தீபா சகோதரி நீங்கள் காணொளியில் காண்பித்த வீச்சு புரோட்டா நல்லபடியாக காண்பித்து தந்தீர்கள் 🌿🌸 அருமை யாக மாவு எப்படி பிசைய வேண்டும் அப்புறம் யவ்வாரு வீச வேண்டும் என்று சொல்லி தந்தவித்தை நான் ஒரு போதும் மறப்பதில்லை என்று சொல்லி சகோதரிக்கு எனது மன நிறைவுடன் நான் எனது தீபா சகோதரிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன் 🌸🌿💕🌹💐🌱💚❤️💙🌹✴️💚💙🙏🙏
இன்று உங்கள் வீச்சு ரொட்டி உணவு எங்கள் இரவு சாப்பாடு செய்து உண்டு மகிழ்ந்தோம். மிக்க மகிழ்ச்சி🙏 இவ்வளவு சுலபமான செய்முறையை பகிர்ந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். பிள்ளைகள் மிக விரும்பி சாப்பிட்டார்கள்😍
Amazing acca. Nalla seiriinga 👍👍👍 keep cooking and show us your recipes. I thought it will be very hard to make it. But You made it look so simple to make. Nanri acca. 🙏
Amazing recipe really enjoyed this video. I love watching your videos you’re a great cook 👩🏽🍳 I just have a question you know how you have included egg to this veechu Rotti recipe. What about if you’re vegetarian can you exclude the egg step and instead include something else? Can you do this without the egg? Can you please let me know. Thank you looking forward to your response.
Love the recipe am going to try it tommarow but still wonder how would it strech that smooth ? How many hours should we keep the douh to make ? Can we make immediately onces we finsh making the douh mix?can we make it with out egg ?
Yes you can make it without egg..you can make the dough using milk, water and oil. You need to rest the dough for 2 hours. If you make it immediately the porottas wont be soft.
Great recipe!, for this can we also use all purpose flour or only white bread flour? And can you please put subtitles, I don't understand Tamil but I like your recipes. Can you also make veggie kothu roti? Thank you!