அருமையான பாடலை எடுத்து சிரமமின்றி மிக அழகாக பாடியுள்ளீர்கள். மிகவும் இரசிக்கும்படி இருந்தது. Background -ல் பாடலுக்கு பொருத்தமான படங்களை தொகுத்து வழங்கியது மிகச் சிறப்பு. அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பர் இராபின்சன் அவர்களே. பாராட்டுகள்... வாழ்த்துகள் 🎉❤🎉
சூப்பர் இட் பாடல். எவ்வளவு கேட்டாலும் சுளிக்காமல் இருக்கும். அருமையான பாடலை தேர்வு செய்து பாடியது சிறப்பு. பஞ்சவர்ண கிளிகள் நடுவில் பாடுவது போன்று உள்ளது. மிகவும் இனிமையாக உள்ளது அண்ணா. வேறு ஒரு சூப்பர் இட் பாடல் தாருங்கள்