Тёмный
No video :(

Vathai Unthan | Lyrics Video | Fr. S.J. Berchmans | Jebathotta Jayageethanga 

NadhamMusic
Подписаться 339 тыс.
Просмотров 3,2 млн
50% 1

Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
He has composed over 350 songs, mostly in Tamil.
Jebathotta Jayageethanagl

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 971   
@gowthasuryasurya1137
@gowthasuryasurya1137 5 месяцев назад
எனக்குள் இருக்கும் பயத்தை எடுத்து போடும் ஆண்டவரே எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாரும் ஆண்டவரே நிச்சியமாக முடிவு உண்டு இந்த வசனம் தான் என்னை நடத்துக்கிறது 😥
@Sureshs-ep7em
@Sureshs-ep7em Месяц назад
❤❤
@leninrajesh
@leninrajesh 2 года назад
*LYRICS (in Tamil)* வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
@chandrasuria8271
@chandrasuria8271 Год назад
Thank for your help song is very good
@sandanamariya9116
@sandanamariya9116 Год назад
Thanks 😊
@johnsonkala5821
@johnsonkala5821 11 месяцев назад
🙏🙏❤❤
@tngranfagaming8037
@tngranfagaming8037 9 месяцев назад
tq❤
@marysolomon8052
@marysolomon8052 2 года назад
நம்முடைய குடி இருப்பு.. இயேசுவின் ராஜியத்தில் இருக்கும் ஆமென்
@sp7857
@sp7857 3 года назад
இயேசப்பா என்னுடைய பயத்தை போக்கும் ஆண்டவரே. என் பாவத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் 😭😭😭😭😭
@kameshpuyol3325
@kameshpuyol3325 3 года назад
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4.நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
@இயேசுவேதேவன்
வாதை ௭ங்கள் ,உங்கள் கூடாரத்தை அணுகாது .ஆமென்.
@kumarmeena9008
@kumarmeena9008 3 года назад
Amen amen 🙏🙏🙏
@samdharshan1475
@samdharshan1475 Год назад
தேவனே, எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தைக் கிறிஸ்து இயேசுவே🕊✝ உம் சிலுவை இரத்தத்திற்குள் சுகத்தை கொடுத்து பாதுகாத்து வருகிற உமது கிருபை க்கு கோடி நன்றி🙏💕 சொல்கிறேன்.
@samdharshan1475
@samdharshan1475 Год назад
Thanks🙏
@devakumar-vk2yr
@devakumar-vk2yr 4 года назад
Vathai Unthan Koodarathai வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார் Vathai Unthan Koodarathai Lyrics in English Vathai Unthan Koodarathai vaathai unthana koodaaraththai anukaathu makanae pollaappu naeridaathu naeridaathu makalae aamen aamen allaelooyaa aamen allaelooyaa aamen allaelooyaa 1. unnathamaana karththaraiyae uraividamaakkik konndaay ataikkalamaam aanndavanai aathaayamaakkik konndaay 2. aattukkutti iraththaththinaal saaththaanai jeyiththu vittaோm aavi unndu vasanam unndu antadam vetti unndu 3. karththarukkul nam paadukal oru naalum veennaakaathu asaiyaamal uruthiyudan athikamaay seyalpaduvom 4. alaiththavaro unnmaiyullavar parisuththamaakkiduvaar aavi aaththumaa sareeramellaam kuttaminti kaaththiduvaar 5. nammutaiya kutiyiruppu paralokaththil unndu varappokum iratchakarai ethirNnokki kaaththiruppom 6. arpamaana aarampaththai asattaை pannnnaathae thodanginavar mutiththiduvaar sonnathai seythiduvaar 7. aattal alla sakthi alla aaviyinaal aakum sornthidaamal nanmai seyvom thunnaiyaalar mun selkiraar
@ajwehaveacreatorwhomadeeve9803
@ajwehaveacreatorwhomadeeve9803 4 года назад
God bless you...... I Love God
@duraimurugan7986
@duraimurugan7986 4 года назад
Amen
@1234Chakra
@1234Chakra 4 года назад
Thanks 🙏
@rajapushpam171
@rajapushpam171 3 года назад
நன்றி யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா
@newchannel-cu4zq
@newchannel-cu4zq 3 года назад
கர்த்தாவே இன்று நடைபெற உள்ள பித்தப்பை ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து முடிக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா ஆசீர்வாதம் பன்னும் அப்பா நீர் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவர் 🙏🙏🙏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 года назад
ஆமென்
@sravichandran1931
@sravichandran1931 Год назад
Amen
@redhandschannel3955
@redhandschannel3955 Год назад
நல்ல சுகம் பெற்று வீடு வருவீர்கள் நண்பா கர்த்தர் எப்போதும் உமுடன் இருப்பர் ஆமென்
@femifemina5133
@femifemina5133 Год назад
Amen
@vincentraj8890
@vincentraj8890 Год назад
@@redhandschannel3955 yeah
@lawrences7117
@lawrences7117 10 дней назад
Praise the lord. Thank you Jesus..our Lord Jesus always with us. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.I love my Jesus God.
