Тёмный

Vani Jayaram குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் | KP 

Karuppu Poonai
Подписаться 454 тыс.
Просмотров 528 тыс.
50% 1

Here is the Life story of Vani Jayaram, who is very famous playback singer in Tamil cinema. she sang many popular songs under the music of ms viswanathan & ilayaraja
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 247   
@mathiselvi4067
@mathiselvi4067 Год назад
தொகுப்பாளர் அவர்களே தங்களது குரலும் வெங்கலக் குரல் மாதிரி உள்ளது வாழ்க குரல் வளம் பெற்ற நீர் வாழ்க
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 года назад
சிறந்த பாடகி. இனிமையான குரல் வளம் நிறைந்த இவருக்கு இன்னும் நிறைய அவார்டு கிடைத்திருக்க வேண்டும்
@ramaswamyanand3722
@ramaswamyanand3722 3 года назад
திருமதி வாணி ஜெயராம் அவர்களுடன் State Bank of India, Chennai LHOவில் பணிபுரிந்த பெருமையில் எழுதுகிறேன்🙏 நாங்கள் அறிந்த கலைவாணி....AIR சென்னையில் பல பாடல்கள் பாடிய இசைக்குயில்..... அவர் எதிர்காலத்தில் ஒரு நாள் நிச்சயம் அகில இந்திய புகழ் பெருவார் என்று அன்றே பெருமை கொண்ட ஒரு சக ஊழியர் நான்🙏 வாழ்க திருமதி வாணி ஜெயராம் 🙏👍👍🙏
@Swami_ji_96
@Swami_ji_96 3 года назад
மிகுந்த பாக்கிய சாலி நீங்கள்...
@sheelagovind3141
@sheelagovind3141 2 года назад
Gifted to work with our saraswathi Vani ma l like her very much
@jaleelabegam455
@jaleelabegam455 Год назад
மிகுந்த அதிஷ்டம் பெற்றவரதான் இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் எத்தனைபேர்
@chitramurugappan5673
@chitramurugappan5673 Год назад
@@jaleelabegam455 no children
@4seasons3m
@4seasons3m 5 лет назад
I Love Vanimma. Even I like P.Suseelama, S Janakima, LR. Eeswarima voice, Vanimma's voice, I am unable to compare with any female singers. Such a talented & lovable singer ever. Long Live Vaanimma.
@arockyadassa2082
@arockyadassa2082 5 лет назад
Ilayaraja Oru tamilanaga irunhum tamilachi vaniammakku sariyaga chance kodukka villai. Shame . ilayaraja Oru soranai kettavan
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 5 лет назад
நல்ல தொகுப்பு. பின்னணி குரல் அருமை
@manjulamanju5988
@manjulamanju5988 Год назад
Isaikkadavul amma neenga rest in amma
@faathimabeve64
@faathimabeve64 3 года назад
நீயா?திரைப்படத்தில் வாணி ஜெயராம் அம்மா பாடிய ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா. பாடல் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பாடல்
@kuttalingamnamasivayam3211
@kuttalingamnamasivayam3211 5 лет назад
Once I met Vaniamma at Nellai Sangeetha Sabha long back. Really spiritual voice. Vazhga Valamudan.
@rajsekar5299
@rajsekar5299 Год назад
அந்த தெய்வீக குரலுக்கு நான் அடிமை. தெளிவான uchcharippukku சொந்தக்காரர்
@malligamalliga2473
@malligamalliga2473 3 года назад
இனிமையான குரல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ, ஏழு ஸ்வரம்கத்துல் எத்தனை பாடல், நித்தம் நித்தம் நெல்லு சோறு எத்தனை முறை எல்லோரும் விரும்பி கேட்கும் அருமையான பாடல்கள்.
@nackeeransaminathan1486
@nackeeransaminathan1486 4 года назад
How could someone forget her song Yaaradhu sollaamal nenjallipponadhu song. Anyone who listens to this song can never forget her golden voice.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Год назад
Absolutely true.
