i dont mean to be off topic but does anyone know a way to get back into an instagram account..? I was dumb lost the password. I would love any help you can give me
கவலைப்படாதீங்க சகோ.. நமக்காவது குடியிருக்க வீடுன்னு ஒண்ணு இருக்கு.. அதுவும் இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்களே.. அதை நினைச்சு பார்த்தால் நாம எவ்வளவோ பரவாயில்லனு புரியும்...
வணக்கம் சகோதரி அமிர்த நந்தினி. இது ஒரு ஆகச்சிறந்த, உலகமே மெச்சும் அழகிய,நேர்த்தியான படைப்பு. தங்களின் கட்டிடக்கலைக்கு எனது பாராட்டுக்கள். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும்(Such as Masons,plumbers,centering technicians,electricians,painters,carpenters and their assistants etc) வாழ்த்துக்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அப்பா,அம்மாவுக்கும் எனது வணக்கங்கள். Keep it up Nandhini.
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 DL construction Chennai
நல்லது வித்யாசமாக உள்ளது வாழ்த்துக்கள். மற்றவர்களை விடுங்கள். அதில் வாழ்ந்து வசித்து வரும் நீங்கள் எப்படி உள்ளீர்கள்? உணர்கிறீர்கள்? அதுதான் முக்கியம். நமக்கு நிறைவையும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் தந்தால் போதும். அதுவே வெற்றி தான்.
வாழ்த்துக்கள் நந்தினி ... அருமையான சிந்தனை... பெரும் முயற்சி . எத்தனை பேர் என்ன குறை கூறினாலும் காதில் வாங்கிக்கொள்ள தேவையில்லை ஊர் ஆயிரம் க்கை சொல்லும்... இந்த பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நந்தினி 💐 வீடு ரொம்ப நல்லா இருக்கு. இன்டீரியர் work இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு சிலர் நினைக்கலாம். ஆனா ஐடியா தான் முக்கியம்.low budget வீட்டுலேயே இவ்வளவு யோசிச்ச நி budget பெருசா இருந்தா கலக்கி இருப்ப super 👍
Superb Creativity and work. I really liked this and the budget is also 15L. Yes middle class family will happy after construction this kind of houses. வாழ்த்துக்கள் சகோதரி. Thanks Pudhiyathalaimurai for this.
Congrats nandhini ....great job .....I appreciate ur confidence .....try to concentrate more on interiors it's not suits for ur massive house design ....but I'm really stunned just in 15 lakhs u have finished this ...hands off to u ......I think that anchor is a civil engineer because his explanation is more technical.....very good explanation ....design is awesome ....
We.. M/s. Vishwakarma Architects and Promoters, Chennai-57 has wishes you ..Ms. Archi.Nandhini.. keep the service in this ventured field in the way of variant ideas and motivational promoting. Your parents and the teaching Professionals are really pleasing about your activeness.. Vishwakarma M.Nagarajan. As u.
Oru vela shelf katta mudiyatha erukum athan kitchena plaina vitrukanka. Ana antha living room sofa set erke semma. Selave ellama attached bath room mari attached furniture.
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 DL construction Chennai
Its very good model, which I never seen in my life. Nanthini madam, could you please share the location of this home, so that when time permit we can visit this home and learn your construction experience. Thanks in advance.