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Amen Amma Appa super Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤
@vigneshappu9901
@vigneshappu9901 8 месяцев назад
❤ Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤❤❤🎉🎉🎉🎉
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
ஆமென் இயேசு அப்பா. என் விசுவாசம் அறிவீர். இதயம் மகிழ்ந்து இயேசு பாடல் கேட்கிறேன்.
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 Год назад
Nandri Yesappa....ungalukku kodana kodi nandri Aandavarey...yesappa Ninga engalukku senja nanmaikku ungalukku evalavu nandri sonnalum pathaathu...Yesappa engalaye nanga ongalukku oppu kodukirom Thank you Yesappa....
@vigneshappu9901
@vigneshappu9901 5 месяцев назад
❤🎉 Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤ Amen ❤Amma ❤Appa❤ Amen❤ super 🎉❤😊
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. Год назад
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@sahayamraju2695
@sahayamraju2695 2 года назад
...பொல்லாப்பு உனக்கு நேரிடாது.. வாதை உன்கூடாரத்தை அணுகாது...ஆமென்..ஆமென்..
@snpnishanth9905
@snpnishanth9905 2 года назад
பரலோக பிதாவே எங்களை நோய்கள் கஷ்டம் அணுகாதபடி காத்தருளும் அப்பா.
@marysolomon1647
@marysolomon1647 2 года назад
நம்முடைய குடி இருப்பு இயேசுவின் அரசாட்சியில் இருக்கு ஆமென்
@vigneshappu9901
@vigneshappu9901 Месяц назад
❤🎉 Jesus Christ loves you Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉😊
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊
@maryyasini6082
@maryyasini6082 3 года назад
எங்கள்.குடும்பத்திற்கு.சாந்தான்.அவி.நெருங்காது.ஆமென்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvanayagip38
@selvanayagip38 Год назад
இயேசப்பா பயத்தை என்னிடத்தில் இருந்து எடுத்து போடுங்க🙏🙏 பிசாசினால் வருகிற சோதனைகளை 🙏🙏 எடுத்து போடுங்க அப்பா🙏 வாதை என் கூடாரத்தை அணுகாது அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏
@prakashgunaprakashguna2291
@prakashgunaprakashguna2291 16 дней назад
இந்த பாட்டுக்கு டேன்ஸ் ஆடி அனுபவம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 1995
@avinashkeshavfamily
@avinashkeshavfamily 10 месяцев назад
என் கடனை அடைக்க வேண்டும் அப்பா உங்கள் கிருபையால்
@munniyanathanakash8564
@munniyanathanakash8564 3 года назад
நம்முடைய குடியிருப்பு பரலோகதில் உண்டு ❤❤🌹🌹💞💞👌
@mrrockers1993
@mrrockers1993 3 года назад
ஆமெண், கர்த்தர் காப்பார்,நன்றி இயேசப்பா
@samanthalinta
@samanthalinta 2 года назад
000
@kanapathinathanvellayan9157
@kanapathinathanvellayan9157 2 года назад
Xbkbgnkj
@vigneshappu9901
@vigneshappu9901 9 месяцев назад
❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@easuraja8532
@easuraja8532 Год назад
ர்த்ததாவே எனக்ககு நல்ல உடல் சுகம் தரும் ஏசுவே
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 2 года назад
வாதை ஆண்டவரை எதிர்நோக்கும் பாதையாக மாற ஜெபிப்போம்!தேவனுக்கே மகிமை!நன்றி தந்தை அவர்களே!