@praphindetto4586
@praphindetto4586 5 лет назад
Ore NAAL unnai naan nillavil parthathu song......OMG very cute voice...my favourite song....
@selvamr3134
@selvamr3134 5 лет назад
வாணியம்மா நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் !!!!
@jeevanxxx4143
@jeevanxxx4143 4 года назад
I love vani amma from : sri Lanka .
@kaviki8864
@kaviki8864 4 года назад
@@jeevanxxx4143 y
@naufargrindingmill5692
@naufargrindingmill5692 2 года назад
சரியாக ஒளிவு மறைவு இல்லாமல் துணிவாக கூறினீர்கள். கனீர எனும் இனிமையான குரலில் தமிழை தெளிவாக உச்சரித்து ராகம் பிசகாமல் பாடும் கலை வானிஜெயராமிடம் இருந்து மட்டுமே வெளிப்படுவதை நானும் உறுதி செய்து ஊர்ஜிதம் செய்றேன்
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 5 лет назад
வாணி அம்மா அவர்களுக்கு தமிழில் அதிகமாக பாட வாய்ப்பு கொடுத்தது சங்கர் கணேஷ் அவர்கள் தான்
@YTD72
@YTD72 5 лет назад
Shanmugam Chelliyan - YES
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 3 года назад
MSV gave her a chance in all his movies. He has only given more chances to Vani Jayaram.
@uliseswill8488
@uliseswill8488 3 года назад
you probably dont give a damn but does anybody know of a tool to log back into an Instagram account?? I stupidly forgot the login password. I would appreciate any tricks you can give me.
@arikrishnan4890
@arikrishnan4890 3 года назад
உண்மை தான் நண்றிசார்
@angurajmani2313
@angurajmani2313 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகி மயக்கும் குரல்வழம்
@thavasivarajan9127
@thavasivarajan9127 5 лет назад
I enjoy Vani Mam's voice. So talented she is.
@rajendranv4327
@rajendranv4327 3 года назад
வாணிஜெயராம் அம்மா பாடல்கள் எல்லாமே மிகவும் அருமை எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் கேட்டுவருகிரேன் எப்படி பாராட்டுவதென்ரே தெரியவில்லைவாழ்க அம்மா அவர்கள் வணங்குகிறேன் நன்றி
@vaish007
@vaish007 5 лет назад
My favourite singer.wonderful person
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 5 лет назад
அழகான பேசுகிறீர்கள் உண்மையை பேசுகிறீர்கள் அருமையாக பேசி இருக்கிறீர்கள்.
@ksramani8712
@ksramani8712 5 лет назад
Excellent voice - pattupochi vattamadithana... song very good
@radjaganabadycodandaramoun3214
@radjaganabadycodandaramoun3214 4 года назад
இவரது பிரம்மிக்கவைக்கும் குரல்வளம்....அப்பப்பா... சர்வ சாதாரணமாக கடினமான சந்ததிகளையும் அனாசயமாக பாடிவிடுவார். வாணியம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வணக்கம்..!"
@radhamani7710
@radhamani7710 Год назад
NOT Sandathi it is Sangathi
@bira98
@bira98 5 лет назад
Great Legend...sweet voice
@lalithabhavani5570
@lalithabhavani5570 4 года назад
எட்டாவது பெண் இவர் என்பது புதிய செய்தி.இக்காலத்தில் ஒன்று இரண்டு என குழந்தை பிறப்பை முடிப்பதால் எத்தனை திறமைசாலிகள் உருவாகாமலேயே போகிறார்களோ😢😢😢😢😢
@srirammouli2507
@srirammouli2507 5 лет назад
Vani amma kuralukku nan adimai..
@nirmalatv7411
@nirmalatv7411 5 лет назад
Lovely voice. God's grace
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 2 года назад
என்னது எனக்கு மிகவும் பிடித்த பாடகி வாணிஜெயராம் அம்மா தமிழச்சி யா அதுவும் என் சொந்த மாவட்டத்தில் பிறந்தவரா அளவிலா மகிழ்ச்சிஅடைந்தேன்
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 5 лет назад
Thanks for the information about vani jayaram
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 5 лет назад
.
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 лет назад
I like Vani jayaram songs very much....
@vkrishna9764
@vkrishna9764 5 лет назад
i love you Saraswathi Vani amma
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Год назад
இவர் பாடியதில் எனக்கு பிடித்தது 1.மல்லிகை என் மன்னன் மயங்கும் 2.ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது . அருமையான தேனிசை கீதம் .
@dhanrajraj1521
@dhanrajraj1521 Год назад
Unforget able singer of Indian era
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 лет назад
Vengala kural. Vaanijayaram. Enakuppiditha Migavum arumaiyaana paadagi. 👍👏
@susanjoseph3258
@susanjoseph3258 Год назад
My sincere and deepest condolences to the great singer vani Jayaram may her soul rest in peace .
@sandhyag152
@sandhyag152 5 лет назад
Vaniamma is very talented.unique voice
@pandiraja7649
@pandiraja7649 4 года назад
Legend vani Really a saraswati She write poem She can paint She can sing
@venkatg6559
@venkatg6559 4 года назад
Real saraswathi kadasham
@mgpalani6274
@mgpalani6274 2 года назад
AMMA VANI JAYARAM.. GOD GIFTED SINGER..
@madhugaranpargavi4749
@madhugaranpargavi4749 4 года назад
அன்னை வாணிஜெயராம் மகாசரஸ்வதியின் செல்லமகள்
@lathapharth9126
@lathapharth9126 Год назад
Arumaiyana thagaval nandri pala.
@jayakumarbr5095
@jayakumarbr5095 5 лет назад
Melody queen with different voice
@drnsksai
@drnsksai 4 года назад
Her songs in sankarabharanam (telugu) and Aboorva Ragangal ( tamil) are divine
@ushaiyer777
@ushaiyer777 Год назад
A Genius, Legend, Unique, Talented GR8 singer! Sad we lost her!! 🙏🏻🙏🏻🙏🏻
@jeyashreeraghava3052
@jeyashreeraghava3052 3 года назад
Almost daily I hear malligai song. Never felt bored.
@ksundar187
@ksundar187 Год назад
வாணி அம்மாவை மறக்க முடியாது .தேனினும் இனிமையான குரல்
@rajasreemurali2643
@rajasreemurali2643 5 лет назад
மிகவும் நன்றி எனக்கு மிகவும் பிடித்த பாடகி
@marysantharoy7006
@marysantharoy7006 3 года назад
Amma padalgal ellam supea😇😇😇💯💯💯💯💯👌👌👌👍👍👍👍
@psvinayakam6866
@psvinayakam6866 Год назад
ஒரு சகாப்தமே நம்மை விட்டு பிரிந்தது... அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் 🌹🙏🙏🙏🌹
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Год назад
Gratest Singer of India, Godess Saraswathi had showered all her blessings to her, all her songs, carnatic, Film songs, all are unmatchable,
@georgekanagaraj4043
@georgekanagaraj4043 5 лет назад
Vanima i likeyour sweet voice. and wonder your talent. Long live vanima.
@praveensn6906
@praveensn6906 3 года назад
She is my favourite singer, not a big deal that she hasn't been recognized by the music directors a lot but she was recognized by her fans.
@prameelav1215
@prameelav1215 5 лет назад
Thanks for ur vani amma information
@muthiahmaran4986
@muthiahmaran4986 8 месяцев назад
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் சாந்தி சாந்தி சாந்தி
@rajendransethuramalingam1170
@rajendransethuramalingam1170 3 года назад
Very nice
@p.elengovanp.elengovan3822
@p.elengovanp.elengovan3822 5 лет назад
வாணியம்மா என்றும் கலைவாணி
@uandmerealtors
@uandmerealtors 5 лет назад
vani jayaraman is best
@novaajod2905
@novaajod2905 5 лет назад
Melody queen vaniamma
@kottaisammy5695
@kottaisammy5695 4 года назад
மல்லிகை என் மண்ணன் மயங்கும் பொண்னான குரலால் மயக்கிய குரல் வானி அம்மாவின் குரல்
@pulseindia1648
@pulseindia1648 Год назад
சங்கீதமே தான் உயிர்வாழ சிறந்த இடம் இதுதான் என்று வாணியின் குரலில் அமர்ந்துகொண்டது, இதுதான் உண்மை!!!
