Тёмный

Vannam Konda Vennilave | S.P. Balasubrahmanyam | Sigaram | Voice of Legends Singapore 

Noise and Grains
Подписаться 2,1 млн
Просмотров 8 млн
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@NoiseandGrains
@NoiseandGrains 3 года назад
​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R6mN8f90D5w.html
@sankavi965
@sankavi965 3 года назад
எனக்கும்
@sothiin6628
@sothiin6628 3 года назад
@@sankavi965,
@josephrichard6414
@josephrichard6414 3 года назад
I miss you too spb
@chitrasubramaniam6477
@chitrasubramaniam6477 3 года назад
@@sankavi965 you are you still have to
@chitrasubramaniam6477
@chitrasubramaniam6477 3 года назад
@@sankavi965 you are not the way to be
@04lkgjpjoshna10
@04lkgjpjoshna10 3 года назад
தினமும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👇😊
@VenkateshR-sb1zp
@VenkateshR-sb1zp 3 года назад
Beautiful song.
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
Mee also
@rajag.k.4485
@rajag.k.4485 3 года назад
@@indhradarmadurai9833 very excellent song
@Ramesh-sw7ho
@Ramesh-sw7ho 3 года назад
@@VenkateshR-sb1zp wanna
@sethupathisethupathi5049
@sethupathisethupathi5049 3 года назад
Me also
@srikamatchi1485
@srikamatchi1485 3 года назад
இந்த பாடலை பாட விண்ணுலகம் சென்றாயோ.....அங்கு ஈசனையும் மெய் மறக்க செய்தோயோ.... திரும்பி எப்பொழுது வருவாய் ...உன் ரசிகர்கள்....😢😢
@kalidasankalidasan657
@kalidasankalidasan657 3 года назад
அவங்க வர மாட்டாங்க நாமலும் ஒரு நாள் போகத்தானே போகிறோம் அப்போ பாக்கலாம்
@hamrahamdha2455
@hamrahamdha2455 3 года назад
😭😭
@sjsiranjeevi621
@sjsiranjeevi621 3 года назад
Super comment .. 👏👏👏💐💐💐
@amuthastephen4655
@amuthastephen4655 3 года назад
Eesan na yaru.
@sureshmani2025
@sureshmani2025 3 года назад
Nice comment 👍
@navaneditz4008
@navaneditz4008 3 года назад
கடுகளவும் தலைகணம் இல்லா மனிதர் பாடும் நிலா SPB ஐயா.....💕💕🙏🏽
@thaiphotography07
@thaiphotography07 3 года назад
unmai...
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 3 года назад
Innum konja nal erunthirukalam kadavul avasarapattutar
@thaiphotography07
@thaiphotography07 3 года назад
@@n.subbulakshmilakshmi6376 hi
@navaneditz4008
@navaneditz4008 3 года назад
@@n.subbulakshmilakshmi6376 correct
@j.jayalalithaaamma5541
@j.jayalalithaaamma5541 3 года назад
Very good
@kamalpedia3584
@kamalpedia3584 3 года назад
படம் : சிகரம் பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் இயற்றியவர் : வைரமுத்து வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ!
@akashversion2172
@akashversion2172 3 года назад
Spb sir இன்று வரை உங்கள் இறப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,உங்கள் குரலை போன்ற குரல் உலகில் எவருக்கும் இல்லை. நல்ல மனம் படைத்த மனிதர் நீங்கள்.
@veeranveeran5401
@veeranveeran5401 Год назад
😭
@ananthakumar6823
@ananthakumar6823 4 года назад
கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!
@sivashankar1954
@sivashankar1954 4 года назад
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை....❤️😍
@jeyaprakashrajaram
@jeyaprakashrajaram 4 года назад
i am only getting tears with out SPB sir everything looks void void void void, just realized SPB Sir's voice was my virtual friend for several years since my childhood. RIP sir and god will give a place in his paradise surely for you
@devadarshanbalajibalaji3323
@devadarshanbalajibalaji3323 4 года назад
Fantastic lines
@sivadevi7842
@sivadevi7842 2 года назад
Nice line... 😘😘😘😘
@micalo9401
@micalo9401 2 года назад
Semma lines
@mathinisithamparapillai4707
@mathinisithamparapillai4707 2 года назад
@@micalo9401 nice lines😭
@malisvce
@malisvce 4 года назад
வண்ணம் கொண்ட பாடும்நிலவே வானம் விட்டு வாராயோ வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை பாலுவை போல இனி பாடுவதற்கு யாரும் இல்லை
@mercypriyadharshni138
@mercypriyadharshni138 2 года назад
இறக்கும் வரையிலும்....இம்மி அளவு கூட இனிமை குறையவில்லையே ஐயா.....உன் குரலில்....😥
@harshavaradhanharshavaradh4254
@harshavaradhanharshavaradh4254 3 года назад
ப்பா........உங்களை போல் இந்த ராகத்தை இழுத்து பாட எவராலும் முடியாது..!!
