Тёмный

Vel - Aayiram Jannal Veedu Video | Yuvanshankar Raja| Suriya 

SonyMusicSouthVEVO
Подписаться 21 млн
Просмотров 27 млн
50% 1

Watch Aayiram Jannal Veedu Official Song Video from the Movie Vel
Song Name - Aayiram Jannal Veedu
Movie - Vel
Singer - Premgi Amaren & Vadivelu
Music - Yuvanshankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Hari
Starring - Suriya, Asin
Producer - M. Chinthamani
Studio - Rajakali Amman Medias
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,8 тыс.   
@சாே.மருதுகண்ணன்
*🎶🎶🎶 எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காத இசை யுவன் இசை தான் 🎶🎶🎶*
@sandysk777
@sandysk777 4 года назад
🎶❤👌😍
@tablefan6535
@tablefan6535 4 года назад
Rajendra S. SK Dai yuvan da
@RajendraSSK
@RajendraSSK 4 года назад
@@tablefan6535 theriyum da
@nithiyanithiys3797
@nithiyanithiys3797 4 года назад
😍😍😍😍😍
@muralir5783
@muralir5783 4 года назад
👌s,
@Rajasekar-ip9md
@Rajasekar-ip9md 5 лет назад
இனிமேல் இப்படிப்பட்ட இசை வருமா......யுவன் வேறலெவல்💥💥💥
@sandysk777
@sandysk777 4 года назад
😍😍😍
@ajithkumar-te7zv
@ajithkumar-te7zv 4 года назад
Kandippa varum bro👍😍
@saffes
@saffes 4 года назад
100 present right bro
@mrhacker5161
@mrhacker5161 4 года назад
& inthamaari act 😍 varumaa
@snehamegha6773
@snehamegha6773 4 года назад
Hi
@samyukthasam1833
@samyukthasam1833 4 года назад
surya - vadivelu dance super❤
@dianavardon6729
@dianavardon6729 4 года назад
seen nice video like likes liked mama all in one of being like this I like very much when all the relations babies I like them very much naye design ka dress image align the nicely and I'll take them care I'll take care to them mama
@mdh5754
@mdh5754 3 года назад
"வாசப்படி திறந்தே இருக்கும் , வந்த சொந்தம் திரும்பாது"......தரமான வரிகள் தந்த நா முத்துக்குமாரை இழந்து விட்டோம் 🥹🥹
@abduljabbar6945
@abduljabbar6945 3 года назад
😔😭🙏🤲🕋✨🕌
@uke3904
@uke3904 Год назад
Patymal ndam
@manisreeja5184
@manisreeja5184 10 месяцев назад
😂😂😂
@lakshmiganesan403
@lakshmiganesan403 9 месяцев назад
Super lyrics 👌👌
@saranyac.m1602
@saranyac.m1602 5 месяцев назад
Cacau 😅🎉😅😂😮
@suryasenthil999
@suryasenthil999 3 года назад
வேலு படத்தில் எனக்கு பிடித்த பாடல் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் படமும் தான்
@MuruganMurugan-wt5cy
@MuruganMurugan-wt5cy 3 года назад
Dyddudd
@supriyasri8882
@supriyasri8882 3 года назад
Super 👍👍👍
@savitachauhan7819
@savitachauhan7819 6 месяцев назад
Poop
@SAADHANASHREEAPMAHENDARANMoe
@SAADHANASHREEAPMAHENDARANMoe 5 месяцев назад
Super ❤
@saratmohan7327
@saratmohan7327 4 года назад
വരികൾ ഉഫ് ഒരു രക്ഷയില്ല കിടിലോൽ കിടിലം. സൂര്യ അണ്ണൻ ഇന്റെ സ്ക്രീൻ പ്രേസേന്സ് 😘😘❤.വടിവേലു ❤😘
@thanos5080
@thanos5080 Месяц назад
Winnebago
@arunvarman8736
@arunvarman8736 4 года назад
Yuvanism 😍😍😍 suriya sir expression vera level
@senbhasenbha8739
@senbhasenbha8739 4 года назад
வாசல் கதவு திறந்து இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது☺️☺️☺️☺️☺️ எங்க குடும்பம் இப்படி தான்...😍😍😍😍
@mohanapriya2310
@mohanapriya2310 3 года назад
Same 🤩🤩
@vishnupriya.k8thstd939
@vishnupriya.k8thstd939 3 года назад
Same 😁😁
@nishathahamed.r43
@nishathahamed.r43 3 года назад
