@@deepakb4235See these fights are started by the Varun IPS behaviour. In Trichy there are a lot of illegal activities going on and still there is no separate force formed and none of the accused is arrested but when sattai duraimurugan sings an old song about kalainjar, a separate force is formed and sattai was arrested by this separate force at midnight in Curttralam. Does this come under law and order? Second after his arrest this great IPS get the sattai's personal phone at his custody . However sattai was released on the same day evening... but still his phone is not handed over to sattai... why? Does this come under law and order. After a few days a few secret call recordings which is 😢available in sattai's personal phone were released by Trichy Surya who is a son of DMK minister Trichy Siva... How come.... All are dirty politics by DMK and this great IPS is just executing it...
சார் ஒரு நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அவர் பணிபுரியும் மாவட்டத்தில் எத்தனை திமுக வினர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர் பாராட்டுக்கு உரியவர் தானா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அப்புறமா அவர் பிளாஷ் பாக் பற்றி சொல்லுங்கள்.
கால தாமதம் இல்லாமல் சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக காரர்கள் மந்திரிகளும் கண்டுகொள்வதே இல்லை காலம் தாமதித்தால் உங்களை பதவியில் இருந்து எடுத்து விடுவார்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் சீமானின் மீது
@@rhpr5383 வாட்ஸ் அப்பில் நீங்க ஒருத்தருக்கு குரல்பதிவு அனுப்பி இருந்தா அதை அவர் ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கார்னு அர்த்தமா.. ஒருவேளை அதை அழித்துவிட்டால்கூட திரும்ப எடுப்பதற்கு வசதிகள் இருக்கிறது.. உங்க கைபேசியை நான் பறித்து உங்க அந்தரங்க தகவல்களை வெளியிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா... இதோடு 2 முறை கைபேசியை பறித்து திரும்ப ஒப்படைக்காமல் இருக்கிறார்கள்.. இதை ஏன் என்று கேட்க உங்களுக்கு வக்கு இருக்கா..?
நேர்மை வெல்லும்.....வஞ்சம் வெல்லாது.......அரசு பணி புனிதமானது.......உன்னதமானது......பின் சேர்ப்பு......நேர்மை வெல்லும்.......மீளபதிவு செய்யப்படுகிறது.......அரசு பணி புனிதமானது என்பதுதான் பதிவு......அரசு பணி மட்டும் தான் புனிதமானது என பதிவு செய்யப்படவில்லை...............அதற்கு சரியான சான்று 2019 கொரானா.... மருத்துவ துறையும் சுகாதார துறையும் பணியாற்றியது......குறிப்பாக செவிலியர்.......துப்புரவு பணியாளர்கள்......அரசு பணியாளர்கள் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் தான் என்ற உங்கள் மனோநிலையை மாற்ற முடியாது.......இதுகாறும் பதிவின் பேரில் இதுவரை வந்த கருத்துக்களுக்கான பதிலே இந்த பின் சேர்ப்பு...... முந்தைய பதிவிற்கான விரிவாக்கம் இதோ.: நேர்மை அது யார் பக்கம் உள்ளதென்று தாங்களே புரிந்து கொள்வீர்கள்..... மீண்டும் பதிவிடப்படுகிறது....அரசு பணி புனிதமானது.....அது தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தான் அதன் கருத்து........அரசு பணி உன்னதமானது.....ஆம் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்கப்படுவதைக் கடந்து சேவை அற்பணிப்போடு பணி ஆற்றுவது......அதுமட்டுமன்று அரசுப் பணி முடங்கினால் உலகிலேயே எந்த நாடும் நாடாக இருக்காது..........சுடுகாடாகிவிடும். எதார்த்தம்....ஆக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்திடாத புனிதமான உன்னதமான அரசுப் பணியை ஒருபோதும் தவறாக பயன்படுத்த கூடாது என்பதே பதிவின் கருத்து........இந்த பதிவினை பார்க்கும் வாய்ப்பு தங்களுக்கு வரவேண்டும் என்பது பதிவின் நோக்கம்......வேண்டுதல்.......