@vijayadevanandham4161
@vijayadevanandham4161 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் உங்கள் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்..
@melvinstark772
@melvinstark772 4 года назад
The legent sbp sir
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 года назад
Absolutely right and nangalum vaazhnthu kondu iruppom neengalum Vaaznhthunkondu iruppeergal...❤
@vinoykj
@vinoykj 4 года назад
FUYYU. 56213 3+..
@guruvarammusicschool9893
@guruvarammusicschool9893 4 года назад
Well said. so true.
@devakimanohar6800
@devakimanohar6800 4 года назад
You are true he his God gift to us his songs is. Our secret of our energy 🙏😍😔💐😪
@dineshdinas1722
@dineshdinas1722 4 года назад
இவர் பாடுவதை பார்த்து கொண்டே இறந்து போனல் கூட.... உயிர் போகும் வலி தெரியாது
@mohamednijam2056
@mohamednijam2056 4 года назад
அந்த அளவுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட ப்புடாது பாட்டை பாட்டா ரசியுங்க
@arumugamk8686
@arumugamk8686 4 года назад
உண்மைதான் நண்பா👍 உணர்வுக்கு அடிமையாய் விடாதே நண்பா🤝
@subrasubra80
@subrasubra80 4 года назад
Dinesh Dinas me too sir
@selvamselvam2802
@selvamselvam2802 4 года назад
Dinesh Dinas @@@ I like. ..ur comment bro..
@johnjoseph646
@johnjoseph646 4 года назад
Thappilla bro.... nalaiku saga poravan kadaisi asaiya ketta avar paatta ketttu sagarenu sonna thappilla...
@radhakrishnang8256
@radhakrishnang8256 4 года назад
Crying, crying, unable to bear this great mans' loss, my God,why are you so cruel? SPB, our life, no more tears to cry
@sandhyakrishnan3361
@sandhyakrishnan3361 4 года назад
same here... it's an immeasurable loss to all his fans..
@arunnair4807
@arunnair4807 4 года назад
Pain is increasing day by day....
@sreelakshmigopinath
@sreelakshmigopinath 4 года назад
God liked him a lot so he taken him
@krishnanshreyas3689
@krishnanshreyas3689 4 года назад
Rip spb sir you are great singer miss you so much rip spb😢😢😢
@ssmoorthy1976
@ssmoorthy1976 3 года назад
@@arunnair4807 yeah
@ishaanguru
@ishaanguru 3 года назад
நமக்கு கஷ்டம் வரும் போதல்லாம் இவர்களை அந்த இறைவன் நமக்காக படைத்தான்.. இப்போ அவர்களுக்கு என்ன கஷ்டமோ இவரை அந்த இறைவனே அழைத்து கொண்டான்.. 😭😭
@karthikvel4672
@karthikvel4672 3 года назад
ஒவ்வொரு முறையும் உன் குரலைக் கேட்கும் போது, கண்களில் ஒரு துளி நீர் என்னை அறியாமலேயே வருகிறது. 😭 உன் இனிமையான குரலுக்கு நிகர் எதுவும் இல்லை...
@RajeshRajesh-io2ri
@RajeshRajesh-io2ri Год назад
Is
@kannanmadesh6566
@kannanmadesh6566 Год назад
Yes
@Synbakes
@Synbakes 11 месяцев назад
😢😢
@visurevathi8987
@visurevathi8987 4 года назад
இவர ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த பாடலே போதும்
@BCS-D-Vignesh
@BCS-D-Vignesh 3 года назад
Wwwala@@0 www ajfkopspsppp 7
@johnjohn3911
@johnjohn3911 2 года назад
Yessss. Musical Gem 💎Spb...... 😍👍
@tlspidyyt7789
@tlspidyyt7789 4 года назад
இவர் பாடுவதை பார்த்து கொண்டே இறந்து போனல் கூட.... உயிர் போகும் வலி தெரியாது
@manimozhisv4688
@manimozhisv4688 3 года назад
Yes
@Malayalam_news_Express
@Malayalam_news_Express 5 лет назад
ഇപ്പോഴും ഇത് കേട്ടുകൊണ്ടിരിക്കുന്ന മലയാളി പിള്ളേർക്ക് ലൈക്കടിക്കാനുള്ള സ്ഥലം ....പൊളിക്കേടാ മക്കളെ .....
@nakkeeraneee9698
@nakkeeraneee9698 4 года назад
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வந்தது.....