Thirudan vandhira poranga apram
@tanujasri5726
@tanujasri5726 3 года назад
En one way ha
@suryasankar4081
@suryasankar4081 3 года назад
Enga vetla ipdtha. Vanthanga avlotha pogamatanga an oruthan kuda avangavanga vetuku kuptamatange
@Manikkam-yr8yk
@Manikkam-yr8yk 9 месяцев назад
சூரியா அண்ணன் மற்றும் ஹரி கூட்டணி என்றாலே விருவிருப்பு க்கு பஞ்சம் இருக்காது....💥♥️
@gopi333...4
@gopi333...4 3 года назад
திடிரென கேட்கனும்னு தோனுனது சொந்தங்கள் நியாபகம் வந்ததும்😍😍😍😍😍😍😍😍😍
@maaverank6911
@maaverank6911 3 года назад
💯🔥🔥🔥🔥🔥🔥🔥💅💅💅
@vishnuk4278
@vishnuk4278 6 лет назад
YuVaN's soulful music and Na Muthukumar lyrics awesome Suriya and Vadivelu acting and singing super 💖💖
@vayshveer6383
@vayshveer6383 3 года назад
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மனப் போலவே இங்க அப்பத்தாவப் பாருங்க ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான் வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான் பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு சித்தப்பாவின் மீசையப் பாத்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் கொழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான் சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான் கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான் ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம் வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மனப் போலவே இங்க அப்பத்தாவப் பாருங்க கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான் போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான் பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
@mohangm968
@mohangm968 3 года назад
Eppudi Yuvan??? Un isai mattum ippudi???😍😘😘😘
@milants1218
@milants1218 3 года назад
Ethe oru filling 😎😎😎😘😘
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 года назад
இதான்யா தமிழர் பண்பாடு ❤️❣️ #நாம்தமிழர் ⚔️✊️🙏
@reignsvinoth2348
@reignsvinoth2348 3 года назад
திடீரென்று கேட்கனும் னு தோனுச்சி பஸ் ல போயிட்டு இருக்கும் போது♥️🤗
@SaravananSaravanan-ii9wm
@SaravananSaravanan-ii9wm 3 года назад
Enna ku train la poetu erukum podhuu kayaten
@h.mohamedriswana1476
@h.mohamedriswana1476 3 года назад
Na dailyum marakam ketturuvan first line
@periyannanmurugan7730
@periyannanmurugan7730 3 года назад
Same broo😍
@farveenammu7905
@farveenammu7905 3 года назад
Nanum bus
@yokphotography6511
@yokphotography6511 3 года назад
Yanakum
@arunraj6849
@arunraj6849 5 лет назад
Vadivelu singing and dance 😍😍...such a versatile actor 👌👌
@truthbehind8224
@truthbehind8224 5 лет назад
நாங்க இப்படித்தான் இன்னும் வாழ்கிறோம் சந்தோசமா, எனக்கு எப்பவுமே புடிச்ச இடம் என் வீடு தான் ❤️❤️
@Sivasankar-ld7cb
@Sivasankar-ld7cb 4 года назад
Super fa
@praveen6155
@praveen6155 4 года назад
Solupa
@sarikajanakan2420
@sarikajanakan2420 3 года назад
👍🏻
@Seraanjeevi
@Seraanjeevi 3 года назад
@@sarikajanakan2420 tyy uuk(
@ayyappanb6556
@ayyappanb6556 3 года назад
World kodisvaranga neengathan Athai uruvaguna ammaappaku thanks sollunga
@kjssuryakjssurya4042
@kjssuryakjssurya4042 5 лет назад
மறக்க முடியாத அளவுக்கு அதிகமாக பாசம் காட்டும் உறவுகள் சூர்யா அண்ணாவின் பாசமான படம் வேல்
@pkbalu1525
@pkbalu1525 4 года назад
Mm ama Surya Anna movie very nice
@dharshinit3867
@dharshinit3867 3 года назад
Mm
@vanitha.mvanitha.m1444
@vanitha.mvanitha.m1444 2 года назад
Ss brother
@rajis8257
@rajis8257 2 года назад
Hoooooo
@suryasenthil999
@suryasenthil999 3 года назад
இந்த மாதிரி கூட்டுக் குடும்பங்கள் இப்பொழுது இல்லை எனக்கு கூட்டு குடும்பம் தான் பிடிக்கும்
@dharshinit3867
@dharshinit3867 3 года назад
Enakum romba bidikum
@suruthisivaraman1520
@suruthisivaraman1520 Месяц назад
I am Suriya and you
@mryoutuber5065
@mryoutuber5065 Год назад
இது போல் ஒரு அழகிய சொந்தம் இல்லையென்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் 😔 எதுவும் இருக்கும் போது தெரியாது இல்லாத போது தான் அதன் அருமை 😌 புரியும் என்பது இந்த பாடலின் வரிகளை கேட்டவுடன் தெரிகிறது 😔🙁
@santhoshkumar-ud1hf
@santhoshkumar-ud1hf 11 месяцев назад
😢
@dhonivishwa9981
@dhonivishwa9981 4 года назад
Na. Muthukumar Tamil Industry Rompa Miss Pannuthu😢
@AbdulBasith-li1ge
@AbdulBasith-li1ge 6 лет назад
Vadivelu singing👌
@mkhariharan
@mkhariharan 5 лет назад
♥️♥️
@steverogers6580
@steverogers6580 5 лет назад
Dance too
@kuokxiangtey2894
@kuokxiangtey2894 4 года назад
Wife money cikgu noor belanja
@dvh6617
@dvh6617 4 года назад
@@kuokxiangtey2894 ko sape melayu
@candacestone2065
@candacestone2065 3 года назад
@@dvh6617 😂🤣
@தீரன்சுந்தர்
கோடி பணம் பாத்தாலும் வீட்டுல சந்தோசம் இல்லனா அவ ஏழதா உண்மையான அன்பும் பாசமும் உள்ள குடும்பத்துக்கு இந்த பாட்டே சிறந்த விளக்கம்......
@mylove...6118
@mylove...6118 3 года назад
எங்க குடும்பம் இப்படிதான் இருக்கின்றது இப்ப மட்டுமல்ல எப்பவும் அப்பிடிதான் இருக்கும் கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்
@viji25580
@viji25580 3 года назад
Wooow god bless u 👌
@appu7226
@appu7226 3 года назад
குடுத்து வைச்சு இருக்கிங்க bro Miss பண்ணிடதீங்க
@appu7226
@appu7226 3 года назад
கடவுள் எப்பவும் உங்களுக்கு துனை நிற்பார்
@perumalv7641
@perumalv7641 4 года назад
எங்க குடும்பம் இப்படிதான் இருக்கும் 😍 எதனா ஒரு பண்டிகை வந்துட்டா இப்படிதான் பெரிப்பா பெரிம்மா சித்தப்பா சித்தி அண்ணா அண்ணி தங்கச்சி அக்கா மாமானு நாங்க எல்லாரும் ஒண்ணா கொண்டாடுவோம் 🥰 ஐ லவ் மை ஃபேமிலி ❤️
@k7jeyakody639
@k7jeyakody639 3 года назад
Pop a
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 года назад
Bro💓❤❤😍💞💟
@vennilarosy4956
@vennilarosy4956 3 года назад
Super
@indhusriparamasivam1273
@indhusriparamasivam1273 3 года назад
😌😍.... 😥😓
@sadhan.s4e208
@sadhan.s4e208 3 года назад
U re so like bro😌always eppadi iruga
@haji_AB17
@haji_AB17 2 года назад
நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💔😭♥️
@MANAZEERMASOON
@MANAZEERMASOON 4 года назад
That bass...... தலைவன் U1 இசைக்கு Mottha தமிழனும் அடிமை. வேற லெவல் clarity
@mjshaheed
@mjshaheed 8 лет назад
Na.Muthukumar. Kandippaaga avarudaiya kudumbathai ninathuthaan intha paadalai ezhuthi iruppaar! RIP brother.
@user-zy4qq2mf4j
@user-zy4qq2mf4j 5 месяцев назад
1000 windows house Karaikudi
@vijayb5606
@vijayb5606 3 года назад
நான் ஊருக்கு போகும் போது ,வெளியூர் வேலைக்கு சென்ற இடத்துல இந்த பாட்டை அடிக்கடி கேப்பேன் நம்ப குடும்பத்துல நம்ப சந்தோசமா இருந்த நாட்கள் அப்படியே இந்த பாட்டு கேட்ட உடனே நாபத்துக்கு வரும்❤️😍😍
@MAjay-wz7bu
@MAjay-wz7bu 3 года назад
2021 la pakuravanga yaru ❤️❤️❤️.