@ManojKumar-mj1tb
@ManojKumar-mj1tb Год назад
Ujs bsns
@user-pz6ix2fe2l
@user-pz6ix2fe2l 4 года назад
🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️ தேவனுக்கே🙇‍♀️🙇‍♂️மகிமை🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️
@vigneshappu9901
@vigneshappu9901 2 месяца назад
❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
@divyadivya8881
@divyadivya8881 4 года назад
நிச்சயமாக வானத என் கூடாரத்தை அனூகாது ஆமேன்
@இயேசுவேதேவன்
இயேசுவின் தழும்புகளினால் சுகமானேன். ஆமென்.
@drewmcintyre6587
@drewmcintyre6587 3 года назад
Amen andavar unmaiullavar
@muthulakshmi1401
@muthulakshmi1401 2 года назад
Nanum sugamanan .nanri yasappa.kodi kidiii nari appa
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa super Amen 🎉❤😊
@anushyaanton6433
@anushyaanton6433 6 месяцев назад
Amen,Thank you Jessapa🙏for protecting me n my whole family members from all the evil n sickness 🙏🙏🙏🙏🙏🙏
@nandaninanthu6733
@nandaninanthu6733 4 года назад
எங்களோட ஆவி உண்டு வசனம் உண்டு 😍😍😍😍😍😍
@ilovemyself2647
@ilovemyself2647 Год назад
இந்தப் பாடல் வாழ்க்கையில் உள்ள விசுவாசத்தின் நன்மைகளை தருகிறது.
@estherj1563
@estherj1563 Год назад
E🎉🎉🎉🎉🎉🎉
@johnb5565
@johnb5565 Год назад
​@@estherj1563 x47y9okÿ6pùu< 🎉❤Ĺqwuy
@karunyaudyakumariudhya4891
@karunyaudyakumariudhya4891 Год назад
இரவு நல்ல சமாதானமான நித்தினர கொடுங்க இயேசப்பா .எந்த வித அசுத்த ஆவிகள் நெருங்கி விடக்கூடாது அப்பா .ஆமென்
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Amen❤ Amma❤ Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤ Nandri❤ Chellappa ❤super ❤Amen 🎉❤
@mdhniha3677
@mdhniha3677 3 года назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக...✨🌟⭐
@tselvam5370
@tselvam5370 3 года назад
ஆமென்
@dharanissd8379
@dharanissd8379 2 года назад
@@tselvam5370 aaaaaqaqaaqaqaaaaaa a as was
@dharanissd8379
@dharanissd8379 2 года назад
@@tselvam5370 in
@saaralsaaral6781
@saaralsaaral6781 2 года назад
வாதை அணுகாது பொல்லாப்பு நேரிடாது அடைக்கலமானவர் நமக்குண்டு
@vigneshappu9901
@vigneshappu9901 6 месяцев назад
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤😊
@vigneshappu9901
@vigneshappu9901 6 месяцев назад
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen 🎉❤❤😊
@srajasekar5424
@srajasekar5424 4 года назад
ஆமென்!கர்த்தருடைய பிள்ளைகளை வாதை (கொரோனா) அனுகாது.
@lidiyapragasam1456
@lidiyapragasam1456 4 года назад
Amen..🙏
@smileking8468
@smileking8468 4 года назад
Umai bro.....
@godsoncrvllcgodsoncrvllc6845
@godsoncrvllcgodsoncrvllc6845 4 года назад
Amen
@snegam938
@snegam938 4 года назад
Amen🙏🙏🙏
@vijayt.vcolorstamilserialu6393
@vijayt.vcolorstamilserialu6393 3 года назад
Amen 💯💯💯💯💯💯💯💯
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 3 года назад
இயேசப்பா எனக்கு எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்து என்னை அரவணைத்து பாதுகாப்பார்.
