Тёмный
No video :(

varisu and thunivu - the entire TN government machinery works for red giant movies - Savukku shankar 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 415 тыс.
50% 1

varisu and thunivu - the entire TN government machinery works for red giant movies Savukku shankar latest interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 990   
@TV-wb7ux
@TV-wb7ux Год назад
இந்த வீடியோ பார்த்த பிறகுதான் அரசு இயந்திரம் யாருக்கு வேலை பார்க்கிறது என்று தெளிவாக விளங்குகிறது. சவுக்கு சங்கர் துணிவோடு இதை மக்களிடம் கொண்டு வந்தது மகிழ்ச்சி 🌹
@jayarajvellaisamy7031
@jayarajvellaisamy7031 Год назад
சவுக்கடி கொடுத்த சவுக்குகு வாழ்த்துக்கள்.
@rajasekaran1318
@rajasekaran1318 Год назад
நேற்று இரவே எனக்கு மிகவும் மன வலித்தது காரணம் டிக்கெட்டுக்கான விலை இவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று மிகவும் வருத்தமாக இருந்தது அதைப் பற்றி இன்றைக்கு நீங்கள் பேசியதற்கு மிக்க நன்றி
@saranchennai4123
@saranchennai4123 Год назад
I watch both movie in tamilrockets isaimini.. 😛😛😛😛
@srinivasparnandhi3877
@srinivasparnandhi3877 Год назад
No Bloody Media will talk about this or any electronic media.Not every shit Thanthi TV a chamcha of the present GOVT Hats of to both of you and your guys.
@sherlinraj4724
@sherlinraj4724 Год назад
Ha ha Kabali ticket I bought for 2000 RS that days in ADMK regime. Haiyoo don’t know why Savukku creating ruckus out of this
@ArulPalanisamy
@ArulPalanisamy Год назад
Manasu valichathuna poi saagu....
@ArulPalanisamy
@ArulPalanisamy Год назад
@SaranChennai Thanks for watching movies at least in tamilrockers... Your indirect support for cinema is also welcome...
@richierichie168
@richierichie168 Год назад
Savukku army🔥 Savukku mass 🔥🔥
@sri_sathiyasumathi_Velusamy
Yes .. அந்த குடும்பத்திற்கு தமிழ்நாடே சொந்தம் என்ற எண்ணம் 100 சதவீதம் உண்டு.
@BaluBalu-oe4lp
@BaluBalu-oe4lp Год назад
True
@sivakarthik3796
@sivakarthik3796 Год назад
Real thunivu sir u savuku Sankar mass 🙌
@ravan85
@ravan85 Год назад
journalism'in varisu
@Tamilan54
@Tamilan54 Год назад
யோவ் சவுக்கு உனக்கு ரொம்ப தில்தான்யா 💪💪💪
@manjudharan9699
@manjudharan9699 Год назад
அவர் உண்மையை பேசுகிறார் 😂😂
@sachinamrith4233
@sachinamrith4233 Год назад
True journalists in Tamilnadu, savukku nd Felix🔥🔥
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
🤭🤭🤭🤭🤭🤭
@angavairani538
@angavairani538 Год назад
வணக்கம் பெலிக்ஸ் மற்றும் சங்கர் சிறப்பான விவாதம்... உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகனும்.. இளைஞர்களும் திருந்தனும் வாழ்த்துக்கள் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👌👌👌👌👌👏👏👏👏👏
@humanityiskey
@humanityiskey Год назад
உதயநிதி சொல்றது எல்லாத்தயும் கேட்டா திமுகவுக்கு முட்டுச்சந்து உறுதி
@Sam1988155
@Sam1988155 Год назад
It is ok but muu sandu a irrukum poola.
