Тёмный
No video :(

VALMIKI RAMAYANAM - 7 | சுந்தர காண்டம் | வால்மீகி ராமாயணம் | Dr VENKATESH 

Dr VENKATESH Upanyasams
Подписаться 45 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@thaiyalnayagisubramanian283
முதன் முதலில் தமிழில் அனுமனால் இராமாயணம் சொல்லப்பட்ட செய்தியறிந்து மிக ஆச்சரியப்பட்டேன். வாள் நரம் விளக்கம் அருமை. யஜுர் வேதம் கற்றவர் போலவும் அனுமனைப் போலவும் மிக அழகாகக் கோர்வையாக இராம காதையைக் கூறும் Dr. வேங்கடேஷ் சுவாமி வாழ்க வளமுடன்.
@kavic1982
@kavic1982 Год назад
Jay sriram Swami namaskaram thanks a lot
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Год назад
🌺🌺🙏🙏adiyaen, DHenyOsmi 🙏🙏💐💐
@kalavathir4866
@kalavathir4866 Год назад
அடியேன் சுவாமிஜி 🙏 ஹனுமான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 ராமனின் அடையாளமான கனையாழியை கையில் கொண்ட ஹனுமான் கானகத்தில் சிறைகண்ட சீதா மாதாவை நேரில் கண்டு காண்பித்து கவலை போக்கி தாயை மீட்ட தனயன் பற்றிய தாங்கள் ஞானவுரை மனத்திறையில் இட்ட சுந்தரகாவியமானது🙏🙏🙏🙏🙏
@Saraswati-iu6df
@Saraswati-iu6df Год назад
😊 1:47:07 1:47:07
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 10 месяцев назад
Adiyanude nandri.
@karthickkarthick4803
@karthickkarthick4803 Год назад
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் சதகோடி இராமாயணமாக இருந்தாலும் அடியார்களுக்கு எளிமையாக விளக்க ஸ்வாமிகள் இருக்கிறார் 👑💐👏👏👏 கவலை இல்லை 💐🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம்👣💐🙇🙏
@ganeshmc221
@ganeshmc221 Год назад
Jai Sriman Narayana Jai Sita Ram
@nd2475
@nd2475 Месяц назад
Sai Sai Sai
@lakshmank3713
@lakshmank3713 Год назад
Wonderful,,high class explanation 🙏🙏
@meeramadhavan7552
@meeramadhavan7552 9 месяцев назад
Swami namaskaram
@geethavenkat9135
@geethavenkat9135 Год назад
🎉அருமையான உபந்யாசம். வெல்லத்தில் எல்லா பகுதியும் இனிப்பானது போன்று தங்கள் உபந்யாசம் ஒவ்வொரு சொல்லும் மிகவும் இனிமை இனிமை. நன்றி🙏🍋🎉
@vijayalakshmimanimaran1356
@vijayalakshmimanimaran1356 6 месяцев назад
Jay shree Ram ❤
@bhagavathyiyer9623
@bhagavathyiyer9623 Год назад
🙏🙏🙏🙏🙏
@priyan1328
@priyan1328 Год назад
புல்லின் தத்துவம் அற்புதமான சொற்பொழிவு 🙇🙇🙇👏👏🙏🙏🙏 நன்றிகள் சுந்தரகாண்டம் 🙏🙏🙏
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 9 месяцев назад
அருமை 👌👌🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
@mahadevanck4768
@mahadevanck4768 5 месяцев назад
Doing Sapthashathi Parayanam. Mritha Sanjivani will bring life to my sons organs.Acharyan will definitely protect him.Thanks for saying the Hanuman Prabhavam so well.
@sankarakrishnanganesan
@sankarakrishnanganesan 5 месяцев назад
சுந்தர காண்டத்தினை தொடர்ச்சியாக இங்கேயும், பகுதியாக சுந்தர ஸ்மந்தத்தினை புன்னகை இராமாயணத்திலும் இரசிப்பது யாம் பெறும் சம்மானம், பெரும் பாக்யம் . Serial style suspense தொடரும் போட்றேள் என்று நினைத்தேன். ஆனால் அந்த serial காராளே நம்ம உபன்யாசகாள் style இல் தான் suspense cut போடுகிறார்கள் என உணர்ந்தேன்.
@kgdhouhithri
@kgdhouhithri Год назад
Most excellent treat for any Sundara Kandam lover like adiyen! Heartfelt gratitude. Poliga! Poliga! Poliga! Adiyen Ramanujadasi. 🙏
@radhasoundararajan5395
@radhasoundararajan5395 Год назад
Adiyen bhagyam....Sundara Kantam... Pullin thathuvam...miga arpudham.. what details!.....admirable experience!..koti pranams...🙏🙏🙏🙏
@murugesusasi9512
@murugesusasi9512 Год назад
Thank you swamiji. I have got new information about ramayanam from your speech. Thank you again
@sudhagopalan5574
@sudhagopalan5574 9 месяцев назад
I heard a new explanation of why Hanumanji thought Mandodhari as Seetha Maatha. Superb.
@vasavisridharan5922
@vasavisridharan5922 Год назад
🙏🙏
@saptachala
@saptachala Год назад
Excellent . Commendable. 🙏🙏🙏🙏🙏🙏
@jayanthimanchukonda6893
@jayanthimanchukonda6893 Год назад
Dasoham swamy Excellent
@g.achutharamanujam4165
@g.achutharamanujam4165 Год назад
ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ அதி அற்புதம் சுவாமி
@vasavisridharan5922
@vasavisridharan5922 Год назад
Thank you swami 🙏
@saravanrangasamy
@saravanrangasamy Год назад
Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam
@radhasundaravaradhan846
@radhasundaravaradhan846 Год назад
Adiyen namaskaram swamy 🙏🙏🙏🙏
@thaiyalnayagisubramanian283
புல்லைப் போட்டு சீதா பிராட்டி பேசிய மொழிகளை விளக்கிய விதம் மிக அழகு. வாழ்க வளமுடன் Dr.வேங்கடேஷ் சுவா
@padmasubramani6583
@padmasubramani6583 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meeramadhavan7552
@meeramadhavan7552 Год назад
Swami Namaskaram
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rukmoney7sri844
@rukmoney7sri844 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhaharidas6360
@radhaharidas6360 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@svenkatakrishnan2140
@svenkatakrishnan2140 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@srinivasanrama6008
@srinivasanrama6008 Год назад
Nameskaram
@vasavisridharan5922
@vasavisridharan5922 Год назад
🙏🙏
@radhaharidas6360
@radhaharidas6360 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 Год назад
🙏🙏
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.