Тёмный
No video :(

Vasantha Maligai (வசந்த மாளிகை) Movie Climax | சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ |Suresh Productions Tamil 

Suresh Productions Tamil
Подписаться 62 тыс.
Просмотров 1,6 млн
50% 1

வசந்த மாளிகை(Vasantha Maligai) தமிழ் திரைப்படம் | சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ |Suresh Productions Tamil
Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
#SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​Tamil #Tamilmovies #வசந்தமாளிகை #VasanthaMaligai #VasanthaMaligaiMovie #VasanthaMaligaiTamilMovie
Directed by : K. S. Prakash Rao
Produced by : D. Ramanaidu
Story by : Kousalya Dev
Starring : Sivaji Ganesan, Vanisri
Music by : K. V. Mahadevan
Cinematography : A. Vincent
Edited by : K. A. Marthand Narasimha Rao
Production Company : Vijaya Suresh Combines
Suresh Productions (சுரேஷ் புரொடக்ஷன்ஸ்) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.

Опубликовано:

 

15 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 4 месяца назад
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம் அது மட்டும் அல்ல இனி எந்த பிறவிலும் இப்படி ஒரு அருமையான நடிகனை பார்க்க முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢I miss you சிவாஜி sir 🙏🙏🙏🙏🙏💝💖
@jayaramank9260
@jayaramank9260 6 месяцев назад
இப்படத்தைப் பார்க்க இரவு இரண்டாம் காட்சிக்கு 14 கி.மீ தூரம் நடந்து சென்று பார்த்தேன். எனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய படம். காதல் என்ற அன்புக்காக நான் ஏங்கினேன். அற்புதமான காதல் காவியம்.... லதா என்ற இரண்டு எழுத்து எனது வாழ்விலும் கலக்கத்தை உண்டாக்கியது. என்றும் அழியா காதல் காவியப் படம்... வாழ்க .....
@govindarajan2414
@govindarajan2414 4 месяца назад
சிவாஜி யின் ஆன்மா இந்த படத்தின் உயிர்நாடி .நம்மையெல்லாம் சிந்திக்க வைத்து சிலிர்க வைத்து அழவைத்த தேன்கலந்த தெள்ளமுது வாழ்க சிவாஜி.
@mohamednoohu6876
@mohamednoohu6876 4 месяца назад
இந்த படத்தில் சிவாஜி நடை அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்❤
@geethakarnan5825
@geethakarnan5825 8 месяцев назад
நடிப்பில் உங்களை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை.இனிமேலும் யாரும் இல்லை.
@govindlaxman6529
@govindlaxman6529 5 месяцев назад
I watch this super sweet fim for morethan 150 times. Sivaji is equal to only sivaji. No one is equal to Sivaji. ❤❤❤❤❤
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 4 месяца назад
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@anusuyaravi6512
@anusuyaravi6512 Месяц назад
சிவாஜி சார் நடிப்பை யாராலும் வெல்ல முடியாது அவர் போன் இனி ஒரு மேதை வந்தால் அவர் தான் பிறந்து வரணும் சிவாஜி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉
@SelvarajSelvaraj-jb4cp
@SelvarajSelvaraj-jb4cp 8 месяцев назад
உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள்
@manokaranmano4765
@manokaranmano4765 7 месяцев назад
இப்படி ஒரு காதல் காவியம் என்றென்றும் நெஞ்சம் மறப்பதில்லை அன்றைய வாணிஸ்ரீயை இன்றைக்கு திருப்பதியில் பார்த்தேன் அந்த முதிர்ச்சியை பார்த்து மனம் கொஞ்சம் தல்லாடியது முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதுதானே சிவாஜி வாணிஸ்ரீ என்றாலே அது ஒரு வசந்த மாளிகை காலத்தால் அழியாத காதல் காவியம் கலைமகள் கை பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ
@user-pm6qu9tj1u
@user-pm6qu9tj1u 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂𝕥
@karthigaisamy7500
@karthigaisamy7500 8 месяцев назад
சூப்பர் படம் சிவாஜி கணேசன் திரைப்படம்
@user-mo8dl3df5s
@user-mo8dl3df5s 2 месяца назад
ஒரு தாய் பிள்ளையை பணமிருந்தாலும் எப்படி வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஒரு நல்ல திரைப்படம்.வசந்தமாளிகை.
