Тёмный

vastu tips for building a house// வாஸ்து பரிசோதனை 

Naan Ungal Mesthiri
Подписаться 39 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 2 года назад
Enaku neegal tha gru marthri unga video enaku migavum usefulla eruku
@udhayoga4238
@udhayoga4238 Год назад
Super aiya
@yogeshviswa2023
@yogeshviswa2023 3 года назад
Respected sir South side and north side 30 sq ft East side and west side 50 sq ft Plot facing south I want thotti katti veedu plan One room with attached bathroom One bathroom common outside home Need more free space on east and north side. Plz give stilt and first floor plan and ground floor plan separetely
@kavitailor3732
@kavitailor3732 3 года назад
Arumaya sonnanga sir enga vedu idhe madhiri vadaku Partha veedu merku partha gate dhen vadal rodu ippa enga vettuku munnadi vadaku pakkam thani compound kattitom pudhusa oruthar vadakupakam vedu enga veetu heights alavuku k kattitanga adhanala prablam varuma solluna sir
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 2 года назад
Pooja room pathi solla la sir pls
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 2 года назад
சிறிய இடத்தில் எப்படி நீங்கள் சொல்வது போல் அமைக்க முடியுமா?
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 года назад
ஐயா வணக்கம் பழைய பூர்வீக வீடு தொட்டிக்கட்டு வீடு அது நான்கு தலைமுறை ஆகி இடியும் நிலையில் உள்ளது எங்களுக்கு பிரிந்த வீடு தெற்கு பார்த்த வீடு இரண்டு அறை தெற்கே பள்ளமான அமைப்பு வடகிழக்கு சமையல் அறை வடகிழக்கு அடைபட்டு உள்ளது வடக்கு பக்கம் பொது சுவர் இதை இடித்து பொடியாக்கி மண் கல் அள்ளப்போறோம் செவ்வாய் கிழமை அதிகாலை 6to7செவ்வாய் ஓரையில் எங்கள் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு வந்து அந்த கோவில் பூசாரியை வைத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூ பழம் தேங்காய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்து விட்டு இடிக்கலாம் என்று இருக்கிறோம் இது சரியா?ஐயா எந்த வளர்பிறை திதியில் இதை செய்யலாம்?உங்களின் பதிலை எதிர் பார்த்து கொண்டு
@gangatharanaustro3785
@gangatharanaustro3785 3 года назад
ஐயா வணக்கம் ஒவ்வொரு. வீட்டின் அளவு முறை தவறாக இருந்தாள். என்ன குறைபாடுகள் நேரும். எட்டு திசைகளிள் தவரன அமைப்பு இருந்தாள் என்ன பாதிப்பு உண்டாக்கும் ஒரு வீடியோவை விளக்கமாக கூறுங்கள் ஐயா உலக மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் ஐயா குருஜி நன்றி வணக்கம்
@manikandanmm594
@manikandanmm594 2 года назад
Super 🙏
@goodmanfortune9348
@goodmanfortune9348 3 года назад
Thanks sir 🙏🙏🙏
@omygodnatural5163
@omygodnatural5163 2 года назад
மேஸ்திரி அய்யா நாங்கள் வாங்க போற வீடு தெற்கு பார்த்து இருக்கிறது அதை கிழக்குப் பார்த்து மாற்றி வைக்க முடியுமா வைத்தால் என்ன வைக்க முடியும்
@thangarajan5570
@thangarajan5570 3 года назад
ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு First Floor க்கு செல்ல உட்புறமாக எந்த இடத்தில் படிக்கட்டு வைக்கலாம் .... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா....
@SamEduTechSolutions
@SamEduTechSolutions Год назад
வடக்கு வீட்டில் வடமேற்கு படிக்கட்டின் கீழ் bathroom வைக்கலாமா ?
