithankarunainathan8463 2 года назад
செத்து ரெண்டு நாள் கழிச்சு அதுவும் போஸ்ட் மார்டம் பண்ண பாடில இருந்து blood வர்ற மாதிரி காட்சி யோவ் ப்ளூ சட்டை what is this
@moniboutique6033
@moniboutique6033 2 года назад
Sleeping star அஸ்வின் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்... 🎉🎉🎉
@thivathala1246
@thivathala1246 2 года назад
🤭Sleeping star 🤣Ashwin😂sarpaga padam vedri adaiya vazhthukal
@siva3204
@siva3204 2 года назад
Padam edho documentry paatha maari. Iruku.... movie quality 💩💩
@kuttyHealth
@kuttyHealth 2 года назад
மனிதம் பேசும் ௮னைத்து ஆறறிவு ௨யிரினம் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்🔥
@KUSTAPI
@KUSTAPI 2 года назад
Anti indian business report please
@prakashramalingam4778
@prakashramalingam4778 2 года назад
புளூ சட்டை மாறன் படம் நம்ம தோசை மாறனுக்கு பிடிக்க வில்லையாம்🍕🍕🍕
@baburaj6266
@baburaj6266 2 года назад
இந்த படத்திற்கு 150 டிக்கெட் விலை என்றாலும் மக்கள் மூட நம்பிக்கையில் மாட்டி கொண்டு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள் இது போன்ற படங்களை பார்த்து திருந்தி கடவுள் கோவில் வியாபாரத்திற்கு செலவாகும் பணம் மிச்சமாகும் அதே போல் போலி ஊழல் அரசியல்வாதிகளிடம் காசு வாங்கி வோட்டை போட்டு நாடு நாசமாகும் இது போன்ற படங்களை பார்த்து திருந்தி சமூக மாற்றம் உருவாகி நாடும் நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பார்கள் இந்த மாற்றம் வர 25 வருடம் ஆகலாம் 150 டிக்கெட் விலை என்பது செலவு அல்ல மக்களின் எதிர்கால வரவு படத்தின் குறை ஆபாச வார்த்தைகள் தவிர்த்திருக்கலாம் /// ஆபாச ஐட்டம் டான்ஸ் ,லாஜிக் மீறியே சண்டை காட்சி, காமெடி, அழகான நடிகை சதை, சிறந்த இசை, ஹீரோ குறளி வித்தை பஞ் டயலொக் ,பிரமாண்டம் எதிர்பார்ப்பவர்களுக்கு படம் பிடிக்காது அரசியல் மதத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு படம் பிடிக்கும் ஊதாரியாக உழைக்காமல் அப்பன் காசில் வாழும் இளைஞர்களுக்கு இப்படம் பிடிக்காது
@loki2943
@loki2943 2 года назад
Padathula baatsha ah va yen konnanganu katave illa
@yazeraraffat
@yazeraraffat 2 года назад
Not all directors n first film bring kichadi......H Vinoth, Nithilan, lokesh and so on
@guna5617
@guna5617 2 года назад
Blue saatai maran yedhachi comment potterukaranu thedunga..
@rameshvijay9412
@rameshvijay9412 2 года назад
Valimai 😎 valimai 😎 valimai 😎 valimai 😎 pongal 🔥😎 valimai 😎
@joicerockzz6449
@joicerockzz6449 2 года назад
படம் நல்லாருக்கு மாறன் சாதிச்சிட்டாரு இன்னும் இதுமாறி நெறய படங்கள் திரையிக்கு வரனும் 👌👍
@premkumara613
@premkumara613 2 года назад
அந்தணன் ஐயா ஒரு கதை சொல்லுங்கள் 🙏❤️🎉
@vijaybala55
@vijaybala55 2 года назад
Thalaivare neengalum bitcoin la irukeengala ... welcome to the club..
@kohli18official
@kohli18official 2 года назад
#Beast #sivakarthikeyan song update? 😄
@babunarayanan817
@babunarayanan817 2 года назад
தேக் தமாஷா தேக்...
@anzafahamed9087
@anzafahamed9087 2 года назад
Kedhar yadhav சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ckfamilies5093
@ckfamilies5093 2 года назад
Sleeping star annan ashwin sarpaga vaalthukal
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
Sleeping star aswin
@kabilan
@kabilan 2 года назад
🤣
@jayaprakash1716
@jayaprakash1716 2 года назад
Mick super star Ashvin sarpga vazthukkal 👌👌👌👌
@kohli18official
@kohli18official 2 года назад
#Don single update?
@msendilkumar192
@msendilkumar192 2 года назад
Sleeping star Ashwini update pls
@kaali333
@kaali333 2 года назад
But Maanadu is the best !
@pradeep9587
@pradeep9587 2 года назад
Kumbakarnan Ashwin fans sarbaga anti indian vetri pera valthukal
@mathiyoshi353
@mathiyoshi353 2 года назад
நீ ஜெயிச்சிட்டா மாரா, அதுவும் படுத்து கொண்டே
@lovepoonakutty1496
@lovepoonakutty1496 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா ..
@joseshalom4050
@joseshalom4050 2 года назад
Sandhesam malayalam movie paarunka
@mashmedia5269
@mashmedia5269 2 года назад
Congrats , Maran Anna ❤️❤️
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн