Тёмный

Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu 

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Подписаться 3,5 млн
Просмотров 3,2 млн
50% 1

Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@rangarajans963
@rangarajans963 3 года назад
பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍 my favourite 😍😍😍😍 chef Venkateswar Brother
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
S correct Iam from Dubai super ooo super
@abithaloganathan1361
@abithaloganathan1361 3 года назад
yes
@mmuruganandam2738
@mmuruganandam2738 3 года назад
Nice cooking by Venkatesh bhat
@GK-qx6mn
@GK-qx6mn 3 года назад
Excellent recipe sir, shall definitely make it and let you know how we like it🙏 thank you
@suryamachines6315
@suryamachines6315 3 года назад
100%
@PadmaAKrishnan
@PadmaAKrishnan Год назад
Sir I tried this today. What an aroma and flavour sir. Excellent taste. Thankyou sir
@shreekuttiesvlog3858
@shreekuttiesvlog3858 3 года назад
Hello sir I have one dought, murungai keerai night dinner ku sapdalama.
@arul9260
@arul9260 3 года назад
சமையல் போலவே உங்கள் பேச்சும் எங்கள் இதயம் தொட்டது சார்.. வெல்டன் சார்
@susilaisudha2902
@susilaisudha2902 3 года назад
சூப்பரா..🙏🙏🙏🙏👍
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 3 года назад
உங்கள் சமையல் போலவே உங்கள் பேச்சும் எங்களுடைய இதயத்தை தொட்டது சார் வெல்டன் ரவா கேசரி வேரலெவல் செய்து சாப்பிட்டோம் 👍👍
@rgeetha771
@rgeetha771 3 года назад
Super sir 🙏
@arunasri73
@arunasri73 3 года назад
Unmai unmai
@arunasri73
@arunasri73 3 года назад
Unmai unmai
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 3 года назад
Pray for everyone who tested positive 🙏🏻 Stay home 🏡 Stay safe 🙏🏻
@vijays3817
@vijays3817 3 года назад
இன்னிக்கு செஞ்சு பார்த்தேன் சார், இப்படி முருங்கைகீரை குழம்பு சாப்பிட்டதே இல்ல, நன்றி சார், அதன் தரம் குழம்பில் அள்ளுது சார்.thank you so much.
@srivaishu952
@srivaishu952 3 года назад
Really
@dancekiller2332
@dancekiller2332 3 года назад
Wowww great sir,🙏🏻🙏🏻🙏🏻
@SURESHKUMAR-qn2rn
@SURESHKUMAR-qn2rn 2 года назад
@@srivaishu952 o
@sreevidyasubramanian5294
@sreevidyasubramanian5294 3 года назад
யாரெல்லாம் முதல்ல like button அழுத்திட்டு பின்னால் வீடீயோ பார்க்கறீங்க??
@kalyaniiyer8640
@kalyaniiyer8640 3 года назад
Me always first press like button then only watching
@sankarikollamalsubramanian1965
@sankarikollamalsubramanian1965 3 года назад
Me tooo😍😍
@kadharbatcha7335
@kadharbatcha7335 Год назад
@sreevidyasubramanian5294
@sreevidyasubramanian5294 Год назад
@@kadharbatcha7335 if you don’t like to reply it’s fine. You don’t have to type something just for sake.
@bhuvnas
@bhuvnas 11 месяцев назад
Mee, all videos i see, for the effort they have put..
@c.prabhu9515
@c.prabhu9515 3 года назад
நீங்க பன்றது சமையல் மட்டுமில்ல அதையும் தாண்டி புனிதமானது....