@ravikumarg8347
@ravikumarg8347 3 года назад
House front side septic tank irrukalama
@pthangaraj511
@pthangaraj511 3 года назад
Nalla kulzi manaigal vibaram sollunga sir
@manikandanp7902
@manikandanp7902 2 года назад
ஐயா வணக்கம். இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது. 1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா? 2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது. எனக்கு உதவுங்கள் ஐயா.
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 2 года назад
1 வேண்டியதில்லை
@pooranaselvi3657
@pooranaselvi3657 3 года назад
vanakam sir, veetil thennai , mamaram valarkalama pls sollunga romba. romba nandringa. sir. engal veetil. valai maram kulai thalumbothu ketathu nadanthathu. ellarum valai. valra veetirku than varum. kulai. thalliya. thisai sariyilai engirarhal enaku ondrum. puriyavilai. valai valarkalama ,veetin. entha pakam (mun vasal pakam. valarthathu sariyilai engirarhal) valarkala please. sollunga sir
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
then merkkil valarkalam annaal adhu arukkil ulla veettrkku kastam tharum.. adhye neraththil then merkil road vandhaal.. dhaaralamaga valarkalam.... valarkamal iruppadhu nalladhu... nelli , maa maram valarpadhu nandru
@jyotsnashree7926
@jyotsnashree7926 3 года назад
@@arivukarasuraman bro உங்கள் contact no plz
@srinivas7811
@srinivas7811 3 года назад
Subscribed
@omygodnatural5163
@omygodnatural5163 2 года назад
தெற்கு பார்த்து இருக்கும் வீட்டை வாஸ்துபடி கட்டி இருக்காங்க நாங்கள் வாங்கி அதை கிழக்குபுரமாக மாற்றி வைக்க வேண்டும் உள்ளே என்னென்னமோ என்னென்ன மாற்ற வேண்டும்
@saiadvik7627
@saiadvik7627 3 года назад
Ayya yellarum veedu vastu sollaringa. Ok but kadai and .veedu ...yeppadi amaikka vendum ..Corner site .kadai munpum veedu oru side patha mari amaikkalama ayya ....???
@ambikaiyappar9855
@ambikaiyappar9855 3 года назад
Superb Sir.. Pollchila project edukka mudiyumaa Sir... number venunga
@tamilselvivelraj3609
@tamilselvivelraj3609 3 года назад
Supper sir contact phone number send me sir
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
adhu eppadi yaaru video pottu sonnalum nambareenga
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 2 года назад
சிறிய இடமாக இருந்தால் நீங்கள் சொல்வது எப்படி சாத்தியமாகும்
@dsadhasivam5918
@dsadhasivam5918 3 года назад
குழிக் கணக்கிற்கு போர்டிக்கோ அளவை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
Vendam
@dsadhasivam5918
@dsadhasivam5918 3 года назад
@@NaanungalMesthiri Thanks
@logeshkumarlogeshkumar.p7485
Hi vada kelakku mmain dore agniya pathamari erukku
@meenalb854
@meenalb854 3 года назад
அருமை. உங்க Phone No தாங்க. புதுவீடு கட்ட குழி பொருத்தம் பார்க்கவேண்டும். நன்றி
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