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகி 😰😰😰😰😰
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
வாணிஜெயராம் அவர்கள் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. மற்றவர்கள் தடுமாறி பாடும் ராகங்களை கூட இவர் மிக எளிதாக பாடியிருப்பார்.
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Год назад
Really true well said. Vani amma is legend
@aramsei5202
@aramsei5202 Год назад
அம்மா வை எனக்கு ம் மிகவும் பிடிக்கும்
@fazilshariff9652
@fazilshariff9652 5 лет назад
மராத்தி இசைத்துறையை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமைக்குரியவர்.
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 5 лет назад
I like vani amma
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 года назад
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
@ramaaramaswamy7007
@ramaaramaswamy7007 Год назад
Rip to you Vanijayarsm we miss you and your voice
@kumarichandar3900
@kumarichandar3900 Год назад
I loved so much Vaniamma... She was Sung the sing like honey...Dress Style also good...
@sureshkarmegam7030
@sureshkarmegam7030 5 лет назад
Lady voice super
@rameshalli591
@rameshalli591 Год назад
My favourite vaniamma then Sornalatha Amma 🙏 great 🙏
@pugalsomu6013
@pugalsomu6013 2 года назад
I like Mam ungal voice sweet voice so sweet mam....
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 года назад
Thanks a lot
@baskaranviji1246
@baskaranviji1246 Год назад
Really very Very GREAT 👍
@KaruppuPoonai
@KaruppuPoonai Год назад
Thank you so much 😀
@RaviShankar-vu3wl
@RaviShankar-vu3wl 4 года назад
Very. Great. Singer. Saraswthi. Putri.. I. Met. Her. In. Bangalore She. Is. an. Legendary. Singer Ilayaraja. Didn't. Gave. Her. More. Chance. When. She. Was. In. Peek. Even. Though. She. Was. Very Compitativ. Singer. With. Janakamma. Sushilamma Giving. Healthy. Computation.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 5 лет назад
வாணி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.
@Amirtha20077
@Amirtha20077 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பின்னனி பாடகி வாணி அம்மாதான்
@PATHI1705
@PATHI1705 Год назад
Enakkum Ammathan 🙏❤️
@athimuthu3362
@athimuthu3362 Год назад
Enakkum than
@shanthimk9002
@shanthimk9002 Год назад
0⁰00000000⁰⁰⁰⁰0000000
@abi7470
@abi7470 Год назад
@@PATHI1705 0
@PATHI1705
@PATHI1705 Год назад
@@abi7470 s
@anandaraj9630
@anandaraj9630 Год назад
அம்மா பாடகி வாணி ஜெயராம் அவர்களின் தெரியாத பக்கங்கள் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 года назад
REAL FACTS APPRECIATED
@arikrishnan4890
@arikrishnan4890 3 года назад
வாணி ஜெயராம் அவர்களை முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்த‌ பெருமை இண்ணிசை வேந்தர்கள் சங்கர் கணேஷை தாண் சேரும் சங்கர் கணேஷ் இசையில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்
@sabarishbabu7129
@sabarishbabu7129 Год назад
Jlkb h y
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 Год назад
🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 VANAKAM MALAYSIA KL RAJA GOD BLESS YOU 🌹🌹🌹🌹🌹🌈🙋🙋🙋🙋🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙌🙌🙌🙌🎻🎻🎻🎻🎸🎸🎸🎸🎸🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@gayathirigayathri1594
@gayathirigayathri1594 4 года назад
Today happy birthday Vani madam 30 11 2019
@nathangowri9927
@nathangowri9927 4 года назад
அருமை அம்மா
@sganeshan1284
@sganeshan1284 Год назад
அன்னாரின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏 அவரின் வாழ்க்கை வரலாறு தகவலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@dassundari891
@dassundari891 Год назад
Mam your voice will live along with us till the world exists. RIP. Mam I love you. Feeling very bad. I miss you mam
@anbuarun1358
@anbuarun1358 5 лет назад
vani amma padiye attanai tamil padalkalum yenaku pidithavaiyee 😍😍😍😍😍
@dipeshyadav8112
@dipeshyadav8112 Год назад
Rest in peace. Legend Vani jayaram 🙏🙏
@sundaribalu4469
@sundaribalu4469 Год назад
🙏🙏🙏❤️
@sivayogann7797
@sivayogann7797 Год назад
அருமை !
