I remember when milk split and the paneer was left to this I added amul mithai mate (small can) cardamom and jaggery to it decorated it with fried raisins and cashew never knew it was kalakand my son liked it I named it mom style milk sweet cutlet thank you Sir for the correct recipe and name love it stay safe and healthy take care 😍
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சார். எப்பவும் இதே மகிழ்ச்சியும் ஆரோக்கியம் உங்கள் வாழ்வில் தொடர்ந்திட கடவுளை பிராத்திக்கிறேன் சார்.
Amazing sir. It came out so well.. i kept it for 5 days in fridge and my husband says he came home from work thinking of kalakhand all those days. Cant wait to try another sweet from your collection.
வணக்கம் sir உங்களை நேரில் பார்த்து பேச ஆவலுடன் இருக்கும் சகோதரி எனக்கு உங்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிந்தது கொள்ள ஆவல் ஒரு vedio போடும்போது அதற்கு ஏற்றார் போல் எப்படியெல்லாம் அழகாகவும் இனிமையாகவும் பேச வேண்டும் என்று முடிவு செய்து பாடம் செய்து கொள்வீர்களா அருமை உங்கள் இனிப்பை விட இனிமையான பேச்சால் மனக் கவலை போய் மனம் முழுவதும் இனிப்பாகி விடுகிறது இந்த sweet ற்கு இதுதான் என் இனிமையான பதிவு
Tempting dish. Superb sir. We are learning easily so many dishes which we thought difficult. Hats of Bhat sir. Happy Diwali to you and your family sir. Spl wishes to Appa.
Sir please neenga use pandra kitchen vessels laa enga vaangureenganu konjam sollunga sir...enga kudumbame ungaloda periya fan sir we love you sir 🙏🙏🙏😍😍 thankyou so much for your recipes sir
Venkat Ji, இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும் என்று வேண்டுகிறோம்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!