Тёмный

Vanandira Yatherayil வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Tamil Christian Kerthanaigal 93 Lyrics 

Tamil Christian Songs
Подписаться 37 тыс.
Просмотров 42 тыс.
50% 1

Tamil Gospel Song with Lyrics
Tamil Christian Song with Lyrics mp3 video
Tamil Christian Keerthanaigal Lyrics
Christian Song with Lyrics
Vanandira Yatherayil Tamil Christian Song
வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Tamil Christian Song with Lyrics
தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்
Tamil Song on Belief and Hope
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே
1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@keerthigamaha7177
@keerthigamaha7177 4 года назад
ரொம்ப பிடித்த பாடல். என் அம்மா இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் அழுவார்கள். என் அம்மாவின் வாழ்க்கையை மாற்றிய பாடல். மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த பாடல் உதவியது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி😊
@babukanick6956
@babukanick6956 10 месяцев назад
Ivalavu azaga padiya sisterukku romba nandri
@sjulli4812
@sjulli4812 2 года назад
Awesome song.
@BVembu
@BVembu 2 года назад
After long times I hear this song.This song is old and gold song.Meaning full song .God is fulfill this song verse in my life.Our God is true and Faithfull God.Praise the Lord 👏👏👏
@AmmaAppa-yq5zz
@AmmaAppa-yq5zz 2 года назад
இந்த பாடலுக்கு சொந்தக்காரர் கொடைக்கானலில் வசிக்கும் போதகர் Dr. Bevin G. Lawrence. நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் என் வாழ்வு செழித்திடுமே அல்ல. கன்மலைதனில் நீர் சுரந்திடும், என் தாகம் தீர்ந்து போகுமே. இது தான் அவரின் வரிகள்.
@manjulaamma6592
@manjulaamma6592 3 года назад
Yery nice 👌 🎵 🎶
@magdaleneblessyselvan2124
@magdaleneblessyselvan2124 4 года назад
அருமையான பாடல் வரிகள்
@anithapray1013
@anithapray1013 3 года назад
After long day i hear this song..... ❤✝️
@RajanSk
@RajanSk 4 года назад
அருமையான பாடல்!
@JasMine-fm5yr
@JasMine-fm5yr 3 года назад
Nice song
@biblefocus6342
@biblefocus6342 4 года назад
Keep make more vedios
@biblefocus6342
@biblefocus6342 4 года назад
Woow amazing great work
@rubymarthal3795
@rubymarthal3795 4 года назад
Super
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 года назад
Praise God.....!! Recently i heard this Song in Jesus Meets ministries evng prayers.... Thatsy i m here n i got it...!! Thanks for upholding...!!
@denishac3053
@denishac3053 4 года назад
Me too
@RaviShankar-pw3nf
@RaviShankar-pw3nf 5 лет назад
Amazing song