@sushiranganag
@sushiranganag 3 года назад
Ha ha ha Superaaa soneenga
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Iam chef ruthresh
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
👌👌👌ennama yosikrenga
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
@@haripriyaa2173 soluga
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
@@haripriyaa2173 recipee vannuma ungalku
@Siripoma
@Siripoma 3 года назад
சார் உங்க இன்டர்வியூ பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வாழ்க்கையில முன்னேறுனவங்க எல்லாரும் பல கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Ama chef na summa kediyathu அது எவனுக்கும் புரிய மாட்டுது இதுதான் உண்மை iam chef ruthresh
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Recipee vannuma kakuraga bro
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 3 года назад
Adhan RU-vid ke cash kudukurangalla
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
@@vijayalakshmik4385 soluga
@tamilarasisivanandam4188
@tamilarasisivanandam4188 3 года назад
ஐயா யாருங்க நீங்க நடமாடும் அன்ன போஜன தெய்வமே தலைவா
@sahiramahaboob5825
@sahiramahaboob5825 3 года назад
Super sir vungal sevai thodara வாழ்துக்கள்.... 👍
@sahiramahaboob5825
@sahiramahaboob5825 3 года назад
Supera இருக்கு சமைத்து பார்தேன்
@rithusweety7428
@rithusweety7428 3 года назад
OMG yenna manusanya ivaru... 10 seconds video va skip panna bayama iruku... Yengada athula oru visayam miss paniduvomonu... Really really agreed ithu idhayam thotta samyal than.. ♥️
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 3 года назад
Bhat sir stay home stay safe👍🏻😉
@veereshgamer5103
@veereshgamer5103 3 года назад
super sir... என் பையன் கீரை சாப்பிட மாட்டான் but உங்க வீடியோ பார்த்ததும் எனக்கு இப்பவே செஞ்சி குடும்மா கேட்கிறான்...thank you sir
@mahadevappaabhi7983
@mahadevappaabhi7983 3 года назад
In
@Lpgpipeline2308
@Lpgpipeline2308 3 года назад
Poi
@bluequeen3203
@bluequeen3203 3 года назад
உங்க samayal பார்த்தா சமைக்க தெரியாதவன் கூட certificate vaankituvan samayal la😍
@mariapriscilla5993
@mariapriscilla5993 3 года назад
Thanks much sir for teaching us in detail with measurements (tablespoon) is important sir. Hats off to you sir🙏🏻 you inspires us to cook creatively with love and joyful🙏🏻 take care sir 🙏🏻
@divyasivalingam8179
@divyasivalingam8179 3 года назад
Hats off to you sir
@thaslimfarhana
@thaslimfarhana 2 года назад
Enoda husband murungai keeraila sambhar vainu solite irupanga sir ana enaku vaika theriyathu.unga video pathu inaiku senjen sir supera irunthuchi thank u sir .enaku samayal solikuduka periyavanga uarum ila sir.ungs video ls than nan naraya kathukiten
@balasubathra7697
@balasubathra7697 3 года назад
நான் செய்து பார்த்தேன் சார் செம்ம எங்க வீட்டில் சாப்பிட்டு அருமையா இருந்ததுனு சொன்னக ரொம்ப சந்தோசம் சார் 🙏🙏
@veniramesh86rameshveni16
@veniramesh86rameshveni16 3 года назад
I don’t like
@veniramesh86rameshveni16
@veniramesh86rameshveni16 3 года назад
I don’t like
@thetchinamoorthy7726
@thetchinamoorthy7726 3 года назад
Chef I want era fish gravy recipes
@rangarajans963
@rangarajans963 3 года назад
நல்லெண்ணெய் என்றால் லே அது இதயம் நல்லெண்ணெய் தான் my favourite 😍 😍😍😍 chef Venkateswar Brother 👍❤️👍
@hariniramanan6251
@hariniramanan6251 3 года назад
Ll