@srinivasanr6480
@srinivasanr6480 3 года назад
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே
@srivarman8612
@srivarman8612 Год назад
சுவாசிக்க ஆசையில்லை. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை நட்சத்திர பூ பறித்தேன்
@sakthisakthivel7149
@sakthisakthivel7149 Год назад
வரிகள்
@santhasheela9973
@santhasheela9973 4 года назад
உயிர் போகும் வரை இந்த பாடலையும் பாலு சார் குரலையும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்
@ranjith7916
@ranjith7916 4 года назад
Now 😰😰😰😭
@kaanolisuvadugal5504
@kaanolisuvadugal5504 4 года назад
😰😰😰
@sundaramsundaram2607
@sundaramsundaram2607 3 года назад
Yes
@bhavanisareecenter2247
@bhavanisareecenter2247 3 года назад
Yes
@murugappanmr6498
@murugappanmr6498 3 года назад
@@kaanolisuvadugal5504 U
@allthewayto6750
@allthewayto6750 4 года назад
சுவாசிக்க ஆசையில்லாமல் சென்று விட்டீரா அய்யா!
@KSKGOAT
@KSKGOAT 4 года назад
ஐயா உங்களுக்காக நாங்கள் பாட வேண்டியதை நீங்களே பாடியது போல இருக்கிறது. 😭
@srimusic9632
@srimusic9632 3 года назад
Naam paaduvadhu oru thulium aavar radhu paatuku edu aaghadhu😭😭😭😭😭😭😢 endru aavar paadi vittar
@balaparkavi7518
@balaparkavi7518 3 года назад
Unmai
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
வண்ணம் கொண்ட Vennilave vaanam vittu varayo 😭
@m.selvammunian7273
@m.selvammunian7273 3 года назад
😭
@sampathsampath4850
@sampathsampath4850 2 года назад
0
@achu7050
@achu7050 3 года назад
அவர் மறைந்த அன்று இந்த பாடலை கேட்டு கேட்டு அழுதேன்.இப்போதும் மனது பாரமாகிறது.
@manjulamanju5988
@manjulamanju5988 2 года назад
😭😭😭😭😭
@sharmila_franco
@sharmila_franco 2 года назад
பாடலை கேட்கும் போது மனது பாரமாவது உண்மை தான்.
@chandranran8713
@chandranran8713 4 года назад
இதுபோல பாடல்களை நம் கேட்ங்குபோது ஐயா S. B. P. அவர்கள் இந்த பாடல் மூலம் நம்உடன் வாழ்த்துக்கொண்டுத்தஇருகக்கிறா 😭😭🎶🎧🎤🎷🎻🎺🎶🎵🎶
@kasimkuttytgfan4980
@kasimkuttytgfan4980 4 года назад
பக்கத்தில் நீயும் இல்லை, பார்வையில் ஈரம் இல்லை Rip spb Sir 😔😔😔
@najiremirates7248
@najiremirates7248 3 года назад
😭😭😭
@c.s.eswaramurthy6110
@c.s.eswaramurthy6110 2 года назад
😘😘😘😛😘😗😗🤑🤑😘😘
@albertthomas4740
@albertthomas4740 2 года назад
Rks
@lawranj1
@lawranj1 4 года назад
உடல் மண்ணுக்கு ஆனால் உங்கள் குரல் ஆத்மாவாக பல தலைமுறைக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும் ஐயா❤️
@villagetraveller9160
@villagetraveller9160 4 года назад
விண்ணில் செல்ல பாதை இல்லை என்று விண்ணுலகம் பறந்திர்களே ...spb sir 😭😭😭😭
@manivj67
@manivj67 2 года назад
SPB ஐயா நீங்கள் பாடியதால் தான் இசைக்கு அழகு!!!! இசையை அழகாக மாற்றும் ஆற்றல் உங்கள் குரலுக்கு மட்டுமே!! 😭😭😭
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 5 лет назад
இசை குழுவினருக்கு ஒரு ராயல் சல்யூட்.மிக இனிமையான பாடல். வயலின் கோரஸ் சூப்பர். காலத்தால் என்றும் அழியாத பாடல்.
@vigneshwaranvignesh2608
@vigneshwaranvignesh2608 4 года назад
ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்புத்தட்ட. வில்லை
@m.selvammunian7273
@m.selvammunian7273 3 года назад
Saathiamillai intha paattu azhinthal saathiamillai
@deenmath4181
@deenmath4181 5 лет назад
நங்கை உந்தன் கூந்தலுக்கு- நட்சத்திரப்பூ பறித்தேன்; நங்கை வந்து சேரவில்லை- நட்சத்திரம் வாடுதடி! 👌👌👌
@ravinavaratnam1933
@ravinavaratnam1933 5 лет назад
e-maths அது தான் வைரமுத்து.
@spbkutti8265
@spbkutti8265 5 лет назад
SPB is God of singer in india.