@dhanushmobile9760
@dhanushmobile9760 Год назад
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் அருமையான கருத்து ஒன்று காலை 11 மணிக்கு திரைப்படம் வெளியிட்டால் அருமையாக இருக்கும்
@user-vh5ww4le3x
@user-vh5ww4le3x Год назад
யாரும் பேசத்துணி யாததை துணிந்து பேசும் சவுக்கு&பெலிக்ஸ் கூட்டணி...!!@
@RanjithKumar-js9ny
@RanjithKumar-js9ny Год назад
கே.எஸ்.ரவிக்குமார்: Mind voice. எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் .. ஆனால் என்னையும் தெருவுல இழுத்து விட்டீங்க.. பரவா இல்ல நானும் உங்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்றும் நன்றியுடன் கே. எஸ். ரவிக்குமார்.
@narendarramakrishan9954
@narendarramakrishan9954 Год назад
Best wishes to Savuku , the only brave journalist in Tamil Nadu 🫡
@vasansvg139
@vasansvg139 Год назад
சறுக்கல்..... இவர் எந்த எல்லைக்கும் செல்வார்... கட்சி சார்ந்தவரே.... இவர்; இந்த மாதிரியான பேட்டிகளை கணக்கில் கொள்ள வேண்டாம்....
@mcenroevj7483
@mcenroevj7483 Год назад
@@saraswathimuthuaayaan7527 l
@mcenroevj7483
@mcenroevj7483 Год назад
@@vasansvg139 ll
@mcenroevj7483
@mcenroevj7483 Год назад
@@vasansvg139 ll
@sasirergasasirerga7825
@sasirergasasirerga7825 Год назад
Savuku Shankar ur mass
@soundarebi1348
@soundarebi1348 Год назад
Va d chellakutty savuku sankar anna.....i love you chellam.......
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm Год назад
FKe id
@vignesh1326
@vignesh1326 Год назад
Avana nee
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 Год назад
அடேய் baallisoda
@harishankarkaviarasu9096
@harishankarkaviarasu9096 Год назад
avanaa nee😂😂😂
@srinivashr7641
@srinivashr7641 Год назад
அவனா நீய்..... 😂🤣
@indiancitizen4614
@indiancitizen4614 Год назад
துணிவின் வாரிசு.... சவுக்கு🔥🔥🔥
@mohammedyusufsatham.n8836
@mohammedyusufsatham.n8836 Год назад
Savuku - a perfect leader material..!!
@shiva05021981
@shiva05021981 Год назад
Savvuku Anna should be in politics, wish.
@palaniappanthillainathan3340
Only person from people represent the problem of govt .why do you ask him to became a politician ?
@rajajayavaradan
@rajajayavaradan Год назад
சவுக்கு சங்கர் அரசியலுக்கு வந்தால் இந்துக்களின் ஓட்டுக்களை உடைக்க கிறிஸ்துவ சக்திகளால் பயன் படுத்தப் படுவார்
@Ali_Creation
@Ali_Creation Год назад
@@palaniappanthillainathan3340 yes
@sumitraudaykumar4722
@sumitraudaykumar4722 Год назад
Thanks for bringing these kind of news to the public although you know about the threat. Keep rocking.Jai Hind.👍👍👏
@balaji9917
@balaji9917 Год назад
All these are money making opportunity who knows we can only watch. Will he really file a case against CM ? After this interview no more followup happen. Wait and see. So many issues with this way
@mithunmohan6968
@mithunmohan6968 Год назад
Good humour from savukku in the last few minutes 😅
@tamilnadu916
@tamilnadu916 Год назад
துணிவு மற்றும் வாரிசு இரண்டும் வேஸ்ட் ஒன்லி சவுக்கு சங்கர் இன்டர்வியூ
@gunajensi5138
@gunajensi5138 Год назад
🙏🏼
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Год назад
சரியான கமெண்ட்
@mohankrishnan1557
@mohankrishnan1557 Год назад
Brave man of India 💪💪 savukku sir
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
I feel the true journalism emerged with Savukku sir + Felix sir combo and Savukku sir + Madhesh combo. I hope that the revolution is starting at Tamilnadu against corrupted politicians. Hat's off
@rockilabs8737
@rockilabs8737 Год назад
Ur from?