@Sarjanakishore
@Sarjanakishore 3 года назад
@@hariniramanan6251 o.k ikpii9 9 i k9k9k. 9k9 u8 9 9 9uik9 o b9kk 8 K kp. k p .pk. . pp m..k.pb .. b k. k .m . m..k.k99km9 mK 8kk k. 9k9p9 9ko.p o..9.9k K.kk kb kKo o o9,k,k . 9 ,k9k9 uk99k9 ,k9k,kkk 9koO9k kk9k 9 Ki9 mp9p9k8 i 99mk9kkk8ppkr998ko8p
@jiyashanmithaskitchen3920
@jiyashanmithaskitchen3920 3 года назад
நீங்க சொல்றதே சாப்பிடணும் போல இருக்கு சார்👌💐
@anithamohan3202
@anithamohan3202 3 года назад
Yes i always feel like eating immediately by the way u express it
@divyajayajumar7516
@divyajayajumar7516 3 года назад
Ragi kali sollunga bhat sir Murungakeera kuzhambuku super combination 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😅😄😄😄😄😄😄😄
@pushpapushpa4988
@pushpapushpa4988 3 года назад
Naanga daily kali panrom Today kuda muruingaikeera ooppu thanni kulambu kali than 😋😋😋😍
@sailujansiva855
@sailujansiva855 2 года назад
முருங்கை பொதுவாக அரோக்கியம்👌 உங்கள் தகவல்களுக்கு நன்றி Happy new year 💐 பனைமரம்போல எல்லாம் பயனுள்ளது, முருங்கைமரம்👍
@arun45sakthi
@arun45sakthi 3 года назад
Sir, என்னோட பையன் 8th படிக்கிறான். Corona வந்ததுக்கு அப்பறம் அவன் அதிகமாக இருக்கற இடம் Kitchen தான். CWC -வேற அதிகமா பார்த்து பார்த்து இப்ப அவனோட Ambition Venkatesh Bhat Sir மாதிரி ஆகணும்னு சொல்றான்.அவனோட Inspiration நீங்கதான் Sir. ஒரு சில Dish அவன் செஞ்சி தந்தான்.நல்லாயிருந்தது.👍🙏🙏🙏
@preethinaveen8603
@preethinaveen8603 3 года назад
All the best champ
@jayasrees4470
@jayasrees4470 3 года назад
கோ 8 நோ
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 3 года назад
Sir நீங்க ஒரு சிறந்த கலைஞர்.....வாழ்த்துகள்
@Lpgpipeline2308
@Lpgpipeline2308 3 года назад
Yendi poi solra Che poo
@rarnald1089
@rarnald1089 3 года назад
When i use parupuu, siragam, milagu and puli the output will be sambar😒😒😅😅😅
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 3 года назад
Theyngai podaradhala, we call it kolambu
@c.prabhu9515
@c.prabhu9515 3 года назад
Most expected recipe... thanks chef...
@baluindira7609
@baluindira7609 3 года назад
சார் முருங்கைக்கீரை குழம்பு சூப்பர் இன்னைக்கு எங்க வீட்டுல ஸ்பெஷல் இதுதான்
@doglovers211
@doglovers211 3 года назад
சூப்பர்....சார்.இதுவரைக்கும் முருங்கை கீரை பொரியல் மட்டுமே சாப்பிட்டிருக்கேன்.ஜாலி இனிமேல் சாம்பார் வைத்து கலக்குவேன் குருநாதா சார்
@thearsenalfan05
@thearsenalfan05 3 года назад
Will reach 2 Million subscribers before the end of this week! 😊
@elakkiyaofficial4228
@elakkiyaofficial4228 3 года назад
Live you bhat anna
@gayus6449
@gayus6449 3 года назад
Usually when tamarind is added, it removes the medicinal values in such flavoured dish. Does it? Also when coconut is added, it shouldn't be cooked for a long time. Should turn off the flame soon after adding coconut. Correct me if am wrong.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 года назад
Yes sauting the keerai and coconut to this level , will destroy the nutrients
@karuppuvellai6476
@karuppuvellai6476 3 года назад
கடைசியா சொன்னது மட்டும் சார் கோலமாவு கோகிலா மாதிரி இருந்தது ஆனா அல்டிமேட் ஸ்டார்
@gmlokesh354
@gmlokesh354 2 года назад
இருபது வருடங்களுக்கு முன்பு நான் செய்து இருக்கின்றேன் என்ன சமையல் செய்ய வேண்டும் என்று தெரியாமல் இந்த குழம்பு செய்வது உண்டு
@misbhashameem3964
@misbhashameem3964 3 года назад