@sadhiksadhik
@sadhiksadhik 4 года назад
Vairamuthu 😋😋😋
@anantharaj8592
@anantharaj8592 4 года назад
செம்ம உணர்வு நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க👌🏻👍🏻💪🏻
@rajeshkarppagam
@rajeshkarppagam 4 года назад
உண்மையில் என் ஆழ் மனதில் பதிந்த வரிகள்
@tprakash2374
@tprakash2374 4 года назад
ஆழ்ந்த இரங்கல் அய்யா ...இன்று நீங்கள் இல்லாமல் இருந்தாலும் உங்கள் இசை என்றும் எங்கள் உயிரில் கலந்திருக்கும்...
@sankavi9502
@sankavi9502 4 года назад
Spb sir உங்களை மறக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறேன் இன்று வரை,என்ன ஒரு காந்த குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்
@anthonyrasans
@anthonyrasans 3 года назад
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
@jayakanthisridhar9456
@jayakanthisridhar9456 4 года назад
இன்று 6 முறை இந்த பாடலை கேட்டேன் அழுதுவிட்டேன் Miss yo U Sir
@powerisstrength4292
@powerisstrength4292 2 года назад
நான் ஒரு நாள் முழுவதும் கேட்டேன்.. நல்ல வரிகள்...
@santhasheela9973
@santhasheela9973 4 года назад
Spb அய்யா உம் குரலுக்கு நான் என்றும் அடிமை
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 4 года назад
Kandipaga
@moorthynatavai7756
@moorthynatavai7756 4 года назад
Sure
@v.s.y.kajendras9920
@v.s.y.kajendras9920 3 года назад
எஸ் பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை கேட்டால் கூட இறந்த பினம் கூட துள்ளி எழுந்து எஸ்பிபி யின் பாடலை கேட்கும்.எஸ்பிபியின் பாடல் களுக்கு நான் எப்போதும் அடினம.
@anusuyakalai8601
@anusuyakalai8601 3 года назад
நானும் அடிமைதான்
@hemkumar3321
@hemkumar3321 3 года назад
not only u.. we are all..
@piyalyapa9467
@piyalyapa9467 4 года назад
Im Sri Lankan.. I Didn't understand a single word of his songs but am really addicted to his songs since 1980s... What a legendary voice!!! Rip sir🙏 May your soul rest in peace!!
@Anu-cz2hb
@Anu-cz2hb 4 года назад
Much love from India❤❤
@emilrajkumar
@emilrajkumar 3 года назад
Really you are a blessed ...
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
பாலு சார் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அளவிற்கு மன தைரியம் எனக்கு இல்லை. உங்கள் பாடல்களைக் கேட்டுவிட்டால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுகிறேன், அழுகிறேன், அழுதுகொண்டே இருக்கிறேன். மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை. உமக்காக பஞ்ச பூதங்களும் எங்களுடன் சேர்ந்து அழுகின்றது. கடவுளே! பாலு சாரை திருப்பி கொடு.😭😭😭😭😭😭
@babumohan4549
@babumohan4549 4 года назад
😭😭😭
@TamilJeeva171
@TamilJeeva171 4 года назад
இந்தியா மண்ணின் மாபெரும் பொக்கிஷம் இனி பாடல் உலகத்தில் எவரும் தொட முடியாத சிகரத்தை தொட்டவர் ஆயிரம் முறை கேட்டு விட்டேன் சலிக்கவில்லை
@france9401
@france9401 4 года назад
மனசு வலிக்குது எனக்குப் பிடித்த பாடகர் என் அப்பா மாதிரி
@mowli24
@mowli24 3 года назад
Definitely he is a god like father to everyone who loves music 😥
@sharmilam.r4606
@sharmilam.r4606 3 года назад
@@mowli24 HD ggggo TM
@sharmilam.r4606
@sharmilam.r4606 3 года назад
@@mowli24 the 🙏🔥❤️❤️❤️🔥 to
@natarajamurugan7838
@natarajamurugan7838 3 года назад
🙏
@SaiSai-gb5wh
@SaiSai-gb5wh 4 года назад
என் உயிரை எடுத்துக்கொண்டு அவரை நலம்பெற செய் இறைவா
@kannanraj2499
@kannanraj2499 4 года назад
Vanakkam thalaivaa
@dharshinisai1429
@dharshinisai1429 4 года назад
Rasikan illamal kalaingan ila sir , iraivan asai pada villaio avar vaala
@leanardoclementphillip2512
@leanardoclementphillip2512 4 года назад
Respect u sir
@premapremaarun9458
@premapremaarun9458 3 года назад
🙏🙏 ungaluku oru rayal soliute
@sunilcuck7498
@sunilcuck7498 3 года назад
Boss enaku therinja maandhrigar oruthar irukaru. Neenga uyir kaanikai kudutha kandipa pannidalam. Enga meet panlam?