@sreechandran1890
@sreechandran1890 5 месяцев назад
Year 1972 produce quality movie and quality personality-its me😊
@RithikaPonnusamy-ry9ke
@RithikaPonnusamy-ry9ke 8 месяцев назад
சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரையாத சரித்திரங்கள்.
@dillibabuk5581
@dillibabuk5581 8 месяцев назад
Kaalavellathil.MattumAlla... Ulagathil.Vantha.TSunnamiyalum Azhiyathu.❤❤❤❤❤
@rajalakshmim8335
@rajalakshmim8335 4 месяца назад
​@@dillibabuk5581😊
@navamani9275
@navamani9275 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@dillibabuk5581
@jagadesanvaradharajan8896
@jagadesanvaradharajan8896 5 месяцев назад
இந்த படத்தை 100தடவைமேல்பார்த்தேன்
@iyappankalathi1072
@iyappankalathi1072 2 месяца назад
💐🙏💐
@francisiraj7315
@francisiraj7315 15 дней назад
காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் வசந்த மாளிகை.எப்போதும் பார்த்து மகிழுங்கள்.அழுகாமல் பார்க்க முயற்சி செய்யுங்கள்.அதில் வெற்றி பெறுகீறீர்களா என்பதற்கு சவால் விடுபவர் தான் நமது நடிகர் திலகம் அவர்கள்.வாழ்க நடிகர் திலகம்.வளர்க அவரது புகழ்.
@pandiansithamparam8050
@pandiansithamparam8050 7 месяцев назад
Shivaji sir & Vanisri's best performance
@dillibabuk5581
@dillibabuk5581 8 месяцев назад
Ethupondra.OruNadigarai.Thamilnatttu.Makkaluku..Kidaithathu.Oru Varamae.❤❤❤❤❤❤
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 7 месяцев назад
In the end Vanisree ‘s honesty paid off ( How rich manipulate poor ) priceless actresses from priceless palace movie
@ramamurthyk2479
@ramamurthyk2479 4 месяца назад
What a wonderful Picture every ball goes to Sixer regarding this film, such Story, Dialogue,songs, dances, kaviyasar Kannadasan super hit songs,Music Director K.V. Mahadevans excellent music, Actors who acted in this film is also very super, except our HERO PADMASHREE, SIMAKURAL,SHEVALE, NATHIKKAR TILLAKKAM VILUPPUAM CHINNA MANDRAYAR SHIVAJI GANESHAN ACTION IS MARVELOUS, What a action he acted from beggining of the Scenes in Aeroplain to end of the scenes in film, Mr.T.M.S.Voices this film is Runningmorethan 200 days Not only in Chennai Theatre even though some more cities In Tamil Nadu also, even Srilanka also this film run more than 200 days.
@lathalatha-yf9dn
@lathalatha-yf9dn Месяц назад
Superb film, i seen thus picture more than 100 times, however see this picture afain and again, what a great actir Sivaji Ayya.❤
@paulrajv3281
@paulrajv3281 8 месяцев назад
எத்தன தடவ தான் பாக்குறது. அத்தன தடவயும் புதுசா பாத்த மாதிரியே இருக்குது. என்ன காவியண்டா இது. 3 16:43 டா இது!
@murugesanvinod
@murugesanvinod 22 дня назад
100% true. A very rare classic epic immortal movie....
@gopibala6963
@gopibala6963 5 месяцев назад
நடிப்பின்சக்கரவர்த்திபோல்வருமா😢நடிகர்திலகம்புகழ்வாழ்கவையகம்நன்றி👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏.