@gowsalya.r6673
@gowsalya.r6673 3 года назад
Me😊
@sowndharyaraja1072
@sowndharyaraja1072 3 года назад
Me too.
@thirupathimay7223
@thirupathimay7223 3 года назад
W 25 3@@gowsalya.r6673 op,, art2
@DL51297
@DL51297 3 года назад
Idho vantan paru sengal cyko
@karthigakarthikarthigakart6058
@karthigakarthikarthigakart6058 3 года назад
Ygjf நபிஜேவன்வம்தப் ஜிவ்பிஜே க்
@mohamedarsath9934
@mohamedarsath9934 4 года назад
Corona காலத்துல இந்த பாடல் kekuravaga press the like button
@peaceofmind728
@peaceofmind728 4 года назад
குடும்பம் என்பது சண்டை போட இல்லைங்க. அன்பு பாசம் ஊட்ட. ஆனால் நிறைய குடும்பத்துக்கு இது தெரியல என் கும்பத்திருக்கும்.
@surendhard3839
@surendhard3839 4 года назад
Me too..My family members totally scatered only because of my father...I hate my father...Got tears when hearing the song...Atleast in a dream, my family should join...
@sandhyasandhya4692
@sandhyasandhya4692 4 года назад
😣😣
@sandhyasandhya4692
@sandhyasandhya4692 4 года назад
Same here
@syedkhaja498
@syedkhaja498 3 года назад
Same ... Here
@syedkhaja498
@syedkhaja498 3 года назад
Itela oru blessings
@sivaganesh2653_
@sivaganesh2653_ 6 месяцев назад
14 years of Vel❤ But the songs will never get old 🔥
@aravinthma5880
@aravinthma5880 14 дней назад
Traveling timela song kealuku nanbaragala thani sugum Vibe na vibe ❤❤❤❤
@tdisnygomez2833
@tdisnygomez2833 Год назад
நல்ல படம் நல்ல பாட்டு இந்த மாதிரி நல்ல படங்கள் எங்க இப்ப வருது
@vaanamchannel1862
@vaanamchannel1862 4 года назад
U1 unnala mattum than ya mudiyum entha mathiriyana song vera lavel....
@gunatneb2733
@gunatneb2733 Год назад
Yuvan💊 +na.muthukumar🔥=magic✨
@raremscollection5750
@raremscollection5750 Год назад
எனது அனைத்து சொந்தங்களையும் ஒன்றாக பார்க்க தூண்டுகிறது இந்த பாடல் U1 ♥️🔥
@UsainT-j6s
@UsainT-j6s Месяц назад
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு..❤❤
@azkiazki-zf2uy
@azkiazki-zf2uy 2 месяца назад
Super surya Anna ❤❤❤
@mano-wl1bs
@mano-wl1bs 6 лет назад
யுவனின் இசை அருமை
@senthilpblr5321
@senthilpblr5321 6 лет назад
mano tdkbf
@mahalingams7669
@mahalingams7669 5 лет назад
mano is the
@gajendrapoojary3627
@gajendrapoojary3627 5 лет назад
mano was
@ghyyalshandhana9627
@ghyyalshandhana9627 5 лет назад
hi this comment is fantastic😍😍
@rathnasiva5221
@rathnasiva5221 5 лет назад
Visahli has a very strong sense that the first team of the year to play for England is the most important part and the team will be able to have some good place for the club to win the first game and we are very confident we have a good chance and we will siva visahli
@steelcitythamizhan4677
@steelcitythamizhan4677 5 лет назад
கூட்டு குடும்பத்தில் ஏற்படும் அழகான சண்டைகளும் சுகம் 😊😇
@priyapriyapriya7684
@priyapriyapriya7684 2 года назад
Yes 😇😊
@NiranjanKumar-lu3yo
@NiranjanKumar-lu3yo 2 года назад
Even trauma also?