@subramaniansrinivasan6843
@subramaniansrinivasan6843 4 года назад
I cannot bear his loss though.he is not our family member., I feel as if i lost some one near to me China corona virus, bloody people all good people died in 2020 what a cruel china virus
@paramesnataraj
@paramesnataraj 3 года назад
என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை... சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக), கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்), வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர், மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்) சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்) சிறந்த டப்பிங் கலைஞர் சினிமா இசையமைப்பாளர் சினிமா தயாரிப்பாளர் சினிமா பட விநியோகஸ்தர் சிறந்த மனிதாபிமானி மற்றும் தொழில் பக்தி+ கடவுள் பக்தி+ பாவனையுடன் பாடல்கள் பாடுவது+ பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+ நகைச்சுவை உணர்வு+ தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+ பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+ பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+ சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+ அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்
@rougith4477
@rougith4477 3 года назад
உண்மை
@RizwanKhan-sc5yp
@RizwanKhan-sc5yp 4 года назад
I am North Indian, dont understand a word here but my God what a singing! What an absolutely amazing Human Being! Left only and only LOVE behind ❤️😊
@balaparkavi7518
@balaparkavi7518 3 года назад
I like u
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 2 года назад
Music does not depend upon a language.Music is universal.
@gnanaselvams1689
@gnanaselvams1689 4 года назад
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையே
@jokergaming4505
@jokergaming4505 3 года назад
Very nice lyrics
@Madhavkichu-l1t
@Madhavkichu-l1t 4 года назад
Tripbute Legend Spb sir, இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன், மரணம் இல்லை மகா பாடகனுக்கு🌹⚘🌷💐
@pushparajanto2381
@pushparajanto2381 5 лет назад
உந்தன் குரலுக்கு அடிமையாகிப் போனேன்
@jeykrish2910
@jeykrish2910 2 года назад
எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்கள் குரல் என்றும் இப்பூவுலகில் ஒளித்து கொண்டே இருக்கும்.பாடும் நிலவின் மீளா துயரில் அன்பு ரசிகன்...
@jancyjoseph4724
@jancyjoseph4724 15 часов назад
SPB, sir ungalai paarkka vara yyeni illai, ഇല്ലൈ,
@thayallanthangaratnam512
@thayallanthangaratnam512 4 года назад
The greatest loss to all music lovers around the world . His voice lives forever until the world ends .
@6666abbx
@6666abbx 4 года назад
True
@akilasundaresan9656
@akilasundaresan9656 4 года назад
Absolutely true 😭😭😭😭
@akilasundaresan9656
@akilasundaresan9656 4 года назад
Can't get over it 😭😭😭😭😭😭😭 ,feel so bad for Charan sir (and his family) and his mom
@sundararamanan2299
@sundararamanan2299 4 года назад
True
@sunandanair8613
@sunandanair8613 4 года назад
Yes
@AstrovelJothidam
@AstrovelJothidam 4 года назад
SPB அய்யா அவர்களின் குரல் ! அது தெய்வத்தின் குரல் ! அது ஒரு மனிதனின் குரல் இல்லை ! அந்த தெய்வம் இன்னும் சில வருடங்கள் எங்களுடன் வாழ இறைவா வழி செய்வாயாக ! உனக்கு இந்த உலகத்தின் சார்பில் வேண்டுதலையும் ஆணையும் இடுகிறேன் !
@balusasikumar9900
@balusasikumar9900 5 лет назад
No words.. Proud we are all here to be in his generation to hear the legend Dr. Padmabhushan.Our Lovely Balu sir... 😍🥰😍🥰😍
@chandrikarenganathan8001
@chandrikarenganathan8001 5 лет назад
I love u balu sir
@balusasikumar9900
@balusasikumar9900 5 лет назад
@@chandrikarenganathan8001 we all too!!! Getting ready to meet the legend very soon..
@devakimanohar6800
@devakimanohar6800 4 года назад
Yes you right. Sir.it our bagyam to listen his voice 🙏🙏😍😍
@basheervp8726
@basheervp8726 4 года назад
Enne Onu Konnu Tharumo Pls? Enik Thangan Patunilla Spbyude Verpad
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 года назад
@@balusasikumar9900 we can meet him spb passed away on sep 25 by cardiac arrest.
@priyedeepak6598
@priyedeepak6598 3 года назад
I am from North india.. I can't understand this language but it touches my heart
@gsenthil6028
@gsenthil6028 2 года назад
🙏
@Anu-cz2hb
@Anu-cz2hb 4 года назад
ഒരിക്കൽ കൂടി തിരിച്ചു പോന്നു കൂടെ...... ഈ ഗാനങ്ങൾ ഇല്ലാത്ത ഒരു ദിവസം പോലും ഉണ്ടാവില്ല 😭😭
@Premkumar-if1xb
@Premkumar-if1xb 4 года назад
வண்ணங்களால் பிரிக்க இயலா நிலா எஸ். பி. பாலா எம் மனதிலும் பிரிக்க இயலா உங்கள் குரலின் உலா
@jamun4830
@jamun4830 5 лет назад
மனத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்க மறந்து விடுவேன்
@abbarathan
@abbarathan 3 года назад
Exact opposite to me... It increases the pain..