@nageswarans6025
@nageswarans6025 7 месяцев назад
Vasantamaligai release time in sivaji age47 supper hit silver July picture in srelanka theatre 365days one year running supper love story
@user-ig3pz1gg4y
@user-ig3pz1gg4y 9 месяцев назад
Real love l am addicted 😂❤
@Mariya.selvamT
@Mariya.selvamT 16 дней назад
சிவாஜி. நடிப்பு சூப்பர்
@rajakannan9857
@rajakannan9857 5 месяцев назад
En guru nadigar thilkam klaimax screen. Top sikaram
@annamsivakami3126
@annamsivakami3126 7 месяцев назад
Both are in true love Even though it is movie Those who are in the period of time only know the depth of pure love. Unforgettable movie n life
@velappanpv1137
@velappanpv1137 7 месяцев назад
The one and only Dr shivaji is great actor in the universe
@jayaseelan3766
@jayaseelan3766 9 месяцев назад
Nice acting of Sivaji Ganesan. Body language, facial expression super. 👌👌👏👏
@ravits7037
@ravits7037 7 месяцев назад
I doubt if anyone could portray his part. Never it is not just acting he played and lived in that character. Super
@muralitm915
@muralitm915 4 месяца назад
Endrum Nadigar Thilagam Sivaji vazhga
@user-sf5kn2pj2t
@user-sf5kn2pj2t 3 месяца назад
I have seen this cinema more than ten times in the post perids.
@Thajudheen-ch3oe
@Thajudheen-ch3oe 3 дня назад
சிவாஜி கூட நடிச்சா எல்லோரும் நல்ல நடிக்கிறாங்க
@subramanniyan8351
@subramanniyan8351 2 месяца назад
அருமை யானபாடம்சிவ்சிகணேசன்
@RaviVeerappan-ky1cw
@RaviVeerappan-ky1cw 20 дней назад
Sivaci sir ugal natippukku yaralum etukkata mutiyathu sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@kalyanamm4768
@kalyanamm4768 9 месяцев назад
சிவாஜி:நீ வந்துட்ட நான் போய்கிட்டே இருக்கேன். ஆனந்த்:ஆமா லதா.நீ விஸ்கியத்தானே குடிக்க வேண்டாம்ன்ன விஷத்தை குடிக்க வேண்டாம்ன்னு சொல்லலையே. உடம்பு சிலிர்த்து விட்டது.
@vigneshwaran1722
@vigneshwaran1722 9 месяцев назад
⁰⁰
@saaipurushottam7453
@saaipurushottam7453 7 месяцев назад
You will never be defeated by anyone
@manirajshekhar1293
@manirajshekhar1293 18 дней назад
What a good action❤❤❤❤❤❤
@sathishsathi5676
@sathishsathi5676 7 месяцев назад
❤I love this picture
@saaipurushottam7453
@saaipurushottam7453 7 месяцев назад
I always like to this sensible movie
@jeewahema3264
@jeewahema3264 7 месяцев назад
Golden sir golden presentation sir
@user-ir9so9uc9x
@user-ir9so9uc9x 7 месяцев назад
Nice movie ❤❤❤
@sekard725
@sekard725 9 месяцев назад
Real love story
@rajahthural1028
@rajahthural1028 7 месяцев назад
A legend
@devishamanis3260
@devishamanis3260 7 месяцев назад
@UmaUma-my9re
@UmaUma-my9re 3 месяца назад
❤❤❤
@raamkey
@raamkey 7 месяцев назад
Overaa samosa-வும் tomato sauce-ம் சாப்பிட்டால் இப்படித்தான் பித்தமா இருக்கும்....
@user-xk4bb4st6z
@user-xk4bb4st6z 9 месяцев назад
Superfilm
@kammalaratnam4847
@kammalaratnam4847 9 месяцев назад
7:35 7:37
@thineshkumarm5355
@thineshkumarm5355 4 месяца назад
சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.
@SenthilKumar-tc5cy
@SenthilKumar-tc5cy 3 месяца назад
சிவாஜி நடிப்பில் ஒரு மைல் கல்
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
U should have one mind . Your mother accused Her thief . End is what her honesty was paid off
@christyjoseph8628
@christyjoseph8628 8 месяцев назад
நீ வந்துட்ட,,, நா,....போய்க்கிட்டே இருக்கிறன்...