@zahirhussainnizarahamedniz5554
Exactly said 👏
@ajaganakjagan3512
@ajaganakjagan3512 Год назад
கண்டிப்பாக இதை பற்றி சவுக்கு சங்கர் பேசுவார் என்று நினைத்தேன் அருமை சவுக்கு சங்கர்
@mgramachandran7377
@mgramachandran7377 Год назад
Savuku Felix pair ❤❤❤❤
@mgramachandran7377
@mgramachandran7377 Год назад
Super star of political youtube history 🔥🔥🔥
@shakthikutty1629
@shakthikutty1629 Год назад
,,துணிவுகளின் ஒரே வாரிசு என் அண்ணன் சவுக்கு சங்கர்.. சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்..
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 Год назад
NADEGANEN. RASEGAN. ENBAVAN. SuYANALAWADEGAL. MUDALGAL
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Год назад
Savùkku is t real SUPERSTAR
@thiruvikram8385
@thiruvikram8385 Год назад
இளைஞர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி இளைஞர்களின் வருங்காலத்தை சினிமா துறை கெடுப்பதால் உலக அளவில் சினிமாவை தடை செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நல்ல செயலை அனைவருக்கும் பகிர்ந்து அய்யா அவர்களுக்கு ஆதரவளிப்போம் 🙏
@dineshbabuyoungpolitician4125
மக்கள் செய்த தவறு ஒரு குடும்பத்தின் அளவற்ற வளர்ச்சி மக்கள் நிலைமை😢
@oumarhattabmarecar8898
@oumarhattabmarecar8898 Год назад
Bad
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Год назад
கோவிந்தா….
@dineshbabuyoungpolitician4125
கேவலமான அரசாங்கம்
@vinothk3644
@vinothk3644 Год назад
Last atchi la ena panitu irunthinga bro... Athu inum mosama irunthuche... Ithu evlovo thevala
@Olinokumar
@Olinokumar Год назад
@@vinothk3644 crime rate increased in dmk regime data venumna poi google theduda inbanidhi kundi nakki 200₹ kothadimaiye😂
@Lkg-bh4mr
@Lkg-bh4mr Год назад
@@vinothk3644 result ah vida soldra aporom pesu
@BaluBalu-oe4lp
@BaluBalu-oe4lp Год назад
True
@kannanpop4425
@kannanpop4425 Год назад
@@vinothk3644 😂 avanga evalo melu
@salehalyusha7287
@salehalyusha7287 Год назад
உண்மையிலேயே சவுக்கு சங்கர் நிரூபித்து விட்டீர்கள் உங்களது சவுக்கை முறையாக சுழட்டி உள்ளீர் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்
@angappanpalanisamy2709
@angappanpalanisamy2709 Год назад
U r the real hero of Tamilnadu sir...savukku sankar sir...heartfelt thanks to u both sir..felix sir u did excellent job..sir...keep rocking ...
@vinayan6740
@vinayan6740 Год назад
சிறப்பு காட்சி பிரச்சனைய திசை திருப்ப தான் சட்டசபையில் கவர்னர் பிரச்னைய கிளப்பி விட்டானுங்க
@kasturisubramaniyam
@kasturisubramaniyam Год назад
Felix &savukku இரண்டு பேரும் மாஸ் 🔥 கவனமாகவும் இருங்கள்
@edineshedinesh8187
@edineshedinesh8187 Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 Год назад
ஒரு குடும்பத்தில் தலைவன் உத்தமனாக இருந்தால்தான் அந்தக் குடும்பம் நலமாக இருக்கும், அதேமாதிரி அரசுத்தலைவர் சுத்தமானவராக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள். ஆனால் இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.