Pls neraya indha maadhiri healthy dishes podunga very useful enaku samaika teryadhu ungala paarthu kaathukaranga sir Tq
@pavithra.m1385
@pavithra.m1385 3 года назад
Aaamaa sir indha maari healthyaaana dishes recipes sollunga sir
@manikandanmeenatchi943
@manikandanmeenatchi943 3 года назад
Pure veg Pepper soup Tomato soup recipe podunga pls sir
@parvathyhariharan2151
@parvathyhariharan2151 3 года назад
முருங்கை இலை பறித்து துணியில் சுற்றி வைத்தால் இலைதனியா வந்துடும் வாழ்க வளத்துடன்
@ammu_offical4960
@ammu_offical4960 3 года назад
Appadi pannal pachcha.smell Varun pa
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 3 года назад
இப்படி செய்ய சொன்னேன்,எம் பொண்டாட்டி ரவுண்டுகட்டி அடிச்சிட்டா என்னைய...😉
@srijavinodh204
@srijavinodh204 Год назад
U reached in many people hearts not with your cooking but ur goodness and lovable nature. God bless u and ur family
@jasoorasmotivationjourneyw8927
@jasoorasmotivationjourneyw8927 3 года назад
Congratulations 2 million from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@rockyboy7799
@rockyboy7799 2 года назад
Powder starts @ 2:44 Paste starts @ 4:26 thalipu starts @ 5:24
@CandellaSpark
@CandellaSpark Год назад
Lol. Thanks.
@ammusolrathakellunga
@ammusolrathakellunga Год назад
😊
@logilogi3316
@logilogi3316 3 года назад
களியும் முருங்கை கீரை குழம்புயும் lovers தலைவா
@tnpsc8727
@tnpsc8727 3 года назад
Avlo supera irukuma
@logilogi3316
@logilogi3316 3 года назад
@@tnpsc8727 ஆமா அக்கா
@tnpsc8727
@tnpsc8727 3 года назад
@@logilogi3316 nan akka lam ilaye
@logilogi3316
@logilogi3316 3 года назад
@@tnpsc8727 மரியதைக்கு சொன்ன மேடம்
@tnpsc8727
@tnpsc8727 3 года назад
@@logilogi3316 ok ok
@paulmarypaulmary9682
@paulmarypaulmary9682 3 года назад
Love u சார் 🌹வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட..எல்லாவற்றிலாம் yethartham. டமால் டுமீலின் உங்கள் பேச்சு. அதே stayle லில். உங்கள் சமையல் ஆல் the best 🌹வாழ்க வளமுடன்
@sujirekareka6268
@sujirekareka6268 3 года назад
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித சமையல் அல்ல.... அதையும் தாண்டி புனிதமானது 😍😘
@rajivgandhi4732
@rajivgandhi4732 3 года назад
😂😂😂😁
@jayajaya1394
@jayajaya1394 3 года назад
Sir, நீங்க சொல்ற விதம் மிகவும் அருமை.👍👍👍
@r.rameah6202
@r.rameah6202 3 года назад
Who want cook with comali season 3 like here
@sabamyna1542
@sabamyna1542 3 года назад
சார் ரொம்ப நன்றி முருங்கை கீரை னா பொரியல்,சூப் இது தான் எங்களுக்கு தெரியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
@yazhiniyazhini5916
@yazhiniyazhini5916 3 года назад
Instagram la paarthutu epo RU-vid la upload pannuvinganu wait panni .....paarthutu senjen sir.....taste ultimate....Vera level🤑🤑🤑🤑
@reshmas4362
@reshmas4362 3 года назад
Murungai keerai kasakumae ithulayum kasakutha sis
@2024-b7x
@2024-b7x 3 месяца назад
You speak Tamil like my friend, I am here to listen to your conversation
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 3 года назад
நானும் ஐம்பது வருஷமா முருங்கைக்கீரை சாம்பார் சாப்பிட்டுறுக்கென்.இனிமேல் உங்க method தான் பட்ஜி 🎉
@praveenafrancis6284
@praveenafrancis6284 3 года назад
Sir I tried this curry today... Came out so well... I have never made curry out of greens... But this really took me away.. out of the world...keep rocking sir. I'm planning to quit nonveg because of your veg cooking...