@vimal9134
@vimal9134 4 года назад
இந்த மாதிரி ஒரு குடும்பம் இல்லையேனு நினைக்குறவங்க லைக் பண்ணுங்க (என்ன மாதிரி )😢👇
@vasuvasu9061
@vasuvasu9061 3 года назад
👍
@veerapandiveerapandi3161
@veerapandiveerapandi3161 3 года назад
Your correct bro
@fathimaraihana4052
@fathimaraihana4052 3 года назад
😔
@cuterowdy56
@cuterowdy56 3 года назад
Bro enakku irukku brindavanam
@prakashabiprakashabi9224
@prakashabiprakashabi9224 3 года назад
ENAKU irukku chemmacheri ☺☺
@jesusimanuel8913
@jesusimanuel8913 2 года назад
Manasu kashdama irunthucci inthe song keddone ennode urvugal yabagam vanthurcci💗
@rajeshwaria5200
@rajeshwaria5200 2 года назад
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இப்படி இருக்க ஆசை தான் வேல்விழி அழகா சூப்பர் தம்பி
@kothandaraman8357
@kothandaraman8357 3 года назад
குடும்பம் ஒரு கோயில். அந்த கோயிலில் பயமும் பக்தியும் இருக்கனும்.
@makkalgujaral8289
@makkalgujaral8289 3 года назад
உண்மையான மனிதனிடம் உறவினர்கள் பழகும் நட்பை வளர்க்கும் பாடல்
@anushkumar8456
@anushkumar8456 6 лет назад
hmmm... 11years back watched this movie in Mangalore platinum theatre......can't forget the crowd ....amazing dual role performance by Suriya.. one of the best actor in the world ... just watch and realise guys..... @ ...
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu Год назад
எனிடைம்.சூப்பர்
@tamilselvantamil43
@tamilselvantamil43 2 года назад
Unmaiyana feeling family romba days kku appuram en family ennoda pesunaga sema feeling nethu mattum intha song 100times mela kettan 🥰🥰😍😍😍😍😍😍😍
@UDIstrue
@UDIstrue 5 лет назад
Miss u na.muthukumar sir ...U1 Combo adichikave nudiyathu
@tamilarasueas4246
@tamilarasueas4246 2 года назад
நா முத்துகுமார் அருமையான வரிகளை நமக்கு தந்துள்ளார்
@mdh5754
@mdh5754 Год назад
" பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் , பாசமுள்ள இந்த வீட்டில் படிகட்டா மாறலாம் "🤗😇❤️
@santhoshkumar-ud1hf
@santhoshkumar-ud1hf 11 месяцев назад
@kuttychutty1150
@kuttychutty1150 Год назад
I really enjoyed this song....arumaiyana Padal....
@fathimarushla2286
@fathimarushla2286 Год назад
Surya annava enakku rompa Rompa pudikkum intha sings ewlavu kettalum thigattatha songs
@bhuvaneswarissr3182
@bhuvaneswarissr3182 7 лет назад
paatu na idhu paatu.... this song even after 20 or 30 years it wil be a super duper hit.....
@satishgoud7196
@satishgoud7196 6 лет назад
Bhuvi Ssr ,
@manishanisha5815
@manishanisha5815 6 лет назад
Well said.👌❤
@kishorekishore6597
@kishorekishore6597 6 лет назад
@@manishanisha5815 mutslmsristaisonk
@manishanisha5815
@manishanisha5815 6 лет назад
What happened kishore?
@rameshkumarkus
@rameshkumarkus 6 лет назад
Ssr
@amayac8855
@amayac8855 4 года назад
Still hearing in 2020.... 💞
@YEGESHKARTHI
@YEGESHKARTHI 5 лет назад
Yuvan's MAGICAL
@itz....me..thishak......1598
Vadivelu thalaivar dance performance vera level😁😁😁
@vetrimudhalvan9888
@vetrimudhalvan9888 3 года назад
இந்த பாடலை கேட்கும்போது நம்ம உறவினர்கள் ஞாபகம் தான் நினைவுக்கு வருகிறது..........