@ganeshanshanthi3399
@ganeshanshanthi3399 5 лет назад
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
@SureshKumar-pk3hn
@SureshKumar-pk3hn 5 лет назад
Nandri ba
@rajakrishnan165
@rajakrishnan165 4 года назад
Good job
@Kumarsara1
@Kumarsara1 4 года назад
Hats off
@priyans-3600
@priyans-3600 4 года назад
அழகு
@sunbeamanand
@sunbeamanand 4 года назад
👌
@minnalsrinivas
@minnalsrinivas 6 месяцев назад
Who did notice? He sung “ஆவி போல் நான் நடப்பேன்”, unmatched singing nevertheless, one and only
@sujeevanmakenthiran4700
@sujeevanmakenthiran4700 2 года назад
முகிலினங்கள் அலைகிறதே! முகவரிகள் தொலைந்தனவோ!! முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!!! ❤✌
@r.shabarinath1531
@r.shabarinath1531 4 года назад
We will miss you ஒரே வீணை ஒரே ராகம் 💔😞
@selvarasup5116
@selvarasup5116 4 года назад
இன்று அழுது விட்டேன்
@devikrishnan6349
@devikrishnan6349 4 года назад
Devotion Songs
@sneha.m2205
@sneha.m2205 4 года назад
unmai naan indha song parkkumbodhu ellam aludhukittudhan irukken i Miss you spb abba
@gopisubu2870
@gopisubu2870 4 года назад
Naanum than
@balakumar3610
@balakumar3610 3 года назад
Me too..very pain ful...
@premapremaarun9458
@premapremaarun9458 3 года назад
Na innum aluthu konday irukayn avar privai thangamal miss you spb sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sagadevn9507
@sagadevn9507 4 года назад
Enaku accident aana march 27 th la irunthu neengal paadiya ippadalai 500 times ketu konde iruken sir, but ippa ketka fear ah irukku, neenga illadha soozhalai ninaithu paarkkum podhu manasu padum vedhanaiyai solla iyaladhu Sir, ungal uyarntha panbukku adimai sir naan engala ellam vittutu poitengale SPB sir, ini enge ungalai kaanbom
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
😭😭😭😭😭😭
@babumohan4549
@babumohan4549 4 года назад
😭😭😭😭😭
@jagadheeswaranperiyasamy7395
@jagadheeswaranperiyasamy7395 2 года назад
😭definitely
@ziiz1477
@ziiz1477 4 года назад
Oh God! Please bring our SPB Sir🤲The life has become so empty without you😔. Miss you so badly😢. What a fate! Cannot describe it in words!😔 Gutted in big time... Can’t imagine our lives without you... The God is so cruel to take your life from us....
@ssmoorthy1976
@ssmoorthy1976 3 года назад
Even god needs to hear his extraordinary voice❤️😞
@rougith4477
@rougith4477 4 года назад
ஒரு தலைவன் மறைகிறான் ஆனால் செய்த பணிகளில் மறைவதில்லை ஒரு நடிகன் மறைகிறான் ஆனால் அவன் புகழ் மறைவதில்லை அதுபோல் ஒரு பாடகன் மறைகிறான் ஆனால் அவன் பாடலும் இசையும் மறைவதில்லை என்று என் மனதை தேற்றி கொள்கிறேன்
@ckannankannan2573
@ckannankannan2573 5 лет назад
அற்புத குரலுக்கு மயங்காதவர்களே இவ்வுலகில் இல்லை வாழ்த்துக்கள்.
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 4 года назад
Marukka mudiyata unmai
@molyraju4465
@molyraju4465 4 года назад
I miss you sir
@ckannankannan2573
@ckannankannan2573 4 года назад
உங்கள் பாடல்கள் மூலம் எங்களை கட்டிப்போட்ட உங்களின் சுவாசக் காற்றை எங்களால் பிடித்து வைக்க முடியவில்லையே வருந்துகிறோம்.உங்களின் கோடான கோடி ரசிகர்கள் ஆளுக்கு ஒரு நாள் வீதம் எங்களின் ஆயுளைத் தந்திருப்போமே...