@Ganesh-FoodandPlants
@Ganesh-FoodandPlants 3 года назад
Feel one of the very few channels where he justify with proper content and at the same sharing his knowledge on cooking without any payment or something..For a CEO there is no need to really share but he is such great ❤️
@Ganesh-FoodandPlants
@Ganesh-FoodandPlants 3 года назад
@@bharath300 see getting paid is different boss..he can even easily start paid classes..but the contents he is giving is as u said precious which we will not get from so many other channels. Where they simply will fight or share not even proper knowledge to anyone,just for money they r doing it
@SathishKumar-kv8mc
@SathishKumar-kv8mc 3 года назад
Sir ungala enakku rompa pidikkum
@daisyrani9755
@daisyrani9755 3 года назад
சார் உண்மையிலேயே நீங்க வந்ததுக்கு அப்பரந்தான் பெண்களுக்கு சமையல்ல இருக்குற பயமும் போச்சு. புது புது சமையலும் நிறைய கத்துக்கிட்டோம். எங்கள் வாழ்க்கையின் முழு நன்றியும் உங்களுக்கு மட்டுமே.🙏🏻🙏🏻
@sureshd9904
@sureshd9904 3 года назад
Sir video vanthale like than
@raniv4315
@raniv4315 3 года назад
சார் உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் சார். 😋👍
@malathymahalingam1960
@malathymahalingam1960 3 года назад
Yes sir
@lakshmiravindran8032
@lakshmiravindran8032 3 года назад
சார் சார் நீங்க சமைக்கிற விதமே சமைக்கத் தெரியாதவங்க கூட சமையல் கத்துக்கோங்க சார் மிகவும் அருமை
@rosyangel5401
@rosyangel5401 3 года назад
😄😄
@lathabalan1274
@lathabalan1274 3 года назад
Ppppp
@gnanisafe
@gnanisafe 3 года назад
Whenever we do any greens, need not add curry leaves. Sir,I heard from my aunt.Forgive me if I am wrong
@reshmaabala3945
@reshmaabala3945 2 года назад
2.95m subscribers....2.5k above comments orutharkavadhu replyo like pottu erupeengala ...பதவி வரும்போது பணிவு வரவேண்டும்...துணிவு வரவேண்டும் தோழா..... mind it bro
@divineencounters8020
@divineencounters8020 3 года назад
The most wanted recipe Chef. It is fantastic immunity booster which is very essential in a Corona situation in our market. Today the seeds of Murugai keera is sold as Miracle Tree in America by AMAZON. We used to Verum Arisi Adai with Murungai Illai 65 years back. So Thanks Chef on behalf of all subscribers for introducing a fantastic healthy recipe with Murungai Keerai. 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajiraji5750
@rajiraji5750 3 года назад
நாளைக்கு நான் இதான் சமைக்க போறேன் சார்😉😁👍
@saraswathichinna2121
@saraswathichinna2121 3 года назад
Me too
@mohamedmydeen1387
@mohamedmydeen1387 3 года назад
White sauce pasta recipes pooduga Venkatesh bhat sir Sir plzz
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Ok iam chef ruthresh iam conti chef recipee vannuma
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Text me
@suganthijeroom7677
@suganthijeroom7677 2 года назад
Sir really, really, very very super na round katti saptane thankyou very very much sir
@baskarang3161
@baskarang3161 Год назад
கீரை குழம்பு சமையலை பற்றி சிறப்பான முறையில் தெளிவாக விளக்கிய வெங்கடேஷ் பட் அவர்களுக்கு நன்றி
@savithadevi4765
@savithadevi4765 3 года назад
Thank you bhat sir. Today I prepared murungai keerai kuzhambu and the taste was fantastic. Thanks for the recipe
@JAYARAJSHANMUGAM
@JAYARAJSHANMUGAM 3 года назад
Today we tried this recipe sir come out really well. Keep rocking How to share the photo?