@thalapathivetri6271
@thalapathivetri6271 3 года назад
Amen
@gowsiilankeswaran1797
@gowsiilankeswaran1797 3 года назад
Jesappaakku nanri appa
@lovelygod8894
@lovelygod8894 3 года назад
Same
@aajithuma
@aajithuma 2 года назад
Amen
@sivachelviselvanayagam8974
@sivachelviselvanayagam8974 2 года назад
9ème
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 11 месяцев назад
Easappa enakku job kidakka kiruba thanga... Satru ea joba parichu parichu vitutu vida ma ena save panni kidu gappa.. Na ungla tha nambirkren appa... Amen
@faithinjesus278
@faithinjesus278 3 года назад
Father Berchmans Always Super Energetic Singing👌👌Nice To Hear
@ponsinghs7070
@ponsinghs7070 2 года назад
Am a Hindu .am like Jesus songs and jesus....✨..
@ganeshbala92
@ganeshbala92 3 года назад
I'm hindu but this is my favourite song from my childhood . Father berkmans is a man who can heal anyone with his energetic songs n smile..
@trinityconstructions9309
@trinityconstructions9309 3 года назад
TRUST IN LORD JESUS BRO AND TAKE HIM AS YOUR ONLY GOD AND SAVIOUR
@vjjaymala8844
@vjjaymala8844 3 года назад
JESUS is the only SAVIOUR
@ebinezerebi8099
@ebinezerebi8099 2 года назад
Father berchmans do this things not because of his own he got the redeemer who used him the redeemer name is jesus christ.
@nithishkumarp6249
@nithishkumarp6249 2 года назад
Hi
@kalpanar4162
@kalpanar4162 2 года назад
@@ebinezerebi8099 yes
@haridossharidoss6930
@haridossharidoss6930 4 года назад
என் மீது சாத்தான் ஆவி நெருங்காது ஆமென் 🙏🙏🙏
@ramarajsaravanan9357
@ramarajsaravanan9357 4 года назад
Amen
@selvakumarselva1516
@selvakumarselva1516 3 года назад
0 1 00
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 года назад
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள்
@nikkijbn2404
@nikkijbn2404 3 года назад
P0
@vanakkamkovai5260
@vanakkamkovai5260 3 года назад
@@dhevasarvi1283 epa thambi nalla erukkangala brother
@Raja-iz9ib
@Raja-iz9ib 3 года назад
சாத்தான் நீ நினைக்கிற காரியம் பலிக்காது....என் தேவன் இயேசப்பா இருக்கிறார் ..
@ruthsarmilad6355
@ruthsarmilad6355 2 года назад
"வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
@johnthilagavathy1247
@johnthilagavathy1247 2 года назад
ஆமேன் என் மீது ம் எந்த வாதையும்,என் பிள்ளை களையும், என் பெற்றோர் மீதும் அனுகாது.
@marysolomon8052
@marysolomon8052 2 года назад
ஆவியானவர் துணையும் வசணும் தான் ஒவ்வருக்கும் கடைசி கால ஆயுதம்... பிசாசின்... பொல்லாத ஆவியை உடைக்க.... ஆமென்
@anandhidilli5902
@anandhidilli5902 4 года назад
Hallelujah hallelujah Amen Amen thank you Jesus God of God lord of lord king of king my Jesus Christ only💯🙏🙏🙏🙏🙏❤️🛐🛐🛐🛐🛐
@vigneshappu9901
@vigneshappu9901 5 месяцев назад
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊
@vigneshappu9901
@vigneshappu9901 7 месяцев назад
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super 🎉😊❤
@kaviyarasic1816
@kaviyarasic1816 3 года назад
எனக்கு தேண்டை வலி இருன்து குனம் ஆகிவிட்டது நன்றி jesus
@vijukumar539
@vijukumar539 4 года назад
Amen hallelujah praise the lord jesus glory to god thank you jesus hallelujah daddy
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Nandri ❤Yesuappa ❤Nandri❤ Chellappa ❤super❤ Amen ❤Amma ❤Appa❤ Amen❤ super 🎉❤😊
@vigneshappu9901
@vigneshappu9901 8 месяцев назад
❤Amen super Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉❤❤❤❤
@msvbrosguna1658
@msvbrosguna1658 4 года назад
நிச்சயமாக வாதை உங்கள் கூடரத்தை அனுகாது
@niroshaarumugam4044
@niroshaarumugam4044 4 года назад
கட்டாயம் சூப்பர்
@niroshaarumugam4044
@niroshaarumugam4044 4 года назад
ஏசு அப்பா இருக்கும் வரை வாதை அனுகாது நன்றி
@josephthomasphilomenraj5109
@josephthomasphilomenraj5109 3 года назад
@@niroshaarumugam4044 990x9
@ryankutty2814
@ryankutty2814 3 года назад
Amen
@emimaangelina1078
@emimaangelina1078 3 года назад
Amen.