@skraman69
@skraman69 Год назад
மாரிதாஸ் இரண்டு நாட்களுக்கு முன் இந்த கோல்மால் புர பகல் கொள்ளையை தெள்ள தெளிவாக விளக்கினார்!!! உங்கள் காணொளியும் மிகச் சிறப்பாக இருந்தது!!! வெளிப்படையாக இந்த அக்கிரமத்த பற்றி ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை.... திறக்கவும் மாட்டார்கள்....
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
நீங்கள் சொல்வது போல் மாரிதாஸ் வீடியோவும், பண கலெக்சன் புள்ளி விவரங்களுடன் அ‌தி‌ல் தெளிவாக இருந்தது. சீக்கிரம் பெரிய அளவில் பணம் பண்ணனும். அதுவே கொள்கை போல.
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj Год назад
One teenager was dead, because of red giant and 2 both ego of heroes🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rrajasekar1000
@rrajasekar1000 Год назад
அடப்பாவி அந்த நாயி திமிரெடுத்து செத்ததுக்கு இவனுங்க என்னடா பண்ணுவானுங்க..
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj Год назад
@@rrajasekar1000 he was dead. Death is not cup of tea. He is teenager, who doesn't have a maturity. Just don't say " Dog".
@mgramachandran7377
@mgramachandran7377 Год назад
Best political pair in Tn❤
@saravananh2867
@saravananh2867 Год назад
Savukku unakku ulla thairiyamum, nermaiyum mattra yentha journalist ku illai yenbathil perumayudan kudiya vetkam kolgiren. Hats off savukkuu 🙂🙂
@pancharajchinnathambi3068
@pancharajchinnathambi3068 Год назад
சங்கர் அண்ணா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உங்கள் ரசிகணா இருக்குதரது எணக்கு ரொம்பா பெருமையா இருக்கு🌹🌹🌹
@karthikeyanmani2
@karthikeyanmani2 Год назад
Savukku shankar & Felix...🔥🔥
@Alan-vt3ye
@Alan-vt3ye Год назад
Savuku &Felix r great whistleblowers & Journalist and I'm sure that this combination would create a painful irritation to the Kalingar's family which is conveniently looting TN by misusing Dravidian ideology..😂😂😂Mutukuduthe savungada upis
@softgrowl
@softgrowl Год назад
You said it. 🙌🙏
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
I feel the true journalism emerged with Savukku sir + Felix sir combo and Savukku sir + Madhesh combo. I hope that the revolution is starting at Tamilnadu against corrupted politicians. Hat's off
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Год назад
2 மானமுள்ள மனிதர்கள்....👍
@karthicksamy
@karthicksamy Год назад
At least you guys flagged up this issue so they will be careful next time. Great to see you both!
@vickymass5794
@vickymass5794 Год назад
Entha mediavum ethanai velipadiya pesala Congrats savukku shankar and redpix
@tharoon5314
@tharoon5314 Год назад
Avangalukku madam madam potti podhu
@vickymass5794
@vickymass5794 Год назад
@@tharoon5314 😂
@KBala-fr4jh
@KBala-fr4jh Год назад
கருப்பு பணம் உருவாக்குவதற்கான ஏற்பாடு கருணாநிதி குடும்பத்திற்கும் , தி மு க ரவுடிகளுக்கு !
@arjun7519
@arjun7519 Год назад
SAVUKKU ON THE FLOOR...INI DHAAN IRUKKU AATTAME💥💥💯💣SAVUKKU & FELIX ANNA U BOTH ARE REALLY DOING GREAT JOB TN PEOPLE..👌👌
@karthickjayabalan1564
@karthickjayabalan1564 Год назад
Joke of the year
@arunsvlog8029
@arunsvlog8029 Год назад
ஐயா எனக்கு நடிகர்கள் மீது பற்று அல்ல அவர்களை பார்த்து புகைபடம் எடுக்க விருப்பம் இல்லை ஆனால் உங்களை போன்றவர்களிடம் தொடர்பில் இருக்க எனக்கு விருப்பம் புகைப்படம் எடுக்க ஆர்வம்
@venkatramanb115
@venkatramanb115 Год назад
சவுக்கு முன்னேற்ற கழகம் 🔥🔥🏴‍☠️🔥🔥
@mambo5303
@mambo5303 Год назад
Proud to be Tenkasian..becoz of our district collector.