@molyraju4465
@molyraju4465 4 года назад
I don't know tamil
@thirumalaikumarm6370
@thirumalaikumarm6370 4 года назад
@@ckannankannan2573 semma
@seyadali5555
@seyadali5555 4 года назад
காலத்தால் அழியாத ஓவியம் உங்களுடைய பாடல்கள் என்றும் மனதில் நிற்கும் ஆழ்ந்த இரங்கல்
@Iniyavan2810
@Iniyavan2810 4 года назад
விரைவில் குணமடைந்து மீண்டும் அனைவரையும் உங்கள் தெய்வீகக் குரலால் மயக்க வாருங்கள். இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@murugesannatarajan361
@murugesannatarajan361 4 года назад
Super
@v.s.y.kajendras9920
@v.s.y.kajendras9920 3 года назад
நான் இறந்தாலும் என்னை 6அடிநிலத்தில் அடக்கம் செய்யும் போது எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவரின் பாடலை கேட்டுக் கொண்டே எஸ்பிபி பாலசுப்ரமணியம் உள்ள இசைகச்சேரிக்கு அவரின் பாடலை கேட்பேன்.நிலத்தடியில்இறங்குவேன்.
@lalithatamil7045
@lalithatamil7045 3 года назад
கண்களில் கண்ணீர் மட்டும்.....மிஸ் யூ sir........
@sivasubramanian521
@sivasubramanian521 Год назад
ஏன் பாலு இந்த ரசிகர்களை விட்டு விட்டு போனாய் .
@lekshmyrp1792
@lekshmyrp1792 4 года назад
I don't know how many times i heard this miss u sir........ the great legend singer
@InduVageesh
@InduVageesh 4 года назад
You brought Atleast a drop of tears in every human who knows you sir... really inconsolable ending RIP Sir .. never ending to your songs 🙏🏼
@amudhaamu7991
@amudhaamu7991 3 года назад
Spb sings as if he is a young lover espressing his love emotionally for his lady love
@BCHM2024
@BCHM2024 4 года назад
விண்ணிலே பாதையில்லை உன்னைத் தொட ஏணியில்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..?
@santhoshissac8812
@santhoshissac8812 2 года назад
Music by : S. P. Balasubrahmanyam Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae Pakkaththil neeyumillai Paarvaiyil eeramillai Sondhaththil baashayillai Swaasikka aasaiyillai (2) Kanduvandhu solvadharku Kaatrukku gnyaanamillai Neelathai pirithuvittaal Vaanathil yedhumillai Thalli thalli neeyirundhaal Sollikkolla vazhkai illai Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Nangai undhan koondhalukku Natchaththira poopparithaen Nangai vandhu seravillai Natchaththiram vaadudhadi (2) Kanni unnai paarthiruppen Kaalkadukka kaathiruppen Jeevan vandhu serumvarai Dhegam pol naan kidappen Devi vandhu serndhu vittaal Aavi kondu naan nadappen Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 3 года назад
நித்தமும் உங்கள் பாடல் கேட்டால் தான் உறக்கம் வருகிறது பாலு அண்ணா.
@sarojasrinivasan8284
@sarojasrinivasan8284 3 года назад
Realy.true
@nelsonraj5781
@nelsonraj5781 4 года назад
Miss u spb sir .....Ungala madhiri stage show la perfect yaralum pada mydiyadhu.....world missing a big ledgendry singer.........
@marhabaiktara6133
@marhabaiktara6133 5 лет назад
how can he sing so well even at this age... its just impossible. even Yesudas, who himself defied age, has started to shake a little bit. SPB stands rock solid.
@RJ-oc7ok
@RJ-oc7ok 5 лет назад
Marhaba iktara ..spb drags with music while he sings and he is struggling with the sangathis . but yesudas doesnt drag..for struggle to take sangathis..yesudas trembles because he is at 79...now i say spb will tremble even more than yesudas at his 79th age..
@anilnadaikkave
@anilnadaikkave 5 лет назад
Cannot see a point there!
@marhabaiktara6133
@marhabaiktara6133 5 лет назад
yea... I didn't want to start a fight over this with Sebastian J. I have immense respect for both and I even think Yesudas is technically a much stronger singer. Even SPB would admit that. That being said, it is very clear that age has caught up with KJY than with SPB. Of course, Yesudas is older. But even few years ago, you can see KJYs voice changing while SPB's even now is objectively stable. This doesn't undo his past. just that I am simply amazed at youth in SPB's voice. that all.
@JeevAms-m3v
@JeevAms-m3v 5 лет назад
@@marhabaiktara6133 true that
@anilnadaikkave
@anilnadaikkave 5 лет назад
@@marhabaiktara6133 it is a fact. KJY till mid 90s was excellent. Post 2000 or so...he has been good,but NOT the vintage stuff,we saw till mid 90s. SPB(Rafi aside) is the most versatile of play back singers. On stage,he does not have peers!
@sowmiyabaskar6581
@sowmiyabaskar6581 4 года назад
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் Such a magic in your voice.. we are gifted to hear this song.. RIP SPBJI
@maidheen007coimbatore3
@maidheen007coimbatore3 4 месяца назад
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை வேற லெவல் சார் ரிப் சார் 🌹🌹🌹🌹
@dbp2125
@dbp2125 4 года назад
This is one in million.great Lyrics,great music,great singing. I love 💖 this song.salute SPB sir.
@mahendrababukothandan9150
@mahendrababukothandan9150 4 года назад
Wishing him a speedy recovery and make us happy ever...
@moorthynatavai7756
@moorthynatavai7756 4 года назад
I am also pray to God to SPB sir to come back
@mohansudarshan9494
@mohansudarshan9494 4 года назад
Wish him a good recovery... We need more songs from spb...
@ssurya05
@ssurya05 4 года назад
00
@ssurya05
@ssurya05 4 года назад
P0
@manjuvarghese5197
@manjuvarghese5197 4 года назад
What happened to him?
@devzlenz
@devzlenz 4 года назад
Miss you so much S.P.B sir This song is now dedicated to you "Vannam konda Vennilave" please come down to earth again and give us immense pleasure through your voice
@vikrambalavikrambala1602
@vikrambalavikrambala1602 3 года назад
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத SBP ஐயா பாடிய இந்த பாடலும் ஒன்று
@chandrashekarmahalingam7716
@chandrashekarmahalingam7716 2 года назад
Beautiful lyrics by Vairamuthu adds further glory to this song
@godservantpk
@godservantpk 2 года назад
World's best Singer.......his music and voice lives forever
@jampavun
@jampavun 4 года назад
Who else watching this, after SPB sir death..!?..😥
@cksajeevkumar
@cksajeevkumar 4 года назад
വൈരമുത്തുവിന്റെ സുന്ദര വരികൾക്ക് ബാലു സർ ഹൃദയത്തിൽ ചാലിച്ചു നൽകിയ ഈണവും ആലാപനവും...... 👌🏼 ഇദ്ദേഹവും ദാസേട്ടനുമൊക്കെ നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരങ്ങളാണ്👍🏼
@m2imthiyas314
@m2imthiyas314 5 лет назад
The Great legend 🎷 SPB 🎶Sir 🎼 From Sri Lanka 🇱🇰 2k19~2k39
@kamalpedia3584
@kamalpedia3584 3 года назад
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
@rameshrajaram4657
@rameshrajaram4657 4 года назад
சுவாசிக்க ஆசையில்லை இந்த பூமி உருண்டை உள்ள வரை உன் மூச்சு ஒலிக்கும்
@alicejagasundara8425
@alicejagasundara8425 4 года назад
Grew up listening to his songs.. A silent tear in respect of the God given talent. He will live forever
@buddharkalaikuzhu
@buddharkalaikuzhu 4 года назад
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேர வில்லை…
@pravin4018
@pravin4018 5 лет назад
உங்களை வாழ்த்த வயதில்லை தலை வணங்குகின்றேன் ஐயா...
@ashokraja5459
@ashokraja5459 Год назад
என் வாழ்வில் ஒரு இறப்புக்கு அதிகமா துயர் கொண்டது உங்களின் இறப்பிற்கு மட்டுமே அய்யா... இன்னும் கண்களில் நீர் சரிகிறது... இப்பிறப்பில் எங்களின் மாபெரும் ஆறுதல் குரல் உங்களுடையது என்பதை எந்நாளும் மறுக்க இயலாது...
@nirmalasubramanian7109
@nirmalasubramanian7109 4 года назад
His voice never aged till the end of his life.
@vijayaravi8407
@vijayaravi8407 4 года назад
விண்ணிலே பாதை இல் லை உன்னை தொட ஏணி யில்லை இசையின் இறைவனே🙏🙏🙏
@sindhupriya2870
@sindhupriya2870 3 года назад
Rip sir
@suganyac1203
@suganyac1203 4 года назад
Spb sir RIP... Who came here after death news listen this 🎶
@ramalakshmi9442
@ramalakshmi9442 4 года назад
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்
@srinivasanshanmugam347
@srinivasanshanmugam347 2 года назад
உங்கள் பாடல்களை எங்கள் அலுவலக இசைக்கச்சேரியில் பாடி பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். Corona சமயத்தில் நீங்கள் மறைந்த பிறகு நான் பாடுவதையே நிறுத்தி விட்டேன். உங்கள் மறைவு என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.உங்கள் நண்பர் illayaraja ஒரு முறை எங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் உருவில் உங்களை பார்த்து ஆறுதல் பட்டுக்கொண்டேன். என் மானசீக குருவிற்கு என்னுடைய வணக்கங்கள் 🙏
@misterak4128
@misterak4128 2 года назад
உங்கள் முன்னாடி பாடனும்-னு ரொம்ப கனவு கண்டேன். சார் அளவுக்கு அதிகமா ஆசை பட்டேன் சார்.....😭😭😭😭😭😭😭😭
Далее
voice of spb
42:48
Просмотров 52 тыс.