@jagatheshrajaa9567
@jagatheshrajaa9567 3 года назад
தமிழும் தமிழ்நாடும் . . . .🙏🙏🙏🙏🙏 2021/5
@sheik_here
@sheik_here 6 лет назад
Family sentiment at its peak 😍 Goosebumps Forever❤
@cpimuniyandi9193
@cpimuniyandi9193 11 месяцев назад
I love you mama
@ishwarya9533
@ishwarya9533 2 года назад
எவ்வளுவு தான் தனி குடித்தனம் போனாலும் சொந்ததோட ஒரே வீட்டுல இருக்க சுகம் தனி தான்... 😍அது தனிமையை அனுபிவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்... 😊
@priyapriyapriya7684
@priyapriyapriya7684 2 года назад
Yes
@JayapalSenthil-sk7pq
@JayapalSenthil-sk7pq Год назад
True❤
@SavithriSavithri-c6n
@SavithriSavithri-c6n 9 месяцев назад
😮😊😂
@Riskeshwar
@Riskeshwar 6 месяцев назад
Hii
@dhanurekha6978
@dhanurekha6978 6 месяцев назад
No, even solitude is enjoyable ❤
@josephjoseph3069
@josephjoseph3069 3 года назад
தனியா இருக்கும் போது கேப்பேன்
@Rajugosling6282
@Rajugosling6282 8 месяцев назад
Premgi voice ന്ത്‌ കിടു ആണ് 😳👌🏽
@Ballaya32677
@Ballaya32677 8 месяцев назад
Sung by Rahul(playback singer)
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 7 месяцев назад
2:52 la antha voice premji voice
@ammushree7897
@ammushree7897 4 года назад
This song made me positive vibes😍😍😊... U1 and na muthukumar🔥🔥🔥🔥 so good
@venkatachalam2903
@venkatachalam2903 5 лет назад
Ithu pola vera yaarala write panna medium. One only na. Muthu kumar. Plz god, rest in piece.
@meeransvlogs5087
@meeransvlogs5087 6 лет назад
All credits to Na. Muthukumar sir miss u sir
@sebastinseba4008
@sebastinseba4008 4 года назад
உன்மையான வரிகள்
@veerapandiyan8023
@veerapandiyan8023 4 года назад
இப்படி ஒரு lyricist இல்லாததது பெரிய இழப்பு......
@priyapriyapriya7684
@priyapriyapriya7684 2 года назад
Enga famliya na rompa miss pandra enga familyum ipti taan irupom pasakara famliy 🤗❤ misss you my famliy 😭😭😭😭😭😭😭😭😭
@tamilarasueas4246
@tamilarasueas4246 2 года назад
இந்த பாடலை நான் தினமும் கேட்க ஆசை படுகிறேன் இயக்குனர் ஹரி படங்கள் அனைத்துமே எனக்கு ரொம்ப பிடிக்கும் 🔥🔥🔥
@vasanthns3818
@vasanthns3818 6 лет назад
velu and vasu wow verstaile king 😍😘😘
@ananthananth233
@ananthananth233 2 года назад
Na muthukumar ...line super😍
@viveksachu6109
@viveksachu6109 4 года назад
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു സൂര്യ Song 2020 trivandrum Suriya fanZZZZZZ
@vishagvlogs313
@vishagvlogs313 3 года назад
Palakkad surya fans 😀
@parthasarathip4296
@parthasarathip4296 3 года назад
Ithinte Malayalam kelkkanam sho nashipichu vech kairali🤣🤣🤣
@viveksachu6109
@viveksachu6109 3 года назад
😀😀😀😀
@rdshome3031
@rdshome3031 3 года назад
Dimoshan
@PSfamilychannel580
@PSfamilychannel580 9 месяцев назад
இப்போதும் நாங்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கிறோம் என்றால் காரணம் எங்க பெரியம்மா தான்🎉🎉
@Akashjackk
@Akashjackk 8 месяцев назад
@aanusiya7088
@aanusiya7088 2 года назад
Vasal kadhavu thiranthae irukum vandha sondham thirumbathu...😎
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 9 лет назад
Those good old days when life used to be less complicated..Miss those days
@Nandysnazzy
@Nandysnazzy 7 лет назад
mumble weed
@pvaratharaj9488
@pvaratharaj9488 7 лет назад
,,,,,,,,,,,,,,,,
@Zeni_Edito
@Zeni_Edito 6 лет назад
Vimal Studios yeah same feeling
@karthickjayagopi4413
@karthickjayagopi4413 4 года назад
Punda, eppome life is complicated da
@dimitrimakatin4442
@dimitrimakatin4442 4 года назад
Yes bro
@prabakaran_murugan
@prabakaran_murugan 4 года назад