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Год назад
18:41 சரக்கு போட்டாறாம்
@dhanushjaikar4418
@dhanushjaikar4418 Год назад
அதுவும் ஒரே theatre complex ல இரண்டு ஹீரோக்களின் படங்களை வெளியிடலாமா ? அப்படி வெளியிட்டால் மோதல் உருவாகும் என்று இந்த அரசுக்கு தெரியாதா ?
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 Год назад
Mudhal la andha rasigarlaiyellam jail la podanum
@chanlee6254
@chanlee6254 Год назад
Theatre complex with 2 theatres of both movies said on TV that there were no hiccups , both fans silently watched & went away . Seems very murky & made up , he said they didn’t charge anything extra & praised the govt 😢😅& udayna
@praveenkumaranr3669
@praveenkumaranr3669 Год назад
sema kaara saaramana interview. Miga arumai Varungala mudhal amaichar savukku shankar vaazhga
@Elite_jr13
@Elite_jr13 Год назад
Interview starts: 1:57
@vijayakumar-xp7jn
@vijayakumar-xp7jn Год назад
Thank bro
@manivannan7588
@manivannan7588 Год назад
Thanks
@jaga11de
@jaga11de Год назад
Thanks
@RajKumar-cf6xm
@RajKumar-cf6xm Год назад
Thanks bro ..idhan kandupudika dhan romba neram agudhu😅🤣 Redpix should work on Better Editing
@jeevaraj1195
@jeevaraj1195 Год назад
Thanks
@natarajanramakrishnan2341
@natarajanramakrishnan2341 Год назад
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் நேர்காணல் சூப்பர் காம்பினேஷன்.
@tamiltransvideos
@tamiltransvideos Год назад
அடுத்த தேர்தலில் மக்களுக்கு 5000 முதல் 10000 கொடுக்கவேண்டும், ஏன் என்றால், மக்களின் எதிர்பார்ப்பு அதிகம், துட்டு கொடுத்தால் ஒட்டு போடும் மக்கள் இருக்கும் வரை, இவர்கள் பணத்தை சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்...
@BaluBalu-oe4lp
@BaluBalu-oe4lp Год назад
True
@Padthulakku
@Padthulakku Год назад
Felix & shankar sernthaley semma mass.
@nivashramesh3387
@nivashramesh3387 Год назад
Well said …. Savukku Sankar …. he is a super star and a brave journalist …!.!.!👍🏽👍🏽👍🏽
@arunkumar-wq1lz
@arunkumar-wq1lz Год назад
Good work Sir. Please file case and we support you.
@venkatramanb115
@venkatramanb115 Год назад
எல்லாம் மக்கள் பணம் ஐயா 😭😭😭🔥🔥🔥
@santhoshp2803
@santhoshp2803 Год назад
எதுக்குடா 1500 ...2000... ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படத்துக்கு போறீங்க.... இன்னைக்கு புக் மை சோவ் ல போய் பார்த்தா எல்லாம் காலியா இருக்கு.... ஒருத்தன் செத்தது தான்டா மிச்சம்....
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
1masam salary kuduthum papom ena nanga loosu fans🤣🤣
@BaluBalu-oe4lp
@BaluBalu-oe4lp Год назад
True
@santhoshm7924
@santhoshm7924 Год назад
உதய்னா: இவன் நம்மல நிம்மதியா தூங்க விடமாட்டான் போலையே....