@anitaanita2089
@anitaanita2089 3 года назад
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது..மகனே பொல்லாப்பு நேரிடாது ..நேரிடாது மகளே..ஆமென் அப்பா..🙏🙏 அருமையான பாடல்..ஜயா ஸ்தோத்திரம்🙏🙏
@shalinivincent2216
@shalinivincent2216 3 года назад
Amen Amen Amen Thank you Father for your love
@johnreji958
@johnreji958 Год назад
Yesu appa en amma en appa en akka en mama tamil sai en husband enna en veatuku yarukum entha koraium illama neenga than appa thalai muraikum entha kuraium illama pathukaganum appa🙏🙏🙏
@munniyanathanakash8564
@munniyanathanakash8564 3 года назад
Vadai undan kudaratai அணுகாது ❤❤🌹💞😍👌
@abinayar6573
@abinayar6573 2 года назад
Intha padalai hospital irukum pothu keten
@jagan949
@jagan949 2 года назад
@@abinayar6573 yoerrpitqtruqwtwpwyuurywqyrqooyuqeyeyrqriqriyiueuwtpyqurierqwpupiperuuytroptiiyyiewqqproroeiyeruiwqqurqeiuryyuoqytpiotqwoeiyyeereeeoiyyrypyiiotyeqppupewuetooryrwqrtirerreoirepqtuuyyiuwpeypytuwoiwerioqyroutiqpoeqerotyepqypqtreiotweqprtyuuqoioowyywiiwyrptwrrwoqyeioywyoooereyqqwpqyruetpityqiweuoyqyryoqiwrprqrpwyiyiroqoyoreuwwoyrwowweooewoouqeeqtoqeutqeewyqyrqeuowtoewwqpoopwtoeyiyw
@reginaa9591
@reginaa9591 3 года назад
Thank you jesus praise the lord hallaluiah keep us safe in your care lord amen
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 года назад
Amen ⛪️amen amen amen amen amen amen amen amen amen
@rajapandi206
@rajapandi206 2 года назад
Thankyoujesus
@kumar-bq3eg
@kumar-bq3eg 2 года назад
@@SathyaSathya-lv8fk Amen
@SUR769
@SUR769 10 месяцев назад
Yasu appa please forgive all my sins and blessed me all my critical needs. Amen Appa
@vigneshappu9901
@vigneshappu9901 8 месяцев назад
❤ Nandri Yesuappa Nandri Chellappa super 🎉Amen Amma Appa Amen super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mani.mtsflourmill4280
@mani.mtsflourmill4280 4 года назад
Surely no evil touch your House in the name of jesus amen
@BanuPriya-qu2zi
@BanuPriya-qu2zi 11 месяцев назад
Praise the lord 🏵️ Jesus Thankyou Jesus 🙏 Super song 🌼
@easujeyamary7227
@easujeyamary7227 Год назад
Karthave naalaikku nadaipera ulla treatment nala muraiyil mudiyanum swami.... En kooda hospital vara yaarume illaiyae appa neenga dhan kooda varanum jesus
@srividhyag9251
@srividhyag9251 4 года назад
Amen appa allaaluuya allaaluuya allaaluuya allaaluuya allaaluuya allaaluuya sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram appa
@reginaa9591
@reginaa9591 3 года назад
Thank you jesus praise the lord hallaluiah come holy sprit pour your sprit upon us and make us happy amen
@penisampenisam7982
@penisampenisam7982 Год назад
இயோசு அப்பா எனக்கு பலன் தாரும் ஆமொன்
@vigneshappu9901
@vigneshappu9901 5 месяцев назад