வாச கதவு தொறந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது ♥️
@gunag3202
@gunag3202 Год назад
பஞ்சாயத்து தின்னை சொல்லும் தாத்தா வோட பெரு...💯💥😈🥹
@gopi333...4
@gopi333...4 3 года назад
வீரமான வம்சத்து ஆளு இவர்களப்போல் யாறு👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mahalakshmi4077
@mahalakshmi4077 2 года назад
Family ya miss pannum pothu kekkanumnu thonuchiii
@hema1464
@hema1464 2 года назад
Male : Aayiram jannal veedu Idhu anbu vaazhum koodu Aalamaraththu vizhudhu Idhan aani veru yaaru Male : Adai kakkira kozhiya polavae Intha kootta kaappadhu yaarunga Azhagaana ammana polavae Enga appaththaava paarunga Male : Yei suththraan suththuraan Kaathulathaan suththuraan Veesuraan veesuraan Valaiyathanae veesuraan Male : Paasamaana pulinga kooda Paththu naal thoongalaam Pasamulla intha veettil Padikkattaa maaralaam Male & Chorus : Aayiram jannal veedu Idhu anbu vaazhum koodu Aalamaraththu vizhudhu Idhan aani veru yaaru Male : Veerapaandi therappola Intha veetta paaru paaru Veeramaana vamsathu aalu Ivangala pol yaaru Male : sithappaavin meesaiya paarthaa Sirutha kooda nadungum nadungum Sithiyoda meen kozhambukku Moththa kudumbam adangum Male : Kozhi veratta vairakkammal Kazhattithaanae erivanga Thiruttuppayala puduchu katta Kazhuthu chaina avuppaanga Male : Kaatturaan kaatturaan Colorpadam kaatturaan Neetturaan neetturaan Vaaya romba neetturaan Male : Sontha pandham kooda irunthaa Neruppula nadakkalaam Chorus : Velu annan manasuvachaa Neruppaiyae thaandalaam Male & Chorus : Aayiram jannal veedu Idhu anbu vaazhum koodu Chorus : …………….. Male : Sonkkambatti oorukkulla Oduthoru aaru aaru Aathukkulla airameenum Solluthu unn pera Male : Suththuppattu padhinettuppatti Naattaamathaan yaaru yaaru Panjaayathu thinnaiyum sollum Thaathaavoda peru Male : Vaasakkadhavu thoranthae irukkum Vantha sontham thirumbadhu Vettaiyaada ponaa aiyaa Nooru singam pudippaaru Male : Aiyo vakkiraan vakkiraan Ice ah thookki vakkiraan Kathuraan kathuraan Kaariyamaa kathuraan Male : Eeramulla ithayam irunthaa Eettiyathaan thaangalaam Chorus : Velu annan manasuvachaa Intha veettil thangalaam Male & Chorus : Aayiram jannal veedu Idhu anbu vaazhum koodu Aalamaraththu vizhudhu Idhan aani veru yaaru Male : Adai kakkira kozhiya polavae Intha kootta kaappadhu yaarunga Azhagaana ammana polavae Enga appaththaava paarunga Male : Kavuthuttaan kavuthuttaan Kudumbathaiyae kavuthuttaan Pottuttaan pottuttaan Deraavathaan pottuttaan Male : Paasamaana pulinga kooda Paththu naal thoongalaam Pasamulla intha veettil Padikkattaa maaralaam
@smhibrahim
@smhibrahim 4 года назад
Vasal kadhavu thiranthae irukum vandha sondham thirumbathu❤😍 #family❤
@SURIYA_CHANNEL
@SURIYA_CHANNEL 3 года назад
Hiii
@saleemh6867
@saleemh6867 3 года назад
Hi
@sriramst4712
@sriramst4712 5 лет назад
@2:51 Yuvan🔥😍
@sandysk777
@sandysk777 4 года назад
😍😍😍👌👍
@deeparaissas7321
@deeparaissas7321 4 года назад
😃😍🤩🔥
@aruntamizhann
@aruntamizhann 3 месяца назад
This song deserved NATIONAL AWARD for NA.MUTHUKUMAR❤
@satheeshnaanesmilingnaane9788
@satheeshnaanesmilingnaane9788 2 года назад
😘😘இது போலதா எங்க குடும்பமும் கூட்டுக் குடும்பம்.😍😍😍😍. எங்க அப்பத்தாவும் இப்புடித்தான் 😘😘😘
@shreenithi2005
@shreenithi2005 2 года назад
Nangalum tha bro IPO Vara join family💝😘🥰🥰🥰🥰
@Abi.MK22
@Abi.MK22 3 года назад
Yuvanismm + Muthukumar Sir lines + premji sir voice .....best family song....fav for all 80s 🤓 90s 🤠2ks😎......
