Тёмный

Vegetable tips: காய்கறிகளை சமைக்குறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க | Theneer Idaivelai 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 76 тыс.
50% 1

Don't overcook vegetables: Overcooking vegetables can result in the loss of vitamins and minerals. Instead, cook vegetables until they are just tender, and avoid boiling them for long periods of time.
Don't use too much water: Using too much water when cooking vegetables can result in the loss of nutrients. Instead, use a small amount of water or steam vegetables to preserve their nutritional value.
Don't fry vegetables: Frying vegetables can result in the loss of vitamins and minerals, as well as add unnecessary calories and unhealthy fats. Instead, try baking, roasting, or stir-frying vegetables with a small amount of oil.
Don't peel vegetables unnecessarily: Many vegetables have valuable nutrients in their skins, so avoid peeling them unless absolutely necessary. Scrub vegetables with a brush to remove any dirt or debris, and leave the skin intact if possible.
In this video, we have explained about how to cook, cut, clean vegetables properly to get complete health benefits of it..! Hope this video helps you in a good positive way! #theneeridaivelai #Vegetables #cooking #kohligambhir #IPL
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@Believe_in-yourself
@Believe_in-yourself Год назад
படிப்பறிவு இல்லாதவர்களும் கூட எளிமையாக புரியும்படி இக்காணொளி உள்ளது😊😊😊😊💯💯💯💯🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
@DravitKumaran
@DravitKumaran Год назад
உணவுகளில் எதை சாப்பிட்டா பின்பு எந்த உணவை சாப்பிட கூடாது என்பது பற்றி ஒரு வீடியோ எதிர் பார்க்கிறோம்
@BALAMURUGAN-ec5ph
@BALAMURUGAN-ec5ph Год назад
நல்ல ஒரு பாடம்...
@ashoks6234
@ashoks6234 Год назад
அருமையான பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@loveismylife4396
@loveismylife4396 Год назад
நம்ம எவ்ளோ விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் அந்த நேரம் வீடியோ பாத்துட்டு ஓகோ இப்படிலாம் பண்ணனுமா ணு மட்டும் தான் நெனைப்போம்‌. அதுக்கு பிறகு எப்போதும் போல தான்....
@nAarp
@nAarp Год назад
நல்ல பதிவு உண்மைதான்
@rajeerengadhass
@rajeerengadhass Год назад
Super bro and sis.....
@mechaelammal3977
@mechaelammal3977 Год назад
Super and thanks bro
@kannanr4315
@kannanr4315 Год назад
Super vishayam soldringa
@harikagopi8927
@harikagopi8927 Год назад
Super bro and helpful tips
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
மிக மிக பயனுள்ள பதிவு.......அற்புதம்👌👌
@pirank27
@pirank27 Год назад
already I know this information
@R.GnanaprakashPrakash-dg7gm
Thanku, 👍
@sathiyadevi3968
@sathiyadevi3968 Год назад
Helpful
@rexpeterfrancissagayaprinc9449
நன்றி...😅vedio vera lev
@udhayakumar1041
@udhayakumar1041 Год назад
Vitamin kottamin la theriyaathu Alli saptu themba vivasayam,paint,construction work seiravangalukku theriyathu
@chandrasekaransl1618
@chandrasekaransl1618 Год назад
Bro, panni mothuna vandi sales pandraingalae athu yean nu solluinga bro
@rajaganapathysarveswaran3738
Nalla video, valthukkal
@muralis512
@muralis512 Год назад
Still I don't use fridge and after washing vegetables then cut into pieces
@LakshmiLakshmi-x5e
@LakshmiLakshmi-x5e Год назад
Super
@பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல
விளக்கம் & விரிவுரை அருமை தோழமைகளே... மகிழ்ச்சி வணக்கம்
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Great
@Mohanpodcaster024
@Mohanpodcaster024 Год назад
First comment ❤
@mohanaram8822
@mohanaram8822 Год назад
Thaiyal thozhil seyyum pengaluku oru padhivu
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN Год назад
தெரிந்த ஒன்றுதான் ஆனால் கடைபிடிப்பது இல்லை
@s.adithya195
@s.adithya195 Год назад
Super bro and sis
@vigneshwari1247
@vigneshwari1247 Год назад
Vegetables ah cooker boil panni sapdalama nu sollunga brothers and sisters...
@gopipavi9653
@gopipavi9653 Год назад
Alavaana thanneril cookeril 1 whistle mattum vechu cook panlam. Meedham ulla thanneeraiyum (vegetable stock) samayalil serthukkollavum..neeril karaindha sathugalai meendum veenaakamal unavil serthathu pol aagividum.
@nandhuadalarasan6498
@nandhuadalarasan6498 Год назад
Color blind ah pathi sollunga
@dpkadp2719
@dpkadp2719 Год назад
Vitamin B and C only dissolved in water
@manikandang5229
@manikandang5229 Год назад
Vitamin k dissolved in fat
@ganeshkumarkk9257
@ganeshkumarkk9257 Год назад
Electricity pole vaika evlo selavagum, government officers dhan kandipa vaikanuma... Namma vangi vaikalama pole en edathula irundha eduka enna pannalam...sollunga bro
@thajdeen639
@thajdeen639 Год назад
Appo cabbage epdi wash pananum
@jananijawahar
@jananijawahar Год назад
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@YogeswariK-lp6yl
@YogeswariK-lp6yl Год назад
These guys doing very great.
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
👍🏼🙏🏼
@ameershahib8929
@ameershahib8929 Год назад
Sameka kattukonga akka Amna kaikari vetti koduuma teriyathu
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
பல வீடுகளில் ஆண்கள் தான் சமைத்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில்😊
@rvrk1026
@rvrk1026 Год назад
Muttaikos yeppi kalivitu Kat panrathu🙄
@ranikokila5036
@ranikokila5036 Год назад
பீர்க்கங்காய், பூசணிக்காய் ,கத்திரிக்காய் இது போல் சில காய்கறி எல்லாம் வெட்டிய பீன்பு தானே கழுவ முடியும்
@krishnaveni9821
@krishnaveni9821 Год назад
Enna sis ithellam yen velila kaluva mudiyatha?thol neekiruvom ulla ullatha thaney sapda porom yen ulla flesh kaluvanum?
@velunachiyar1427
@velunachiyar1427 Год назад
எனது சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியுமா .....? வெங்காயம் நறுக்கும் முன்பு கழுவ வேண்டுமா ....? நறுக்கிய பின்பு கழுவ வேண்டுமா ....? பதில் கூறவும் ....
@selveeswaran185
@selveeswaran185 Год назад
sethaandaa purushan kaaraan pulikolampaalaaaa
@esanyoga7663
@esanyoga7663 Год назад
நகரத்தார்க்குச்சொல்லுங்க
@nandhuadalarasan6498
@nandhuadalarasan6498 Год назад
எனக்கு கண் நன்றாக தெரியும். அனைத்து நிறங்களும் தெரியும் ஆனால் இதுதான் இந்த நிறம் என்று தெரியாது. இது குறையா?
@nandhuadalarasan6498
@nandhuadalarasan6498 Год назад
இது பற்றி சொல்லூங்க
@AadhilAaradhya
@AadhilAaradhya 5 месяцев назад
Entertainment ku vara subscriber ela ithuku enga da poninga
@priyakaruppaiya8256
@priyakaruppaiya8256 Год назад
❤❤❤🎉🎉🎉🎉👏👏👏👏🙏🙏🙏
@premsekar4762
@premsekar4762 Год назад
Hii sir, i need part time job any refer me
@PraveenPraveen-rs4mq
@PraveenPraveen-rs4mq Год назад
அய்யயோ அடுப்ப அஆப் பன்னல
Далее
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,5 млн
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 247 тыс.