@lakshibalakrishnan9844
@lakshibalakrishnan9844 3 года назад
Thank u for this recipe Sir..south indian lunch menus neraiya upload pannunga sir
@sathya1414
@sathya1414 3 года назад
முருங்கை கீரை குழம்பு எங்கா vettulaa குழம்பு அருமை. சொன்னாங்க மசினகுடி ல கீரை கிடைக்கும்போதுதா உங்கா வீடியோ பாத்து சமையல். முருங்கை கீரை குழம்பு சூப்பர் நன்றி. வரவேண்டும் மசினகுடி 💐💐💐💐💐
@ravindranvasuravi
@ravindranvasuravi Год назад
Really fantastically cooked and really round கட்டி அடிக்கலாம். நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வேண்டும் நல்ல உடல் நிலை பெற வாழ்த்துக்கள்.
@lingeswaris6440
@lingeswaris6440 3 года назад
Today i tried this recipe in sirukeerai instead of murunga keerai . Comes out very tasty. Thank you chef.
@annleo10
@annleo10 3 года назад
Hi can you please share murangai poriyal recipe too .. congrats on your 2 million 🎉🎉🎉
@prasathnandha5082
@prasathnandha5082 3 года назад
நாளை எங்க வீட்டில் இந்த சமையல் தான் நன்றி
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 2 года назад
மிகவும் அருமையாக சமையல் கற்றுத்தருகிறீர்கள். நன்றிகள் பல.👏👏👏
@saranyasubramanian8417
@saranyasubramanian8417 3 года назад
Super.. But ivlo over cook pannale athoda medicinal properties poidum sir
@gangaparameswari21
@gangaparameswari21 3 года назад
The speech in itself induces us to do the dish and taste it
@gangaparameswari21
@gangaparameswari21 3 года назад
@Kavitha Packri ok let me try that too..
@kavyakavya1766
@kavyakavya1766 3 года назад
My fav curry in your way of cooking... Awesome Bhat sir
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 года назад
Iam chef ruthresh
@myyoga4516
@myyoga4516 2 года назад
Seriously the way you teach us actually tempting us to do the dish... This recipe is excellent and I'll surely do it tomorrow... Thank you and keep teaching us all our traditional recipes sir....😊🙏
@உண்மைவிளம்பி-ஞ7ள
வாட்டுதல்.. வறுத்தல்... வதக்குதல்... இத்தமிழ் சொற்க்களுக்கு தனி்தனி அர்த்தமுண்டு. ஆங்கிலத்தை தெளிவாக பேச முயற்ச்சிப்பதை போல் தமிழில் உள்ள தொழிற்பெயரை பிழையில்லாது பேச பழகு பாட்....
@saranpapa
@saranpapa 6 месяцев назад
🥰🥰love u sir🥰நான் உங்களுடைய fans sir🥰ungala rompa pudikum sir🥰🥰rompa arumaiya theliva sonniga sir samayala pathi,
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 3 года назад
2M subscriber namma family reach aga pogudhu jollyyyyyy
@deputydirectorleprosynagai6110
@deputydirectorleprosynagai6110 3 года назад
அதுவும் ""அவன் இருக்கானே"" சொல்லும் போது... கேட்கும் காதுகள் மகிழ்ந்து, வாய் திறந்து மனதார சிரிப்பு வருகிறது அண்ணா.
@zeeb421
@zeeb421 3 года назад
Super😍😍
@arjunaries6818
@arjunaries6818 3 года назад
Big fan for ur comments😍
@NR-cn2tr
@NR-cn2tr 2 года назад
Nice comentry while cooking the dis.👌😂😂.