veedu kattiyachaa... ? kuzi kannakku lam parkkadeenga... varusaththukku oru murai.. ungalukku yarunu theriyadhavargalukku anna dhaan seiga... sagala nalladhum ungalai vandu serum invaru oru book ah padichuttu video podaraaru,, adha nambi enn madam? thamz nattula irukkara ella mesthriyum vasththu book vachu dhhan burudaa vittu irukkanga.. naan oru 2 varusam vasththu arachi panni irukken.. vasthu 100 % unmai anaan ivaanga sollaradhu 100 % poi.. oru nalla vasththu va parunga illana.. idha seiga.. 1. kitchen - east la varanum 2. bed room south west (family head) , Bed room 2 northwest (guest stay) 3. septic tank (north west outer - maximum space should face north) 4. Bore well should be in North east corner 5. Pooja room - should be in north west corner of hall or house or south west corner in kitchen 6. car parking should be in east corner or southwest corner veeta chinnadha kattunga, suththama vachukonga... avolodhan sir vasthu
@duraibala4963
@duraibala4963 3 года назад
அய்யா ‌நாண்‌‍வீடுகட்டவுள்ளெண்‌
@duraibala4963
@duraibala4963 3 года назад
கிழக்கு ‌மேற்க்கில்25&26லும்தெர்கு‌ வடக்கீல்20அடியில்.எணக்குவாஸ்துமுறையில்.ஒரு.வறைபடம‌. அமைத்து.தரமுடியும்மா.அய்யா
@ambikaiyappar9855
@ambikaiyappar9855 3 года назад
45 அடி நீளம் , 27 அடி அகலம் ....okங்களா சார்
@santharams3562
@santharams3562 3 года назад
Septic tank merku mathiyal iruku sir yena problem varum
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
கட்டிய வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டாம்
@vembansubramanyan3723
@vembansubramanyan3723 2 года назад
@@NaanungalMesthiri y
@vembansubramanyan3723
@vembansubramanyan3723 2 года назад
உங்கள் நம்பர் வேண்டும்
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
Sir, veetla kathi mathiri maram valarkka kudaadhu... seri appo veetla kaththi vachu irukkalama? kelakkum , vadakkum malai vara kudahu..: correct - vandhaal sooriya oli veetil padadhu therikil , merkil kulam , aeri , varakudhadhu.. en? kaaram, poomi pandhil vadakku thalvaga irukkum agayal kulam erigalil thaneer vandhal.. veedu mulugi vidum.. veetil endha maram vendumanalum valarkalam.. adhu soorya oliyai maraikka koodadhu avolo dhan Maa maram valarthal nalladhu kathazzai yen varakka kudadhu ? Vasthu poi illa, enakku nallave vasthu theriyum.. aana adhula neraya thevaiyatta thagaval irukku.. book padichuttu vandhu en sir.. video pottutu maththavangala kuzappureenga... idhula vera ungala saami nu oruthan comment panni irukkan... kaalakodumai.....
@jyotsnashree7926
@jyotsnashree7926 3 года назад
Bro உங்கள் mobile no plz
@rajendiransrimathy5459
@rajendiransrimathy5459 3 года назад
தெற்கு பகுதியில் உள்ளே போட்டுகாட்டிய மாடிபடி உச்சப்பகுதியில் ஏறுவது போலவும் முடியும் இடம் நீச்சப்பகுதியில் உள்ளதே அது சரியா?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
வீட்டின் உள்ளே படி வரும்போது அது ஓரு அறையின் கதவு அவ்வாவுதன் ஆனால் வெளியில் இருந்து வரும்போது அது ஒரு வீட்டின் தலைவாயில் உள் படிவீடின் ராஜா நிலவுகாலின் உள் அடக்கம் ஆனால் வெளி படி வீட்டின் உள்ளே நுழைய மேலும் ஒரு ராஜா நிலை தேவைப்படுகிறது விளக்கம் ok
@rajendiransrimathy5459
@rajendiransrimathy5459 3 года назад
மனையில் கட்டியவீடு தேற்குபக்கமும் வடக்கு பக்கமும் காலி இடம் சமமாக உள்ளது சரியா? சரி இல்லை என்றால் தென்பகுதி தாய் சுவரில் நீண்ட 9" அளவில் கப்போர்ட் போடலாமா? அல்லது சென்சைடை வடக்கு பகுதியை விட அதிகமாக போடலாமா? வேறு வழி உள்ளதா?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