@rajaduraidurai6269
@rajaduraidurai6269 Год назад
Mm
@murugesanthirumalaisamy5613
திராவிட தேவ பாணம் இருக்கும் போது தூக்கம், துக்கம் ஒரு பிரச்சினை இல்லை தங்கத் தமிழ் நாட்டில் 😭😭😭
@soundarebi1348
@soundarebi1348 Год назад
இதை எல்லாம் எந்த Mediaவும் பேச திரணியற்ற Media. க்லாக உள்ளது என்பதே உண்மை......
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Год назад
We should support this pair for speaking the truth.
@SRIMURUGAN_00
@SRIMURUGAN_00 Год назад
Fav duo 🔥🔥🔥
@nithivanank4868
@nithivanank4868 Год назад
Our savukku annnaaaaa 😘😘😘😘😘
@riyavision1694
@riyavision1694 Год назад
திராவிட மாடல் செங்கல் செங்கலாக பிரிக்கப்பட்டது...... ஒழிக திராவிடம் வளர்க தமிழ்
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 Год назад
ரேசன் கடையில் கொடுத்த ஆயிறம் ரூபாய் திமுக சினிமா கம்பெனிக்கு பாதியும் திமுக சாராய கம்பெனிக்கு பாதியும் ஆக ஆக மொத்த ஆயிறம் ரூபாய் புடுங்கிக்குனாங்கப்பா
@panchatcharamp7651
@panchatcharamp7651 Год назад
Oru mainstream media um idha pathi pesala..u have given the much needed information
@dineshanbu7870
@dineshanbu7870 Год назад
He is spitting facts 😂
@sakthithavasi4725
@sakthithavasi4725 Год назад
Great great great great great great savukku sir 🙏🙏🙏🙏🙏🙏
@sangueaswaran6066
@sangueaswaran6066 Год назад
Savuku Anna sontha seingal Anna I realy happy
@sakthivelsakthi8506
@sakthivelsakthi8506 Год назад
Congratulations Anna...I'll be wait..😊
@kameshkam3437
@kameshkam3437 Год назад
Theatres laa tickets rate 1500 first show sale panagaaaa ....2nd show 8 clk 800 sales pandrangaa counters la....etha yarumeyy pesala oru case um podalaa ....🖤🖤🖤🖤😡😡😡
@krislal9878
@krislal9878 Год назад
இந்த இளைய தனலமுனற இப்படிப்பட்ட ஈன தனமான காரியங்களில் ஈடுபட்டால் ஆளுபவர்களுக்கு கொண்டாட்டம் தான். மக்கள் திருந்தாத வனர விடிவு இல்னல
@SivaSankar-dm5wh
@SivaSankar-dm5wh Год назад
உண்மையில் சவுக்கு அவர்களின் ஆதங்கம் மிகவும் வருத்தம் அளிக்கிறது...அதுவும் இறையன்பு , பனீந்திர ரெட்டி அவர்களைப் பற்றிய ஆழ்ந்த கவலை உண்மையில் சவுக்கின் நேர்கொண்ட பார்வையை தெளிவு படுத்துகிறது ..
@ArunKumarKanna
@ArunKumarKanna Год назад
Savukku a powerful whistleblower 💪
@dineshr2801
@dineshr2801 Год назад
இந்த ஊடகங்கள் தான் படத்தின் விளம்பரசேவை கைபற்றி உள்ளது. செய்தி சேனல் அல்ல. இதற்கு முழுக்க முழுக்க அரசுதான் காரணம்.
@joshuaaaron2356
@joshuaaaron2356 Год назад
சவுக்கு சங்கர் போட்டு பொழக்குறேர் 🔥
@nimeshpalan1971
@nimeshpalan1971 Год назад
U should be in political great speech sir great
@RuthlessGym
@RuthlessGym Год назад
vera level 😂😂
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Год назад
Advance congratulation for 1 million views for this video it is more celebrated than this two movies ...... Savuku and Flexi congrats .....
@comments_videos
@comments_videos Год назад
சர்வநாச யாகம் செய்து அடுத்து தேர்தலில் வெற்றி பெற முடியாதா?