@subramanniyan8351
@subramanniyan8351 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subadrasankaran4148
@subadrasankaran4148 4 месяца назад
Jagadesan varadha bad fate i didnt see this till today in theatre oam 72 years old
@rajakannan9857
@rajakannan9857 6 месяцев назад
😊
@DuraiRaj-cj1ge
@DuraiRaj-cj1ge 9 месяцев назад
😊😅😮😢🎉😂❤❤
@sivagamisekar5613
@sivagamisekar5613 4 месяца назад
Mamiyaar who pa 😂
@user-iq6rv4hr1i
@user-iq6rv4hr1i Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathiyaraj4394
@sathiyaraj4394 Месяц назад
அப்போ இருந்து இன்னைக்கு வரைக்கும் ஈஸி அஹ விட்டு போராலுங்க 😢 பழைய ஜட்டிய கழட்டி விட்டு போறே மாதிரி
@venkatesansubarayan2225
@venkatesansubarayan2225 7 месяцев назад
Ethuthaan nadippu evargalai parthavadhu eppodhaya nadigaigal katru kollattum
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
No one ever wants to see this scene I am telling through my experience . While I was living in West Berlin I felt love with German girl . But my parents was ???!
@chandrasekharbabu6210
@chandrasekharbabu6210 24 дня назад
పోటీికి ఎవరున్నారు ఈనాడు/
@dreamnet6956
@dreamnet6956 3 месяца назад
I am sorry pls forgive me 😔
@user-xr4oo4mc3q
@user-xr4oo4mc3q 2 месяца назад
ootha maligei mendel paraya
@Myprincess2012
@Myprincess2012 8 месяцев назад
கேன்சர் என்ற ஆட்கொல்லி நோய்க்கு உயிர் கொடுத்த நடிப்பு சக்ரவர்த்தி ❤❤❤❤❤❤❤❤
@devis5358
@devis5358 8 месяцев назад
7
@MallikaYajiv123
@MallikaYajiv123 8 месяцев назад
​@@devis5358TT Wv
@Prasanthradhi92
@Prasanthradhi92 8 месяцев назад
😅ji mall ikkp mm koo 😅😅😅😅😅
@jamesnarayanan8657
@jamesnarayanan8657 7 месяцев назад
​pppplpp0😅.😅
@yaamunan
@yaamunan 7 месяцев назад
Mokka performance
@chandrasekharbabu6210
@chandrasekharbabu6210 24 дня назад
తమిళ్ భాషలో కఠినత్వంయె క్కువ/
@rajakannan9857
@rajakannan9857 6 месяцев назад
The pitcher isee. Five hundred. Show
@rajeshd5390
@rajeshd5390 6 дней назад
an
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 3 месяца назад
நடிப்பின் மகான்❤😂😢
@sivagamisekar5613
@sivagamisekar5613 8 часов назад
😂😂
@acmaitananceallserviceneed932
@acmaitananceallserviceneed932 8 месяцев назад
First poori suttu poduma
@sathasivam4572
@sathasivam4572 9 месяцев назад
அட பாட்டு எங்கே ரசனை இல்லாதவர்
@user-sf9yn6ty2v
@user-sf9yn6ty2v 5 месяцев назад
BJP
@saraswathimanikam466
@saraswathimanikam466 7 месяцев назад
Stupid balaji.... Intha iruvarum thirumam mudintha mathiri irunthirunthal innum nalla subamaga irunthirukkum.....
@SubashSubash-so9vz
@SubashSubash-so9vz 3 месяца назад
😅❤ujdiifdvyn9 cjimcumo 😢😢😢😢😢😢😢😢😢gyifjkbcmkk
@Thanan45
@Thanan45 Месяц назад
😂😂😢🎉❤❤❤ 0:00
@yaamunan
@yaamunan 6 месяцев назад
Over. Acting thilagam
@sarheessathees1332
@sarheessathees1332 5 месяцев назад
Nadigarthilakathin vasanthamaligai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothiappunu803
@jothiappunu803 7 месяцев назад
Your great achievement sir enna oru action why da Neelujo Tamil. letter
@kannannatarajan2901
@kannannatarajan2901 7 месяцев назад
Omy. God. Entha. Nadigan.. Ellaya. Kadaulla
@user-sf5kn2pj2t
@user-sf5kn2pj2t 3 месяца назад
I have seen this cinema more than ten times in the post perids.
@DuraiRaj-cj1ge
@DuraiRaj-cj1ge 9 месяцев назад
😊😅😮😢🎉😂❤❤
@DuraiRaj-cj1ge
@DuraiRaj-cj1ge 9 месяцев назад
😊😅😮😢🎉😂❤❤
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн
Karnan Movie Climax
14:33
Просмотров 12 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2 млн