சமமாக இருந்தால் போதும்
@pthangaraj511
@pthangaraj511 3 года назад
26*52 feet veedu. Good kulzi manai thana swamy
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
165 kulikku 1325 sqft vaithukollavum
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
sawmy ya? sir avaru mesiththri, avar thozil anupavathai namodu pagirkirar avolodhaan.. avaraiyum saami akidadhiga... naadu saamiyaal padara avasthai podhum
@manimegalai6403
@manimegalai6403 3 года назад
Sir 32ku 32 kaludhai manai alavaa32×32=1024sq feet veedu kattalaama? Reply sir
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
கட்டலாம் இது ஒரு கஜ மனை ஆனால் ஆயுள் குறைவு 29வயசு தான் (கட்டடத்திற்கு)
@manimegalai6403
@manimegalai6403 3 года назад
@@NaanungalMesthiri 🙏
@manimegalai6403
@manimegalai6403 3 года назад
Sir squre manai Ali manai solraanga sir.squre alavu vaikkalaama sir
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
ஆண் மனை ஆண் சொல்ல பெண் கேட்டு நடப்பார்கள் பெண் மனை பெண் சொல்ல ஆண் கேட்டு நடப்பார்கள் அலி மனை நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க என்று ஏட்டிக்குப் போட்டி எனவே ஒரு இஞ்சி கூட்டி குறைந்த அளவு வைத்துக் கொள்ளவும்
@manimegalai6403
@manimegalai6403 3 года назад
Thank you sir
@padmavathig.7853
@padmavathig.7853 3 года назад
ஐயா 🙏. எங்கள் மனை அளவு 60*40 மேற்கு தெற்கு corner plot. இதற்கு எவ்வளவு மனையடி இருக்கலாம்?
@prethivi9563
@prethivi9563 3 года назад
வணக்கம் ங்க அக்கா! தங்கள் மனையின் தென்வடல் மற்றும் கிழமேல் நீளம்?? எந்த திசை பார்த்த வீடு அமைக்க உள்ளீர்கள்?? How many bedrooms, attached bathrooms do you want ??
@kanyacharitableandeducatio5336
@kanyacharitableandeducatio5336 4 месяца назад
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய வீடு ஆல்ட்ரேஷன் பண்ணனும் உங்களுடைய போன் நம்பர் குடுங்க ஐயா
@saravananhcl9413
@saravananhcl9413 3 года назад
வீட்டின் அடியில் கிணறு இருந்தால் கபௌண்ட் அமைப்பது எப்படி
@saravananhcl9413
@saravananhcl9413 3 года назад
5 அடியில் கிணறு
@tamilselvivelraj3609
@tamilselvivelraj3609 3 года назад
Sir please Inga contact number send me நாங்கள் புது வீடு கட்ட ஆரம்பித்து விட்டது
@sagundhala0072
@sagundhala0072 3 года назад
Sir unga number venum pls nanga pallaya thotti katu veedu vangitom konjam altercation pannanum neenga seivengala
@duraibala4963
@duraibala4963 3 года назад
A Anna
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 2 года назад
வாங்கிய வீட்டின் மனை அளவு மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது மேஸ்திரி
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 2 года назад
எரும்புக்கும் வாயுன்டு அது சாப்பிட அதை விட சிறிய உணவு உண்டு வாழ்க வளமுடன்
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
