Hi Makkale.. Just got back from an epic trip to Varkala with my CWC crew! We had a blast and it was the perfect getaway. Check out part one of our adventures, and stay tuned for part two coming soon!
@@thealphamale7175 நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நான் புரிஞ்சுக்கிற ஆங்கர் அர்ச்சனா பிக்பாஸில் குரு பீசம் பண்ண மாதிரி இவங்க குக்கு வித் கோமாளி ல பண்றாங்க போல இருக்கு ஆனால் எனக்கு பிரியங்காவை ரொம்ப பிடிக்கும் அதே அளவுக்கு மணிமேகலையும் பிடிக்கும் அதனால ஒரு சின்ன ஆசைப்பட்டேன் சேர்ந்து வந்திருந்தா நல்லா இருக்குமே என்று
What ever it may be, you are the great person Priyanka. Be happy always. We are very happy to see you in happy mood. This world is so big, we can't explore it in our lifetime. Enjoy your life ❤❤🎉🎉
சூப்பர் 🎉குக் வித் கோமாளி combo 🎉இப்படியே ஜாலியா ஹாப்பியா இருங்க உங்க எமொசனல் கண்ணீர், கோபம், அதெல்லாம் வெளிகாட்ட தீங்க உங்க டென்சன் புரியுது எப்பவும் fun na ஜாலியா இருக்க பிரியங்கா அக்கா 🥰fun Show ல இன்னும் ஹாப்பியா சுற்றி இருக்கவங்களையும் ஹாப்பியா வச்சிப்பாங்க❤bb5 டைட்டில் போனா என்ன CWC5 டைட்டில் உங்களுக்குதான்🏆😜ஓகே அக்கா 😘லவ் யூ அக்கா ❤️
Priyanga sister நான் ஒரு முறையாவது உங்களை சென்னைல வந்து ஒரே ஒரு டைம் ஆவது நான் பாக்கணும்னு எங்க வீட்ல ரொம்ப ரவுடி பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா வந்து உங்களை ஒரு நாள் பாப்பேன் சிஸ்டர்❤❤❤❤
ரக்ஸனுக்கு இந்த trip 'ச்சும்மா கிஸ்ஸாவா' இருக்கும். கண்ணும்,கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர்சல்மானுடன் பயணித்ததை விட, இந்த பயணம் ,ரக்ஸனுக்கு 'ச்சும்மா கிஸ்ஸாவா ' இருக்கும். Happy journey Rakshan🎉🎉🎉 Enjoy the day 😢😢😢
Na unga periya fan enakkum ungala romba pudikkum....na ippo than phone vanguna inime unga phonelayum support pannuven......😊 apparama enakku oru request irukku next vlog vantha vudane ungala kekkuren👋
Priyanka today cwc vera mathiri ethu koduthalum pannuvenu ninga thoganum nenachavanga nose cut pannitinga superrrrrruuuuuuu❤ always we are there for u priyanka❤ aparam intha ramar vittu konjam thalliye irukanga athu dhan ungaluku nallathu
First like last comment Priyo.yenku jenma sabaliyam achu.unkalai nerla pakkanumu asaipaten.Startmusic la yenka family oda meet panen.down to earth person . priyo neenka.yepudi tv la pakkiromo apadiye nerlayum.love you loads priyo
Ayoo Priyanka akka na ungalode Periya fan enga keralavku vandhitu ungale meet panarthku chance miss ayirch ..ugalode Ella vlogsum miss Panama pathitu varen akka ..Neenga irukkara vijay tv Ella shows um miss Panama papen akka ..pavani akka amir bro trip ethum illaya akka ..ooty trip Ellam supera irudhch akka
At same day, Iam Also in Varkala, I seen U all in Varkala beach resturant for lunch.. But, unfortunately I unable speak with you all. but I seen U all infrond of near.Still now I seen all by vijay Tv shows. But I Expext to meet you EVP Film city. My first comment for u @Priyanka Sister,Rakshan,Anshita,
I was really sad to see the misunderstanding between you and Irfan in CWC. My best wishes for both of you to sort out the misunderstanding and come back together as brother and sister.
Priyankka chechiii……. Njan chechiyude bhayangara oru fan aannu . start Tamil big boss to now cook with comali vare . Njangada naattill vannittt onnu kannan pattumo? ellavarudeyum big fan Aannu Njan ( Rekshan , Sunitha , Anshitha etc cook with comaliii) kandippa meet pannalama athaaa…… please oru appointment kodunga….welcome to Kerala 💚💚💚❣️