@priya07
@priya07 3 года назад
The way you explain sir makes us to prepare the dish next day itself😛😛😛👍🏼💪
@arabina7326
@arabina7326 3 года назад
What a recepies......lots and lots of love.....live long happily....with more blessings
@alamelusujatha116
@alamelusujatha116 3 года назад
Sir my life time ambition is to have atleast one dish made by your own hands sir . Will pray to God for that sir
@mathanku
@mathanku 3 года назад
Ayya,super
@ashanasreen1781
@ashanasreen1781 3 года назад
R.I.P Pandian stores nellai siva😭😭😭😭
@jerymajeryma2994
@jerymajeryma2994 3 года назад
Sir.. மிகவும் அற்புதம்...உங்க explanation சூப்பர்...😍
@jagathambigaisabapathi8604
@jagathambigaisabapathi8604 4 месяца назад
நல் சமையல் 😊
@seeniarvind222
@seeniarvind222 3 года назад
Thalaiva........vara lavel😍😘😚
@harishp9175
@harishp9175 3 года назад
Tank you so much for nice dish I tried this very nice recipe one my family members are very very like 👍
@srisaigneshprovision7101
@srisaigneshprovision7101 3 года назад
SIR, ENGA GENERATIONUKKU NEENGA VARAPRASADAM SIR 😊👍👌👍👌👍👌👍👌👍👍👍👍😊
@nishashahull5022
@nishashahull5022 3 года назад
please sir ingredients neenga evlo.measurement la podrengannu alavu mattum description la kudunga sir. neenga detaila step by step kekkala naanu,only ingredients MEASUREMENT mattum podunga sir illana Measurement subtitle kudunga sir
@madhumalini9162
@madhumalini9162 3 года назад
Yean paatti appadithan sir seivanga, murungai keerai, arisi varuthu pottu. Neenga sollumbodhu yean paatti niyabagam varudhu sir. Yean Husbend favourite murungai keerai, 2 maro kandipa senji kuduthu asathidaren. Thank sirrrrrr,,👌
@sindhukrupam3586
@sindhukrupam3586 3 года назад
Thankyou Chef🙏🙏 I was waiting for keere traditional dish.
@ganeshr2867
@ganeshr2867 3 года назад
I'm your big fan 😘 bat sir
@vpgunaseelan.6425
@vpgunaseelan.6425 3 года назад
Congratulations 🎉 for 2 Million subscribers 😘😘✨ Mr Venkatesh anna .
@vasathivasathi793
@vasathivasathi793 3 года назад
Zhzz
@saranpriya8787
@saranpriya8787 3 года назад
Murunga keerai saapdave pidikkathu... Iron prbm so kashtapattu saapdaren... But neenga intha dish solratha kettale,senja vitham arumai... saapda thonuthu... I will try sir... Thank you...
@kuttijayanthi2912
@kuttijayanthi2912 3 года назад
சார் நீங்கள் சொன்ன முருங்கை கீரை பொரிமா உண்மையில் சுவையானது மற்றும் ஏழைகளின் சத்துணவு நான் கண் கூடா பார்த்திருக்கிறேன்
@selvaraja8305
@selvaraja8305 3 года назад
Today enga v2la ammavasai ku murunga keerai than👍👍👍👍👍
@rnirmala7142
@rnirmala7142 3 года назад
Ammavaasaiku keerai panna kudathu pls avoid panidunga
@foodmansethu8547
@foodmansethu8547 3 года назад
Ungalukana ingredients ...edddhho ✊❤️🔥
@megala.t6858
@megala.t6858 3 года назад
Vaa thala ...vaa thala..🥘🥘🥗🥗🥗
@chitrakala2503
@chitrakala2503 3 года назад
இவன இன்னெக்கி எங்க வீட்டிலும் கொதிக்க விட்டு இறக்கி சாதத்து மேல ஊத்தி அவன் தல மேல இதயம் நல்லென்னை ஊத்தி சாப்பிடபோறேன் நீங்க சமைக்கும் போதே சாப்பிட தோ னுது👌😋
@dharshini7428
@dharshini7428 Год назад
அண்ணபூரணியின் தயாரிப்பு சார் நீங்க🎉
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,1 млн