புனிதமானதா ? எந்த துறையில் யார் லஞ்சம் வாங்காமல் அவர்கள் கடமையை செய்கிறார்கள் ? நிரபராதிகள் தண்டிக்கப்படுவதில்லையா ? குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா? என்னமோ இன்றைக்குத் தான் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர் போல் பேசுகிறீரே ? 😮😮
கனிம வள கொள்ளையை தடுக்க எதாவது உங்களுககு அதிகாரம் இருக்கா ? உங்களால முடியாது . உங்கள் மனைவியை தவறாக பேசியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் அதே போல் பல பொதுமக்களுக்கும் நடக்கிறது அதையும் கவனிக்கவும்
@@mohansackthi1169 இந்த நாடகம் ஆதாரம் இல்லாத புரட்டு அதனால்தான் பெயரை குறிப்பிடவில்லை . ஆதாரம் இருந்திருந்தால் இதுமாதிரி மொட்ட கடுதாசி போடமாட்டார்கள்.. சுடலை & கோ...
@@ganesansuresh8811 1. எதன் அடிப்படையில் சீமான் சமூக சீரழிவு என்று முன் வைக்கிறீர்கள்⁉️ ஏன் சீமான் பின்பற்றும் எதற்காக உஷாராக இருக்க வேண்டும்⁉️ இக் கேள்விக்கான பதிலை விளக்க முடியுமா தங்களால் ⁉️
ஒரு நேர்மையான அதிகாரிகளை மிகவும் கீழ் தரமான விமர்சனங்கள் செய்யும் எந்த ஒரு மனிதனையும் விட்டு விட வேண்டாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் நன்றி
அப்புறம் ஏன் குண்டர் சட்டத்தில கைது செய்தது செல்லாது ( நாட்டுமக்கள் வரிபகிர்வு பட்ஜெட் பங்கு நிதி காவல்துறை நீதித்துறை பணிகாலம் தேவையற்ற முறைகேடாக வீணடிப்பு செய்யப்பட்டதாகும் இப்படியும் மாநில அரசு பொருளதாரத்தை வீணடிக்கலாம் ) என நீதித்துறை விடுவித்தது.
Sp. சார் நினே. புகழ்ந்துகிட்டால் அது மக்கள் சொல்லவேண்டும். Sp சார் மேல் வரதட்சணை. வழக்கு இருக்கு கடமை கரெட்டா செய்தால் நல்லபெயர் கிடைக்கும். முடிஞ்சா பதவி விட்டுப்போன்க. சார்.
இது அவ்வளவு பெரிய முக்கியமான பிரச்சனைகள் கிடையாது... விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி அனைவரும் பேசி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.... இது போன்ற பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது இல்ல
ஐயா அறியாமையில் பேசாதீர்.அதிகாரத்தில் இருப்பது திமுக இவர் திமுக அதிகாரத்தில் உள்ள ஒரு பெரிய அதிகாரி.சீமான் அதிகாரமில்லாத மக்களுக்காக போராடும் போராளி.செல்ஃபோனை பறித்து கொண்டு தொலைபேசி உரையாடலை சட்டத்திற்கு விரோதமாக வெளியிட்டது என்பது யார் அதிகாரத்தில் உள்ளது வலிமையான ஆள் யார் என்பது கூட தெரியாதது போல பேசுவது சீமானின் மேல் உள்ள உங்களின் வன்மம் தெரியுது.
வாலும் தெரியாமல் தலையும் தெரியாமல் பேசுவீர்களா ? தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ எஸ்பி க்கள் இருந்திருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் இவரை மட்டும் பேச வேண்டிய காரணம் என்ன ? ஒரே பக்கமாகத் தான் பார்ப்பீர்களா?
@@RaviAzhirvattem ஒரே பக்கம் பார்க்காதீர்கள் தமிழ்நாட்டில் இதற்கு முன் எத்தனையோ எஸ்பிக்கள் இருந்திருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மீதெல்லாம் விழாத குற்றச்சாட்டு இவர் மீது மட்டும் ஏன் விழுகிறது ? நாம் தமிழர் கட்சியினர் திருச்சியில் மட்டும் இது போன்ற வழக்குகள் கிட்டத்தட்ட 200 புகார்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 2000 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது இதுவரை ஒன்றுக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர் ஆனால் இவருக்கு பிரச்சினை என்று வரும் போது மட்டும் காலையில் புகார் கொடுத்து மாலையில் கைது செய்து இரவு முழுவதும் கண்ணை கட்டி வைத்து அடித்திருக்கிறார் இந்த எஸ்பி இவருக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு மற்றவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா அவர்கள் மனதெல்லாம் வலிக்காதா? இந்த எஸ்பி தன் வேலையை செய்யாமல் திமுகவுக்கு ஏவல் வேலை செய்கிறார்