veedu kattiyachaa... ? kuzi kannakku lam parkkadeenga... varusaththukku oru murai.. ungalukku yarunu theriyadhavargalukku anna dhaan seiga... sagala nalladhum ungalai vandu serum invaru oru book ah padichuttu video podaraaru,, adha nambi enn madam? thamz nattula irukkara ella mesthriyum vasththu book vachu dhhan burudaa vittu irukkanga.. naan oru 2 varusam vasththu arachi panni irukken.. vasthu 100 % unmai anaan ivaanga sollaradhu 100 % poi.. oru nalla vasththu va parunga illana.. idha seiga.. 1. kitchen - east la varanum 2. bed room south west (family head) , Bed room 2 northwest (guest stay) 3. septic tank (north west outer - maximum space should face north) 4. Bore well should be in North east corner 5. Pooja room - should be in north west corner of hall or house or south west corner in kitchen 6. car parking should be in east corner or southwest corner veeta chinnadha kattunga, suththama vachukonga... avolodhan sir vasthu
@dhasarathanj7046
@dhasarathanj7046 2 года назад
வடக்ககு பார்த வீட்டுக்கு நேர் கிழக்கு 40 அடி தல்லி கிணறு இருக்கலாம் சொல்லுக்கான அண்ணே பிலிஷ்
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 2 года назад
இருக்கலாம் சுபம்
@sundharamoorthid6810
@sundharamoorthid6810 3 года назад
ஐயா வணக்கம், நீளம் - 41'அடி 9"அங்குலம் அகலம் - 31'அடி 9"அங்குலம் இந்த அளவுகளில் வீடு கட்டலாம் என்று நினைத்து மேலே உள்ள இந்த அளவுகளை உங்களிடம் கொடுத்தேன்.இந்த மனையின் பெயர் மற்றும் மனைக்கு எத்தனை பொருத்தங்கள் வருகின்றது என்று கேட்டிருந்தேன்.. உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த பதில் இங்கே, மனையின் பெயர் : பசு மனை மனையின் குழியளவு : 165 குழி மனைக்கு வயது : 55 பண வரவு : 12 (or) 8 பண செலவு : 5 மேலே குறிப்பிட்ட இந்த அளவில் வீடு கட்டலாம் சிறப்பாக இருக்கும் என்று பதில் கிடைத்தது.. ஆனால், எனது உறவினர் ஒருவர்(70 வயது இருக்கும் அவர்களுக்கு) சொல்கின்றார் நீளம்-41'9" * அகலம்-31'9" இந்த அளவு மனையானது பசு மனை மற்றும் 165 குழிகள் இல்லை, இவை கருட மனை மற்றும் 147குழிகள் என்று சொல்கின்றார்.இவ்வாறு கருட மனை என்று வந்தால் கிழக்கு திசையில் ராஜநிலை தலை வாசல் வைத்து வீடு கட்டக்கூடாது கெடுதல் என்று சொல்கின்றார்கள். எனது கேள்வி என்னவென்றால்: வீட்டு மனைக்கு பொருத்தங்களை கணக்கீட்டு பார்க்கும்பொழுது, 1.கற்பம் 2.வரவு 3.செலவு 4.யோனி 5.நட்சத்திரம் 6.வாரம் 7.அம்சம் 8.வம்சம் 9.திதி 10.ராசி 11.வயது மனையின் வகைகளை தேர்ந்தெடுக்க நாம் 11-பொருத்தங்களை கணக்கீட்டு பார்க்கும் போது இவற்றில் எதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.அதாவது எந்த வகை மனை என்று இவற்றில் எவை நமக்கு சொல்கிறது. 1.கற்பம்....? (அல்லது) 4.யோனி...? கருட மனை என்று வந்தால் கிழக்கு திசையில் ராஜநிலை தலைவாசல் வைத்து வீடு கட்டலாமா..?அல்லது வீடு கட்டக்கூடாதா...? பிரச்சனைகள் எதாவது இருக்குமா...?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
Put your phone number
@sundharamoorthid6810
@sundharamoorthid6810 3 года назад
Sundhar - 9566440893
@sundharamoorthid6810
@sundharamoorthid6810 3 года назад
உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ஐயா..உங்கள் சேனலை subscribe செய்துள்ளேன் ஏற்க்கனவே..
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம்
@periyasamyperumal1025
@periyasamyperumal1025 3 года назад
@@sundharamoorthid6810 sir I am going to construct 2 bhk House , north facing. Can you please share the plan? Length 22.5 and width 19.10 , 55 kuli . Is this good?
@md5626
@md5626 3 года назад
Super🙏
Далее
На самом деле, все не просто 😂
00:45
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
Wait for it 😂
00:19
Просмотров 3,4 млн
На самом деле, все не просто 😂
00:45