@inba5276
@inba5276 2 года назад
Ane. Kangai sir oda payan ah ...chance illa nmaba mudiyala
@gayathriv6754
@gayathriv6754 Год назад
அப்பா அம்மா விட்டியில் உள்ள அனைவரும் தான் தெய்வம் அவங்களை மதிப்பீடு தான் தெய்வம் 🥰🥰🥰அனைவரும் 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏
@RajeevRajeev-oo9sc
@RajeevRajeev-oo9sc 2 года назад
Iam from Kerala vadivelu vera level 🔥🔥😍
@chakojolly2299
@chakojolly2299 3 года назад
🔥Indha SURIYAve #Suriya40 le pakkalam nanaykkuren🔥
@akhilgbenny8445
@akhilgbenny8445 5 лет назад
ഈ പാട്ടോക്കെ ഫേവ് -ലിസ്റ്റിൽ ഇടം പിടിക്കാൻ ഒറ്റ കാരണം - യുവൻ രാജ മ്യൂസിക് ! ❣️🔥🤙
@vasanthisaravana8975
@vasanthisaravana8975 4 года назад
Akhil G Benny Asian illa bro asin
@m.vinothm.vinoth8957
@m.vinothm.vinoth8957 4 года назад
Vadivelu
@karthikeyan.s9529
@karthikeyan.s9529 4 года назад
Na muthu kumar
@sandysk777
@sandysk777 4 года назад
Vaigai Puyal❤👌
@safiyulla1058
@safiyulla1058 4 года назад
Super bro
@mohammedasraf8924
@mohammedasraf8924 3 года назад
10 Million views 🔥🔥🔥Suriya Annan -U1 💙🔥🔥🔥
@bsmart5083
@bsmart5083 Год назад
After 7 years appuram yaar yaar entha song pakka vanthinga
@SoundSound-n9y
@SoundSound-n9y 3 месяца назад
Ethalam porantha vtla Mattum tha kalyanam pannidu vantha vtla ethir parka mutiyathu
@manikkammanikkam7950
@manikkammanikkam7950 Год назад
Enakku Romba pidittha kudumba padam..❤ I love suriya anna....❤
@Kajalbhakthan
@Kajalbhakthan 3 года назад
திடீரென கேக்கனும்னு தோணிச்சு ஆட்டோல போயிட்டு இருக்கும்போது ❤😊
@vasathivasathi793
@vasathivasathi793 3 года назад
Dgff
@ahmedaafy1240
@ahmedaafy1240 5 лет назад
U1❤❤ Surya Anna😘😘😘😘 2019💪💪
@Rajeshkumar-gu9yp
@Rajeshkumar-gu9yp 5 лет назад
8eufigid0ugf
@Rajeshkumar-gu9yp
@Rajeshkumar-gu9yp 5 лет назад
MY name is s. ARoN
@kumartamilapm4657
@kumartamilapm4657 5 лет назад
aflan ahamed
@padmanisha4623
@padmanisha4623 4 года назад
U1❤️❤️SuperAnna😘😘😘😘2019💪💪
@മയ്യനാട്മാധവൻ-ന1ധ
Vadivelu sir suppara paadiyirikku, supara daance aadiyirikku.
@Suryasurya-rn3bl
@Suryasurya-rn3bl 2 года назад
Anna uyir💛💛
@Crazybae15
@Crazybae15 2 месяца назад
Vadivelu interruption ❤❤❤
@senthilrajan108
@senthilrajan108 10 месяцев назад
2024 anyone ❤🎉🔥💥🥵🙋‍♂️
@abishekraj7248
@abishekraj7248 7 месяцев назад
Hi bro 🫲
@helpneedypeoples6273
@helpneedypeoples6273 6 месяцев назад
Yes.
@vigneshg8184
@vigneshg8184 6 месяцев назад
Yes
@kesavans921
@kesavans921 6 месяцев назад
Vanakkam da mapla...2024 lenthu.
@sanashree14
@sanashree14 5 месяцев назад
Yes