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Год назад
Stalin watch interview and mind voice: entha payanum Ila 🤣🤣😁😁😁
@vijayraja8633
@vijayraja8633 Год назад
Red giants power only till 2026 When Annamalai will bring justice
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
🤣
@pjai8759
@pjai8759 Год назад
Yaara Ivan komali
@frankregin161
@frankregin161 Год назад
😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Год назад
@@pjai8759😂😂😂😂😂
@sankar9915
@sankar9915 Год назад
Governor, BJP இந்த video பாத்தா போதும் இனி திராவிட model னு சொன்னா jail தான் னு மிரட்ட சரியான matter
@deepaks2694
@deepaks2694 Год назад
Mudhalvan movie maadiri , Savukku should become one day CM
@srihariprasanth868
@srihariprasanth868 Год назад
I hope Iraiyanbu as a good man but true face revealed by savukku bro.
@boobalakrishnannachimuthu1461
Iraianbu will choose TNPSC Chairman is my guess. Reason I don't need to say the world knows
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Год назад
ஏம்பா சங்கரு ஒத்த ஆளா இந்த அளவுக்கு ரவுண்டு கட்டி இந்த அடி அடிக்கிறேயப்பா!!! கவர்மென்ட் வரி இழப்பு. ஏம்பா நீங்க ரெண்டு பேர் போதுமப்பா!!
@DineshDinny
@DineshDinny Год назад
I support and stand with Mr.Savuku Shankar. Tamilnatu makkalin naermai kural annanan Savuku Shankar. We will always support ❤ you Anna. You are the real 💯 Hero.
@boobalansivaraman2861
@boobalansivaraman2861 Год назад
1000 screens x 5 shows = 5000 shows per day An average 300 seats in theatre. So 300 x 5000 -15 lakhs viewers in 1 day. First day ticket rate 600 x 15 lakhs viewers - 105 crores collection in one day.
@sabeenafatima383
@sabeenafatima383 Год назад
Savukku Sankar sir army
@kalaiselvan-ye8lk
@kalaiselvan-ye8lk Год назад
Hats off shankar sir and felix sir 👏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
ஐயா திரு சவுக்கு சங்கர் இத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே தீர்வு என்பதை கவனத்தில் கொள்ளவும்
@Rajarajan786
@Rajarajan786 Год назад
அண்ணா மணல் குவாரியில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது அதை
@Mersal-cw8qk
@Mersal-cw8qk Год назад
Va thala
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Год назад
if all collectors and officials shows the same interest in implementing schemes and orders as same like this matter that will be great ..... this is not happening in this issue every issues is the same, savkku anne nailed this issue....
@srikrishnarr6553
@srikrishnarr6553 Год назад
இந்த பஞ்சாயத்து எல்லாம் தெரிந்து தான்.....ஆண்டவர் சின்னவர் கால்ல விழுந்துடார். சவுக்கு உங்களுக்கு குடும்பம் குட்டி இருந்தா , உங்களுக்கு கிரீஸ் போட ட்ரை பண்ணுவாங்க.அதுக்கும் வழி இல்ல....ரொம்ப குஷ்டம் அப்பா
@meha59
@meha59 Год назад
Well done Shankar Sir and Felix Sir. It takes great bravery to talk openly on this topic. God bless you both.
@___123.
@___123. Год назад
18:50 Tenkasi Collector 😂💥💥
@renjithkumarmavilayi2182
@renjithkumarmavilayi2182 Год назад
பொங்கல் வாழ்த்துக்கள்.... ஒரு சாதாரண கேஸ் தான் ஜெயலலிதா வாழ்க்கை முடித்து வைத்தது.... கடவுள் இருக்கிறார் சங்கர்... 😁😁😁😁
@mohanrani3601
@mohanrani3601 Год назад
Sakku dhill .. Good peoples will make good things...
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн