Тёмный

Varapporam - வரப்போரம் | Kabilan | Jayamoorthy | Sherine | independent music 

Jayamoorthy
Подписаться 356 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Presenting our new song "varapporom vaikkal'
வரப்போரம் | ஜெயமூர்த்தி | கபிலன் | செரின் ஜெயமூர்த்தி
Song: Varapporom vaikkal
Music: Jayamoorthy
Lyrics: Kabilan
Vocal: Sherine Jayamoorthy
Producer: Bruna jayamoorthy
Director: Jayamoorthy
Assistant director: Gevinker Jayamoorthy
Label: DJ musicals
Music scored & mixed by Sandeep
Cinematography: Ilavenil (Rathinam stills)
Editor: Anand viswanath
Promo editor: Gevinker Jayamoorthy
Poster designer: Kavibaskar
Special thanks:
D Imaan
English lyrics:
Varapporam vaikkalu
vayalkaḷukku thaippalu
sollaṭṭuma vivasaya kathaiya - antha
neṭuṅkathaikku mudhalvartha vithaiye
Kaḷai edukkum nankaḷellam
thalaiyedukkala thalaiyedukkala
vearva sinthi oḻachaathukku
vela kodukkala vela kodukkala
Aatha paduthu kidakka sick ah
ithu uṉakku poḻuthu pōkkā
ada vathippōṉa puḷḷa vayitha
kothi thiṉṉuthu kākkā
Kadaṅkāraṉ pēsum pēchu
kadha kadhaiyā ācci
nāthu nadum paḷḷam ippō
podhakuḻiyā pōcchu
Stanza - 1
Āathu neera pāthikaṭṭi sēthukkuḷḷa nāttu naṭṭu
kāthukkētha koottu adum kuṟuthu - nellukkuṟuthu
kathiraṟuthu uthirumuṉṉē ethirē vanthu padharu nīkki
kathaṟi kathaṟi patharippōṟom ethukku - pacidhāṉ athukku
kanthaiyila idupputhuṇi
kalappaiye muthukelumpu
uchi veyil thalappāka
olakothikkum kaṇṇumuli
erikiṟa vayiṟaṇaikka
erikkara kudiniru
ammanathakkaluvutamm
petha puḷḷa kaṇṇiru
Stanza - 2
Oṭṭappana ola veedu
maadukannu kudu kozhi
onrumilla thavikkirene thaniya
thannanthaniya
karpadikku kooli senchi
merpadikku kaiya kenchi
keṭṭathukku kaṭṭippaṭṭu othaichan
eṭṭi othachan
kal kaacu Governmenṭṭu
kallippalu kamarukkaṭṭu
veṭpumanu veṭṭi saṭṭa
veṇam unga vettu veṭṭu
Ozhaippaiye urinchuriye
aṭṭappucci arakka
punniyatha maranthuṭṭiye
puḷḷa kuṭṭi irukka
Tamil Lyrics:
பல்லவி
வரப்போரம் வாய்க்காலு
வயல்களுக்குத் தாய்ப்பாலு
சொல்லட்டுமா விவசாய கதைய - அந்த
நெடுங்கதைக்கு முதல் வார்த்த விதையே
களை எடுக்கும் நாங்களெல்லாம்
தலையெடுக்கல தலையைடுக்கல
வேர்வ சிந்தி ஒழச்சதுக்கு
வெல கொடுக்கல வெல கொடுக்கல
ஆத்தா படுத்து கிடக்கா சீக்கா
இது உனக்கு பொழுது போக்கா
அட வத்திப்போன புள்ள வயித்த
கொத்தி தின்னுது காக்கா
கடங்காரன் பேசும் பேச்சு
கதை கதையா ஆச்சி
நாத்து நடும் பள்ளம் இப்போ
பொதகுழியா போச்சி
சரணம் - 1
ஆத்து நீர பாத்திகட்டி சேத்துக்குள்ள நாத்து நட்டு
காத்துக்கேத்த கூத்து ஆடும் குறுத்து - நெல்லுக் குறுத்து
கதிரறுத்து உதிருமுன்னே எதிரே வந்து பதரு நீக்கி
கதறிக் கதறி பதரிப்போறோம் எதுக்கு - பசிதான் அதுக்கு
கந்தையில இடுப்புத்துணி
கலப்பையே முதுகெலும்பு
உச்சி வெயில் தலப்பாக
ஒலகொதிக்கும் கண்ணுமுழி
எரிகிற வயிறணைக்க
ஏரிக்கர குடிநீரு
அம்மனத்தக் கழுவுதம்மா
பெத்த புள்ள கண்ணீரு
சரணம் - 2
ஓட்டப் பான ஓல வீடு
மாடுகன்னு கூடு கோழி
ஒன்றுமில்லா தவிக்கிறேனே தனியா
தன்னந்தனியா
காற்படிக்கு கூலி செஞ்சி
மேற்படிக்கு கைய கெஞ்சி
கேட்டதுக்கு கட்டிப்போட்டு ஒதைச்சான்
எட்டி ஒதைச்சான்
கால் காசு கவருமெண்ட்டு
கல்லிப்பாலு கமருக்கட்டு
வேட்புமனு வேட்டி சட்ட
வேணாம் உங்க வெத்து வெட்டு
ஒழைப்பையே உரிஞ்சுரியே
அட்டப் பூச்சி அரக்கா
புன்னியத்த மறந்துட்டியே
புள்ள குட்டி இருக்கா
For any queries:
Contact : 9443492698
Mail: sithanjayamoorthyofficial@gmail.com
For more updates follow:
Ig - / sithanjayam. .
Fb - www. Sith....

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,6 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 710 тыс.