Rock with Raja Live in concert, Chennai Follow us on Facebook : / noiseandgrains Twitter : / noiseandgrains Instagram : / noiseandgrains #NoiseAndGrains
ஐயா இருபது ஆண்டுகள் கடந்துவிட்டது உங்கள் இசைக் கோர்வை இன்றும் கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது, ஆனால் நீங்கள் சிறு குழந்தைபோல் அமைதியாக ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் நன்றி ஐயா சிவ சிவ சிவாயநம.....
That’s exactly the beauty of Maestro compositions - he not only gives a great song but it matches with the visuals/brings out the situation so precisely just by hearing the song 🙏🙏🙏
Only a creator can bring 100% on stage what he did in studio 40 years back.there is lot of difference between a COMPOSER & CREATOR. Raja the GOD of music❤❤❤❤❤💪💪💪🙏🙏🙏
First Time Rajas concert recording came well thanks to Noise and Grains , Many of his concerts were ruined by many broadcasters , Noise and Grains did a neat job . Thanks to Noise and Grains we could hear Raja Sirs performance clearly .
கமல் டயலாக் மட்டும் சவுண்டு கம்மியா வச்சுப்பேன் ஏன்னா எங்க அம்மா திட்டும்... அதுக்கு அப்புறம் சவுண்டு ஏத்துவேன் பாருங்க ஏரியாவே சும்மா மிரளும்... வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே இந்த பாடல் தபேலா சொல்லி மாளாது... நிச்சயம் இந்த பாடல் இசைப்பார் என்று நம்புகிறேன்...
One can only understand this song better only if one knows the situation. Raja has used the notes used in the Beethovan's 5th Synphony (Destiny or fate knocking on the door) ..Raja is genius when I comes to dealing with such situations...there will be an element of myetry lurking in the undertones of these songs...There are many examples..
@@achuthramr5767yes suma solanum nu🤦 ... Chai paadrangala pidicha kelunga Ilana muditu kelambunga ,, athu mari ila ithu mari ila nu ... Avalo kastamna en kekrenga
தயவு செய்து ... SPB இமிடேட் குரல் யாரோ அவர்களை தேடி கண்டுபிடித்து மேடையில் பாட வைத்தால் அதுவே அழகு. சவாலும் கூட. மனோ அவர்கள் மனோ பாடிய பாடல்களை பாடினாலே இதம். மதுபாலகிருஷ்ணன் குரல் KJJ அவர் குரலுக்கு Match ஆகிறது. ஆனால் SPB ...
பாடல் மட்டும் போடாமல் முழுவதும் போட்டால் நன்றாக இருக்கும் பார்க்கணும் என்று ஆசையாக உள்ளது... அப்பத்தான் அந்த மனுசன் இடையில் செய்யும் அலப்பறை எல்லோருக்கும் தெரியும் 😅😅
After drums sivmani, Ilayaraja didn't satisfied with any drummer in his live concert as programming rhythm box is playing rhythm now for this song, rhythm is not manual. This kind of song can be played perfectly only good drummer. Ilayaraja is not satisfied with current orchestra drummers.