@kalaivanimaha4098
@kalaivanimaha4098 5 лет назад
I love vanijayaram
@yogayogi2291
@yogayogi2291 4 года назад
Classical queen
@shanmugam3991
@shanmugam3991 Год назад
வாணி ஜெயராம் பற்றிய முழுதகவலை தந்தமைக்கு நன்றி இன்று தான் வாணியின் குடும்பம் பற்றி தெரிந்து கொண்டேன்.
@DKalidoss_
@DKalidoss_ Год назад
வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீ தான் என் செல்லம்மா.
@haiyyaseethis
@haiyyaseethis 5 лет назад
On that Guddy film period she was loved by all ages, unfortunately Latha mangeshkar lobby worked very severely to stop her growth. Hope now by 60s people knows it very well aware. On bholera pappy song time i was around 20 years, hope no other way to here songs except aakshvani. Obviously and personally i saw that movie 21 times at Delhi. And my Mobile ringtone is same :D Love you Amma, I ll pray god to give enough strength to come back again.
@sathasivansuppiah8087
@sathasivansuppiah8087 4 года назад
Evengge kural arumai !!vani s song esp. MsV music song eomba arumai..should have sang more song.ilayarajah should have given more songs.
@uaetamilan6828
@uaetamilan6828 5 лет назад
Nice
@soundarsrinivasan9358
@soundarsrinivasan9358 4 года назад
Great
@subhikshamuralidhar5375
@subhikshamuralidhar5375 5 лет назад
Vanijayaram is a legendary singer ger. Bolure pappi hara her guddy Song inspired mny legendries of her time. Sunny gavaskar has made a mention abt this song in his autobiography "Sunny days". My altime favorite Singer. Srinivas murlidhar
@MrBalu1961
@MrBalu1961 4 года назад
Subhiksha Muralidghhhar you ugh Iklo
@habibullarihaniya
@habibullarihaniya Год назад
⁷8⁸ppp
@shreekrishna8269
@shreekrishna8269 Год назад
Vunga voice super
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 4 года назад
Superrrrrrr voice mam in coorg
@shriskandha74
@shriskandha74 2 года назад
No Vanijayram amma renderd 20000song's
@chandradevimariyapillai2800
@chandradevimariyapillai2800 4 года назад
Vany Jeyaram mom avarkaludaiya sankeetha paadalkal enakum mikavum pidikkum. Ivar paadiya "vinnil thonrum thevathai ellaam" enra paadalai pala murai keddu itukiren. Mikavum sirantha kutal kondavar. 👍👍👍👍
@janakisekar7258
@janakisekar7258 Год назад
The great singer vani amma
@sathishsubramani9387
@sathishsubramani9387 Год назад
வணங்குகிறேன் அம்மா நேரில் பார்த்து பேசியது நான் செய்த பாக்கியம் அம்மா
@subramanianmaths6020
@subramanianmaths6020 5 лет назад
Famous singers in Indian music
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Год назад
Vani amma receives the third highest civilian award The Padma Bhushan
@shriskandha74
@shriskandha74 3 года назад
She can sing classical music hidustani karnatak sangeet films pop all song's very easily Vanijayram amma national Award three time's great
@yummyreadygo5036
@yummyreadygo5036 Год назад
Very sad! Rest in Peace Vami mam
@SunilSunil-tx8tj
@SunilSunil-tx8tj 5 лет назад
Good
Далее
MSV ON MUSIC COMPOSING
9:51
Просмотров 806 тыс.