❤🎉 Nandri ❤ Yesuappa ❤ Nandri ❤ Chellappa ❤Amen ❤Amma ❤ Appa ❤ Amen ❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@prasoonachu3798
@prasoonachu3798 3 года назад
சூப்பர் பாடல் 👌👌👌👌 வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது மகனே 🔥🔥🔥
@pradeeppradeep9915
@pradeeppradeep9915 4 года назад
உன் மகிமைக்கு அளவேயில்லை இயேசு ராஜா
@vigneshappu9901
@vigneshappu9901 10 месяцев назад
❤ Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉
@vigneshappu9901
@vigneshappu9901 9 месяцев назад
❤ Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pradeepakumarselvam207
@pradeepakumarselvam207 4 года назад
Our family members are like this song🥰🥰🥰
@mohanshanthini5492
@mohanshanthini5492 4 года назад
Amen. Amen. Thank you berchsman uncle. I love u Jesus.
@marysolomon8052
@marysolomon8052 2 года назад
நம்முடைய குடி இருப்பு.. இயேசு வின் அரசாட்சி கீழ் இருக்கும் ஆமென்
@madhans1e12thmadhan4
@madhans1e12thmadhan4 4 года назад
வாதை உன் கூடாராத்தைஆனுகாது⛪⛪⛪⛪⛪🌟🌟🌟🌟🌟ஆமென்
@merimeri329
@merimeri329 3 года назад
ஆமென் அல்லோலுயா
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g Год назад
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@krishnakrishnthi1743
@krishnakrishnthi1743 3 года назад
அடைக்கலமான ஆன்டவனை ஆதாயமாக்கிகொண்டோம்
@suthansuthan7509
@suthansuthan7509 3 года назад
God bless you paster ninga 100 years engada manasula valanum
@marysolomon1647
@marysolomon1647 2 года назад
பரலோகத்தில் இல்லை இவுலகில்.. புது இயேசுவின் அரசாட்சியில்
@vigneshappu9901
@vigneshappu9901 3 месяца назад
❤🎉 Amen ❤Amma❤ Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤ Nandri❤ super ❤Amen ❤🎉
@AjithKumar-zk6my
@AjithKumar-zk6my 3 года назад
வாதை உன் கூடாரத்தை அனுகாது
@rev.r.earnestdayanandan3553
@rev.r.earnestdayanandan3553 3 года назад
Thank you very much to OUR ALMIGHTY LORD JESUS CHRIST TO PROTECT ALL OF US UNTILL THIS DAY AND BELIEVE OUR LORD WILL PROTECT US CONTINOUSLY. AMEN - ALLELUAH.
@vigneshappu9901
@vigneshappu9901 9 месяцев назад
❤ Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@nisachin1710
@nisachin1710 3 года назад
1000000 thanks you Jesus
@keerthikakk7017
@keerthikakk7017 4 года назад
Amen கர்த்தர் நல்லவர்
@Subbujo
@Subbujo Год назад
கர்த்தர் இர க்கத்த்தோடு அற்புதம் செய்தார் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்
@Subbujo
@Subbujo 11 месяцев назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshappu9901
@vigneshappu9901 4 месяца назад
❤🎉 Nandri ❤Yesuappa ❤super❤ Nandri❤ Chellappa 🎉❤😊
@sureshkumar-bj9zu
@sureshkumar-bj9zu 4 года назад
Amen appa
@jeyakumar4780
@jeyakumar4780 3 года назад
Jackannson
@dhevasarvi1283
@dhevasarvi1283 3 года назад
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள்
Далее
March 9, 2023
17:48
Просмотров 805 тыс.